நாளை நமதே Naalai Namathe Song-4K HD Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2022
  • நாளை நமதே Naalai Namathe Male Lyrics in Tamil from Naalai Namadhe (1975)
    Naalai Namathe Male Lyrics in Tamil. நாளை நமதே - பாடல் வரிகள், Naalai Namathe Male song is from Naalai Namadhe 1975. The Movie Star Cast is M. G. Ramachandran and Latha. Singer of Naalai Namathe Male is T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Naalai Namathe Male Lyrics in English
    Song : Naalai Namathe Male
    Movie/Album Name : Naalai Namadhe 1975
    Star Cast : M. G. Ramachandran and Latha
    Singer : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam
    Music Composed by : M. S. Vishwanathan
    Lyrics written by : Vaali
    Naalai Namathe Male Song Lyrics in Tamil (Naalai Namadhe 1975)
    Naalai Namathe Male Lyrics in Tamil :
    அன்பு மலர்களே
    நம்பி இருங்களேன்..
    நாளை நமதே
    இந்த நாளும் நமதே..
    தருமம் உலகிலே..
    இருக்கும் வரையிலே
    நாளை நமதே
    இந்த நாளும் நமதே..
    தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
    நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
    காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
    நாளை நமதே நாளை நமதே..
    நாளை நமதே நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே
    பாசம் என்னும் நூல் வழி வந்த
    வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவதுதானே
    வாழ்க்கை பூந்தோட்டம்
    பாசம் என்னும் நூல் வழி வந்த
    வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவதுதானே
    வாழ்க்கை பூந்தோட்டம்
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று
    பாட வேண்டும் காவிய சிந்து
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று
    பாட வேண்டும் காவிய சிந்து
    அந்த நாள் நினைவுகள்
    எந்தநாளும் மாறாது
    அந்த நாள் நினைவுகள்
    எந்தநாளும் மாறாது
    நாளை நமதே நாளை நமதே
    வீடு என்னும் கோவிலில் வைத்த
    வெள்ளி தீபங்களே
    நல்ல குடும்பம் ஒளிமயமாக
    வெளிச்சம் தாருங்களேன்
    நாடும் வீடும் உங்களை நம்பி
    நீங்கள்தானே அண்ணன் தம்பி
    எதையுமே தாங்கிடும்
    இதயம் என்றும் மாறாது
    நாளை நமதே நாளை நமதே
    தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
    நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
    காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
    நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே..
    Naalai Namathe Male Lyrics in English :
    Anbu malargalae
    Nambi irungalae
    Naalai namadhae
    Indha naalum namadhae
    Dharumam ulagilae
    Irukkum varaiyilae
    Naalai namadhae
    Indha naalum namadhae
    Thaai vazhi vandha thangangal ellaam
    Or vazhi nindru naer vazhi sendraal
    Naalai namadhae
    Kaalangal ennum solaigal malarndhu
    Kaai kaniyaagum namakkena valarndhu
    Naalai namadhae naalai namadhae
    Naalai namadhae naalai namadhae
    Naalai namadhae naalai namadhae
    Paasam ennum nool vazhi vandha
    Vaasa malar koottam
    Aadum azhaghil amaivadhu thaanae
    Vaazhkkai poonthottam
    Paasam ennum nool vazhi vandha
    Vaasa malar koottam
    Aadum azhaghil amaivadhu thaanae
    Vaazhkkai poonthottam
    Moondru thamizhum oridam nindru
    Paada vendum kaaviya chindhu
    Moondru thamizhum oridam nindru
    Paada vendum kaaviya chindhu
    Andha naal ninaivugal
    Endha naalum maaraadhu
    Andha naal ninaivugal
    Endha naalum maaraadhu
    Naalai namadhae naalai namadhae
    Veedu ennum koyilil vaitha
    Velli dheebangalae
    Nalla kudumbam olimayamaaga
    Velicham thaarungalae
    Naadum veedum ungalai nambi
    Neengal thaanae annan thambi
    Edhaiyumae thaangidum
    Idhayam endrum maaraadhu
    Naalai namadhae naalai namadhae
    Thaai vazhi vandha thangangal ellaam
    Or vazhi nindru naer vazhi sendraal
    Naalai namadhae
    Kaalangal ennum solaigal malarndhu
    Kaai kaniyaagum namakkena valarndhu
    Naalai namadhae
    Naalai namadhae naalai namadhae
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,1 тыс.

  • @mohamedhamthan286
    @mohamedhamthan286 6 месяцев назад +820

    2024 ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்பவர்கள்

  • @srikalisakthipeedam
    @srikalisakthipeedam Год назад +605

    2k kids யாராவது MGR ரசிகராக இருந்தால்....... ஒரு லைக் போடுங்க

  • @kumaravelv2072
    @kumaravelv2072 6 месяцев назад +246

    2024 ல் கேட்பவர்கள் ஒரு லைக் செய்யுங்கள்....

