ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 24 | ARS Presents | Then Thuligal | Episode - 24

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 24 | ARS Presents | Then Thuligal | Episode - 24
    "திரை உலகில் ஒரு காளி N. ரத்னம் "
    #avm #avmproductions #sabapathy #kalinrathnam #sivaji #mgr #ars #geminiganesan #kanchana #kanchanaactress #jaishankar #cho #andhanaal #choramasamy #msv #msviswanathan #tamilcinema #cinemanews #tamilmovies #director #directorsridhar #kadhalika_neram_ilaiii #VALLITHIRUMANAM #RAJASANDO #PKNAGALINGAM #PUDHUKOTTAISAMASTHANAM #KBS #SGK #MGR #SIVAJI #ARS #MUDHALRASIGARMANDRAM #FANCLUB #FIRSTFANCLUB #RASIGARMANDRAN #MKVDAS #VISHWANATHADAS #VVSADAGOPAN #NAGESH#KB #KBALACHANDER #ANDHANAAL #JAISHANKAR #JESUDOSS #YESUDOSS #BOMMAI #JESUDOSSFIRSTSOONG #SB #SBALACHANDAR #ANDHANAAL #VEENAISBALACHANDER #MSV # MGR #SIVAJI #MSVISWANATHAN #ARS #VISWANATHANRAMAMURTHY #KANNADASAN #VISURAMU #SIVAJI #MGR #TMS #SPB #JANAKI #LRESHWARI #K#CHO #CHORAMASAMY #MSV #MSVISWANATHAN #THUGLAQ #STAGEDRAMA #MUHAMADHUBINTHUGLAQ #MGR #POLITICALSATIRE #SAMBHAVAMIUGEUGE #SIVAJI #GEMINIGANESAN #SSR #JAISHANKAR #RAVICHANDRAN #BAGAVATHAR #MKTHYAGARAJABAGAVATHAR #MKT #THYAGARAJABAGAVATHAR #NAGESH #COMEDYKING NAGESH #SERVERSUNDARAM #EDHIRNEECHAL #NEERKUMUZHI #CHANDRABABU #COMEDY #JPCHANDRABABU #CHO #CHORAMASAMY #SSVASAN #GEMINISTUDIOS #CHANDRALEKHA #CHANDRALEKHAFILM #MAGNUMOPUS #ARS #MGR #SIVAJI #RAJINI #KAMAL #YGP #YGMAHENDRA #THALAPATHYVIJAY #THALAAJITH #JAISHANKAR #GEMINIGANESAN #MNNAMBIAR #NAMBIAR #JAYALALITHA #JJAYALALITHA #AMMA

Комментарии • 48

  • @parthasarathyt182
    @parthasarathyt182 Год назад

    மிக அருமை

  • @vigneskumar4986
    @vigneskumar4986 2 года назад

    Super Sir.,

  • @sundararaman9940
    @sundararaman9940 2 года назад

    Very rare information. thanks for your efforts

  • @poornimakt1771
    @poornimakt1771 Год назад

    Great insights about the greatest legends sir. You are a treasure trove of cinema. Knowing the best times of cinema by a gem like you sir. Simply Golden days could yearn only for those

    • @arspresents
      @arspresents  Год назад

      Thanks a lot for your appreciative comments.

  • @GayathriGirishOfficial
    @GayathriGirishOfficial 2 года назад +3

    Episode after episode, it amazes me to see how much of unknown information you are giving us through these narratives. And the icing on the cake is that all your narratives are interspersed with delightful, rare visuals! Thank you again🙏

  • @68tnj
    @68tnj 2 года назад

    Very nice information. We know info on Tamil Cinema from 1950’s through KalaiGnanam YT videos who is 90 + now. Many thanks for taking us even before 1940. We had met KB sir team near Ooty shooting spot for the film “Jaathimalli” and he was kind to give a pose with us. I still have that photo.

  • @ajayagain5558
    @ajayagain5558 Год назад +1

    உங்களால் அந்த காலகட்டத்திற்கே போய்வர முடிகிறது 🙏 கோடி நன்றிகள் ARS

  • @vassudevan
    @vassudevan 2 года назад

    The biography of Kali N Rathnam has been narrated covering all aspects of his life though succinctly.
    I had formed an opinion on Rathnam that he was a stupido as he appeared in the movie Sababathi. Though I had watched a few of the other movies he had acted in, his performance didn’t create any impact on me like what NSK-T S Durairaj did in Dakunthalai.
    But the versality of Kali N Rathnam as brought out by you was a true revelation for me ( as it should be for others too ) Looks are definitely deceptive is a saying that proves to be strongly correct.

