One more tip I think.i can add.. . ஊறுகாய் களை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை திறந்து ஈரம் இல்லாத கரண்டியால் கிளறி விட வேண்டும்.. இப்படி செய்தால் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.
Some mistakes made by me : salt is not dissolved so grind pani add panalama? After some days kasapu thanmai varrathu ena mistake mami apram one lemon ku 4 long chillis nu amma soluvanga is it correct? Pls reply nanga arachu add panrom
கசப்பு தன்மை வருவதற்கு காரணம் எலுமிச்சை கொட்டையுடன் சேர்ப்பது, அளவான உப்பு சேர்க்காதது தான்.மிளகாய் ஒரு எலுமிச்சைக்கு நான்கு மிளகாய் என்று எடுத்து கொண்டாலும் ஒரு 20 மிளகாய் அதிகம் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் காரம் போறவில்லை என்றால் திரும்ப சேர்த்து கொள்ளலாம்.
செம்ம... உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன்_ நல்ல பயனுள்ள வீடியோக்கள் உங்களோடது! சமையல் கள் செய்முறைகள் அனைத்தும் பிரமாதமாக சொல்லித்தருகிறீர்கள்_ நன்றி❤🎉💐 ஹேப்பி நியூ இயர் 2025 _ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும். 🙏
மிக அருமை
ரெம்ப அருமையான செயல்முறை விளக்கம் Mam. Thank you.
Super explanation mami tq
Keep watching
Nalla explanation..
Your videos always give useful tips and no exaggeration ..
Thanks a lot
Excellent mouthwatering pickle. Apt for curd rice. Devamirtham. 👏👏
Super ❤
Thank you!
அருமையாக உள்ளது
Super mami.very nice.
Mouthwatering pickle...👍👍❤️❤️❤️❤️
Thanks a lot
Super sister.
Thank you 😊
Super mami🎉🎉🎉🎉
👌👌 thank you mami
You are most welcome
Superb ma❤❤
Super. அருமை
Very nice ❤😊
Thanks 😊
Super
நமஸ்காரங்கள்
அருமையான விளக்கம் மாமி
My dear All rounder mami! Excellent pickle All you preparations are super+!
Thank you so much for your appreciation!
Mami your prepared lemon உrukai very nice Mami, very useful information, thank you
Thank you very much
Very nice super pickle
Thank you so much
Superma❤❤❤❤engalukum kodungama
Sorry.
Super mami
Veiyila vaikka vendama mami
Please reply
வெய்யிலில் வைக்க வேண்டிய அவசியமில்லை.சரியான அளவு உப்பு சேருங்கள்.
Excellent mami. Thank you.
Thank you too
Homemade chilli powder use pannunga
Already posted.இருந்தாலும் எல்லோரும் வீட்டில் மிளகாய் தூள் அரைப்பதில்லை.அதனால் கடையில் வாங்கிய மிளகாய் தூள் சேர்த்து காண்பித்தேன்.
Last year i have prepared mango pickle,still now it is good thankew mam
You are welcome! 😊
One more tip I think.i can add..
. ஊறுகாய் களை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை திறந்து ஈரம் இல்லாத கரண்டியால் கிளறி விட வேண்டும்.. இப்படி செய்தால் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.
நீங்க சொன்ன மாதிரி செய்யலாம்.😊
Man sattila lemon oora vaccha juice injeerumla kaa, Kannadi bottle illa, man satti la podalaamaa kaa
கண்ணாடி பாட்டில்லயே போடுறது நல்லது.
Mami kadarangai oorugai koduppingala?
Sorry.என்னால் கொரியர் அனுப்ப இயலாது.
Chilly powder podaapiragu evvalvu neram aduppula irrukkanum... ma
நான் அடுப்பை நிறுத்தி விட்டு தான் மிளகாய் தூள் சேர்த்தேன்.அதன் பிறகு அடுப்பில் வைத்து கிளறினால் நிறம் மாறி போகும்.
👍👍👍
Some mistakes made by me : salt is not dissolved so grind pani add panalama? After some days kasapu thanmai varrathu ena mistake mami apram one lemon ku 4 long chillis nu amma soluvanga is it correct? Pls reply nanga arachu add panrom
கசப்பு தன்மை வருவதற்கு காரணம் எலுமிச்சை கொட்டையுடன் சேர்ப்பது, அளவான உப்பு சேர்க்காதது தான்.மிளகாய் ஒரு எலுமிச்சைக்கு நான்கு மிளகாய் என்று எடுத்து கொண்டாலும் ஒரு 20 மிளகாய் அதிகம் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் காரம் போறவில்லை என்றால் திரும்ப சேர்த்து கொள்ளலாம்.
Super explanation you are really great
செம்ம... உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன்_ நல்ல பயனுள்ள வீடியோக்கள் உங்களோடது! சமையல் கள் செய்முறைகள் அனைத்தும் பிரமாதமாக சொல்லித்தருகிறீர்கள்_ நன்றி❤🎉💐
ஹேப்பி நியூ இயர் 2025 _ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும். 🙏
Thanks.Happy new year.