    • @The_king_12344
      @The_king_12344 2 месяца назад +1

      லைக் போட்ட அனைவரின் சாமானை தாங்கள் ஊம்புங்க

    • @user-ue2ec3yz9s
      @user-ue2ec3yz9s 22 дня назад

      Mudiyadhu.... enna seivinga ?

    • @murugesant119
      @murugesant119 3 дня назад +1

      My heart MGR Goldman India

  • @user-hc4qz7hb5f
    @user-hc4qz7hb5f Месяц назад +35

    2050 ஆண்டு வந்தாலும் இந்த பாடல் எந்த காலத்திலும் கேட்க தோன்றும் ❤🎉🫰👌🫡

    • @manimuthu1917
      @manimuthu1917 13 дней назад +1

      உண்மை.

    • @LogshR
      @LogshR 4 дня назад

      😊😊​@@manimuthu1917

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 4 месяца назад +82

    நான் 7 வகுப்பில் படிக்கும்போது பள்ளியில் நடந்த இசை போட்டியில் பாடி முதல்பரிசு பெற்றேன். நடுவர்களே அசந்துவிட்டனர்.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Год назад +645

    இந்த தெய்வத்துக்கு மட்டும் எப்படித்தான் இப்படி பாட்டுக்கள் அமையுதோ ...என்ன ரகசியம் . அதான் தெய்பப் பிறவி ...

    • @svenkat1862
      @svenkat1862 Год назад +28

      MGR was having extraordinary knowledge in music.He derived maximum from Music directors and lyricists

    • @kamurunishanisha8885
      @kamurunishanisha8885 Год назад +6

      @@svenkat1862 jn

    • @marimeena1992
      @marimeena1992 Год назад +5

      @@svenkat1862 aaaaaaaaaaaaàaàaà

    • @sahulhameed2797
      @sahulhameed2797 Год назад +3

      @@svenkat1862 99999

    • @nivascr754
      @nivascr754 Год назад +11

      எல்லாம் KVM அய்யா MSV அய்யா அவர்களின் கைவண்ணம்,........

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +408

    படம் வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.மறக்கவில்லை.இப்போது வரும் பாடல்கள் இதுபோல் இல்லை.

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Год назад +7

      காலத்தால் அழிக்க முடியாது நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Год назад +3

      இந்த படம் வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகவில்லை

    • @saravanan.r2466
      @saravanan.r2466 Год назад +1

      What year.?

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад +2

      @@saravanan.r2466 year 1975*sir

    • @renganathan664
      @renganathan664 9 месяцев назад

      Unmaikkuendrumaeazhivillai

  • @nagarajarumugham5922
    @nagarajarumugham5922 Год назад +107

    என் வயது 60க்கு மேல். நான் எந்த நடிகரின் ரசிகன் அல்ல. நல்ல பாடல்களின் அடிமை. இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான். உண்மை. இதை மிஞ்சிய காம்பினேஷன் இது வரை வரவில்லை. ஒற்றுமையின் பரிமாணம். TMS + SPB + MSV.

  • @prabhaharan985
    @prabhaharan985 Год назад +400

    பாடல் ஆரம்பித்த உடனேயே உடலில் புத்துணர்வு ஏற்படுகிறது 👍💪🔥

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Год назад +7

      இந்தப் பாடலை கேட்கும் போது புத்துணர்வு ஏற்படுகிறது கண்களில் கண்ணீர் வருகிறது நண்பரே

    • @MamaKutty-di6ni
      @MamaKutty-di6ni Год назад

      @@mgovindarajalugovind2161
      . ?

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Год назад +2

      @@MamaKutty-di6ni சகோதரரே உங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்லலாமே கேள்விக்குறி பதிவு செய்து உள்ளீர்கள் பதிவு அடுத்தவர்களுக்கு புரியும்படி இருக்க வேண்டும் நண்பரே

    • @balajipushpa9373
      @balajipushpa9373 Год назад +1

      ​@M govindarajalu Govind

    • @balajipushpa9373
      @balajipushpa9373 Год назад

      ​@@mgovindarajalugovind2161 fd5fd55dxtd555x5fd55dxtd555x5dxttx5x5t5dD5tx

  • @saranyar6620
    @saranyar6620 Год назад +274

    புரட்சித்தலைவர் உடைய முகத்தைப் பார்த்தால் எவ்வளவு கவலையும் மறந்தே மறைந்துவிடும் இன்னும் ஒரு முறை பிறக்க வேண்டும் நாங்கள் இறப்பதற்குள் இதய தெய்வம்

