திருக்குறள் கதை 423
HTML-код
- Опубликовано: 15 янв 2025
- குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்:
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
Explanation:
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.