குருவே சரணம் அம்மா நான் என்ற கர்வம் கீழ்மைபடுத்தும், இறைவனே எல்லாம் நமக்குள் இருந்து செய்கிறார் என்ற நிலையே நம் வாழ்வில் உயர்ந்த நிலையில் வைக்கும். எல்லா உயிர்களும் இறைவனே உள்ளும் புறமும் இருந்து செயல்படுகிறான், செயல்படுத்துகிறான். நன்றி அம்மா. வாழ்க வளமுடன் 🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! மனித மனங்களை பன்படுத்தவே வந்திருக்கும் இனிய அன்பு தாய்க்கு கோடி நன்றிகள். உங்கள் உரைகள், பேச்சுக்கள், சத்சங்கங்கள் இன்னும் அனைத்தையும் கேட்கும் பாக்கியத்தை கொடுத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
அம்மா வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் வாழ்வு நலம் நன்று நினைத்து வாழ்க இசைந்து. திருச்சிற்றம்பலம்.
குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் குருவே சர்வமும். அற்புதமான விளக்கம் தந்து தான் என்ற அகந்தை விலக சிந்திக்க வைத்தது. மிக சிறப்பு அம்மா. மிக்க நன்றி அம்மா
அழவில்லை அம்மா. ஆனால் கதறியிருக்கிறேன் சுவரில் அடித்துக் கொண்டு இறைவா ஏன் என்னைப் படைத்து இப்படி தவிக்க விடுகிறாய் என்று. எந்த உறவும் துணையில்லை. அடிக்குமேல் அடிதான். நிற்கத்தியாய் நிற்க வைத்து என்னை தனியாகவே வளர்த்தான் என் அன்பு முருகன். 21 வயதில் என்னை விட்டுச் சென்றவன் மீண்டும் உங்களை அழைத்துக் கொண்டு என் 35 வயதில் தான் வந்தான். நீங்கள் தான் என் முருகன் என்று காட்டி குருவை உணர வைத்து மீண்டும் பிரித்து விட்டான். வலி, வேதனை, ரணம், பிணி என்று சொல்ல முடியாத வலியை மீண்டும் அனுபவித்து வருகிறேன். இந்த பிரிவில் ஐயாவும் நீங்களும் வேறில்லை என்று உணர வைத்தான். வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன் உங்களை காண அம்மா. அடியேன் என்ன ஆகுவேன் உங்களைப் பார்த்தால் என்று தெரியவில்லை. என் பிரபஞ்சமே பிரபாவதி அம்மாவாக இறைவன் கொடுத்த வரம் எனக்கு. என்னை அவன் தவிக்க வைத்ததற்கு உங்களை கொடுத்து என்னை சமாதானம்படுத்தி தப்பித்துவிட்டான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
குருவே சரணம் அம்மா நான் என்ற கர்வம் கீழ்மைபடுத்தும், இறைவனே எல்லாம் நமக்குள் இருந்து செய்கிறார் என்ற நிலையே நம் வாழ்வில் உயர்ந்த நிலையில் வைக்கும். எல்லா உயிர்களும் இறைவனே உள்ளும் புறமும் இருந்து செயல்படுகிறான், செயல்படுத்துகிறான். நன்றி அம்மா. வாழ்க வளமுடன் 🙏
குருவே சரணம் நன்றி அம்மா
என் சுமைகளைத் தாங்குபவன் இறைவன் மட்டுமே. அருமை அம்மா 🙏
அருமை அருமை
நன்றிகள் அம்மா
நம்மை தாங்குபவர் இறைவன் மட்டுமே விளக்கம் அருமை
வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️🌹👏
🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌹🙏🏻🙏🏻 அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் சரணம் அம்மா 😇😇🤲
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
மனித மனங்களை பன்படுத்தவே வந்திருக்கும் இனிய அன்பு தாய்க்கு கோடி நன்றிகள். உங்கள் உரைகள், பேச்சுக்கள், சத்சங்கங்கள் இன்னும் அனைத்தையும் கேட்கும் பாக்கியத்தை கொடுத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
அம்மா தங்களின் பேச்சில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் கடவுழ்நம்பிக்கையை மேலும்வலுப்படுத்திவிட்டதம்மா வாழ்கவளத்துடன்
இறை சக்திக்கு ஆத்மார்த்த நன்றி 🙏🙏🙏
அம்மா வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் வாழ்வு நலம் நன்று நினைத்து வாழ்க இசைந்து. திருச்சிற்றம்பலம்.
