திருக்குறள் கதை 517
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்."
விளக்கம்:
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
Explanation:
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.