  • @jjsankar68
    @jjsankar68 2 года назад +1

    வணக்கம் ஏ ஆர் எஸ், சார். தங்களது கருத்தோவியம் கதையாய் தாலாட்டிய நிலையிலிருந்து மாறி கேபிஎஸ் + எஸ்ஜி கே பற்றிப் பேசும் போது ரயிலேறி பின்னர் ராஜா சாண்டோ, வள்ளித் திருமணம் மற்றும் ஸ்ரீநிவாஸ கல்யாணம் பற்றிப் பகிரும் போது மந்தமாருதமாய் வருடி இப்போது காளி என் ரத்னம் எனும் அணியிலா மணியின் குறிப்பு மொழியும் போது எம்டன் குண்டு போன்ற சண்ட மாருதமாக "மையம்" கொண்டது அருமை. எப்படித்தான் தங்களது குளிர வைக்கும் கணீர் baritone இல் இரண்டாம் உலகப் போரின் மேற்கோளில் ரத்னம் ஐயா கோலோச்ச வந்தாரோ?!. போர் மேகம் சூழ்ந்த காலங்களில் இவர் போன்றோர் தந்த மகிழ்ச்சி கானல் நீர் ஒட்டிய கல்பதரு. சபாபதிக்கு இணை 1941 இலும் இல்லை இன்றும் இல்லை. டிஆர்ஆர் - ரத்னம் - சிடிஆர் மூன்று தெய்வங்களாய் சபையை அலங்கரித்தது தமிழ்த் திரை வரலாற்றின் ஒளிரும் பக்கங்கள். Hardly any reason to doubt the laurels they won. மலையப்பநல்லூரில் கிராம் கிராமாக உடல் மற்றும் உள்ளத்தில் கிராம வாத்ஸல்யத்தை உள்வாங்கி தனக்கே உரிய பாணியில் கதை நகர கலையால் உந்திய ஒரு மஹா கலைஞன் காலத்தால் செல்லரிக்கப் பட்ட நினைவேடுகளிலும் அடிக்கோடால் தலைமுறைகள் கடந்து கவனம் கவர்பவர் என்பது வெளிப்படை. எப்படி இல்லாமல் போகும்? "பரமேஸ்வரரால் " பதக்கம் பெற்று அவரையே காளிதாஸர் ஆக்கியவர் ஆயிற்றே. தமிழ்த் திரை வரலாற்றின் ஒரிஜினல் சகலகலா வல்லவரான பியுசி அவர்களைச் செதுக்கியவர் "ஒரிஜினல்" பாய்ஸ் கம்பனியாலும் பின்னர் சுந்தரம் ஐயா அவர்களாலும் முகவுரை அணிந்துரை வழங்கப் பெற்றதில் விந்தையில்லை. எனினும் இன்று திரும்பி நோக்கும் போது இமயத்தை இமை மூடும் நேரத்தில் கடந்து திரும்பிய பிரமிப்பு கண் சிமிட்டிப் போகிறது. சாரங்கபாணி மற்றும் எம் ஜி சக்கரபாணி ஆகியோர் பெயர் அடிபட்டது கும்பகோணத் தெருக்களில் உலாவிய உணர்வைத் தந்தது. நன்றி, சார். சாந்த சக்குபாய் மற்றும் இறுதியாய் நடித்த தில்லானா மோஹனாம்பாளில் பாலையாவுக்கு ஈடாக வார் பிடித்த சாரங்கபாணி அவர்கள் கரியாக உரு மாறி மண்ணில் மறைந்த வைரம். டி ஆர் ஆரும் ஏபின் master piece ல் மறக்கவொணா பாத்திரத்தில் என்றென்றும் நம் மனதில் பத்திரமாக இருக்கிறார். ரத்னம் அவர்கள் பாடிய எம்கேடி "பாட்டை" தாங்கள் கூறும் போது வாழ்வின் விளிம்பில் எம் கேடி சிவகாமியில் சிஎஸ்ஜேவின் கா கா கா என்ற பராசக்தி பாடலை தனது தேவ ஸ்வரத்தில் பாடி கெளரவித்த காட்சி கண்ணில் நீர் கோர்க்க வைத்து விட்டது. நடிகர் திலகத்துக்கும் ரத்னம் அவர்களுக்கும் உள்ள பதிபக்தி (பின்னாளில் பீம்சிங் எடுத்தது), உத்தம புத்ரன் (பின்னாளில் வீனஸ் எடுத்தது) என படம் எடுத்து நிழலாடியது. மொத்தத்தில் விமான தாக்குதலில் உருவான தங்களது கருத்துப் புயல் ஒரு நந்தா விளக்கை நம் நாட்டுக் கலாச்சாரத்தின் தேர்ந்த தூதரை நாட்டுப்புற வெகுளித் தனத்தை முத்துக்குளித்தெடுத்து ஊரெங்கும் தெறிக்க விட்ட உன்னத கலை உபாஸகரை உயர் மரியாதை கொள்ளும் வண்ணம் கலச மேறிய கோபுரமாய் ஸம்ப்ரோக்ஷணம் செய்யும் வேள்வியாய் மாறி எங்களிடம் இருந்து விடை வாங்கியது. மிகவும் கடமைப் பட்டுள்ளோம் சார், தங்களுக்கும் தாங்கள் கண்முன் கொணர்ந்த அந்த பர்வத்திற்கும். நன்றி மீண்டும் ஒரு முறை சார்.

