தாயின்றி ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் பிள்ளைகள் |உயிரிழந்த தாய் | விட்டு ஓடிய தந்தை | Ra Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 117

  • @minklynn1925
    @minklynn1925 2 месяца назад +46

    ஐயா,நீங்களும்,உங்க குடும்பமும் பல்லாண்டுகளாக வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.

    • @devikarani2024
      @devikarani2024 2 месяца назад

      இந்த குழந்தைகள் எந்த ஊர் சொல்லுங்க பிரதர்

  • @shrikarthickam3301
    @shrikarthickam3301 2 месяца назад +21

    நல்ல உள்ளங்களே
    இவர்களுக்கு உதவுங்கள். கடவுள்
    இருக்கிறார் நன்றி.

  • @balasupramanianbalasuprama6113
    @balasupramanianbalasuprama6113 2 месяца назад +18

    ஜயா செல்வந்தகளே இவங்களுக்கு உதவினால் உங்க தலைமுறைகள் நன்றாக வாழும்.

  • @ritaflorence1076
    @ritaflorence1076 Месяц назад +7

    God Bless You sir ❤விரைவில் நானும் உதவுறேன் sir 🙏

  • @Jesus_loves_you-jm6tg
    @Jesus_loves_you-jm6tg 3 дня назад +1

    இயேசப்பா தனிமையானவர்கஞக்கு தகப்பனாய் இருக்கிறர் உங்கள் வழியில் இவர் களுக்கு உதவி செய்ய கிருபை செய்கிறர் இவர் களுக்கு பொருளாதார த்தின் தேவைகளை என் தேவன் தருவார் இயேசு வே வீடுகட்ட உதவி செய்யு இயேசுவே உம்மால் கூடாது தது இவர்கள் குடும்பம் தேவையை நிறைவு செய்யும் ஆமேன் 😂😂😂❤️❤️❤️❤️❤️❤️

  • @VenNila-b1u
    @VenNila-b1u Месяц назад +1

    ஐயா உங்க குடும்பம் நல்லா இருக்கணும் இந்த குழந்தைகளுக்கு ஆதரவு கொடுத்ததற்கு மிக மிக மிக மிக நன்றி ஐயா

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 2 месяца назад +24

    அந்த குழந்தைகளுக்கு உதவி செய்ததற்கு நன்றி நன்றி நன்றி ஐயா உங்களை அன்புடன் வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @sathishkumar-ly5ss
    @sathishkumar-ly5ss Месяц назад +3

    இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு கடவுள் அருள் கண்டிப்பா கிடைக்கும்.

  • @jayamproperty7121
    @jayamproperty7121 2 месяца назад +87

    ரமேஷ் பிரதர் நீங்க ரெடி பண்ணுங்க நம்ம அந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி கொடுத்துவிடுகிறேன் நானே அந்த ஊர் தலைவர்கிட்ட ஒரு ரெண்டு சென்ட் நிலம் மட்டும் ஒதுக்கி தருமாறு கேளுங்க அதுக்கான காசும் நானே கொடுத்துடறேன்

  • @minklynn1925
    @minklynn1925 2 месяца назад +31

    இயேசப்பா தங்களுடைய பிரயாசத்தை ஆசீர்வதிப்பாராக.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 месяца назад +1

      மோகன் லா சரஸ் மீதி செலவுகள் செய்வார்

    • @manimaran4918
      @manimaran4918 Месяц назад

      உடனே ஓடியாந்து... ஜெசப்பா... கிழிப்பா..ரு..ண்ணு...
      😡😡😡 இது.. வேறு..
      போ ங்க.. டி... 😡😡😡

  • @jayamproperty7121
    @jayamproperty7121 2 месяца назад +16

    எந்த கடவுளை நேரில் எல்லாம் வந்து கட்டி தர மாட்டார் மனிதர்களாக நம்ப தான் ஒருவர் இந்த மாதிரி உதவிகளை செய்யணும்