    • @mohanmohan5301
      @mohanmohan5301 Год назад +4

      Super

    • @ranjithramachandran3443
      @ranjithramachandran3443 Год назад +7

      அருமையாக சொன்னீர்கள் நன்பா

    • @syedhussain2064
      @syedhussain2064 Год назад +7

      உண்மையில் உண்மையான பதிவு நண்பரே தலைவர் முகம் பார்த்ததாலே கவலை மறக்கும்

    • @adhithdcrouz2579
      @adhithdcrouz2579 Год назад +2

      💞💞💞

    • @poomarisankar4152
      @poomarisankar4152 11 месяцев назад +4

      Supet❤❤

  • @manivannanc4215
    @manivannanc4215 Год назад +75

    அது எப்படி வாத்தியார உங்களுக்கு மட்டும் பாடல் அமையுது
    இந்த பாடல் இசை வரிகள் கேட்டாலே உணர்ச்சி நரம்புகள் முறுக்கேறி கையில் உள்ள ரோமங்கள் சிலிர்க்க வைக்கிறது

    • @nivascr754
      @nivascr754 Год назад

      எல்லாம் கண்ணதாசன் , வாலி, msv, ஆகியோரையே சேரும் பெருமை அனைத்தும்.....

  • @user-oj3on8fz3n
    @user-oj3on8fz3n Год назад +237

    நான் சிறுவயதில்
    அப்பா அம்மாவுடன்
    தகர கொட்டகையில்
    மணல் குவித்து இந்த படம் பார்த்த நினைவு !!!

    • @sheeladecosta4774
      @sheeladecosta4774 Год назад +3

      Nanuthan

    • @nagarajanm4898
      @nagarajanm4898 Год назад +4

      அந்த நாள் நினைவுகள் என்றும் நெஞ்சில் மாறாது

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +3

      எல்லாமே இதில் வரும்...

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +4

      கூரைதேட்டர்நண்றாக. இருக்கும்🙏🏳‍🌈💯

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Год назад +3

      உங்கள் பதிவு வரவேற்கத்தக்கது நானும் அம்மா அப்பாவுடன் சிறுவயதில் தகர கொட்டாயில் படம் பார்த்தேன் பாடல் வரிகளைப் போல அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது மேலும் உங்கள் பதிவு வளம் பெற வாழ்த்துக்கள்

  • @adhithdcrouz2579
    @adhithdcrouz2579 Год назад +93

    பாடலின் இறுதியில் வில்லன் MGR தன் சகோதரர்களை அடையாளம் கண்டு கொடுப்பாரே ஒரு முத்தம்... என்ன ஓர் உணர்ச்சிமயமான சீன். வாழ்க mgr புகழ் 💞💞💞

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 Год назад +145

    இந்தபாடல் எப்போ வெளிவந்ததோ அன்று இருந்து இன்றுவரையும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Год назад +280

    இந்த பாடலை கேட்டாலே புரட்சித் தலைவரின் பக்தர்களுக்கு உடம்பே புல்லரித்து நிற்க்கும் அப்பேர்ப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான பாடல் நாளை நமதே பாடல்
    நாளை என்ன நாளை
    நேற்றும்
    இன்றும்
    நாளையும்
    என்றும்
    உள்ள பாடல்தான்
    புரட்சித்தலைவர் பாடல்

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK 19 дней назад +3

    நடிப்பவர்களுக்கும் முகபாவத்திற்க்கு ஏற்றவாறும் குரலை பாடுவதில் எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் திறமைசாலி

    • @behappy3496
      @behappy3496 12 дней назад

      இதே படத்தில் நான் ஒரு மேடை..." பாடல் எல் ஆர் ஈஸ்வரி பாடியிருக்கிறார்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Год назад +238

    *... எல்லா அண்ணன் தம்பிகளையும் சேர்த்து வைக்கும் ஒரு பாடல் என்றைக்கும் இது மட்டும் தான் ...*

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl Год назад +186

    2:40 "மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து." This line always reminds me of my Three Sons.

