அனைத்து தமிழர்களும் தங்களின் தன்மான உணர்வினை நிரூபிக்க வேண்டிய தருணம் இது. தன்மானம் இனமானம் உள்ள அக்குட்டி பிச்சுமணி இருவருக்கும் நன்றிகள்.தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
நம் நாட்டில் எத்தனையோ youtube செய்பவர்கள் இருந்தும் யாரும் இந்த விசயத்தை பற்றி எதுவுமே பேசவில்லை. நீங்கள் இருவரும் இதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்.
தம்பிகள் இந்தமுறை நிகழ்ச்சி மட்டும் சிரிப்பதற்கல்ல நிச்சயம் சிந்தித்து அந்த விலை போன நடிகையை தமிழர்கள் விரட்டியடியுங்கள் மானத்மிழர்களாக இருப்போம். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
மீண்டும் ஒரு இந்திய வல்லாதிக்க படையெடுப்பு.முன்னர் அமைதிப்படையென்ற பெயரில் வந்து எம்மை கொன்றவர்கள் இப்போது புது(சதி) வழியில் வருகிறார்கள். சந்தோஷ்நாராயணன்,சினிமாநாடனக்காரி கலா,நிர்மலாசீதாராமன்,குஷ்பு........நாங்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டிய நேரம் இது. நன்றி தம்பிகளே. இது மாவீரர் நினைவு மாதம். ,
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் கலப்பே இல்லாத தமிழ் தாய் தந்தையின் இரத்தத்தில் பிறந்த உங்கள் இருவருக்கும் நன்றி வீர தாய்க்கு பிறந்த வீர மகன்கள் வாழ்க எதர்க்காகவும் எவரிடமும் கை ஏந்தாத தமிழனுக்கு நன்றி நடிகர்களுக்கு வீணி வடிக்காத தமிழ் இனத்தில் பிறந்த தமிழ் தாய் மகனுக்கு நன்றி
இந்த செய்தியை எங்களுடைய மக்கள் எல்லாரும் புரிந்துகொள்ளவேண்டும். எங்களை பயங்கரவாதி என்று சொன்னவருக்கு, எங்களுடைய இரத்தம் சிந்தி உழைத்த பணம் தேவைப்படுகிறது.
சூப்பர் பிச்சுமணி அக்குடி அண்ணேய் என்னுடைய ஆதங்கத்தை நீங்கள் நடித்து விழிப்பு உணர்வு காணொளியாக வெளியிட்டு இருக்கிறியால் மிக அருமையாகா இருந்துச்சு நன்றி ஈழத்தமிழர்களை தீவிரவாதிகள் என்று சொன்னவர்களுக்கு எங்களுடைய மண்ணில் என்ன அலுவல் இப்படியானவர்களை நம் நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டொம். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ,
🙏🙏🙏 அக்குட்டி:-மானத்தமிழன். Great👍👍👍🔥🔥🔥 பிச்சுமணி:-உங்கள் தொழிலாள் எல்லோருடைய நன்மதிப்பை இழந்து விடாதீர்கள்.👎👎👎😂😂 “”எமது தமிழர்கள் கண் விழிக்க வேண்டிய நேரம்….”” இருவருக்கும் நண்றி🙏👍❤️
தம்பி பிச்சுமணி அவாக்காக சாப்பிடுறதுக்கும் நாலுபேரை அரஞ்பண்ணு தம்பி அவா வாய்திறந்து சாப்பிட்டா லிப்ரிக் அழிஞ்சிடுமெல்லோ நடைமுறைக்கேற்ற உங்கள் நடிப்பு அற்புதம் நன்றி அக்குட்டி பிச்சுமணி இருவருக்கும் நன்றிகள்
முதலில் இந்த காணொளி பதிவேற்றம் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்❤ நாம் எமது தேசம் விடிய வேண்டும் என்பதற்காக அளப்பெரிய தியாகங்களையும் சொல்லணா துன்பங்களையும் எமது மக்கள் சந்தித்தார்கள் அப்போதெல்லாம் இந்த நடிகை குஷ்புவிற்கு நாம் பயங்கரவாதிகளாக தெரிந்தோம். இப்ப என்ன இதுக்கு இங்க வாற இவரைப் போன்றோர் செய்த செயலை மன்னிக்கவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம். இவர்களைப் போன்றோரை அழைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். எமது புனித மண்ணில் கால் வைக்க தகுதியற்றவர் குஷ்பு🔥
ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. அன்று மண்ணெண்ணை இல்லாமல் குப்பி விளக்கில் மக்கள் வாழ்ந்தகாலத்தில் குசுப்புவின் படத்தை மின் பிறப்பாக்கி மூலம் பார்க்க மண்ணெண்ணை கேட்டபோது எங்கள் உணர்ச்சிக் கவிஞன் புதுவை கூறியது,.....................................
அனைத்து தமிழர்களும் தங்களின் தன்மான உணர்வினை நிரூபிக்க வேண்டிய தருணம் இது. தன்மானம் இனமானம் உள்ள அக்குட்டி பிச்சுமணி இருவருக்கும் நன்றிகள்.தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
வல்வை சுலக்ஸ் உங்களுக்கு வாழ்த்கள் .ஒவ்வொரு ஈழத் தமிழனும் எதிர்க்க வேண்டிய நபர் குஸ்பு .
Unma than
நம் நாட்டில் எத்தனையோ youtube செய்பவர்கள் இருந்தும் யாரும் இந்த விசயத்தை பற்றி எதுவுமே பேசவில்லை. நீங்கள் இருவரும் இதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்.
ஐயோ எத்தனை தடவை பார்த்து பார்த்து ஏமார்ந்திடன். Iam waiting dear akkuddi pichchu kuddi. I love you always.❤
அக்குட்டி❤🔥🔥💥💥
செம 👌👏 இப்படி ஓவ்வொருவரும் இருந்தாலே போதும் ..
மானத்தமிழன் 💯
தம்பிகள் இந்தமுறை நிகழ்ச்சி மட்டும் சிரிப்பதற்கல்ல நிச்சயம் சிந்தித்து அந்த விலை போன நடிகையை தமிழர்கள் விரட்டியடியுங்கள் மானத்மிழர்களாக இருப்போம். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
தம்பி அந்த நடிகை வர இடம் அழிக்காதிங்க உங்கள் தமிழ் உணர்வுக்கு வாழ்த்துக்கள் தம்பிமார் 👍👍🙏🐅🐅🐅
தமிழனாக உங்கள் கடமையை சரியான நேரத்தில் செய்துள்ளீர்கள் நன்றிகள் உறவே
சூப்பர்
வாழ்த்துகள் அக்குட்டி பாத்திரம்
பிச்சுமணி பாத்திரத்தை பலர் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.
நம்மில் பலர் அதுதான் துர்ரதிஸ்ரம்
அக்குட்டி மானஸ்தன்.
அக்குட்டியின் T Shirt Supperb.
சிறப்பான செருப்படிப்பதிவு🫵🫵🫵🫵🫵👏👏👍👍👍👍🫡🫡👍
நன்றி சுலக்சன்
வாழ்க தமிழ்.வாழ்க தமிழினம்.நன்றி.
- இப்படிக்கு தமிழ்நாட்டிலிருந்து.
நகைச்சுவை மட்டும் இல்லாது சமூக விழிப்புணர்வுடன் காணொளி பதிவிடும் இவர்களுக்கு ஆதரவு வழங்க நினைப்பவர்கள் அதிகமாக பகிருங்கள் 🙏
நம்மினமே வைச்சு செய்யவேணும் தமிழினத்துரோகிகளை இனங்கண்டதற்கு நன்றி 😅
நன்றி இந்த காணொளி தந்ததிற்கு நான் விரும்பி கேட்டிருந்தேன்
அருமை சகோ❤❤❤வாழ்த்துகள்…
ஈழத்தமிழினமே விழித்துக்கொள்…
மீண்டும் ஒரு இந்திய வல்லாதிக்க படையெடுப்பு.முன்னர் அமைதிப்படையென்ற பெயரில் வந்து எம்மை கொன்றவர்கள் இப்போது புது(சதி) வழியில் வருகிறார்கள். சந்தோஷ்நாராயணன்,சினிமாநாடனக்காரி கலா,நிர்மலாசீதாராமன்,குஷ்பு........நாங்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டிய நேரம் இது.
நன்றி தம்பிகளே.
இது மாவீரர் நினைவு மாதம்.
