Ullin Uyir Surappe │Oh My Soul Secretion │Tamil Islamic Song│Tamil Burdha Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Ullin Uyir Surappe - Islamic Devotional Songs 2020
    Title:-
    Ullin Uyir Surappe
    Muhammad (PBUH) - Oh my soul secretion!
    Vocals& Cast:-
    Muhammad Faizal bilali
    Lyrics:
    N.S.N. Saleema Banu Bilaliya
    Production:-
    Bilalia Productions
    Special Thanks:-
    Bilalia & SBZ Group of Educational institutions & Social Activism, Muhammad Ahsan Bilali
    Lyrics
    எதுவோ என்னை சாடும் ...
    அது வேறில்லை உம் காதலே!
    மணமோ உம்மை பாடும்...
    இனி என்வாழ்வில் அது நிலைக்காதோ!!
    வதனம் உயிர் வாழனும்
    மரணம் உம்மை தாங்கனும்
    மதியே உம் முகம் காணனும்...
    உள்ளின் உயிர் சுரப்பே
    என் ஒளி விளக்கே நீர் வாரீர்!
    கண்கள் கரு விழியே
    எந்தன் காதலரே முகம் பாரீர்!
    விண்ணின் மதி மலரே!
    எந்தன் மாணிக்கமே இங்கு வாரீர்!
    மண்ணின் மா தவமே
    எந்தன் மகிழ் துதியே முகம் பாரீர்!
    இருலோகமும் ஏற்றிடும் ஏந்தலரே
    புதுராகமும் போற்றிடும் பூந்தளிரே! (2)
    தேடுகிறேனே மனம் உருகி யா ஹபீபே!
    வாடுகிறேனே வரம் பெறவேண்டி என் உயிரே!
    பாடுகிறேனே வதனம் பருக ரஸூலே!
    நாடுகிறேனே கனவினில் கான ரஹீமே!
    (உள்ளின் உயிர் சுரப்பே)
    (இருலோகமும்)
    கூடுகிறோமே புகழ்படிக்க எம் உயிர்துடிப்பே!
    வேண்டுகிறோமே நயனம் ஒளிர்ந்திட வாரீரே!
    போற்றுகிறோமே மறுமையில் ஜெயம்தரும் பரிவே
    ஏற்றுகிறோமே அருமை அண்ணல் ரஸூலே
    குணமே அது குவிந்தோடும் குணத்தின் மணாளரே!
    உணர்வும் உம்மை புகழ்ந்தேற்றும் உம் புகழ் பாடலிலே!
    தினம் வாடியதும் உம்மை நாடியதும் உம்புகழ் துதித்தே மலர்கிறதே!
    கனம் பாடியதும், நிஜம் தோன்றியதும்
    உம்மருள் தினம் தினம் பெற்றிடவே!
    [ யுகம் அனைத்திலுமே அடங்கிடனும்
    உம் புகழ் ஒன்றே மாத்திரமே ] (2)
    மா மதினாவில் மணம் தூவும் மஹ்மூதே!
    தேன்கனியான இதழ் சுமக்கும் திருத்தூதே!
    ஓதிடுவோமே உயர் ஸலவாத் உம் மீதே!
    ஈந்திடுவீரே எழில் வதனம் இறைநூரே!
    (உள்ளின் உயிர் சுரப்பே)
    (இருலோகமும்)
    -----------------------------------------------------------------
    🎵🎵 Stream the Full Song Here 🎵🎵
    Jiosaavn :- cutt.ly/km1wRua
    Apply Music : cutt.ly/Sm1eehD
    Amazon Music :- cutt.ly/nm1ei0d
    Wynk Music :- cutt.ly/um1efwq
    KKBOX :- cutt.ly/sm1elgQ
    TIDAL :- cutt.ly/fm1ecDd
    Qobuz :- cutt.ly/Lm1eQcL
    Shazam :- cutt.ly/Cm1eYtJ
    Deezer :- cutt.ly/zm1eI9H
    RUclips Music :- cutt.ly/lm1eSsj
    ***************************************************
    #TamilNaat #Tamilsong #BilaliaNaatChannel #NaatChannel #islamicsong #TamilNaatSongs #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong #TamilBurdhaSongs #TamilBurdha #UllinUyirSurappe
    Click to watch more videos,
    Saare Jahan Se Acha
    • Saare Jahan Se Acha fu...
    Azhagulla Habeebey...
    • Azhagulla Habeebey│Lat...
    En Anbu Nabiye...
    • EN ANBU NABIYE│Latest ...
    Kannana Kanney....
    • KANNANA KANNEY.... │Th...
    Sooria Oliyil Milirum Nilavea...
    • Sooria Oliyil Milirum ...
    Bilalia Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
    Subscribe to our channel for more heart touching islamic melodies in tamil language
    RUclips : / @athayinaatchannel5952
    facebook : / bilalia-naat. .
    Instagram : www.instagram....
    Telegram : t.me/joinchat/...
    Twitter : / bilalianaatcha1
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************