  • @user-vv7mz4gi2l
    @user-vv7mz4gi2l Год назад +116

    எத்தனை நாள் கழித்து இந்த பாடல் கேட்டால் என் கண் கழகங்களும் அருமையான வரிகள்💐💐💐🤝🙏❤❤❤

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Год назад +183

    🌹🌹🌹வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்றும் மக்கள் மனதில் "இதய தெய்வம் 🌹🌹🌹 M G R🌹🌹🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹14.12.2022🌹🌹🌹

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 Год назад +47

    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது நெஞ்சிருக்கும் வரை இந்த பாடல்l நினைவிருக்கும் என்ன அருமையான காட்சிகள் அண்ணன் தம்பி உறவுகள் இணைவது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது உணர்ச்சிபூர்வமான பாடல் கண்கள் குளமாகின்றன

  • @panneerpugazh1691
    @panneerpugazh1691 Год назад +163

    இந்த உலகமே ஐந்தாலும் எங்கள் தலைவரோட பாடல் என்றும் அழியாது

  • @anandanv138
    @anandanv138 Год назад +34

    அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக வாழ அன்றே செரன்ன எம் GR

  • @pranishakuttypranisha
    @pranishakuttypranisha Год назад +86

    எனது இரண்டு அண்ணன்மார்க்காகவும் இந்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன்

  • @rajendrank7167
    @rajendrank7167 Год назад +74

    எப்போது கேட்டாலும் கண்ணிர் வர வைக்கும் பாடல்

  • @h.f2684
    @h.f2684 Год назад +64

    இந்த பாட்டு எப்ப பார்த்தாலும் கேட்டாலும் அந்த பாட்ல வரும் சீன் எல்லாத்தையும் பாக்கும் போது என் உடம்பு அப்டியே புள்ளரிக்கும் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Год назад

      👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @nivascr754
      @nivascr754 Год назад +1

      ஆம் உண்மை...

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 8 месяцев назад +23

    மனம் மாறத பாடல் இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் உயிர்ரோட்டத்துடன் நிலைத்து வாழும் பாடல்

  • @aruldasan7922
    @aruldasan7922 Год назад +41

    சூப்பர் நல்ல கலர் அருமை வாழ்த்துக்கள் புரட்சி தலைவர் புகழ் ஓங்குக

  • @taranyarstaranyars4864
    @taranyarstaranyars4864 Год назад +34

    Goosebumps with SPB sir's soulful voice, TMS sir's ultimate voice, MSV sir's amazing music, Vaali sir's wonderful lyrics & one only great MGR sir's acting❤❤❤❤❤❤❤ from Malaysia 🤗🇲🇾

  • @unnikrishnann437
    @unnikrishnann437 Год назад +33

    இந்த அமரத்துவம் வாய்ந்த காவியப்பாடலை ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன்..அந்த பொங்கி வழியும் உற்சாகம்.. மெல்லிசை மாமன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் அதிஅற்புதமான இசை மாயாஜாலம்.. புரட்சித்தலைவரின் மயக்கும் வசீகரமான நடிப்பு..ஏழிசை வேந்தன் டிஎம் செளந்தர்ராஜன் மற்றும் பாடும் நிலா எஸ்பிபி... கவியரசு கண்ணதாசனின் உணர்வு பூர்வமான வரிகள்..மொத்தத்தில் கோடான கோடி மனங்களை வென்ற தேனிசை தென்றல்

    • @abhishekm3617
      @abhishekm3617 Год назад +3

      பாடல் கண்ணதாசன் அல்ல வாலி!

    • @RajeshS-pi3su
      @RajeshS-pi3su 4 месяца назад

      All songs in this movie including this written by Vaali and not Kannadasan

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 Год назад +263

    மனிதர்களுடன் வாழ்ந்த கடவுளின் மனித அவதாரம் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே.

  • @shanmugamn712
    @shanmugamn712 9 месяцев назад +19

    குருவே சரணம்🕉🕉 சிவ சிவ
    தன்னம்பிக்கையை தைரியத்தை மனதில் பதிய வைக்கும் சொற்களின் ஆழம்...
    இறையருளால் நலம் உண்டாகட்டும் 🕉🕉🕉🕉💞💞💞💞💞💞💞💞💞💞❤

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +28

    " நாளை நமதே " !
    இந்த படத்தில் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்துள்ளனர்.
    பாடல்கள் எல்லாம் அருமையிலும் அருமை.!
    இந்த படம் எனக்கு தெரிந்த வரை ஒரு 50-தடவைக்கு மேல் பார்த்து இருக்கேன்.
    இன்னும் செல் போன் யூடூப் மூலமாகவும் பார்த்து ரசித்து கொண்டு இருக்கேன்.
    எம்ஜிஆர் படம் என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம்.
    அவர் படத்தில் பொது ஜனங்களுக்கு தன்னாலான முடிந்த அளவு உதவி செய்கிறார். யார் போனாலும் தனக்கு ஒரு கஷ்டம் என்றால் முதலில் நிற்பது நமது
    புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்.
    அவர்கள் படத்தில் நல்ல கருத்துக்கள் நிறைந்துள்ளது.
    வாழ்த்துக்கள்.! 🙏

