"காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன் ... உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் .. வாழ்வின் சுவை கூறுவேன் " .. 'இல்லறத்தின் சுவை சொல்லும் ..'.. நம் பண்பாட்டின் உயிரான மாறதாத இல்லறம் பற்றிய நிலையை கவிஞர் கண்ணதாசன் அவர் ஒருவரால் தான் இவ்வளவு அழகாக சொல்ல முடியும் .. பூச்சூடிய பின்னழகு தொடும் கூந்தல். ஜிமிக்கி. முத்துபுல்லாக்கு .. இல்லறஜோதியாக அழகு தேவதை சரோஜாதேவி .. கால்கள் இல்லாத நிலா வானில் தவழ்ந்து வந்து கைகளை நீட்டி மலர்களிடம் காதல் பெறும் நிகழ்வு .... இந்த அன்பின் நேசத்தை பாடும் சுசீலாவின் இனிமையுடன் இசைந்தோடும் மெல்லிசை மன்னர்களின் இசை அமுதம் ...
It is told that it is the first picture of sivaji with sarojadevi. May be that is why sivaji puts down his face on her neck portion so deeply as a natural acting and gave true credit to his role
சரோ சிவாஜியுடன் ஜோடியாக நடித்த முதல்படம்! இதற்குமுன் பிஆர். பந்துலுவின் தங்கமலை ரகசியம் (1957) ஸ்கூல்மாஸ்டர் (கன்னடம் - 1958), ஸ்கூல்மாஸ்டர் (இந்தி - 1958), (ஸ்கூல்மாஸ்டரின் டப்பிங்கான எங்கள் குடும்பம் பெரிசு) ஆகியவற்றில் இருவரும் நடித்திருந்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை! தங்கமலை ரகசியத்தில் தங்கமலை ரகசியத்தைச் சொல்லும் யௌவன மோகினி வேடம் சரோஜாதேவிக்கு! ஸ்கூல்மாஸ்டர் - கன்னடத்தில் மாஸ்டரின் இளைய மருமகள் வேடத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்! (ராதா மாதவ வினோத ராஜா பாட்டு)! முதல் கதாநாயகி, மூத்த மருமகளான சௌகார் ஜானகி! (ஏறத்தாழ வில்லி - அதிமதுரா அநுராகா பாட்டு)! ஸ்கூல்மாஸ்டர் இந்தியில் மாஸ்டரின் மகளாக சிரிப்பு நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சரோ! இப்படங்களில் இளம் வயதில் மாஸ்டரின் பேனாவைத் திருடி மாஸ்டரால் மன்னிக்கப்பட்டுத் திருந்தி பெரிய ராணுவ வீரனாக மாறி இறுதிக் காலத்தில் ஏழ்மையின் காரணமாக தனது ஒரே ஆதாரமான வீட்டையும் இழக்க இருந்த வேளையில் அதை மீட்டு தன் மாஸ்டருக்கு அளிக்கும் முன்னாள் மாணவன் எனும் கௌரவ வேடம் சிவாஜிக்கு! சரோவும் சிவாஜியும் ஜோடி சேர்ந்த முதல்படம் பாகப்பிரிவினை! 25 வாரங்கள் ஓடி ஜூபிலி கொண்டாடிய படம்! சிவாஜியுடன் மட்டுமின்றி எம்ஜிஆருடன் சரோ ஜோடி சேர்ந்த முதல்படமான நாடோடி மன்னனும், ஜெமினியுடன் சரோ ஜோடி சேர்ந்த முதல்படமான கல்யாணபரிசும்கூட 25 வாரங்கள் ஓடி ஜூபிலி கொண்டாடிய படங்களே!
அம்மா P.Susheela அவர்களின் குரலுக்கு இணை அவர் குரல் மட்டுமே.உலக மக்கள் அனைவராலும் விரும்பி கேட்டு மயங்கும் ஒரே குரல்.
"காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன் ... உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் .. வாழ்வின் சுவை கூறுவேன் " .. 'இல்லறத்தின் சுவை சொல்லும் ..'.. நம் பண்பாட்டின் உயிரான
மாறதாத இல்லறம் பற்றிய நிலையை கவிஞர் கண்ணதாசன் அவர் ஒருவரால் தான் இவ்வளவு அழகாக சொல்ல முடியும் ..
பூச்சூடிய பின்னழகு தொடும் கூந்தல். ஜிமிக்கி. முத்துபுல்லாக்கு ..
இல்லறஜோதியாக அழகு தேவதை சரோஜாதேவி .. கால்கள் இல்லாத நிலா வானில் தவழ்ந்து வந்து கைகளை நீட்டி மலர்களிடம் காதல் பெறும் நிகழ்வு .... இந்த அன்பின்
நேசத்தை பாடும் சுசீலாவின் இனிமையுடன் இசைந்தோடும் மெல்லிசை மன்னர்களின் இசை அமுதம் ...
அடேங்கப்பாபாபாபாபா என்ன ஒரு அழகான வரிகள்.. அற்புதமான நடிப்பு..
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தித்திக்கும் பாடல்.
20.11.2021
என்ன அருமையான கவிஞர் கண்ணதாசன் வரிகள். உண்மை கவிஞர். இன்று அவரைப் போன்ற உண்மை கவிஞர்கள் இல்லை.
அருமையான முதலிரவுப்பாடல்! இம்மாதிரிலாம் எம்எஸ்வீ ஐயாவும் கேவீஎம்மும் குமாரும்தான் போட முடியும்! என்ன இனிமை!!*சுசீலாமா கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா?!
இருகைகள் இல.லாமல் மலர்களை அணைத்தேக் காதல் தரவில்லையா?ஆஆஆ!
