வாழ்க வளமுடன்அம்மா ❤❤ அவனை நினைத்து கொண்டே ஒவ்வொரு நாளும் நகர்கிறது உலக இன்பகளை மனம் தேடவில்லை இறைவனை தான் மனம் தேடுகிறது எப்போதும் மாணிக்கவாசகர் அடைந்த நிலை எப்போது கிடைக்கும் என்று ஏங்குகிது மனம் 🙏🏽🙏🏽
தயவு வணக்கம் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா. குரு அருளால் ஆண்டவனுக்கு அடியேன் அடிமை. இறைவனின் ருசியை ருசிக்க ஆரம்பித்து வைத்த நம் குரு அம்மாவிற்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா. குரு வாழ்க.குருவே துணை. குருவே சரணம். குருவே சர்வமும்.
குரு அம்மா அவர்களுக்கு தயவு வணக்கங்கள். வாழ்க வளமுடன். எளிமையான ஆழமான புரிதல் கொடுக்கும் உங்கள் வார்த்தைகளில் உன்னத உணர்வை ஏற்படுத்துகிறது. அனைவருக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கருத்து. வாழ்க வளமுடன் அம்மா.
தயவன்போடு குரு அம்மா அவர்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். குரு அம்மாவின் தயவால் ஞானத்தேடல் இறைத்தேடல் எனக்குள்ளே பிரவேசித்து, எனக்குள்ளும் இறைவன் வியாபித்திருக்கிறான் என்பதை உணர்ந்து வருகிறேன் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.
நின்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே.......என்று நீங்கள் பாடுவது உங்கள் குரல்முழுநாளும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது அம்மா நாங்கள் செய்த தவமே உங்களை அடைந்தது அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா
Amma guruvay saranam ARUT PERUM JHOTHI ARUT PERUM JHOTHI DHANIPERUM KARUNAI ARUT PERUM JHOTHI alla UIYIKALUM IMPUTRU VALGA Vallal malaradi VALGA BY buvaneshwaran dhandapani k kallakurichi ALLAM IRAIVAN SEYAL ❤❤❤
ஆண்ம பசியை போக்கி இறையே குருவாய் வந்து எங்களை வழிப்படுத்தி நெறிப்படுத்தி கொண்டிருக்கும் என் அன்பு குரு அம்மா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 வாழ்க வளமுடன்
குருவே சரணம் அம்மா, குரு வாழ்க குருவே துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அம்மா வாழ்க வளமுடன் மா உங்களை சிறம் தாழ்த்தி வணங்குகின்றேன் அம்மா
வாழ்க வளமுடன்அம்மா ❤❤
அவனை நினைத்து கொண்டே ஒவ்வொரு நாளும் நகர்கிறது
உலக இன்பகளை மனம் தேடவில்லை
இறைவனை தான் மனம் தேடுகிறது
எப்போதும்
மாணிக்கவாசகர் அடைந்த நிலை எப்போது கிடைக்கும் என்று ஏங்குகிது மனம் 🙏🏽🙏🏽
தயவு வணக்கம் அம்மா.
வாழ்க வளமுடன் அம்மா. குரு அருளால் ஆண்டவனுக்கு அடியேன் அடிமை. இறைவனின் ருசியை ருசிக்க ஆரம்பித்து வைத்த நம் குரு அம்மாவிற்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா.
குரு வாழ்க.குருவே துணை. குருவே சரணம். குருவே சர்வமும்.
அம்மா அம்மா நீங்க ஆயிரம் தாய்க்கு சமமானவர்கள்
வள்ளல் பெருமானாரை உங்கள் உருவத்தில் பார்த்து பரவசமடைகின்றேன் அம்மா வாழ்க வளமுடன் குரு அம்மா ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க இறை உணர்வு
வளர்க கருணை நெறி
வெல்க சன்மார்க்கம்
ஒரு வாழ்க குருவே துணை
குரு அம்மா அவர்களுக்கு தயவு வணக்கங்கள். வாழ்க வளமுடன்.
எளிமையான ஆழமான புரிதல் கொடுக்கும் உங்கள் வார்த்தைகளில் உன்னத உணர்வை ஏற்படுத்துகிறது.
அனைவருக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கருத்து.