Комментарии • 571

  • @InfoFeeders
    @InfoFeeders 4 года назад +166

    *தினம் மூன்று முறையாவது கேட்பேன்... ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மீதுள்ள அன்பை அருமையாக வெளிப்படுத்துகிறது... மாஷா அல்லாஹ்...!! 😍😊*

  • @tamil_islamic_bayan005
    @tamil_islamic_bayan005 4 года назад +78

    மாஷா அல்லாஹ்..... பிலாலிகள் என்றும் ஆஷிக்கின்கள்.......

  • @faizulhasanbilali8583
    @faizulhasanbilali8583 4 года назад +218

    பிலாலியா எனும் ஆலமரம் அதனின் வேர்கள் ஹுப்பு ரஸீல் என்னும் நிலத்தில் தான் நடப்பட்டுள்ளது அதன் கனியை சுவைத்த இன்பத்தை பெற இப் பாடல் போதுமானதாகும் ....❤❤❤

  • @asnaiser5586
    @asnaiser5586 2 года назад +77

    எத்தனை முறை கேட்டாலும் எனது காது சலிக்காமல் கேட்கிறது......Ma sha allah nice voice 💌💌

  • @Mridea-or5yx
    @Mridea-or5yx 4 года назад +77

    மாஷாஅல்லாஹ்...பாரகல்லாஹ்.
    யா அல்லாஹ் எங்களை ரசூலின் ஆஷிகீன்களாக்கு.
    ஆமீன்......🌹🌹🌹🌹🌹

  • @spiritualpassionmedia53
    @spiritualpassionmedia53 4 года назад +155

    முதல் வருடம் மாணவன் இடத்தில் இப்படி அற்புதமான குரல் மற்ற action பிரம்மிக்க வைக்கிறது

  • @salmanfaris.n4349
    @salmanfaris.n4349 4 года назад +57

    Athulayum highlight
    இருலோகமும் ஏற்றிடும் ஏந்தலரே !!
    புதுராகமும் போற்றிடும் பூந்தளிரே!!! 👌

  • @musabbilali3165
    @musabbilali3165 4 года назад +53

    மாமதினாவில் மணம் தூவும் ரசூலே!! பெருமான் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் அந்திம நேரத்தில் அன்னல் அவர்களின் பரிசுத்தமான பூஉடலைப் பார்த்து ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் சொன்ன
    (طِبْتَ حَيّا وَ مَيِّتَا يا رسول الله)
    அந்த நினைவுக்கு மனம் செல்கின்றது மிகவும் அருமையான வரிகள்...... என் அன்புத்தாய் ஆஷிகா,ஞான கவிமாமணி N.S.N சலிமா பானு பிலாலிய்யா!! நம் ஷைகின் இஷ்க் உம் வரிகளில் வெளியானது நிதர்சனமான உண்மை

  • @mehranaslam1462
    @mehranaslam1462 4 года назад +43

    Masha allah bro semma lyrics
    அல்லாஹ் அதன்படி இல்லா மக்களின் உள்ளங்களையும் அக்கி அருள் புரிவானாக அமின்😍

  • @kulzumfiraz9349
    @kulzumfiraz9349 2 года назад +27

    Masha Allah ❣️ My favourite qasida 😍

  • @meerancoder9696
    @meerancoder9696 2 года назад +8

    1000 murai kaetalum en mandhil thaen aarakadhan oedukiradhu mashallah avlavu inimayana song mashallah

  • @mohammedrafiudeenbilali3209
    @mohammedrafiudeenbilali3209 4 года назад +26

    Masha Allah. Miga sirappaga ullathu 👍

  • @catherine6142
    @catherine6142 4 года назад +13

    unga voice la oru feel irukku _that make us to love allah more & more.....tq for that feel & need more lk this

  • @Redmi-mb3eo
    @Redmi-mb3eo Месяц назад +1

    சுபஹானல்லாஹ் இனிமையான குரல்❤

  • @MuhammadZain-wq5ev
    @MuhammadZain-wq5ev Год назад +10

    This is my favourite qaseeda 💕 I am listening qaseeda daily two times Masha Allah nice voice 😍

