Breaking : தங்கம் விலை எப்போது மீண்டும் ரூ.30,000 அளவிற்கு வரும் -சிறப்பு தகவல் | GoldPrice Updates

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 454

  • @jacobbennyjohnedp2642
    @jacobbennyjohnedp2642 4 года назад +386

    ஏழை மற்றும் நடுத்தர திருமணமாகும் பெண்களுக்கு மகிழ்ச்சி தான் தங்கம் விலை சரிவு ஆண்டவர் தான் ஏழை மக்களை ஆசீர்வாதிக்க முடியும் சீக்கிரம் 30000 க்கு கீழ் வரும் என்று நம்புகிறேன் 💕

    • @damodharan8164
      @damodharan8164 4 года назад

      P0

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 года назад

      Super thanks msg ❤️♥️💕💜🙏🌹💛💃💐👍👌🏘️

    • @rajegirir4546
      @rajegirir4546 4 года назад

      OM Sairam 💐

    • @shakthipriya5012
      @shakthipriya5012 4 года назад

      😎🙋👌🤝

    • @k.m.thomask.m.thomas5034
      @k.m.thomask.m.thomas5034 4 года назад +9

      30,000/= ரூபாய் அதிகம் .4000/= ரூபாய் , அல்லது 1500/= ரூபாய் ஒரு பவுனுக்கு வரவேண்டும் . அதுவே ஏழை நடுத்தர மக்கள் வாங்கிட ஏற்ற விலை ஆகும் .

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 4 года назад +320

    தங்கம் விலை குறைய ஒரே வழி தங்கம் வாங்காமல் கவரிங்கை நகை வாங்கீ போடுங்க......

    • @dhanllasuresh7479
      @dhanllasuresh7479 4 года назад +14

      Kalyanam panum bodhu naga kekakoodadhu k va. Adhukum kavaring dhan potu anupuvom

    • @Santhoshamma9433
      @Santhoshamma9433 4 года назад +7

      கண்டிப்பா நானும் இரண்டு பெண் குழந்தை பெற்றவன்

    • @-samy-74
      @-samy-74 4 года назад +7

      கெளரவம் பார்த்து கெட்டு போன மக்கள் இருக்கும் வரை எல்லாமே ஏறும்

    • @kumarbhel4436
      @kumarbhel4436 3 года назад +1

      Ama

    • @kiruthikiruthi8266
      @kiruthikiruthi8266 3 года назад

      😂😂😂

  • @BalaMurugan-iy6rs
    @BalaMurugan-iy6rs 4 года назад +912

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் ஒரு மாதத்திற்கு கடைக்கு செல்லாமல் இருந்தால் தானாகவே விலை குறையும்

  • @v.ekambaram123
    @v.ekambaram123 4 года назад +200

    இதில் லாபம் அடைவது கடைக்காரர்கள் தான் நஷ்டம் அடைவது மக்கள் தான்

  • @தமிழ்பதிவு-ற3ய
    @தமிழ்பதிவு-ற3ய 4 года назад +90

    சில முக்கிய தலைகள் கொரானா நோயால் பாதிக்கப்பட்டு சரிந்தவுடன் ,, தங்கம் விலை மட்டும் அல்ல ,, மக்கள் பயன் படுத்தும் அத்தியா வசிய பொருள்கள் அனைத்தும் குறையும்,, மக்கள் தற்போது அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும் டிசம்பர் மாதம் முடிவுக்கு வரும்,,, ஜனவரி முதல் நல்லவால்வு இந்திய மக்கள் ஆகிய நமக்கு அமையும் ,, நம்பிக்கையுடன் பொறுமை காப்போம்

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 2 года назад +3

    ஒரு 10,15 நாட்களாவது நகை கடைகள் ஈ ஓ ட்டினால் போதும். இது ஒருத்தர் நினைத்தால் நடக்காது. தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று பட்டால் தான் முடியும்.