  • @RajuBhai-xh8bj
    @RajuBhai-xh8bj 2 месяца назад +9

    Thank you sir thank you mam

  • @balagurubalu7132
    @balagurubalu7132 2 месяца назад +47

    முதலில் இவர்கள் வாழும் பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் உயிரோடு இருக்கிறாரா என்று பாருங்கள் ஒரு ஊராட்சி தலைவர் செய்ய முடியாத உதவி என்று எதுவும் இல்லை அவர் மனிதாபிமானம் உள்ள மனிதராக இருந்து இருந்தால் நிச்சயம் இவர்களுக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு வீடு ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்க முடியும்

    • @nesannesan4028
      @nesannesan4028 2 месяца назад +4

      Great brother god bless you ❤

  • @ruby-uy5fd
    @ruby-uy5fd 2 месяца назад +6

    உங்களுக்கு நன்றி அண்ணா

  • @kalyanib1757
    @kalyanib1757 Месяц назад +2

    முதலில் இவருக்கு தெரியபடுத்தியவர்களுக்கு நன்றி. ஐயா நீங்கள் இதுபோல் உதவுவது மகிழ்ச்சியளிக்கிறது

  • @aarul6409
    @aarul6409 2 месяца назад +9

    எங்கள் ஊரில் இதுபோல் ஒரு குடும்பம் இருந்தது நாங்கள் ஒரு சிலர் ஆளுக்கு பத்து ஆயிரம் எடுத்து வீடுகட்டி குடுத்தோம ஒரு குழந்தை பாம்பு கடித்து இறந்து விட்டதாக சொன்னார் அதன் பின்னர் வீடு கட்டி குடுத்தோம்

    • @ramedia
      @ramedia  2 месяца назад +1

      Super 🙏🙏🙏🙏

    • @manimaran4918
      @manimaran4918 Месяц назад

      🙏🙏🙏🙏

  • @parameswariparameswari3475
    @parameswariparameswari3475 2 месяца назад +13

    ஜயோகொடுமயாய்இருக்குகடவுளே
    உதவிசெய்யுங்ஙசகோதர்களே

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 2 месяца назад +4

    I'm speechless ❤ god save the people innocent children's ❣️ 🙏

  • @K.sudamaniK.sudamani
    @K.sudamaniK.sudamani 15 часов назад

    ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏💐
    வாழ்க வளமுடன் a🎉

  • @prabakarans9042
    @prabakarans9042 2 месяца назад +5

    உதவிக்கரம் நீட்ட நல்உள்ளங்களுக்கு நன்றிங்க

  • @balanshanthi2490
    @balanshanthi2490 2 месяца назад +2

    Manitha.neya.semmal.ramesh.sir.100.years.vazhala.vendum.uthavum.nalla.ullangalukku.mikka.nandri.

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Месяц назад +2

    தயவு செய்து முதல் வர். கவணத்திற்கு. இந்த பதிவை கொண்டு போக வேண்டும் கண்டிப்பாக இவர் களுக்கு நல்ல வழி கிடைக்கும்

  • @janakiramang.v
    @janakiramang.v Месяц назад +5

    சர் என்னல் முடிந்தூ 100 அனுப்பியுள்லென் அந்த 3 குழந்தைக்கு நான் டிரைவர்

  • @Ayyanar54
    @Ayyanar54 Месяц назад +1

    God save you God bless you

  • @ManiSamy-yg6df
    @ManiSamy-yg6df 2 месяца назад +4

    எண்.தாய்.தமிழ்.உறவுகளே.இந்த.பிஞ்சு. குழந்தைகளுக்கு.உங்களால்முடிந்த.உதவிகளை. ரா.மீடியாவுக்கு.தொடர்பு.கொண்டு.உதவியை. செய் யுங்கள்.இப்படி.பார்த்து.கள்.மனதும்.கரையும்.