வாழ்க வளமுடன் அம்மா.
தயவன்போடு குரு அம்மா அவர்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
குரு அம்மாவின் தயவால் ஞானத்தேடல் இறைத்தேடல் எனக்குள்ளே பிரவேசித்து, எனக்குள்ளும் இறைவன் வியாபித்திருக்கிறான் என்பதை உணர்ந்து வருகிறேன் அம்மா.
வாழ்க வளமுடன் அம்மா.
அற்புதம் அம்மா வாழ்க வளமுடன், குரு வாழ்க குருவே துணை
நின்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே.......என்று நீங்கள் பாடுவது உங்கள் குரல்முழுநாளும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது அம்மா நாங்கள் செய்த தவமே உங்களை அடைந்தது அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா
அற்புதமான விளக்கம் அம்மா. கோடான கோடி நன்றிகள் கூறினாலும் குறைவே. தங்கள் விளக்கங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை எப்படிச் சொல்வது. ❤
AmmaAmma Saranam Saranam நின்னை சரண்டைந்தோன்ன் கண்ணம்மா🙏🙏🙏
Unmai amma unmai nandri
குரு வாழ்க
குருவே துணை
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏💐💞
மிக மிக அற்புதம் அம்மா .... எல்லா உயிர்களும் உய்ய வழி தந்த தாயே போற்றி ...
Arutperumjothi Arutperumjothi thaniperunkarunai Arutperumjothi, vazhga valamudan Ammaa
தயவு வணக்கம் அம்மா ❤❤❤
வாழ்க வளமுடன் அம்மா.
மாயையில் இருந்து எங்களை மீட்டெடுக்கும் எங்கள் அன்பு ஞானத்தாயே போற்றி போற்றி அம்மா.❤❤❤❤
எல்லாம் கண்டறியும் என்னை ஏது கொண்டு அறிவேன்? என்று சொல்லாதே!
சுயமாம் ஜோதிச் சுடருக்கு வேறாக
சுடர் உண்டோ சொல்!
அருமை அம்மா
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏💐
Arumaiyana pathivu amma
நன்றி அம்மா 🎉🎉
அன்னை யின் திருவடி சரணம்
வாழ்க வளமுடன் அம்மா🙏
Amma guruvay saranam ARUT PERUM JHOTHI ARUT PERUM JHOTHI DHANIPERUM KARUNAI ARUT PERUM JHOTHI alla UIYIKALUM IMPUTRU VALGA Vallal malaradi VALGA BY buvaneshwaran dhandapani k kallakurichi ALLAM IRAIVAN SEYAL ❤❤❤
ஆண்ம பசியை போக்கி இறையே குருவாய் வந்து எங்களை வழிப்படுத்தி நெறிப்படுத்தி கொண்டிருக்கும் என் அன்பு குரு அம்மா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 வாழ்க வளமுடன்
அருட் ஜோதி பெருமான் சரணம்
மிக மிக அருமை அம்மா🎉கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல ஒரு உணர்வு நிலை அம்மா❤ வாழ்க வளமுடன்..குரு வாழ்க..குருவே சரணம் 🙏🌷🌺
ஒவ்வொரு வார்த்தையும் அருள் கீதமாய் பாய்ந்து ஆன்மாவை விழிப்படைய செய்கிறது அம்மா..
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ் ஜோதி
வாழ்கவளமுடன் அம்மா
Vaalka valamudan Amma
Amma thank you amma
Guru Amma valga valamudan
🙏🙏🙏 aham brammashmi❤
Vaazhga valamudan Amma
Superb. Makes one clearly realise the 16 stages to final destination. 🙏
வாழ்க வளமுடன்
Thank you Amma
Wonderful amma
Samy avarhalkku kalai vanaklam
😊thank u for ur useful information & valuable lesson amma💯🤝
Super madam pls make this chapter more explanation it's really heart touching words very useful my soul journey
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amma true stage highly eyestear come God is great 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝💝💝💝💝👃👌⭐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
Thanks
🙏
🙏🙏🙏🙏🙏
👏👏👏💐♥️🌸
No audio
வாழ்க வளமுடன் அம்மா🙏
வாழ்க வளமுடன் அம்மா ❤
வாழ்க வளமுடன் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா