Sivajilingam interview | "உயிரோடு பிரபாகரன்" "ஜன 6, 2010ல் வந்த போன்" உறவினர் First Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Sivajilingam interview | "உயிரோடு பிரபாகரன்" "ஜனவரி 6, 2010ல் வந்த போன்" பிரபாகரன் உறவினர் First Exclusive | Pazha Nedumaran | Tamil News
    #prabhakaran #pazhanedumaran #sivajilingam #abpnadu
    #abpnadu #ABPNews #ஏபிபிநாடு
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Комментарии • 119

  • @kings-collection738
    @kings-collection738 Год назад +36

    என் தெய்வம் உரிருடன் இருக்கிறார் என்பது தெரிகிறது 🙏♥️🙏 அன்பே கடவுள் 🙏✨ பிரபாகரன் இனத்தின் தெய்வத்தை ஒரு முறை பார்த்து விட்டு இறந்தால் அது எனக்கு நிம்மதியா உறங்குவேன் 🥺🙏

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Год назад +14

    இருந்தால் தலைவன்
    இறந்தால் இறைவன்
    என்றும் எங்க அண்ணன்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Год назад +28

    தெளிவுபடுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 Год назад +11

    தாயில்லா பிள்ளைகள் தங்கள் தாயை மீண்டும் கண்டதுபோல் போல் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளது ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் சொன்ன செய்தி.

  • @pandiansumathi1995
    @pandiansumathi1995 Год назад +13

    எவன் என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேன்... தேசியதலைவா் பிரபாகரன்
    உயிரோடு தான் இருக்கிறாா்

    • @1006prem
      @1006prem Год назад +1

      பாவம் சீமான் 🤪🤪🤪🤪

  • @sudarbuilderssudar8507
    @sudarbuilderssudar8507 Год назад +21

    பிரபாகரன் அவர்கள் உடனே வருவார்.

  • @dharmarajan5555
    @dharmarajan5555 Год назад +4

    இந்திய தமிழ் மக்கள் என்றும் ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக இருப்போம்.❤❤❤❤.

    • @vijaykumarvijayjj2348
      @vijaykumarvijayjj2348 Год назад

      First agathigal moogamill irukkum Naam uravugal nalama irukke yaarenum uthava varaleiye.........itharkku oru teervu kidaiyatha......?

  • @antonxavier1523
    @antonxavier1523 Год назад +4

    Hon.Mr.Sivajilingam gave real and appreciated answers to the questions.We wish him success.Always speak the truth without fear.Good sir for fighting for the rights of the tamils.

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Год назад +6

    சிவாஜிலிங்கம் உண்மையான
    மனிதர்.

  • @prabakaranchandrakumar6314
    @prabakaranchandrakumar6314 Год назад +31

    சிவஜிலிங்கம் ஐயா ஒரு அற்புதமான மனிதர் ❤

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 Год назад +45

    தியாக தீபங்களுக்கு வீரவணக்கம் 🙏 வாழ்க புலிகள் வருவார் மேதகு மலரும் தமிழீழம் 👍

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 Год назад +5

    சிவாஜிலிங்கம் ஒரு நேர்மையான அரசியல்வாதி.

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm Год назад +6

    Very clear explanation

  • @s.rithish9452
    @s.rithish9452 Год назад +6

    நன்றி

  • @nantharm38
    @nantharm38 Год назад +7

    அய்யா உரையாடல் அருமை

  • @nadesanuthrakumar6116
    @nadesanuthrakumar6116 Год назад +10

    இதற்கு நான் முகநூலில் ஒரு பதிவில் நம் தலைவர் மேதகு வே பிரபாகரன் நலமுடன் மீண்டும் வரவேண்டும் என்று தெரிவித்தேன்.அதற்கு என் முகநூலை. ஒரு.அறிவிப்பு இல்லாமல் இடை நிறுத்தி உள்ளார்கள் அவர் பெயர் கேட்டால் ஏன் இவர்கள் பயப்பிடுகிறார்கள்.