    • @arspresents
      @arspresents  2 года назад

      வணக்கம் சார். தங்களிடமிருந்து மற்றோர் அருமையான விமர்சனம். மனமார்ந்த நன்றி. As usual பல புதிய விஷயங்களை அதிலிருந்து நான் கற்றுக்கொள்ளுகிறேன். M.K.Tயின் பரம ரஸிகனான எனக்கு அவருடைய கடைசி 5 படங்களைப் பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் சிவகாமி/ கா கா கா செய்தி எனக்குத் தெரியாத ஒன்று. அதை தாங்கள் விவரித்த பாங்கு மனதை நெகிழ வைத்து விட்டது. மேலும் பல புதிய செய்திகளை, தங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.... அன்புடன்- ஏ.ஆர்.எஸ்

    • @jjsankar68
      @jjsankar68 2 года назад

      @@arspresents நன்றி, சார். தங்களது பாராட்டு எனக்கு நம் வேர்களைத் தேடும் விழைவின் உந்துசக்தியாக உள்ளது, சார்.

  • @shreemarketing4540
    @shreemarketing4540 Год назад

    Thanks for the episode about Kali N.Ratnam Interesting sir

  • @malathirangarajan5370
    @malathirangarajan5370 2 года назад

    Very interesting info about Kali N. Rathnam. Waiting for more such uploads! Congrats!

  • @kuppusamyg4417
    @kuppusamyg4417 2 года назад

    Sir, one thing I was wondering that there is a striking resemblance of innocent-mixed-with-idiotic grin of both Kali N Rathnam(sabaapathy) and MGR (eg anbe vaa, periya idaththu peN etc). Now I understood why it is so. MGR was mentored by Kali N Rathnam. Great to know such unknown gem of information. Thanks a lot for your service. I see some soreness in your voice, kindly take care sir.

    • @arspresents
      @arspresents  2 года назад +1

      Thank you for your comments and also your concern. I was running temperature on the recoding day but I didn't want to miss the deadline. I am Ok now.

    • @kuppusamyg4417
      @kuppusamyg4417 2 года назад

      Great to know that you are fine. Please take care

  • @srinin9827
    @srinin9827 2 года назад

    புள்ளி வச்சேன்னா வச்சது தான். .ராஜகாந்தம் அம்மாவின் signature song

    • @arspresents
      @arspresents  2 года назад +1

      Indeed yes

    • @srinin9827
      @srinin9827 2 года назад

      @@arspresents Sir. .requesting episodes on comedy character actor எழுமலை

  • @68tnj
    @68tnj 2 года назад

    Very nice info. Please continue to tell us more about Tamil cinema especially 1900-1950.

  • @gheethakrish2838
    @gheethakrish2838 2 года назад

    Historic introduction.

  • @srinin9827
    @srinin9827 2 года назад

    காளி என் ரத்னத்தின் டாப் நடிப்பு ஆயிரம் தலை வாங்கியில்

  • @jyothisharatna
    @jyothisharatna Год назад

    Excellent!

  • @thiruppathiraja8528
    @thiruppathiraja8528 2 года назад +2

    ஆஹா..அற்புதம்... காளி.N. ரத்தினம் அவர்களின் வாழ்க்கைப் பயணம்.நன்றி அப்பா..

    • @arspresents
      @arspresents  2 года назад

      மிக்க நன்றி

  • @nareshraorao1617
    @nareshraorao1617 2 года назад +1

    Amazing narration it's awesome we are getting to know about such unsung legends like Kali N Rathnam from a living legend like you wishing you a very happy 75th independence day in advance sir

    • @arspresents
      @arspresents  2 года назад +1

      Thank you for your comments and best wishes. My wishes to you too

  • @prathabalamurugan4754
    @prathabalamurugan4754 2 года назад

    Thank you so much for your information about Kali N Rathnam en kanavar Kali n rathnamoda periya fan ippo irukravankaluku ivaroda comedy theriya vaipillai intha timela ivarapathi neenga pesunathu rembo negilchiya iruku Sapapathy patam Naa 5 times pathruken santharpam kidacha intha kalakattathil irukravunga intha padatha paarunga miga siratha padam mattrum stress buster nu koda sollalam

  • @jaishankarsrinivasan7960
    @jaishankarsrinivasan7960 2 года назад +2

    A wonderful insight into the great artist whom we all know through the movie Sabapathy
    Sabash, to the introduction from the background of war period and the impact these artists had in helping the people forget their worries and laugh.

  • @rbalki20
    @rbalki20 2 года назад

    Sir, your narration about Kali N Rathnam is excellent. This reveals short biography of the legend actor. Thank you for your video. Expect more about old actors.