யா நபி யா நபி அன்த ஹைருன்னபி யா நபி யா நபி அன்த ஹைருன்னபி உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை யா நபி உங்களைப் போல் இனி பிறக்க போவதில்லை யா நபி உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே சந்திரனோ சூரியனோ தங்கமோ என்று சொல்வார் யா நபி யா நபி அன்த ஹைருன்னபி யா நபி யா நபி அன்த ஹைருன்னபி நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள் விழுந்தழுதான் ஷைத்தான் தன் தலையில் மண்ணை போட்டான் கேட்டோம் அழிந்தோமே கதறி அழுதான் ஷைத்தான் எட்டு திசையும் கேட்க இபுலீஸ் அழுதான் யா நபி யா நபி அன்த ஹைருன்னபி யா நபி யா நபி அன்த ஹைருன்னபி வத்தி வரண்டிருந்த ஆறு குளங்கள் எல்லாம் நீங்கள் பிறந்த அன்று நிரம்பி வழிந்ததே பட்டமரங்கள் எல்லாம் பச்சை மரமாகின மயிலும் குயிலும் வண்ண புறா இனமும் கூவி மகிழ்ந்ததே நீங்கள் பிறந்த அன்று யா நபி யா நபி அன்த ஹைருன்னபி யா நபி யா நபி அன்த ஹைருன்னபி அலங்கரித்துக் கொண்டான் தன்னை தானே அல்லாஹ் எட்டு சுவர்கத்தையும் அலங்கரித்தான் அல்லாஹ் மூடினான் மூடினான் நரகத்தை மூடினான் ஆதி மீலாதுன் நபி தினத்தை ஆதி நாயன் அல்லாஹ் ஆசையாய் புகழ்ந்தான் யா நபி யா நபி அன்த ஹைருன்னபி யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
I love you ya ya nabi song❤❤❤❤💓💓
My baby intha hasetha kettutha thogum😊
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை யா நபி
உங்களைப் போல் இனி பிறக்க போவதில்லை யா நபி
உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே
சந்திரனோ சூரியனோ தங்கமோ என்று சொல்வார்
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள்
விழுந்தழுதான் ஷைத்தான் தன் தலையில் மண்ணை போட்டான்
கேட்டோம் அழிந்தோமே கதறி அழுதான் ஷைத்தான்
எட்டு திசையும் கேட்க இபுலீஸ் அழுதான்
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
வத்தி வரண்டிருந்த ஆறு குளங்கள் எல்லாம்
நீங்கள் பிறந்த அன்று நிரம்பி வழிந்ததே
பட்டமரங்கள் எல்லாம் பச்சை மரமாகின
மயிலும் குயிலும் வண்ண புறா இனமும்
கூவி மகிழ்ந்ததே நீங்கள் பிறந்த அன்று
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
அலங்கரித்துக் கொண்டான் தன்னை தானே அல்லாஹ்
எட்டு சுவர்கத்தையும் அலங்கரித்தான் அல்லாஹ்
மூடினான் மூடினான் நரகத்தை மூடினான்
ஆதி மீலாதுன் நபி தினத்தை
ஆதி நாயன் அல்லாஹ் ஆசையாய் புகழ்ந்தான்
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
Thank you
assalamu alaikum .masha allah
❤
மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது இந்த கீதம்
உங்களது திருமுகத்தை காணவேண்டும் யாரசூலுல்லாஹ்
Masha allah indha kseedhavi nalla arutham ikkudhu
அருமை 👌
நல்ல குரல் வளம்,
வாழ்த்துகள்.
இறுதி தூதரின் மீது ஸலவாத் ஓதுவோமாக
❤❤❤❤❤❤
Alhamdu lillah🌷 Fantastic!!!
Allah ungede voicele bareketh seyvan ameen Masha allah
Maa sha Allah, Wt a beautiful song & voice.
Mashallah barakallah allah ungal uralil barakath seivanaga 💖
mashallah mashallah nice lyrics and voice😊
அ ல் லா ஹ் 👌👌👌👌👌👌👌👌👌👌😊🌹
Marhaba,Yarasoolallah. Masha Allah💚😊👌👌👌👌👌👌👌👌
Masha Allah beautiful voice
nicee voice and meaning..i love this sooonggg👍👍👍
VERY BEAUTIFUL SONG I LIKE THIS 💖💖
Allah ungalukku rahmat seivanaka
When i listen to this qsaeeda it's getting feeling
Masha allah ☺. So nice 😎👍 voice. I like it very much.
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ
ya rasoollah ........
Mashallah. Mashallah, Voice, Nice
ماشاءاللہ 😊👍
Masha Allah.......
Mashhaallah...... Uggal elmil Allah barakkath seivanaha
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ❤️
Best voice
Mashaallah
Wt a beautiful song & voice
nice voice mashaallah
I love this salawaath 😍
Mashallah super voice
masha allah...... awesome voice
Masha allah.. supperb
I like u ya nabi sng.
மாஷா அல்லாஹ்
Masaallh
Super
Subhaanallah 👌👌👌
Subhanallah ....... very nice voice masha allah
nice voice ... qaseeda spr.... masha allah
Masha Allah!
I love you ya Nabi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks for this types songs.. may allah bless u.. aameen
Masha Allah allahu Akbar solrathukku vaarthaiye illa Allah arulpurivan
Masha allah .al hamdulillah.
MASHA ALLAH, very nice, beautiful lyrics 👌👌
மெய் சிலிர்க்கும் வரிகள்...
Masha Allah....
Beautiful Islamic song
Maasha Allah best voice....
Best song ever.....semmma voice bro..........
Excellent song
Mashallah.... Baarakallahu lahum....
Nice kaseeda .
Masha Allah.
Masha Allah Jezakkallahu khairan
🌹Masha Allah🌹
Masha Allah... 💐
good Voice masha Allah
MASHA ALLAH, beautiful lyrics 🌼
ماشاء الله spr voice 👌👌👌💯💯💯
mashaa allah ,he got a great voice
mashallah suppr voice
❤❤masha allah❤❤
Masha Allah ✌👍👍
Masha allah
Masha Allah 💙.
Husky voice
Mashallah nana 👌
Super Masha Allah
நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள் ❤️
masha allah
nice voice
Maasha Allah 👍
Masha Allah bro...
Love from West Bengal
Masha allah..nice voice♥️
Masha allah... best qaseeda...
Masha allah masha allah
masha allah
I. Love muhammadh nabi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Masha allah 👌👌👌 very nice voice ❤❤❤
Masha allah super voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Subhanallah Mashallah
ماشاء الله......👍👍👍👌👌👌 بارك الله فيكم.....🤲🤲🤲
Super excited
Masha Allah
Talented masha allah
மாஷா அல்லாஹ்
ஜஸாக்கல்லாஹ் ஹைர்
Masha Allah ❤❤😍😍
arutthatai keddukavvum super song
Nice voice like it
Masha Allah💖💗
Masha Allah 😘
Masha Allah barakallahu lahu VA nafa Allahu be he
MaSha Allah
When I listen ya nabi song I forgot myself.
YESSSSS💖❤️♥️😢😢😢💖❤️♥️♥️♥️♥️♥️❤️♥️♥️😍😍😍😍
sssssss
ماشاء الله وتبارك الله.. ❤️❤️❤️❤️❤️❤️
Mashaalla
Masha allaah spr voice nd nice lyrcs
subhanallah....
Masa Allah
Masha Allah😊
மாஸ அல்லாஹ்
Supuhanallah
Mashaallah
Very nice song
Sama song line is very super🌹🥀🌺🌷⚘🌹🌱🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
Mashaallah.......
Absolute true.. YA NABI YA NABI