  • @syedairtel1382
    @syedairtel1382 2 года назад +7

    Super cute Muhammad Nabi song 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @hakkimhakkim5984
    @hakkimhakkim5984 4 года назад +2

    Mehran Aslam
    Masha allah semma lyrics
    அல்லாஹ் அதன்படி இல்லா மக்களின் உள்ளங்களையும் அக்கி அருள் புரிவானாக அமின்

  • @rifkanzulfy2735
    @rifkanzulfy2735 11 месяцев назад +3

    Masha allh Nice voice 👏

  • @shakzaar4396
    @shakzaar4396 4 года назад +14

    Masha allah...... what a voice .......me heart has melting when i hear this naat .....masha allah

  • @ismailedawood3867
    @ismailedawood3867 Год назад +6

    மாஷா அல்லாஹ்♡ .. பிலாலிகள் என்றும் ஆஷிக்கள்♡♡♡♡♡♡

  • @masoodahmed4962
    @masoodahmed4962 4 года назад +49

    Awesome .... Energetic Voice !
    I'm really feeling 💖💖💖 , Very super soulful lyrics & emotional recitations ....
    Editing & cast is also super ...
    May Allah give you a place in the highest heaven ,,, Ameen

  • @MohamedHasan-mg8ei
    @MohamedHasan-mg8ei 6 месяцев назад +2

    Vary biwtifull song massah allah 😊😊

  • @Moulanarumibilali
    @Moulanarumibilali 4 года назад +29

    Masha allah😍😍😍😢

  • @isharaishara4425
    @isharaishara4425 3 года назад +4

    Maa shaa allah la kuwwatha illa billah...

  • @mohammedthahir8801
    @mohammedthahir8801 4 года назад +6

    Masha Allah Supperb Naat ...🖤
    faisal bilali voice so nice...🖤

  • @user-fk8hw5oy6d
    @user-fk8hw5oy6d 6 месяцев назад +3

    Masha allah very nice keep it up ❤❤

  • @niyasm-vm4dr
    @niyasm-vm4dr 11 месяцев назад +6

    THIS SONG IS VERY BEAUTIFUL ❤❤

  • @HjHj-z5r
    @HjHj-z5r Год назад +4

    Eraivani arul❤❤naan entha padal keatathu jachakallah

  • @WaninduHasaranga-e4k
    @WaninduHasaranga-e4k 9 месяцев назад +4

    ماشاء الله❤بارك الله لك❤ بارك الله في علمك 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @user-ui2eu6zo4e
    @user-ui2eu6zo4e 11 месяцев назад +4

    Masha Allah ❤ amazing voice &song

  • @mohammedarifkhanbilali4615
    @mohammedarifkhanbilali4615 4 года назад +13

    Masha Allah semma Rocking voice 💘💘Faisal Bilali

  • @shaikcader247
    @shaikcader247 3 года назад +3

    vaazhthukal Maasha allah innum thiranpada vaarthai korthu nabi puhal paadal Allahvin udhaviyal maynmaylum olirattum

  • @user-ss8bt5ks9z
    @user-ss8bt5ks9z Год назад +4

    Masha Allah .
    Onkada haseethathan enkada family kooduthalaaha katpom

  • @yoonusyoonus1033
    @yoonusyoonus1033 2 года назад +5

    Masaallah nice and barakalla

  • @seyedismail5481
    @seyedismail5481 2 года назад +5

    Mashallah barakallah very very happy Nabi da padal la kaytal i am very happy

  • @zainabkhader1899
    @zainabkhader1899 4 года назад +11

    Masha Allah
    Mind melting lyrics
    May Allah grant us the privilege to see Rasool sallallahu alaihi wasallam in dream
    Aameen aameen ya rabbal aalmeen