  • @kavithakaruppasamy8953
    @kavithakaruppasamy8953 4 года назад +56

    Nagaikadaiku 144 podunga. Rate autometicga kuraium.

    • @jaspermoses6784
      @jaspermoses6784 4 года назад +1

      😄😅😂

    • @vijayrajendran1953
      @vijayrajendran1953 4 года назад

      Sariya sonninga 😁😁

    • @amjathkhan7381
      @amjathkhan7381 4 года назад

      Gold price hike is not because of gold shop it's because investors invested in gold that's it

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 года назад +19

    *மீண்டும் 3000 ( மூவாயிரம்) ரூபாய்க்கு வந்தால் தான் சந்தோஷப்பட முடியும்! 30000( முப்பதாயிரம்) க்கெல்லாம் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்????*

  • @uthayakumarthiagarajan9309
    @uthayakumarthiagarajan9309 4 года назад +27

    அழுகத் தக்காளி விலைக்கு தங்கம் வந்து விடும் .யாரும் தங்கத்தை மதிக்காதீர்கள் ,வாங்காதீர்கள்.

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 4 года назад +44

    வாங்கி என்ன செய்வது.பயம் இல்லாமல் போட்டு வெளியே செல்ல முடியுமா.

  • @akGreenstudio
    @akGreenstudio 2 года назад +17

    யாரும் வாங்காமலும் அதன் மீது முதலீடு செய்யாமலும் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்தால் அணைவரும் தங்கம் மளிவான விலையில் கிடைக்கும்..... ஆனால் இது நடக்காது 😂

  • @p.manilakshmi.mp.manilaksh2658
    @p.manilakshmi.mp.manilaksh2658 4 года назад +59

    Rs15000:00 ஒரு சவரன் நகை, சாமானிய மக்கள் குடும்பத்தில் நல்லது நடக்கும். ஒரு லட்சம் ஐந்து சவரன் சாமானிய மக்கள் வாங்க முடியும்.மீடியாக்கள், பத்திரிகை அன்பு நண்பா!தங்க நகை பழைய நிலைக்கு வந்தால் போதும் நண்பா!

  • @vasanthir9685
    @vasanthir9685 4 года назад +50

    ஏறின விலை என்னைக்கு இறங்கிச்சி இறங்கவிட்டிடூவீங்களா

  • @lifeoflegends6402
    @lifeoflegends6402 2 года назад +1

    அமெரிக்காவில் விலைவாசி உயர்வு காரணமாக, GDP மதிப்பீடு குறையும். எனவே தங்கத்தின் விலை நிச்சயமாக 3K ஐ எட்டும் மற்றும் 3 மாதங்களில் US$ விலை கூட குறையும் (எதிர்பார்க்கும் விலை ரூ.65 அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம். எனவே தங்கம் மற்றும் நாணயத்தில் முதலீடு செய்வது நல்ல தேர்வல்ல. மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை வெளிப்படையாக நிறுத்தும் போது எதிர்பார்த்ததை விட விலை கண்டிப்பாக குறையும்.

  • @rajaa8116
    @rajaa8116 4 года назад +39

    வானுக்கும் எல்லை உண்டு, கடலுக்கும் தரை உண்டு, இந்த தங்கமும் ஒரு நாள் platform வரும்,

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 4 года назад +26

    Kandipa 30,000 varum ,60,000 ku mala aaidumdu sonnathana eppave poi vankuvanka .payam muruthathakaya

  • @sendhilsanthosh3768
    @sendhilsanthosh3768 4 года назад +40

    ஏன் இவ்வளவு அனியாயாம் பன்றீங்க தங்கம் விலைய இன்னும் குறைங்க ஏழை வயிற்றில் அடிக்காதிங்க அது ஓரு காலத்திலும் ஒட்டாது

  • @jeyasankarkowshi1190
    @jeyasankarkowshi1190 4 года назад +9

    Gold konjam rate reduce.. Pannunga plzz.... because girls life la marriage important.. But middle class girls life......depeding on gold..... Plzzzzzzzzzz save middle class girls life..... And plzz consider.... 🙏🙏🙏

  • @premdilover8346
    @premdilover8346 4 года назад +4

    விலை குறைவு ஏற்பட்டால் நல்லா தான் இருக்கும்.