காதல் தரவில்லையாங்கெறப்போ*நம் ஊணும்உயிரும் உருகிடும்! சரோமா எழிலரசி! சிவாஜி அப்பப்பா!எக்ஸ்சலண்ட் மேன் ! இருவல்லவரின் இந்த இனியப் பாடலில் எனை இழந்தேன் எப்போவோ!!!!
நினைத்தாலே இனிக்கும் அற்புதமான பாடல் வரிகள் ராகங்கள் வாழ்க 👍👍👍🙏
இதயதத்திற்கு இதமான பாடல், உள்ளத்தில் உயர்ந்த பாடல்.
Kannadasans thought provoking lyrics
Simple but mesmerising lyrics
Great singing by p SUSEELA
Saroja devi s good acting
NATARAJAN chander
Nice, melodious, meaningful song.MSV+PSUSEELA SIVAJI+SAROJADEVI superb!
கடந்த கால அருமையான பாடல்.11.5.24👍💐👍
Very meaningful song! Hope that couples would adjust to the flaws of each other and keep their marriages alive.
Saroja Ma, what an expression!
What a lovely song. Today's 1000 songs this one song is enough.
It is told that it is the first picture of sivaji with sarojadevi. May be that is why sivaji puts down his face on her neck portion so deeply as a natural acting and gave true credit to his role
சரோ சிவாஜியுடன் ஜோடியாக நடித்த முதல்படம்! இதற்குமுன் பிஆர். பந்துலுவின் தங்கமலை ரகசியம் (1957) ஸ்கூல்மாஸ்டர் (கன்னடம் - 1958), ஸ்கூல்மாஸ்டர் (இந்தி - 1958), (ஸ்கூல்மாஸ்டரின் டப்பிங்கான எங்கள் குடும்பம் பெரிசு) ஆகியவற்றில் இருவரும் நடித்திருந்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை! தங்கமலை ரகசியத்தில் தங்கமலை ரகசியத்தைச் சொல்லும் யௌவன மோகினி வேடம் சரோஜாதேவிக்கு!
ஸ்கூல்மாஸ்டர் - கன்னடத்தில் மாஸ்டரின் இளைய மருமகள் வேடத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்! (ராதா மாதவ வினோத ராஜா பாட்டு)! முதல் கதாநாயகி, மூத்த மருமகளான சௌகார் ஜானகி! (ஏறத்தாழ வில்லி - அதிமதுரா அநுராகா பாட்டு)! ஸ்கூல்மாஸ்டர் இந்தியில் மாஸ்டரின் மகளாக சிரிப்பு நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சரோ!
இப்படங்களில் இளம் வயதில் மாஸ்டரின் பேனாவைத் திருடி மாஸ்டரால் மன்னிக்கப்பட்டுத் திருந்தி பெரிய ராணுவ வீரனாக மாறி இறுதிக் காலத்தில் ஏழ்மையின் காரணமாக தனது ஒரே ஆதாரமான வீட்டையும் இழக்க இருந்த வேளையில் அதை மீட்டு தன் மாஸ்டருக்கு அளிக்கும் முன்னாள் மாணவன் எனும் கௌரவ வேடம் சிவாஜிக்கு!
சரோவும் சிவாஜியும் ஜோடி சேர்ந்த முதல்படம் பாகப்பிரிவினை! 25 வாரங்கள் ஓடி ஜூபிலி கொண்டாடிய படம்! சிவாஜியுடன் மட்டுமின்றி எம்ஜிஆருடன் சரோ ஜோடி சேர்ந்த முதல்படமான நாடோடி மன்னனும், ஜெமினியுடன் சரோ ஜோடி சேர்ந்த முதல்படமான கல்யாணபரிசும்கூட 25 வாரங்கள் ஓடி ஜூபிலி கொண்டாடிய படங்களே!
அருமையான பதிவு
அடேயப்பா பிறவி நடிகன். கண்கள் குழமாகும்.
Kangal kulamagum
அருமையான பாடல் ❤
Super super super susela mama voice beautiful actress sivaji sir and saroja devi amma 🌹 🌹
Super song ❤️ Amma I love you ❤️
VERY NICE SONGS THANKS P SUSELAA AMMA
கவிஞர் கண்ணதாசன் புகழ் வாழ்க
சூப்பர்
This affectionate song treats every one equally and makes an important person that helps have a due sense of elation.
🌹கால்கள் இல்லாமல் ?வெண்மதி வானில் ! தவழ் ந்து வரவில்லையா ?இரு கைகள் இல்லாமல் ?மலர் ர்கள் அணைத்து காதல் தர வில்லையா ?காதல் தரவி ல்லையா ?🎤🎸🍧😝😘
Classic composition by Viswanathan Ramamurthy. What a beautiful Melody. Nice instrumentation
Golden song...
Meaningful melodious song with nice acting
Old is gold .
Super,fanastik,ooravuku,nalaruku, very,old,song,Shivani,song, super
old is gold.
Lovely song
Very nice
💖
Supersong
Arumai yana song
Super. Song
Great msv
And Ramamurthy
Aathmarthana thambathi idhuallavo
Ever green songs old is always gold proved
Super song🤗🤗😍😍
Manadhirku puthunarchi tarum padal
நம் எல்லோர் பார்வையும் தவறு இது பெண் அடிமை இல்லை pure love has no partialiaty
How beauty is Saroja Devi... Divine...
12/08/2024 nice movie alla sings
Sivaji Sir deserved Best actor award for this great film. Its a great fault of fu... congress govts not to give national award to this legend.
super
Ipladiyuum. Oru. Nadigan
Songya
Like
Suseelamma
😞
Not removable till human living