  • @shakiahamad4204
    @shakiahamad4204 4 года назад +25

    Vera level song jiii.. addicted to this song...💔❤❤

  • @ammarzuhair5631
    @ammarzuhair5631 2 года назад +4

    Masha Allah

  • @faralara2829
    @faralara2829 Год назад +6

    Masha Allah very beautiful voice cut

  • @s.shameemahameds2278
    @s.shameemahameds2278 4 года назад +22

    *Masha Allah Bro Insha Allah Neega Enno Neraiya Songs Paduga Bro*

  • @user-dv6yh8mn4t
    @user-dv6yh8mn4t Год назад +5

    ماشاء الله بارك الله في عملكم 😍😍

  • @mohommedrizvan3962
    @mohommedrizvan3962 Год назад +2

    Masha Allah ogalukku allah arull sayyattum aamin aamin 💗💙💚💛💜💝💞💟❣💌💛

  • @AlavuDeen-su9dd
    @AlavuDeen-su9dd 5 месяцев назад +4

    Masha Allah ❤

  • @muhamedramsi8017
    @muhamedramsi8017 2 года назад +4

    🇱🇰🇱🇰🇱🇰masha allah

  • @zainabfathima4207
    @zainabfathima4207 Год назад +6

    Masha allah🤩 I love this song very much😘😘

  • @abuthahir154
    @abuthahir154 4 года назад +1

    எங்கள் உயிரினும் மேலான கண்ணின் கருவிழியாம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலுல்லாஹ் அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் அதற்கு ஈடு இணை இல்லை மனம் உருகுகிறது நாத் ஷரீப் கேட்கையிலே அஸ்ஸலாமு அலைக்கும் யா ரசூலல்லா எங்கள் செல்லமே

  • @user-ry6zy6ub6q
    @user-ry6zy6ub6q 7 месяцев назад +4

    Subha Allah ❤ Allhamdhulillah ❤ Ma sha allah ❤ Vera level 🎉

  • @user-tl3fk7dk1y
    @user-tl3fk7dk1y 9 месяцев назад +4

    Masha allah super 👌 👍

  • @altimefavor...7152
    @altimefavor...7152 Год назад +3

    Masha Allah...
    Amazing...
    இதிலுள்ள ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளத்தை தீண்டிச் செல்கின்றன.....

  • @user-mf5wg7gk9f
    @user-mf5wg7gk9f 6 месяцев назад +2

    Masah allah Beautiful hasitha❤❤❤❤❤

  • @sanjarofdunya
    @sanjarofdunya 4 года назад +21

    Masha Allah 💖Super 💚 No More Words... Keep It Up Friends...💓

  • @nawshadmohammed2824
    @nawshadmohammed2824 11 месяцев назад +3

    அழகான ஹசீதா

  • @sumaiyasumaiya9879
    @sumaiyasumaiya9879 3 года назад +7

    Masha allah no words to describe mind blowing

  • @fyfufyrys2219
    @fyfufyrys2219 8 месяцев назад +4

    Wow Masha Allah beautiful voice & song

  • @NaturePlacesImna
    @NaturePlacesImna 4 года назад +2

    மாஷாஅல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @mohamednasir6991
    @mohamednasir6991 2 года назад +6

    Ma sha Allah super song

  • @hajjinajmudeen9927
    @hajjinajmudeen9927 4 года назад +5

    Masha Allah bilaliya college baith paaduravangalodo voice semma Masha Allah

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  4 года назад

      Jazakallah
      Subscribe our Channel
      ruclips.net/channel/UC0p_73BRfPtUdrJqOZce7QQ

  • @___riyaz_official4153
    @___riyaz_official4153 4 года назад +16

    Masha Allah frst addicted song💙💙😍

  • @RahmanRahman-jd1oc
    @RahmanRahman-jd1oc 3 года назад +12

    Masha Allah what a beautiful voice.

  • @mohamedazeem2525
    @mohamedazeem2525 5 месяцев назад +2

    Masha Allah Voice is Beautiful 😊

  • @fathimamahanis1864
    @fathimamahanis1864 2 года назад +2

    Masha allah. Allah ungalin ilmil barakath seivanaha aameen

  • @user-ud5fr4bo7m
    @user-ud5fr4bo7m 8 месяцев назад +2

    அழகான. பாடல்

  • @syedairtel1382
    @syedairtel1382 2 года назад +2

    Super song masha Allah

  • @fawziemackee1260
    @fawziemackee1260 2 года назад +8

    Masha Allah
    So nice voice
    I love this song ❤️❤️❤️

  • @muhammedhussainqadri2517
    @muhammedhussainqadri2517 2 года назад +2

    Masha Allah bro super voice

  • @abrar_athayi
    @abrar_athayi 4 года назад +19

    Masha allah cute voice and suer editing and brilliant naat.