  • @alsaad3941
    @alsaad3941 4 года назад +14

    Yarum shop kku sellaamal irunthaal gold rate2300 kku varum

  • @sathishprabhu2679
    @sathishprabhu2679 4 года назад +5

    இந்தியாவிலேயே no1 தமிழ் நாட்டில் தான் வரதட்சணை அதிகம் கேட்டு வாங்குராங்க so அது குறைந்தால் நம் நாட்டில் தங்கம் குறையும்

  • @priyawilson4043
    @priyawilson4043 4 года назад +62

    20,000/- it shd come t0 this.

  • @murugadhoni3505
    @murugadhoni3505 4 года назад +15

    யார் எப்படி போனாலும் கவலையில்லை அவனுக்கு பணம் தான் குறிக்கோள்

  • @Manimani-zw7zi
    @Manimani-zw7zi 4 года назад +36

    அது எப்படி கிடுகிடுன்னு யரோ ஏமாற மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்

  • @premaprema4057
    @premaprema4057 4 года назад +86

    விலை ஏற்றத்துக்கே நீங்க தாண்டா காரணம். வி க்கிறவன் ஏறும்னு தானே சொல் வான்.

  • @abkrmohsrf8611
    @abkrmohsrf8611 4 года назад +34

    30000 is tha best choice

  • @SathyaK-jr6bg
    @SathyaK-jr6bg 3 месяца назад

    GD News Pen kuzhanthaii vaithirupor kastam kuraum ❤vazhukal

  • @josephponniah8982
    @josephponniah8982 4 года назад +19

    May be if Indians BOYCOTT the purchase of gold for one month the price will come down.

    • @porselvisuresh7026
      @porselvisuresh7026 4 года назад

      This is all over world prob not alone Indians . Economy matters gold hike

    • @josephponniah8982
      @josephponniah8982 4 года назад

      @@porselvisuresh7026 Thanking you.

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 4 года назад +10

    Pls yarum thangam vangathinga appothan athan vilai koraium illana koraiyathu

  • @albismifashion7013
    @albismifashion7013 3 года назад +2

    தங்க நகை அணிவதை மறந்திடவேண்டியதுதான்

  • @mithrasangamithra1957
    @mithrasangamithra1957 4 года назад +4

    20,000 should be fixed amount for gold because that is good for all the people.

  • @ramachandrana4722
    @ramachandrana4722 4 года назад +6

    குறையுமா குறையாத

  • @lathasaro8626
    @lathasaro8626 4 года назад +5

    As its going to touch 60,000-75,000 per sovereign (might be true or false), instead of buying gold, people can use that gold buying money for other investment. Atleast that money will multiply depending upon the investment. Anyways gold price is going to be too high, on top of it if we buy gold definitely there will be wastage charges and etc... Its better to invest that amount whatever saved for gold. Buying gold is utter waste during this pandemic period

  • @malaramesh8766
    @malaramesh8766 4 года назад +4

    It's just a metal like iron, glittery aspect attracts us.Just stop buying for sometime automatically rate will decline.