  • @user-cb5ej3ks4u
    @user-cb5ej3ks4u Год назад +48

    எந்த மொழியிலும் இல்லாத உணர்ச்சி கரமான பாடல்

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Год назад +1

      👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏💐💐💐💐💐🌹🌹🌹

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Год назад +42

    TMS பாட ஆரம்பித்தவுடன் சும்மா புல்லரிக்கிது

  • @jayakumarthanapal1651
    @jayakumarthanapal1651 Год назад +32

    என்றுமே புரட்சி தழைவர் அவர் ஒருவரே.இதையாராலும் மறுக்க முடியாது

  • @srinivasans1600
    @srinivasans1600 Год назад +171

    நாளை நமதே என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே அஇஅதிமுக வின் உண்மைத் தொண்டனுக்கு உடலில் புத்துணர்ச்சி ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

  • @krishnaraja.ar.8944
    @krishnaraja.ar.8944 Год назад +14

    மக்கள் திலகம் M .G. R அவர்கள் நடித்த படங்களில் பாடல்கள் பற்றி சொல்லி தான் தெரியவேண்டுமா ஒவ்வொரு பாடலும் ஒருவிதம் கேட்க்க இனிமை கருத்து தத்துவம் இருக்கும் ஆனால் இந்த பாடல் அருமை யான இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்க்க கேட்டக இனிமை தான்

  • @arul3277
    @arul3277 Год назад +37

    என்றும் மக்களின் மனதில் புரட்சி தலைவர் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @anbumunusami2072
    @anbumunusami2072 Год назад +22

    இந்த மாதிரி பாட்டு எல்லாம்
    புரச்சித்த லைவர்க்கு மட்டும்தான்

    • @CeylonetYtTv
      @CeylonetYtTv Год назад +1

      Sariyaha elutha vendam.
      Vendum!
      Dam venama dum venava

  • @sivakumarkuppusamy953
    @sivakumarkuppusamy953 11 месяцев назад +20

    வாழ்ந்தவர்கோடி
    மறைந்தவர் கோடி
    மக்கள் மனதில்
    நிற்பவர் யார்?
    அவர்
    M G R !!!!!!!!!!!!!!!!!! 🥰
    🌱🌱🌱🌱🌱

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 Год назад +28

    மிக மிக அருமையான பாடல்...
    பாடல் வரிகள், சூழ்நிலை, இசையமைப்பு, MGR நடிப்பு அனைத்தும் அருமை அருமை !!!
    50 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பொருள் பொதிந்த பாடல் !!!
    MSSrinivasan of Salem...

  • @user-gu2cp4kb1o
    @user-gu2cp4kb1o Год назад +19

    ❤அவர் மீது வைத்து உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இன்றும் வாத்தியாரை மறக்கவில்லை

  • @srikalisakthipeedam
    @srikalisakthipeedam Год назад +14

    என் தாத்தா என்னுடன் இருக்கும் போது இந்த பாடலை அடிக்கடி போடசொல்லி கேட்பார்......... ஆனால் அவர் இப்போது எங்களுடன் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭

  • @balubalu1779
    @balubalu1779 8 месяцев назад +9

    காலம் சென்ற எங்களது மூத்த சகோதரனுக்கு சமர்ப்பனம்..

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Год назад +5

    என்னஒரு காட்சி இரண்டு தம்பியைபார்த்தஅண்ணண் தம்பியைகண்ட ஒரு அண்ணண். அருமை...

  • @sreenivasanalengatuparambi6417
    @sreenivasanalengatuparambi6417 Год назад +27

    Super song 🙏❤️🙏 My favourite actor MGR Sir 🙏 Big Salute 🙏🙏🙏

  • @Syedisamil-kv9ey
    @Syedisamil-kv9ey 4 месяца назад +3

    இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் உடம்பு புல்லரித்து விடும்

  • @salamongnanaiah6991
    @salamongnanaiah6991 Год назад +28

    நல்ல தரமான பிரிண்ட்களை தரும் தங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 8 месяцев назад +5

    உலகம் இருக்கும்வரை உலகில் மனிதர்கள் இருக்கும்வரை புரட்சிநடிகருடைய திரையிசை பாடல்களை கேட்டுக்கொண்டேஇருப்போம்.

  • @ravichandran5143
    @ravichandran5143 Год назад +21

    Most unforgettable song great bonding among brother 's once they happen to meet each other after soo many years get reunion both Tms n spb hv given fresh and energy for this particular song.. Legend personified..

  • @MuthuRaj-qq8co
    @MuthuRaj-qq8co Год назад +31

    உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் நண்பரே

  • @ManiSubramaniam-td2ru
    @ManiSubramaniam-td2ru 2 месяца назад +2

    I am frm Sitiawan Perak.My father took me 4 this film showing at Ipoh Perak.I am just 5 yrs old.Until know I cannot forget about such this kind nice film.In my carier until know in tamil industry cannot any of brthr sentiment film can fight Naalai Namadhe.