,
இந்த நிகழ்ச்சி சிரிக்க மட்டுமல்ல மிக ஆழமாகச் சிந்திக்க @@@@@@@@
உண்மையில் அருமையான காணொளி தமிழ் உணர்வுகளுடன் வாழ்கின்றீர்கள் அனைத்து தமிழர்களும் சிந்திக்க வேண்டும் அருமையான காணொளி வாழ்த்துக்கள்
சகோ நடிகை குஷ்புவை வடக்கு, கிழக்குக்கு வரக்கூடாது மக்கள் எதிர்ப்பை காட்டவேண்டும் ,மான தமிழனாக இருப்போம்
Unma thaan
Yar koopidathu
தாங்க சங்கிலி போட்டு அனுப்ப வேண்டும் பிறகு உங்கடை விடுதி குஜுஸ்பு தங்கினது என்று பிறகு உழைப்பு தான் 😄
நீங்கள் இருவரும் தன்மாண தமிழர்கள் என்பதை நிரூபித்துவிட்டீா்கள். வாழ்த்துக்கள்
சிறப்பான பதிலடி. தமிழர்கள் ஆகிய நாங்கள் குஷ்புவை புறக்கணிக்க வேண்டும்.
பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் 💥🔥
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
கலப்பே இல்லாத தமிழ் தாய் தந்தையின் இரத்தத்தில் பிறந்த உங்கள் இருவருக்கும் நன்றி
வீர தாய்க்கு பிறந்த வீர மகன்கள் வாழ்க
எதர்க்காகவும் எவரிடமும் கை ஏந்தாத தமிழனுக்கு நன்றி
நடிகர்களுக்கு வீணி வடிக்காத தமிழ் இனத்தில் பிறந்த தமிழ் தாய் மகனுக்கு நன்றி
இந்த செய்தியை எங்களுடைய மக்கள் எல்லாரும் புரிந்துகொள்ளவேண்டும். எங்களை பயங்கரவாதி என்று சொன்னவருக்கு, எங்களுடைய இரத்தம் சிந்தி உழைத்த பணம் தேவைப்படுகிறது.
100%correct. Why this loose coming without guilty boycot her
Unmai thaan
நடிப்பு & நகைச்சுவை என்பத தாண்டி சமூகத்திற்கு தேவையான கருத்தையும் பேச நினைக்கும் இருவரும் சிறப்பு 🔥💥
தன்மானம் உள்ள ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய ஒரு பதிவு. 👍
இதுதான் எதிர் பார்த்தன் bro.❤
வாழ்த்துக்கள் உங்கள் சிறப்பான காணொளிக்கு👍
நீங்கள்தான் இவர்களின் உண்மைமுகத்தை வெளிக்கொண்டுவரவேண்டும்.
சூப்பர் பிச்சுமணி அக்குடி அண்ணேய் என்னுடைய ஆதங்கத்தை நீங்கள் நடித்து விழிப்பு உணர்வு காணொளியாக வெளியிட்டு இருக்கிறியால் மிக அருமையாகா இருந்துச்சு நன்றி ஈழத்தமிழர்களை தீவிரவாதிகள் என்று சொன்னவர்களுக்கு எங்களுடைய மண்ணில் என்ன அலுவல் இப்படியானவர்களை நம் நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டொம். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ,
தன்மானம் உள்ள ஒவ்வரு தமிழனும் இருக்கவேண்டும் மிக சிறப்பு👍🏻👌💪👏
🙏🙏🙏
அக்குட்டி:-மானத்தமிழன். Great👍👍👍🔥🔥🔥
பிச்சுமணி:-உங்கள் தொழிலாள் எல்லோருடைய நன்மதிப்பை இழந்து விடாதீர்கள்.👎👎👎😂😂
“”எமது தமிழர்கள் கண் விழிக்க வேண்டிய நேரம்….””
இருவருக்கும் நண்றி🙏👍❤️
உங்கள போலவே எல்லாரும் நினைக்க வேணும் சூப்பர்
வாழ்த்துக்கள் இருவருக்கும் 🙏
நாங்கள் எதிர் பார்த்த காணொளி super 👍
அருமையான பதிவு நன்றி
வாழ்த்துக்கள்
தம்பி பிச்சுமணி அவாக்காக சாப்பிடுறதுக்கும் நாலுபேரை அரஞ்பண்ணு தம்பி அவா வாய்திறந்து சாப்பிட்டா லிப்ரிக் அழிஞ்சிடுமெல்லோ நடைமுறைக்கேற்ற உங்கள் நடிப்பு அற்புதம் நன்றி அக்குட்டி பிச்சுமணி இருவருக்கும் நன்றிகள்
இ்ன்றைய செய்திப்படி போகவேண்டியவர்களுக்கு போய்சேர்ந்துள்ளது …👏👍❤️
kaddaayam ethirkka venum....sellenkal super da ....nadippukku etra udaiya matrinaal melum sirappu... unkada video thodarthu pakiranaan. nanri
🔥👌🙋♂️🙏🔥 🙏அக்குட்டி🙏பிச்சுமணி🙏தங்கச்சி🙏மூவருக்கும்🙏🙏🙏நன்றிகளும், வாழ்த்துக்களும்🙏💞💐...