    • @lifeoflegends6402
      @lifeoflegends6402 2 года назад

      அமெரிக்காவில் விலைவாசி உயர்வு காரணமாக, GDP மதிப்பீடு குறையும். எனவே தங்கத்தின் விலை நிச்சயமாக 3K ஐ எட்டும் மற்றும் 3 மாதங்களில் US$ விலை கூட குறையும் (எதிர்பார்க்கும் விலை ரூ.65 அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம். எனவே தங்கம் மற்றும் நாணயத்தில் முதலீடு செய்வது நல்ல தேர்வல்ல. மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை வெளிப்படையாக நிறுத்தும் போது எதிர்பார்த்ததை விட விலை கண்டிப்பாக குறையும்

  • @stephenrajstephenraj6047
    @stephenrajstephenraj6047 4 года назад +6

    30000 vandha kooda vanga mudiyadhu ennum kurayanm appodha nangalum vanga mudiyum

  • @deepikajensi6372
    @deepikajensi6372 4 года назад +12

    1savaran 30,000 ku vantha romba nalla iruku 😔

    • @lifeoflegends6402
      @lifeoflegends6402 2 года назад

      அமெரிக்காவில் விலைவாசி உயர்வு காரணமாக, GDP மதிப்பீடு குறையும். எனவே தங்கத்தின் விலை நிச்சயமாக 3K ஐ எட்டும் மற்றும் 3 மாதங்களில் US$ விலை கூட குறையும் (எதிர்பார்க்கும் விலை ரூ.65 அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம். எனவே தங்கம் மற்றும் நாணயத்தில் முதலீடு செய்வது நல்ல தேர்வல்ல. மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை வெளிப்படையாக நிறுத்தும் போது எதிர்பார்த்ததை விட விலை கண்டிப்பாக குறையும்

    • @hiihelo5677
      @hiihelo5677 2 года назад

      @@lifeoflegends6402
      Puriyala innum increase agum nu sollrigala...?

  • @saravanakumarn14
    @saravanakumarn14 4 года назад +28

    கடைக்காரன் அப்படிதான் சொல்லுவாங்க

  • @k.m.thomask.m.thomas5034
    @k.m.thomask.m.thomas5034 4 года назад +12

    தங்கத்தின் விலை பவுனுக்கு ரூபாய் 4000/= அல்லது ரூபாய் 1500/= என விற்க வேண்டும்.

    • @hellkinggaming7700
      @hellkinggaming7700 4 года назад

      No chance

    • @k.m.thomask.m.thomas5034
      @k.m.thomask.m.thomas5034 4 года назад +1

      @@hellkinggaming7700 நண்பரே 40,000/= ரூபாய் பணம் கொடுத்து ஏழை , நடுத்தர மக்கள் வாங்குவார்கள் என்று சொல்ல முடியுமா

  • @shanthishanthi9556
    @shanthishanthi9556 4 года назад +114

    25000 varavendum

  • @srinath_s1793
    @srinath_s1793 4 года назад +10

    Evanume Thangam vangama irunga..30000 ena..10000 kuda agum.ninga yarum gold la vangama irunthale.demand increase agarathanala tha investment athigama athula panranga

    • @sreeram1863
      @sreeram1863 3 года назад

      When down oh 😅 my god 🙏

  • @pattukkottaikarthik
    @pattukkottaikarthik 4 года назад +22

    தங்கத்தின் விலை அதிகம் ஆனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் தங்கத்தின் விலை 35,000 Rs அதற்கு கீழ் குறைய வேண்டும்👍

  • @margaretjenifer617
    @margaretjenifer617 2 года назад

    Matham cheetu poduvathu neerutha vendum. Athil kadaikaran gold investment kattuvathal than. Gold rate increases aguthu..

  • @elumalaidheena7484
    @elumalaidheena7484 3 года назад +1

    இனி தங்கம் வெள்ளி வேண்டாம்
    இனி திருமண நிச்சயதார்த்தம்
    இனி பணம் கொடுத்து விடலாம்
    எங்கள் விட்டு பெண் ஐந்து லட்சம் இது சரியான முறையில்