    • @manojkumark2985
      @manojkumark2985 Год назад

      பிரபாகரன் உயிரோடு இருந்தால் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தி சம்பாதித்தவர்களை தூக்கி கொண்டுபோய் காயடித்துவிடுவார் என்ற பயம்தான்

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 Год назад

      நாா்வே அரசின் நீா்மூழ்கி கப்பல் மூலம் தலைவரும் அண்ணியும் மகளும் அழைத்து செல்லப்பட்டாா்கள்
      இப்போது நலமுடன் இருக்கிறாா்கள்
      தடை நீக்கியதும் விரைவில் தலைவா் குடும்பம் வருவாா்கள்

    • @tamilmaran973
      @tamilmaran973 Год назад

      Unmaiyana vidayam enathu mukapuththakam palamutai mudakkapaddathu

    • @nogulannogulan8549
      @nogulannogulan8549 Год назад

      அடியின் வேகம் அப்படி அது மட்டுமில்லாமல் ஒழுக்கத்தின் முன்னாேடி அண்ணன்

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Год назад +45

    ஒரு மனிதரை வைத்து ஒரு ஒரு மனிதரும் ஒவ்வொரு உருட்டு உருட்டுகிறார்கள்.மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த மனிதர்களுக்காக ஒரு மாமனிதர் தன்வாழ்நாளையே செலவு செய்து இருக்கிறார்.அவர் உண்மையில் உயிரோடு இருந்தால் நிச்சயம் இதையெல்லாம் பார்த்தால் மிகவும் வெட்க படுவார்.

    • @gopalans8189
      @gopalans8189 Год назад +2

      Super sir

    • @s.lalithas.lalitha7234
      @s.lalithas.lalitha7234 Год назад +3

      உண்மை 😓.......

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 Год назад +4

      அய்யா தேசிய தலைவா் உயிரோடுதான் இருக்கிறாா்
      விரைவில் வருவாா்ை

    • @manobharathi7485
      @manobharathi7485 Год назад +1

      🤦☠️😢😢😢😢

  • @pandiansumathi1995
    @pandiansumathi1995 Год назад +10

    ஆமைக்கறி சாப்பிட கொடுக்கவில்லை என்றும் அதை தம்பி சீமான் சொன்னதை பற்றி கோபமில்லை என்றும்
    நாம்தமிழா் அரசியல் பற்றி தான் பத்திாிக்கைகளில் படித்து மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் சீமானை பாராட்டியும் தலைவா் மகிழ்ந்தாா்..

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 Год назад

      Dai mental koodhi idhenna da pudhu kadhiya iruku....mental amakari naai tumbler katchiya nee

  • @rajan6929
    @rajan6929 Год назад +1

    your Welcome Ayya 🙏
    👍👍👍👍

  • @MrThayagaran
    @MrThayagaran Год назад +4

    அருமை. தெளிவான பதில்

  • @normangirishanth128
    @normangirishanth128 Год назад +4

    Super.

  • @parameswaria5294
    @parameswaria5294 Год назад +1

    Nandri ayya

  • @gopalans8189
    @gopalans8189 Год назад +2

    Super sir 👍👍👍🙏

  • @prabuthiruvengadam5675
    @prabuthiruvengadam5675 Год назад +1

    தலைவர் வர வேண்டும்

  • @shanvj2479
    @shanvj2479 Год назад +2

    ஒட்டுமொத்த தமிழினத்தின் அடையாளத்தின் சின்னமாகிய தலைவரின் பெயரை சொல்லும் போது மரியாதையாக சொல்லுங்கள்

  • @Niluxson-wp3dg
    @Niluxson-wp3dg 7 месяцев назад

    Thanks ij

  • @valaramaretinari8519
    @valaramaretinari8519 Год назад +4

    Ayya ...so happy to hear that our beloved Prabagaran father born in Penang@ Malaysia. Hope all Malaysia Tamilar know about this issue. So they are Malaysian citizen. No wonder India joined with other 20 countries to attacked him. Very very shamelful of India. Now KARMA REVERSE BACK TO INDIA.