  • @Vinoth-ir8mx
    @Vinoth-ir8mx Год назад +13

    புரட்சித்தலைவர் தெய்வம் ❤️❤️❤️❤️❤️🙏

  • @natarajanv9781
    @natarajanv9781 Год назад +18

    ஆஹா... அருமை.

  • @alagappansubramanian4654
    @alagappansubramanian4654 Год назад +29

    This song is main highlight of the movie and both MGR's facial expressions simply superb! Have seen Hindi movie "Yadhon like baharat", but this song action, picturisation so beautiful comparatively. Evergreen Vathiyarayya!!

  • @arumugamav6513
    @arumugamav6513 Месяц назад

    அருமையான நடிப்பு அந்த முக பாவனையில் தான் எவ்வளவு உணர்ச்சிகள் welldone

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Год назад +62

    இன்று அண்ணன் தம்பிகள் பாசம் வேஷம் ஆகி விட்டது 😭😭😭😭

    • @karthikeyanp9716
      @karthikeyanp9716 Год назад +1

      Arumai👍 inimai

    • @villanvetristr4518
      @villanvetristr4518 Год назад +1

      Unmai nanba

    • @balajihindu5288
      @balajihindu5288 Год назад +2

      Unmayana anbu iruku a Hubby kum avnga annakum but anna wife brothers ah sera vita matran ga Na neraya Tim pathute... kastama iruku enaku...

    • @srk8360
      @srk8360 Год назад +1

      மிக மிக உண்மை.

    • @saravanan.r2466
      @saravanan.r2466 2 месяца назад

      Money money money 😢😢😢

  • @srk8360
    @srk8360 Год назад +40

    காலத்தை வென்ற தேவகானங்கள்.

  • @munishwaran7273
    @munishwaran7273 Год назад +33

    A song that is still a big hit among Tamils 🔥

  • @AnilKumar-gk4ed
    @AnilKumar-gk4ed Месяц назад +1

    ഞാൻ ഒരു മലയാളി
    തമിഴ് വലിയ പിടിയില്ല
    പക്ഷേ ഈ പാട്ടിലെ വരികൾ എനിക്ക് തിരിയും പിടിക്കും ❤

  • @theconfidentialindian9381
    @theconfidentialindian9381 Год назад +6

    எனது மூன்று சகோதரர்களை நான் மிஸ் செய்கிறேன், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை....
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று
    பாட வேண்டும் காவிய சிந்து
    அந்த நாள் நினைவுகள்
    எந்தநாளும் மாறாது
    அந்த நாள் நினைவுகள்
    எந்தநாளும் மாறாது
    😭😭😭😭

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 Год назад +13

    என்றும் கேட்டு க்கொண்டேஇருக்கலாம் உள்ளம் உருக்கும் பாடல்

  • @vamsiking4592
    @vamsiking4592 Год назад +12

    I'm Telangana HYDMGR&Thala ajith fan1936 to 1981 Tamil industry supreme biggest star Dum Hero super star ⭐⭐ MGR anna Great puruchitalai

  • @ss74blr
    @ss74blr Месяц назад +1

    What brilliant acting by MGR sir! My god! Awesome! 🙏🙏🙏

  • @PremKumar-ng7iz
    @PremKumar-ng7iz 9 месяцев назад +2

    ஒரு மாதிரி உடலெல்லாம் புல் அரிக்குது இந்த பாடலை கேட்கும்போது
    புரட்சித்தலைவர் அவர்களின் புகழ் இன்னும் இந்த பூமி பேசிக்கொண்டே இருக்கும்

  • @adhithdcrouz2579
    @adhithdcrouz2579 Год назад +3

    உங்கள் முகத்தைப் பார்த்தாலே உள்ளுக்குள் இனம் புரியாத சந்தோசம். இன்னொரு முறை பிறக்க வேண்டும் எங்கள் தங்கம் MGR 💞💞💞💞

  • @gurur1774
    @gurur1774 Год назад +13

    எனக்கு பிடித்த அற்புதமன பாடல்

  • @Malronjos
    @Malronjos 9 дней назад

    நான் சிறு வயதில் சின்ன ரேடியோ லிருந்து..பெரிய ரேடியோ வரைக்கும்...இப்ப உள்ள ஸ்மார்ட் போன் வரைக்கும் இந்த பாட்டை கேட்க ஆனந்தமா இருக்கும்...❤

  • @stickerpoint3403
    @stickerpoint3403 11 месяцев назад +3

    இவருக்கு அமையும் பாடல்கள் எல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

  • @santhosikasanthosikap5718
    @santhosikasanthosikap5718 Год назад +25

    Old is gold..🥺💥🤗

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Год назад +13

    i hear still at the age 81 what a sensational song dr mgr excels.