  • @nishanisha8590
    @nishanisha8590 2 года назад

    நாங்கள்லாம் மிடில் கிளாஸ் 30 ஆயிரம் ரூபாய்க்கு எப்ப நகை விலை குறையும் 🙄😴😔 முடிஞ்ச வரைக்கும் நான் ஒரு பவுண்ணு ஒரு பவுண்ணு சேர்த்து என்னுடைய வருமானத்தில் வாங்குவேன் கண்டிப்பா இதுக்கு அரசாங்கம் ஒரு நல்ல ஒரு பதில் தரனு🙏🙏🙏🙏🙏🥺

  • @hemavathilakshminarayanan4932
    @hemavathilakshminarayanan4932 2 месяца назад

    நடுத்தர மக்கள் ஒரு நாளைக்கு 20,000 அவங்களுக்கு இரண்டு பெண்கள் அப்படி இருந்தால் எப்படி தங்கம் வாங்க முடியும் தங்கம் சரியா ரொம்ப சந்தோஷம்

  • @mahenderansaran1980
    @mahenderansaran1980 4 года назад +7

    கண்டிப்பாக 25,000 வரும். ஆகவே யாரும் கவலைப்பட வேண்டாம்.

  • @ranipriya9354
    @ranipriya9354 4 года назад +7

    l felt 💔.God saves his live,👏🏻👏🏻👏🏻

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 4 года назад +7

    It will never come down, Gold will again started increase and will touch Rs.75,000 per 8 gram by next year
    Gold prices are increasing only due to gold trading in share market and not due to purchase in jewellery shops

  • @SPVEmbroideryCreation
    @SPVEmbroideryCreation 2 года назад

    Konjam daysku yarum vangama irunthale pothum gold rate kuraium evlo rate sonalum vangura makkal(evlo ethinalum vanguvanganu avanga nenachita) iruka varai gold ilai Ella rate erum

  • @ushanandhini2777
    @ushanandhini2777 2 года назад

    Gold 1gram ithu than rate nu fix pannanum appo than yellorum mudintha alavu vanga mudiyum current rate pola poikittey irrunthal Thangam nu elthi than pakka mudiyum

  • @samhamsivlogs
    @samhamsivlogs 4 года назад +3

    Evalo rate athigamanalum jewellery kadi la kootam kurayala.

  • @chitrayuvaraj3839
    @chitrayuvaraj3839 4 года назад +26

    23000 varattum pakkalam

  • @dhanalakshmi3300
    @dhanalakshmi3300 4 года назад +6

    Less than INR 30000/- is not possible is the gist of this message!!!
    May raise up to INR 60000/- per savaran in next two years - international gold market and gold jewelry merchants ...

  • @alexketzi7715
    @alexketzi7715 4 года назад +6

    அடுத்த வருடம் ஜூன் மாதம் தங்கம் விலை கிராம் 4200க்கு வரும்... this is not right time for investment in gold...