அக்குட்டி, உங்கள் பேச்சு அருமை 👍
My favorite intellegent youtubers
😂 real fact …. Reality and natural acting ❤ keep rocking brothers 🎉
கெத்து காட்டும் அக்குட்டிக்கு ரொம்ப நன்றி
சிறப்பான சம்பவம்😂😂😂
சொல்ல வார்த்தைகள் இல்லை. தரமான காணொளி. நன்றி. கவனம் தம்பிமார்.
அவளை வரவிடவேண்டாம். நன்றி சகோதரா..
வர்ற தாமரைய எல்லாருமா சேர்ந்து மலர வைச்சுவிடுங்க இந்தியாவில மலர்ந்தது காணாதாம்.
மிகச்சிறப்பு! நன்றி.
நாங்க ஈழத்தமிழன் அல்ல வீரத்தமிழன் 😅😅😅😅💪💪💪💪✌
You both always good and very realistic performance.
Aiyo Vera leval video 😊 😊❤❤❤ 😊
❤❤❤❤❤ நன்றிகள்
செம்ம 😂👌
Super da anna
நிதர்சனமான கருத்து
Super Unmaiya Sonniga Your great Bros ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருமை❤
சிறப்பான பதிவு 😊😊😊😊😊😊
பிச்சுமணி ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் 🤘🤘
சூப்பர் மானத் தமிழர் நாங்கள்
Good Good contenu
Ela , ela, ela annachi
சிறப்பு வாழ்த்து
சிறப்பு....
super message
சுலக்சன் சரியான விளக்கம் 👍👍👍
அருமை👌👌👌
அருமை அருமை
முதலில் இந்த காணொளி பதிவேற்றம் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்❤
நாம் எமது தேசம் விடிய வேண்டும் என்பதற்காக அளப்பெரிய தியாகங்களையும் சொல்லணா துன்பங்களையும் எமது மக்கள் சந்தித்தார்கள் அப்போதெல்லாம் இந்த நடிகை குஷ்புவிற்கு நாம் பயங்கரவாதிகளாக தெரிந்தோம்.
இப்ப என்ன இதுக்கு இங்க வாற இவரைப் போன்றோர் செய்த செயலை மன்னிக்கவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம்.
இவர்களைப் போன்றோரை அழைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
எமது புனித மண்ணில் கால் வைக்க தகுதியற்றவர் குஷ்பு🔥
super super
Superb Anna's ❤
Super anna
Super Super
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 😂
Very nice 👌
Iam Waiting Bros🎉🎉🎉🎉
Very well said. Good one
Excellent brothers.
சிறப்பு 😊
I am waiting
சிறப்பு சிறப்பு சிறப்ப😂😂😂 பிச்சுமணி உமது மேடத்தின் கடலில் பல கப்பல் பயணித்துள்ளது அதனால்தான் கடலைப் பார்க்கும் விடுதி கேட்கிறாளா? குசுப்பு
😂😂😂😂
Supper
Unmai 😮
ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. அன்று மண்ணெண்ணை இல்லாமல் குப்பி விளக்கில் மக்கள் வாழ்ந்தகாலத்தில் குசுப்புவின் படத்தை மின் பிறப்பாக்கி மூலம் பார்க்க மண்ணெண்ணை கேட்டபோது எங்கள் உணர்ச்சிக் கவிஞன் புதுவை கூறியது,.....................................
Very good supper
Mikka nanri annanmaarkale
Super natpu
Very good keep it up
தம்பிமார் நீங்கள் கலா அக்காவை பற்றி நகைசுவைக போடவும்.
Super broth
😃😃😃😃😃😃
Super bro 🎉
நிகழ்ச்சி " குஷ்பு ஆட குஷ்புட குண்டி ஆட" 😂😂
Arumaii arumai💞💞
🔥🔥🔥🔥
அவள இங்க வரவே விடக்கூடாது இப்பிடித்தான் இவயல பேசணும்
Super excited bro 😂😂
😢எங்கட சனம் வெக்கம் மானம் இல்லாம வாழ பழகிட்டுதா?