  • @asperasper3543
    @asperasper3543 4 года назад +2

    Masha Allah. Allah manmelum. melum. endrum Nabi Sallallahu Alaihi vasllampugalthu pada kudiya Bakkyattha thantharulvanaga ...Ameen

  • @ramsanrishad4787
    @ramsanrishad4787 Год назад +2

    Nice Voice

  • @nasrannasir8532
    @nasrannasir8532 Год назад +6

    I like this song👍

  • @fasrinarkam3961
    @fasrinarkam3961 3 года назад +2

    Masha allah..... Super....

  • @rafeekfasla5290
    @rafeekfasla5290 2 года назад +18

    Mash Allah nice voice 😍

  • @fathimafahma6459
    @fathimafahma6459 2 года назад +2

    Really super

  • @shanawasathayi1795
    @shanawasathayi1795 4 года назад +3

    அழகான பாடல்

  • @k.mohamedasick956
    @k.mohamedasick956 4 года назад +3

    Vera level. Nice voise. Semma feeling. I realy like it. .

  • @nasrinjai9310
    @nasrinjai9310 3 года назад +7

    Masha allah very very nice bro👍👍👍👌🏼👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @mohammadnawsar1560
    @mohammadnawsar1560 4 месяца назад +3

    ❤❤❤❤ Masha allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheikriz9542
    @sheikriz9542 2 года назад +4

    Arumai

  • @fathimasadhika322
    @fathimasadhika322 10 месяцев назад +4

    மாஷா அல்லாஹ் நல்ல கசீதா

  • @rishad377
    @rishad377 2 года назад +3

    மாஷா அல்லாஹ்

  • @passtimecreations9554
    @passtimecreations9554 4 года назад +7

    Mashallah. ...mashallah. ...super......👍👍👍👍👍👍❤ ....I am waiting for this song..

  • @lovelysofiasofia4123
    @lovelysofiasofia4123 Год назад +8

    Heart shooting voice 🥰

  • @salmansafna8119
    @salmansafna8119 4 года назад +12

    i like bilaliya songs

  • @yasminsait9368
    @yasminsait9368 2 года назад +4

    அல்ஹம்துல்லில்லாஹ் ரஸீலாவின் மீது உள்ள காதலை தூண்டுகிரது

  • @rasminaansar2118
    @rasminaansar2118 4 года назад +11

    Masha allah💛 nice voice 💜

  • @RiyasSakeef-wy4dh
    @RiyasSakeef-wy4dh 10 месяцев назад +3

    Awesome ❣️ heart touching song ❤

  • @mohamedsirajdeen3064
    @mohamedsirajdeen3064 4 года назад +2

    Masha allah nice voice.... barakallah fee ellamalanaa... 🙂🙂🙂🙂

  • @RiznyRizny-h4i
    @RiznyRizny-h4i 2 месяца назад +2

    👌👌Mash Allah nice u song 👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @user-nv4kx6ik9i
    @user-nv4kx6ik9i 3 года назад +3

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤞🏻

  • @user-fk8hw5oy6d
    @user-fk8hw5oy6d 5 месяцев назад +2

    Masha allah very nice voice ❤❤

  • @lifesuper8446
    @lifesuper8446 2 года назад +4

    Masallah suber

  • @ayshafahim620
    @ayshafahim620 3 года назад +2

    Masha Allah beautiful qaseeda

  • @rizwanathayi6425
    @rizwanathayi6425 4 года назад +7

    Masha allah owesome secretion love upon our beloved prophet may allah grant toweef to see our prophet in dream......... Ameen

  • @faizerfaizer298
    @faizerfaizer298 2 года назад +5

    I Love this song...
    Masha Allah...
    Very nice.....
    Cute.....💕💕💕

  • @FathimaFarshana-c9b
    @FathimaFarshana-c9b 11 месяцев назад +5

    இந்த பாடல் சூப்பராக பாடுகிறார் ❤❤❤

  • @mohamadriyas8400
    @mohamadriyas8400 Год назад +4

    Masha Allah
    Good voice
    This kaseedha is my favourite 💫💫

  • @mohammedsaleem3005
    @mohammedsaleem3005 4 года назад +13

    Masha Allah
    It is really outstanding 😍

  • @siddikm6770
    @siddikm6770 4 года назад +4

    Vera level pa nee

  • @nrnasrurifaq4177
    @nrnasrurifaq4177 3 года назад +3

    ماشاء الله

  • @HAMDHAN
    @HAMDHAN Год назад +2

    MASHA ALLAH THIS IS VERY SOFT VOICE

  • @mohammedabubakkarsiddiqkha4712
    @mohammedabubakkarsiddiqkha4712 4 года назад +12

    ما شاء الله