  • @akshayasm6893
    @akshayasm6893 4 года назад +1

    Thanks for putting this video

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 4 года назад +1

    கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் இப்படி ஏத்துறிங்களே ஒரு நாளைக்கு கடைக்கு 10பேர் வந்தாகூட போதும் அளவுக்கு மீறி போனா அமிர்தமும் நச்சுனு சொல்லுவாங்க தயசெஞ்சு 25000க்கு தங்கம் விலை வரனும் நாங்க கூலி வேலை செஞ்சு வயித்த நிறப்பரதே பெரிய விஷயம்ய்யா பெண்களுக்கு கல்யாணம் பண்ணி குறைஞ்சது 5பவுனாச்சும் போட்டாதானய்யா அந்தபுள்ளய நல்லமாதிரியா வெச்சிரூப்பாங்க அம்மா 75000மும் அரை பவுனும் எதிர் பார்த்து பொழப்பு நடத்துறோம் அதுவும் இந்த சண்டாலனுங்க குடுக்காம ஏமாத்திட்றானுங்க சரி கவர்மெண்ட் குடுக்கறனு அறிக்க விட்டு மக்கள ஏமாத்துதுன்னு நெனைச்சு அத நினைக்ககூட இல்ல ஆனா எங்களுக்கு இருக்க ஒரே ஒரு ஆதரம்னா இது ஒன்னு இதுலையும் மண்ணல்லி போட்றிங்களே உங்களுக்கே நல்லாயிருக்கா 4பவுன் 1லட்சத்துக்கு எடுத்தா இப்ப 1பவுனே 1லட்சம்னூ சொல்றிங்களே உங்களுக்கெல்லாம் கூத்தடிக்க க்ளப்ல போவிங்க விஷேஷம் வந்தா தங்கத்தையே மொய்யா வெப்பிங்க இதெல்லாம் இந்த மக்களோட சப்போடால தான கெடைச்சது நாங்கெல்லாம் படிச்சி கூலி வேலைக்கு போறோம் நீங்க படிச்சி கடையிலையே முதலாளியா கம்பீரமா இருப்பிங்க கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்கோங்க தயவுசெஞ்சு தங்கம் பழையபடி 23000கே கொண்டு வாங்க சார் இது ஏழைகளோட குமுரல் சார் கொரனாவால எல்லாரும் வீட்ல அடங்கிப்போய் இருக்கும் சாகும் என்னாத்த சார் எடுத்துட்டு போய்ட போறோம் இன்னைக்கு தமிழ்நாட்டையே ஆண்ட எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநீதி இவங்கெல்லாம் எங்க சார் மண்ணு சாப்டுறுச்சு அன்னத்த வாரி வாரி அள்ளி குடுத்த அன்னை தெரசா எங்க சார் போய்ட்டாங்க ஏன் சார் இப்படி பண்றிங்க உலகத்தையே பாட்டால உறங்க வெச்ச அப்பேர்பட்ட மனிதன் பாலசுப்ரமணியன் எங்க சார் தயவசெஞ்சு நகையோட விலைய குறைங்னக சார் 23000மா கொண்டு வாங்க சார் இதென்ன சோறா கெட்டாப்போய்டூம் உங்களுக்கு பரம்பர பரம்பரையா சோறு போட்டே தான வருது நகை விலைய கொறைங்க சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ்

  • @priyadharshiniselvaraj7555
    @priyadharshiniselvaraj7555 4 года назад +4

    Ena pandrathu gold potutu marriage panni ponatha mathikraga...illana kevalama insult pandraga....ethum potutu vara venamnu solla matum seiraga...but anga pona apde change agidraga...Ena pandrathu...

  • @KRagul-de1il
    @KRagul-de1il 4 года назад +2

    Super

  • @raburobert3019
    @raburobert3019 2 года назад

    Eanaku CM pathu oru question keakanum.....innum nanga 10000 salry vangara....epadi ellamea yeathitu pona.....nanga ena pannalam....eangalukum salry yearunumla.....

  • @kinglyyypinklyyy8504
    @kinglyyypinklyyy8504 4 года назад +9

    yarum vaangamal irunthal,3o,ooo,enna 3,ooothukkum varum,ellam makkal kaiyil irukku..

  • @angrybirdtamil3514
    @angrybirdtamil3514 4 года назад +3

    Enakku next year marriage enakku appa ila amma mattum tha.enna mathiri ponnungalukku eppadi kalyanam akum. Kadaule please eppadi yavathu gold vilai. Kuraiyanum.🙏🙏🙏

    • @asimajilluma4951
      @asimajilluma4951 4 года назад

      Same nanum anatha than. Nanum next yr than marriage panna poren gold koraiyanumnu wait panuren

    • @asimajilluma4951
      @asimajilluma4951 4 года назад

      Enaku appa amma yarum ila anathaiya iruka ponnu

    • @angrybirdtamil3514
      @angrybirdtamil3514 4 года назад +1

      @@asimajilluma4951 kavala padathinga sister kadalul namakku nalla. Vali kaattuvaar

    • @asimajilluma4951
      @asimajilluma4951 4 года назад

      Atha nambi than iruken ma kadavula irukarunu

    • @sivarajs9351
      @sivarajs9351 4 года назад

      @@asimajilluma4951 நீங்க முஸ்லீமா இஸ்லாத்தில்தான் வரதட்சனை கிடையாதே?