குரு வாழ்க குருவே சரணம் 🙏🙏🙏🙏
❤மிகவும் அற்புதமான பதிவு❤மிக்க நன்றி அம்மா❤
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் குருவே சர்வமும்.
அற்புதமான விளக்கம் தந்து தான் என்ற அகந்தை விலக சிந்திக்க வைத்தது. மிக சிறப்பு அம்மா. மிக்க நன்றி அம்மா
Kaliyuga Avvaiye vazhga valamudan Amma
அருமை அம்மா உள்ளம் உருகுதம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன் அம்மா.
வாழ்க வளமுடன்.🙏🙏
நன்றி அம்மா ❤
நன்றி அம்மா
Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi ellarum nalairukutum appa
Nandri
Amma❤
வாழ்க வளமுடன்
Nandri amma
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Guruve charanam Amma
Thank you amma 😢❤
Amma, Amma, Amma Greatest Amma.Heart touching words.
🙏Vaalga valamudan Amma ❤️
Guruvay saranam amma o kadavul
Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi
Guru vazhka Guruva THUNAI
Kadaviul yenakully, namakully, ovvoru edathuliyum, kannuku theriyatha, kandipagaga, irukiraar ammma ungal sorpolivukuu migavum nandri🙏🙏🙏 🌹🌹
Amma vazga Vallamudan❤❤❤
Nandringa amma nandri
உண்மை உண்மை
Super amma
Thanks!
அழவில்லை அம்மா. ஆனால் கதறியிருக்கிறேன் சுவரில் அடித்துக் கொண்டு இறைவா ஏன் என்னைப் படைத்து இப்படி தவிக்க விடுகிறாய் என்று. எந்த உறவும் துணையில்லை. அடிக்குமேல் அடிதான். நிற்கத்தியாய் நிற்க வைத்து என்னை தனியாகவே வளர்த்தான் என் அன்பு முருகன். 21 வயதில் என்னை விட்டுச் சென்றவன் மீண்டும் உங்களை அழைத்துக் கொண்டு என் 35 வயதில் தான் வந்தான். நீங்கள் தான் என் முருகன் என்று காட்டி குருவை உணர வைத்து மீண்டும் பிரித்து விட்டான். வலி, வேதனை, ரணம், பிணி என்று சொல்ல முடியாத வலியை மீண்டும் அனுபவித்து வருகிறேன். இந்த பிரிவில் ஐயாவும் நீங்களும் வேறில்லை என்று உணர வைத்தான். வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன் உங்களை காண அம்மா. அடியேன் என்ன ஆகுவேன் உங்களைப் பார்த்தால் என்று தெரியவில்லை. என் பிரபஞ்சமே பிரபாவதி அம்மாவாக இறைவன் கொடுத்த வரம் எனக்கு. என்னை அவன் தவிக்க வைத்ததற்கு உங்களை கொடுத்து என்னை சமாதானம்படுத்தி தப்பித்துவிட்டான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
27:04:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
Guruve saranam🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னை ஒரு பெண் ஏமாற்றி விட்டாள் ஆனால் என் மனம் அவளுடைய அன்பை தேடுகிறது இறைவன் மேல் நம்பிக்கை இருக்குது
❤❤❤🎉🎉🎉
Ñandri amma
❤❤❤❤❤❤❤🎉🎉
❤😂