  • @kulamdewrajah8460
    @kulamdewrajah8460 Год назад

    JESU CHRISTHU..ulaka makkalidam MANANKALIL VAALKIRAAR...thalaivar mahviran

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Год назад +3

    * பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.அவரவர் கஷ்டம் அவரவர்க்கு ! ஒரு இனத்துக்காக போராடும் தலைவர் குறித்த தகவல்களை நம்புவதும் நம்பாமல்போவதும் அவரவர் விருப்பம்.

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 Год назад +1

      100% இது உண்மை
      என் தலைவா் விரைவில் வருவாா்

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 Год назад +1

      எங்கள் அண்ணன் பிரபாகரன்
      எங்கள் அண்ணி மதிவதனி
      மற்றும் மகள் துவரகா மூவரும் உயிரோடு தான் இருக்கிறாா்கள்
      தேசியதலைவரை விரும்பும் தமிழ் உறவுகள் கவலைபடாதீா்கள்

  • @PerumPalli
    @PerumPalli Год назад +2

    💖💖💖💖💖

  • @user-wc5fn2yy3p
    @user-wc5fn2yy3p Год назад +3

    முதல் 2 நிமிடம் 56 வினாடிகளிலயே காணொளி முடிந்துவிட்டது,பின்பு எதற்காக மிகுதி 20 நிமிடம்??? 😁😁😁

  • @muthukumarasamyn835
    @muthukumarasamyn835 Год назад +6

    How brave.

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk Год назад +4

    Extra music எரிச்சலாக உள்ளது

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад

    இதைப்பற்றி இலங்கை அரசாங்கம் தான் கூற வேண்டும்.

  • @ponmanim1671
    @ponmanim1671 Год назад +8

    பேட்டி.. . பிரபாகரன் இருக்கிறாரா.... இல்லையா......? என்பதுஸ மூத்த வர்களே ஆம் இல்லை..... என்பதை மட்டும் சொல்லுங்களேன்........! பழைய கதைகள் ஏன்....?

  • @crazyove5417
    @crazyove5417 Год назад +3

    Illa parabarakan sir pathi pesunga … Ywo pink satta first parabakaran sirku mariyatha kudu da Avarua un Thambiah pera sola ungala ena pola suma kasa ku pesura all illa … Avarua Thalaivar … vanthal Thalaivar illana kadavul…..❤ … rose satta mind your words ok

    • @dr.puikutty8968
      @dr.puikutty8968 Год назад

      Yes he is a great full leader all the time so pls give respect and take respect

  • @Niluxson-wp3dg
    @Niluxson-wp3dg 7 месяцев назад

    Appa semaneda eukthana ij

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Год назад +2

    ப்ரபாகருக்கு தம்பி யாராச்சிம் இருக்கா, அவுரு டபுள் ஆக்ட்டா ஒன்னியும் வெளங்களாபா 😇😇😇

  • @SakthiSakthi-uy5wk
    @SakthiSakthi-uy5wk Год назад +6

    கடைசி வரை ஆதாரம்இல்லை அன்புள்ளம் கொண்ட தலைவரை அவமதிக்கிறிர்கள்

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 Год назад

      சக்தி... தலைவா் நாா்வேயில் இருக்கிறாா்
      இந்திய அரசின் தலையீட்டால் தடை நீங்கியதும் தலைவா் வருவாா்

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 Год назад +1

    Naanum nedumaran iya solluvathaiyum and sivagilingam annavaiyum eela tamilar elorum nampa vendum

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Год назад

    Music எதுக்கு?

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 Год назад +10

    இதில ஏம்பா சைமன் படம் ???

  • @sebastianthevarasa6080
    @sebastianthevarasa6080 Год назад

    Aaddi vaiththaan yaatoruvan aadathaade Thamila.

  • @muraliv8157
    @muraliv8157 Год назад +2

    1.06495

  • @athisayaraja625
    @athisayaraja625 Год назад +2

    ஐயா 14 வருஷம் எங்கய்யா போனார் அவருக்கு பயந்துட்டாரா அந்த காலத்துல எல்லா இடத்துக்கும் வந்து பேசுனாரு எல்லா முதலமைச்சர் பதிலையும் பார்த்தாரு இத்தனை வருஷமா எங்க போனாரு ஏன் பயந்துட்டாரா அவரு அவரை நம்பி நாங்க இருந்தோமே நாங்க எல்லாம் எங்கே

  • @lakshumanamkutty4288
    @lakshumanamkutty4288 Год назад +13

    இப்போது..புரிந்தது..இது..பிஜொபியின்.சூழ்சி.விலை..போனார்..நெடுமாரன்

    • @k.vijaybalan5587
      @k.vijaybalan5587 Год назад +4

      Ada pavi ,Veru yarai nambukireerkal.Stalin or vaiko or Ramdas or thiruma thitudan or Ramakrittinan????

  • @pbrk8
    @pbrk8 Год назад

    இங்குள்ள ஒன்றிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதே பெரும்பாடாக இருக்க இதுவேறயா. எங்க ஊரு பிரச்சினைகளுக்கு வழி கிடைக்க படுகிற பாடு எங்களுக்குத்தான் தெரியும். இதுல ஆதரவு வேணுமாம். போப்பா சரிதான். சும்மா இருக்கிறவங்கள கிளப்பி விட பார்க்கிற போல.

    • @CocCoc-ek7os
      @CocCoc-ek7os Год назад

      Congress thevudiya thane nee! ithu tamilar problem nee moodu

    • @pbrk8
      @pbrk8 Год назад

      @@CocCoc-ek7os நீ மட்டும்தாண்டா தமிழன், நங்கல்லாம் அரேபியாவிலிருந்து வந்திருக்கோம். போடா. உன் ஒழுக்கம் கெட்ட பேச்சிலேயே தெரியுது நீ யாரென்னு, முதலில் தமிழில் பிழையில்லாமல் எழுத கற்றுக்கொள். பிறகு உன் பெருமையை பேசு.

  • @ramkumarcounsellor9573
    @ramkumarcounsellor9573 Год назад +1

    🐢

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 Год назад +3

    Nobody is saying the truth, the death of Prabakaran also not proved beyond doubt. The important question in ones mind is why Nedumaran has chosen the present juncture to reveal his mind. He is a respectful leader and being held in high esteem by many of us but it is certain that his statement carries a hidden agenda.

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg Год назад

    One main point....After this 15 to 20 years..if Mr.Prabakaran may come as alive..NO USE to anybody and anything...No use to Ealem people itself...What is this all interviews are waste...Again I am telling..If Mr.Prabakarsn may come as alive..What is the use as nd to whom to be benefitted...?

    • @dharmarajan5555
      @dharmarajan5555 Год назад +1

      He is a leader ,it's a trust.he is a hope.have you heard about periyar he started to work more efficiently at his old age.our national father Gandhi also the same.

  • @grs1074
    @grs1074 Год назад

    கடைசியில உண்மை தெரியாமலே இருக்குது இன்னும் 50 வருடம் கழித்தும் நேதாஜி கதை போல் குழப்பாதீங்கப்பா.உயிரோடிருந்தால் நலமே.யாரையோ ஏமாற்ற திருப்தி படுத்தவும் குழப்பாதீங்கப்பா

  • @thurainagul9658
    @thurainagul9658 Год назад

    ஐயா அவர் அப்பொழுது பாதிக்கப்பட்டார் அதற்காக அவர் பொய் சொல்வது எல்லாம் தமிழ் மக்கள் என்னய்யா இது நீ ஒரு அரசியல்வாதி அத்துடன் மதிக்கப்பட வேண்டியவன் அந்தக் காலத்தில் நானும் இலங்கை கிளப் அடுத்த அடி வாங்குபவன் அதற்காக நான் சொல்வதெல்லாம் நீங்கள் கேட்கவேண்டும் என்று எல்லாம் வந்து உண்மையாய் இருக்கும்பட்சத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி ஆனால் தமிழ் மக்கள் படப்போகும் பாட்டை இருந்துபார் நீயும் ஒரு யார் பக்கம் சாராமல் நடுவில் இருந்து யோசித்துப் பார்த்தால் எல்லாம் புரியும்