  • @Ammusk2218
    @Ammusk2218 4 года назад +1

    Dowry kekama eruntha gold rate reduce aagum status kaga even middle class people kuda gold vanguranga

  • @vimalaalamiv2046
    @vimalaalamiv2046 4 года назад

    India la innum poor people iruga ga idhukukaranam gold. Ellarum food and safe ah Iruka place um irundha podhum nu irundha ellarum happy ah irukalam etra thhalvu illamal. Gold vachu enna pana porom. Middle class ponnuga naangalam thirumanam enbadhe kanavaga pokiradhu . Consider us

  • @jagajagathisg3268
    @jagajagathisg3268 4 года назад +1

    அவன் அவன் பசி பட்டினி வாழ்ந்து கொண்டிருக்கிறான் இவர்களுக்கு தங்கம் முப்பதாயிரம் நாற்பதாயிரம் என்ற கேள்விக்கு இதுக்கு ஒரு நியூஸ் வேற

  • @moorthykalaiarasi6929
    @moorthykalaiarasi6929 2 года назад

    தங்கம் விலை குறைப்பு என்று சொல்லி.வாங்க போனால்.இன்னும் .விலை குறைப்பு இல்லையே என்று சொல்லி விட்டு போனாலும் போவார்கள்..

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 года назад

    wow good question

  • @jofire3771
    @jofire3771 4 года назад +2

    Dhayavu senju unga Ellaraum kenji ktukiren Yarum thangam vangadhenga nanga romba ealai ena madhiri neraya per irukanga panakaravanga elarum nagai Vangite irundhengana vilai earikite than irukum engala madhiri ealai kudumbathu ponnunga nelamai romba mosamana nelamaiku thallapadudhu Adhanala Dhayavu senju Yarum thangam vangadhenga. Apram ponnungala mrg panra mapillai elarume ponnu ivlo nagai potutu varanum apdinu Yarum edhirparkadhenga idha na romba vedhanaipatu solren Pls endha angalume apdi irukadhenga🙏🙏🙏🙏 idhanala ealai ponnunga ovvorutharum valkaila seeralinju poranga

    • @sivarajs9351
      @sivarajs9351 4 года назад

      நீங்கள் சொல்றது சரிதான் பென்களுக்கு பென்களே எதிரியாக இருக்காங்க பின்னே எப்படி நிலைமை சீராகும்

  • @kvnathan5299
    @kvnathan5299 4 года назад +1

    இந்த மாதிரி சொல்லி சொல்லி் தங்கத்தின் விலையை ஏற்றிவிடாதீர்கள். லாக்டவுன் முடிந்தவுடன் தங் கத்தின் விலை அதல பாதாளம் சென்றாலும் செல்லும். தங்க சூதாட்டம் செய்பவர்கள் கொஞ்சம் உயர்த்தி ஏறுவது போல் ஆசை காட்டுவார்கள். சனவரியில் தங் கத்தின் சாயம் வெளுக்கும்.

  • @mds6644
    @mds6644 2 года назад

    Ella vishiyathukum strike pandranga but indha gold kaga yaru strike pandranga ellarum idhukaga poraduna idha jeikalam,gold rate ah kammi pannalam