  • @balamurugann5207
    @balamurugann5207 Год назад +10

    இதயம் தொட்ட பாடல்களில் ஒன்று

  • @balasubarmani9245
    @balasubarmani9245 Год назад +5

    பாண்டிய நாடு சேர நாடு சோழ நாடு இந்த மூண்று தமிழ்லும்
    ஓர்யிடம் நிண்று ஒண்று சேர்ந்தால் நாளை நமதே இந்த தமிழ்நாடும் நமதே இது தமிழ் மக்களுக்கு சிலபேருக்கு புரியாத புதிர் எம் ஜி ஆர் சுலோன் பேட்டியில் சொன்னதுபோல் நான் முதல்அமைச்சர் ஆக வருவதர்க்கு காரனம் படிப்புஅறிவுயில்லாத மக்கள் ஆகையால்தான் என்னால் முதல்வராக முடிந்தது உன்மை சாமிநாதபுரம் கோனார்மகன்

  • @ranjithkumar2021
    @ranjithkumar2021 Год назад +12

    அண்ணன் தம்பி பிறப்பது ஆண்டவன் வரம்

  • @MuruganMurugan-xb2il
    @MuruganMurugan-xb2il Год назад +14

    Engalai vittu vittu poittiyea thalaiva😭😭😭😭😭😢😢😢😢😢

  • @arokialion6895
    @arokialion6895 8 месяцев назад +3

    அருமையான குடும்ப பாடல்.
    அந்தக் காலத்திலேயே தரம் உயர்ந்த மைக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    பின்னால் இசைக்கருவி இசைப்பவர்கள் சத்தமில்லாமல் இசைகிறார்கள்.

  • @saravanasaravana250
    @saravanasaravana250 8 месяцев назад +3

    எத்தனை ஜெனெரேஷன் கடந்தாலும் ஒரு சில பாடல்கள் மக்கள் மனதில் என்றும் நிலத்திருக்கும்... இந்த பாடல் மாதிரி

  • @anandhakumar2958
    @anandhakumar2958 8 месяцев назад +3

    சூப்பர் பாட்டு குலதெய்வம் முன்னோர்கள் பிரபஞ்சசக்தி துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய வணக்கம்

  • @sivathanu2497
    @sivathanu2497 Год назад +19

    பாசத்தில் கண்ணீர் வருது

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Год назад

      👌👌👌👌👌👌👌👌👏👏👏👏💐💐💐💐💐💐🌹🌹🌹🌹

  • @syedhussain2064
    @syedhussain2064 Год назад +2

    புரட்சி தலைவர் அண்ணன் கேரக்டர் எத்தனை தடவையோ பார்த்தும் சலிக்கவிலலை மற்ற படங்களில இருந்து மாறுபட்ட இயல்பான நடிப்பு

  • @ddevstudio8918
    @ddevstudio8918 6 месяцев назад +2

    My age is just 25 but I don't know why I am loving this great man more ❤️❤️❤️ MGR

  • @grace-mk9lo
    @grace-mk9lo Год назад +7

    ஆமாம்பா...நாளை...நாமதே......உண்மைதாபா

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Год назад +9

    1.41 mgr entry .. excellent.... looks like sun shines.... the greatest personality...no one can defeat him

  • @madhanr1070
    @madhanr1070 10 месяцев назад +1

    உங்களைப் போல் ஒரு அழகான பார்த்ததே இல்லை ஐயா எம்ஜிஆர் அவர்களே நீங்கள் சிரித்தாலே ஒரு தனி அழகு தான் உங்களைக் குறை சொல்லும் அளவிற்கு எவர் வந்தாலும் அவர்களுக்கு தகுதி இல்லை