  • @sivanolipathamthuraisingam8328
    @sivanolipathamthuraisingam8328 Год назад +1

    Sivasi.pundi..ne.mmadijan

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад

    இது போன்ற இலங்கை விடுதலைப்புலிகள் தலைவர் பற்றி இங்கே எதற்கு பேச வேண்டும்.விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.அதை ஆதரித்து பேசுவது தவறு.இந்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

  • @anantharaman7730
    @anantharaman7730 Год назад

    *** Endha neratt
    hil solla karanam , BBC 1, BBC 2,pegasus, adhani & groups thillu mulluvai,, thesai thiruppathaan!!.

  • @BharathNayak23
    @BharathNayak23 Год назад

    Yaruku da koolatha pirathu iruku

  • @valaramaretinari8519
    @valaramaretinari8519 Год назад

    Sir...why not let China rule Sri Lanka, rather than hoping India, some of the indian citizen still creating problems to Tamils, maybe some good things will happen to Tamil Ellam Makkals. We Tamilar in Malaysia still can stay & worked together with Malaysian Chinese & Malay. To success or achieve something...we must love & be friends to our enemies ENEMY rather than trusting those who really keep on damaging our future forever. What India did in 2009, cannot be forgotten by most of the world Tamilar...it is an one point lesson (OPL) to Tamils.

  • @venkatachalamv.s6565
    @venkatachalamv.s6565 Год назад +1

    ஆளும் கட்சியின் அழுத்தம் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே அறிய முடிகிறது

  • @abdulsalamfadurudeen9845
    @abdulsalamfadurudeen9845 Год назад

    09eo1m0

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 Год назад +3

    Congress dmkThurogam marukkamudiyathu

  • @ssnjan9626
    @ssnjan9626 Год назад +1

    Another raw agent.

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Год назад

    இதை சொல்லி அப்பாவி ஈழ மக்களிடம் எவ்வளவு நாள் காசு சம்பாதிப்பீர்கள்

  • @s.rithish9452
    @s.rithish9452 Год назад +2

    நாம் தமிழர்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад

    பிரபாகரன் ஒரு மாவீரன் . ஒளிந்து வாழ அவசியமே இல்லை 😬😬. பிரபாகரனை வைத்து பிழைத்தவர்கள்,பிழைப்பவர் வைகோ /சீமான் மட்டுமல்ல 🤣🤣🤣

  • @nelsonmandela1329
    @nelsonmandela1329 Год назад

    Ennathu semman ayya va.ippo theriyuthu da

  • @sureshtn1631
    @sureshtn1631 Год назад +3

    சிவாஜி லிங்கம் ஒரு raw வின் கூலி ஆள்

    • @pbrk8
      @pbrk8 Год назад

      @@lawrencemathieson5422 Recently Nedumaran also mentioned the same accusation on Srilankan government.

  • @andykaruppiah6100
    @andykaruppiah6100 Год назад +2

    பொய்யும் புரட்டும்

  • @jeyt6540
    @jeyt6540 Год назад +1

    I don’t trust this guy

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t Год назад +1

    திருமதி சிவாஜி லிங்கமா... 🤩🤩🤣🤣

  • @arulmurugan7382
    @arulmurugan7382 Год назад

    அண்ணே ஐயா அனைவருக்கும் நன்றி மிகவும் ஒரு வருத்தமான செய்தி தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இல்லை என்பதை நாங்கள் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் தலைவர் பிரபாகரனை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் உண்மை

  • @prabaprabu-cf7xg
    @prabaprabu-cf7xg Год назад

    அடிச்சிவிடு சிவாஜி யாரு இருக்கா கேக்க