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 2 месяца назад +2

    Great man

  • @PrabuM-ol6nm
    @PrabuM-ol6nm 2 месяца назад +1

    RA-mediya-supersir

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Месяц назад +1

    கடவுளே அந்த கடவுளுக்கும் கண்ணில்லை😢😢

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 Месяц назад

    Jesus never fails.God bless abundantly your family.😢😢😢❤

  • @M.K.Ganesan
    @M.K.Ganesan 2 месяца назад +2

    🙏 vanakkam sir 🙏

  • @saravanamg7593
    @saravanamg7593 2 месяца назад +2

    Great work,

  • @bairathymani
    @bairathymani Месяц назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 2 месяца назад +2

    Ramesh anna neenga nalla irukanum

  • @MunusamyMariyappa-xk5ds
    @MunusamyMariyappa-xk5ds Месяц назад

    உதவி செய்பவர்கள் ஊர்
    தலைவர் மூலமாகவோ... அல்லது அவ்வூர் நியாயமானவர் மூலமோ
    வெளிப்படையாக உதவி
    செய்யலாம்.

  • @bharathib7724
    @bharathib7724 2 месяца назад +3

    அவங்க அப்பன் எங்க இருந்தாலும் சிட்ட புடிச்சு இழுத்துகிட்டு வந்து கேளுங்க.
    மற்றவர்கள் உதவி செய்து கொண்டிருந்தால் நிறைய அப்பன்கள் இது மாதிரி உருவாவார்கள்.

  • @rakeshs5500
    @rakeshs5500 Месяц назад

    Love you .sar

  • @Geetha-hq8zo
    @Geetha-hq8zo Месяц назад

    இந்த அய்யா அம்மா இவர்களுக்கு வயதான காலத்தில் பார்க்க வேண்டும் ஆனால் இப்போது இவர்கள் நிலையில் இந்த குழந்தை குக

  • @charu1731
    @charu1731 Месяц назад +1

    Ivanga entha ooru bro

  • @indirakittappa4417
    @indirakittappa4417 2 месяца назад +1

    தமிழ் தாய் ஆதரவு அற்ற குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பாருங்கள்

    • @indirakittappa4417
      @indirakittappa4417 2 месяца назад

      திண்டிவனத்தில் உள்ளது அந்த காப்பகம்

  • @selvint843
    @selvint843 2 месяца назад +1

    Great humanity.

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 месяца назад +2

    Thanks for sharing gpay no.Did a test tfr

  • @s.k4969
    @s.k4969 Месяц назад

    மதம் மாற்றும் கும்பல்கள் அனுகாமல்..அதற்கு முன் நம் உறவுகளுக்கு உதவ வேண்டும்.

  • @PrabuM-ol6nm
    @PrabuM-ol6nm 2 месяца назад

    Supersir

  • @anuanandhi2979
    @anuanandhi2979 2 месяца назад +5

    Neenah
    Nalla
    Erukkanum

  • @merinajoseph6582
    @merinajoseph6582 2 месяца назад +1

    குழந்தை களை ஹாஸ்டல்ல விடலாம் இல்லைங்க தம்பி வளரும் பிள்ளைகள் அதனால்தான் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள்

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 2 месяца назад +2

    Senthil anna,lalitha akka,lalitha akka son elarum nalla irukanum

  • @veerappal6828
    @veerappal6828 23 дня назад

    எந்த ஊருங்க சார்

  • @radharamani7154
    @radharamani7154 2 месяца назад

    Pl help these children. Thank you

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 13 дней назад

    Aandavan indha kudumbathai kaividavillai.😢

  • @chillbro9198
    @chillbro9198 Месяц назад

    மனிதநேயம் இல்லை❤

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy Месяц назад +1

    ⛳🇮🇳🏝🌳🙏🐎🐐🎠

  • @kalaiarasi7275
    @kalaiarasi7275 Месяц назад +2

    Rs. 100 Gpay பண்ணியிருக்றேன் என்னால் முடிந்தது

  • @premnath-bc3kq
    @premnath-bc3kq Месяц назад

    "" Please Help this children ""