  • @eniyavans4179
    @eniyavans4179 Год назад +11

    தலைவர் பாடல் 👌👌👌👌

  • @MrLoserDhanu
    @MrLoserDhanu 3 месяца назад +6

    அன்பு மலர்களே... நம்பி இருங்களே...
    நாளை நமதே... இந்த நாளும் நமதே...
    தருமம் உலகிலே...
    இருக்கும் வரையிலே...
    நாளை நமதே... இந்த நாளும் நமதே...
    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
    நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலகள் மலர்ந்து
    காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
    நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே
    பாசம் என்னும் நூல் வழி வந்த
    வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவது தானே
    வாழ்க்கைப் பூந்தோட்டம்
    பாசம் என்னும் நூல் வழி வந்த
    வாச மலர்க் கூட்டம்
    ஆடும் அழகில் அமைவது தானே
    வாழ்க்கைப் பூந்தோட்டம்
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று
    பாட வேண்டும் காவியச் சிந்து
    மூன்று தமிழும் ஓரிடம் நின்று
    பாட வேண்டும் காவியச் சிந்து
    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
    நாளை நமதே நாளை நமதே
    வீடு என்னும் கோயிலில் வைத்த
    வெள்ளி தீபங்களே
    நல்ல குடும்பம் ஒளிமயமாக
    வெளிச்சம் தாருங்களே
    நாடும் வீடும் உங்களை நம்பி
    நீங்கள் தானே அண்ணன் தம்பி
    எதையுமே தாக்கிடும் இதயம் என்றும் மாறாது
    நாளை நமதே நாளை நமதே
    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
    நாளை நமதே
    காலங்கள் என்னும் சோலகள் மலர்ந்து
    காய் கனியாகும் நமக்கென வளர்ந்து
    நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே

  • @armnoufer77
    @armnoufer77 8 месяцев назад +6

    TMS & SPB .. legend ❤❤❤
    We miss you both😢😢

  • @massakeditzs7811
    @massakeditzs7811 Год назад +2

    Bro iam 2k kid but indha movie ya recent a enga appa kuda parthen infact kadupula dhan parthukite irudhnen but movila indha songs and seven and story ellame super iruku,and appo irundhu palaiya movila nala story irukura meriya padam parthen.its very superb 👌👏👏

  • @sekarmt8924
    @sekarmt8924 Год назад +13

    காலத்திலும் அழியா பாடல் வரிகள் 🥰👍

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад +19

    MGR🍃💗MSV💗🎻

  • @SakthiVel-dq3xu
    @SakthiVel-dq3xu 2 месяца назад +1

    மக்கள் திலகம், புரட்சி தலைவர், ஏழைகளின் இதய தெய்வம் அள்ளி கொடுக்கும் வள்ளல் எம்.ஜு.ஆர் அவர்களின் பாடல்

  • @prakashbannari6910
    @prakashbannari6910 5 месяцев назад +1

    😢😢😢இருக்கும் வரை
    உன் அருமை
    புரிவது இல்லை..
    அருமை புரியும் போது
    அருகில் நீ இல்லை..
    # அன்பு # தம்பி sabari ...😢😢😢

  • @suryajothika444
    @suryajothika444 Год назад +11

    Vaarthaigale illa Puratchi Thalaivarai ponmana chemmalai pol ulagil yaarum illai

    • @yugeshbhasker6142
      @yugeshbhasker6142 Год назад +3

      Mgr only continues 3 times election winner in tamil Nadu forever

  • @narayanasamy6734
    @narayanasamy6734 Год назад +8

    தலைவர் intro செம

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +4

    சூப்பர்ப்பாடல்! நெகிழ்ச்சி தரும் பாடல்! எம்ஜிஆர் அப்பாவின் நடிப்பு நம்மை நெகிழ்த்திடும்! சலிக்காதப்பாடல்! நன்றீ 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      பிரிந்த வர்கள். ஒன்ருசேரும்பாடல். மகிழ்ச்சி🙏💯

    • @abhishekm3617
      @abhishekm3617 Год назад +1

      ஹெலன், நீங்க இன்னும் நிறைய எழுதுவீர்கள். என்று எதிர் பார்த்தேன்.
      பாடினால் ஒரு பாட்டு பற்றி நீங்கள் பேசியது நீங்காமல் உள்ளது!
      வாழ்த்துகள் உங்கள் ரசனைக்கு.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад

      ​@@abhishekm3617 ரொம்பவும் நன்றீங்க 👸❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад

      ​@@arumugam8109 இப்ப ஏன் நீங்க அந்த சேனலுக்கு வர்றதில்லை 4k old songs க்கு ?!?!👸❤

  • @ravilthsrithar1059
    @ravilthsrithar1059 Год назад +15

    Nalai namadhe ✌✌✌

  • @kamarudheenkamaru8959
    @kamarudheenkamaru8959 10 месяцев назад +5

    Kadavul MGR super🎉❤❤❤❤❤❤❤❤

  • @MuthuRaj-qq8co
    @MuthuRaj-qq8co Год назад +19

    அடுத்த பாடலை சீக்கிரம் பதிவிடுங்கள் ஆவல் அதிகரிக்கிறது

  • @aompt
    @aompt Год назад +15

    There is only one TN, one India, one World, one Humanity and there will always be only one, the one and only one forever our Puratchi Thalaivar Idhaya Deivam Makkal Thilagam Ponmana Chemmal Bharat Ratna M.G.R.