  • @devisathish1018
    @devisathish1018 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrinceThalapathy-n9e
    @PrinceThalapathy-n9e 19 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shiva25sun
    @shiva25sun 2 месяца назад +1

    Indha oru adress send panunga sir pls

  • @VaradhanVaradhan-uh8lk
    @VaradhanVaradhan-uh8lk 15 дней назад

    Ramesh anna enakkum helpannunga

  • @jeromebenedictbernard7660
    @jeromebenedictbernard7660 2 месяца назад

    Dear Ramesh brother, how to give financial help to them. Please guide.

    • @ramedia
      @ramedia  2 месяца назад

      call me brother

    • @ramedia
      @ramedia  2 месяца назад

      Please find description

  • @AmulAmul-t8n
    @AmulAmul-t8n Месяц назад

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @agasthiya1613
    @agasthiya1613 Месяц назад

    இந்த ஊர்ல எந்த கட்சிகாரரும் இல்லையா

  • @VaradhanVaradhan-uh8lk
    @VaradhanVaradhan-uh8lk 15 дней назад

    Anna neenga romba pudikkum enakku nanri anna unga numbure anuppunga pls

  • @gopal9436
    @gopal9436 2 месяца назад

    😢😢😢😢😢

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 2 месяца назад +5

    உங்கள்ஜீபேஎண்தரவும்தாவதுஉதவிசெய்யமுடியும்

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 2 месяца назад

      மேலே மோர் என்ற ஆங்கில வார்த்தயை அமுக்கவும்....எண் உள்ளது

  • @IluvCoimbatore
    @IluvCoimbatore Месяц назад

    Antha Thai Irunthum Vazha Vaithular Kuzhanthaigalai

  • @lakshmikanthan7341
    @lakshmikanthan7341 2 месяца назад

    Sir long time why pl share help no sir

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 2 месяца назад

      மேலே மோர் என்ற ஆங்கில வார்த்தயை அமுக்கவும்....எண் உள்ளது

  • @KATAKAMGANESVAR
    @KATAKAMGANESVAR 2 месяца назад +3

    ஐயா தங்களுடைய செல் நம்பர் கொடுக்கவும்.

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 2 месяца назад

      மேலே மோர் என்ற ஆங்கில வார்த்தயை அமுக்கவும்....எண் உள்ளது

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 месяца назад

    இளையராஜாவின் பாட்டை கேளுங்கள்

  • @balanshanthi2490
    @balanshanthi2490 2 месяца назад

    Kodumaiyilum.kodumai.inthanilai.yarukkum.varakkoodathu.athargu.enna.seiyavendum.enbathai.ellorum.pagirvom.

  • @kumarblore2003
    @kumarblore2003 2 месяца назад +1

    இப்படி ஒரு நிலைமையில் இருந்தால் மக்கள் ஏன் மதம் மாற மாட்டார்கள்.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Месяц назад

    100 rupees sent.

  • @saravanamg7593
    @saravanamg7593 2 месяца назад +3

    Ennada Dravidian model, MAYIRU.

    • @Alfiya-10729
      @Alfiya-10729 Месяц назад

      நண்பா திராவிட மாடல் என்பது தி மு க வின் குடும்பத்திர்க்காக மட்டுமே

  • @maryparimalamdavid3853
    @maryparimalamdavid3853 2 месяца назад +2

    Help pannavum contact pannavum phone number podavum

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 2 месяца назад

      மேலே மோர் என்ற ஆங்கில வார்த்தயை அமுக்கவும்....எண் உள்ளது

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Месяц назад

      அசைவம உண்ணக்கூடாது.

  • @PrinceThalapathy-n9e
    @PrinceThalapathy-n9e 19 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