  • @riyasahamed5808
    @riyasahamed5808 4 года назад +11

    நாக்க தொங்க போட்டுக்குனு காத்திரு நாளைக்கு காலையில விலை குறையும்

    • @kowsiuthandi7976
      @kowsiuthandi7976 3 года назад

      🤭

    • @riyasahamed5808
      @riyasahamed5808 3 года назад

      @@kowsiuthandi7976 நா எதாவது தப்பா சொல்லிடேனா

  • @ranjithas7632
    @ranjithas7632 4 года назад +11

    Sai appa 30.000 varanum appa pl

  • @hotentertainment9775
    @hotentertainment9775 4 года назад +5

    30000 vara chance illa. so yarum asai pada vendam

  • @NaturalNatural-h3w
    @NaturalNatural-h3w 4 месяца назад

    Gold vagama irutha rate less agum 🎉

  • @jayapandipandian.2704
    @jayapandipandian.2704 4 года назад +1

    All ladies avoid gold after one month gold rate kammiyagum

  • @prasanthchokkalingam6508
    @prasanthchokkalingam6508 4 года назад +6

    we won't buy... fact is its just a metal... I rather do business

  • @muneeswaranmuneeswaran1116
    @muneeswaranmuneeswaran1116 4 года назад +3

    இது ஒரு பெண் அலங்கார பொருள், அளவிற்கு அதிகமாக தேவையில்லை சிந்திப்பிர் மக்களே

  • @anuanusuya7607
    @anuanusuya7607 4 года назад +2

    Yenya ezhai makkaloda vayitherichala kotikiringa😔😔😔

  • @rajubai8133
    @rajubai8133 4 года назад

    No need unnecessary Ad to sathyam tv

  • @raburobert3019
    @raburobert3019 2 года назад

    Ellmea yeathuvathu problem ila...atha makkal epadi vanguvanga ... Government yosikanum....

  • @arulananthamarulanantham7223
    @arulananthamarulanantham7223 2 года назад

    தங்கம் குறையும் விலைவாசி உயரும் பொருட்படுத்த முடியல

  • @pjj411
    @pjj411 4 года назад +2

    No chance it will 6000 per gram by December month due to inflation

  • @maryantony8827
    @maryantony8827 4 года назад +1

    போங்கடா நீங்களும்
    உங்க கணிப்பும்
    எப்படியாவது மக்கள
    தங்கம் வாங்க வைக்கனும்

  • @gilbertuginugin5245
    @gilbertuginugin5245 2 года назад

    Yarum thangam vangamal erunthal eapadi. Ellarum close pannittu veetukku povanuva.

  • @kalaimanijayaraman6417
    @kalaimanijayaraman6417 4 года назад +12

    15,000 vanthal OK

    • @nathiyaramesh701
      @nathiyaramesh701 4 года назад +1

      30000,ok

    • @sivarajs9351
      @sivarajs9351 4 года назад +1

      @@nathiyaramesh701 நீங்க மாப்பிள்ளை வீட்டுகாரங்களா

  • @raginiragu3924
    @raginiragu3924 3 года назад

    Reasonable rate for 30thousand for 8gramsevery body if rise rich also Wilmot buy we got immitatio

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 4 года назад +9

    Gram 1000 Rate Varuma

  • @murugadhoni3505
    @murugadhoni3505 4 года назад +14

    தமிழக மீடியா பணம் கொடுத்தால் மட்டுமே ஒளிபரப்பு செய்யும் தங்கம் விலை கண்டிப்பாக குறையும் தயவு செய்து யாரும் இப்போதைக்கு தங்கம் வாங்காதீர்கள் இப்படி பட்ட ஊடகங்கள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படுற மாதிரி இல்ல

  • @vigneshravichandran4732
    @vigneshravichandran4732 2 года назад

    Petrol vilaya kurainga illa padavi rajinama seinga

  • @sumathir2307
    @sumathir2307 4 года назад +6

    Thangamea veanam

  • @nishanisha8590
    @nishanisha8590 2 года назад

    வசதியா இருக்குறவங்க மாசத்துல ஒரு தடவை கடைக்குப் போக முடியும் அன நாங்க வருஷத்துக்கு ஒரு காதன்போகிறோம் அது விலைய குறைக்கலாம் நாங்க எங்க போறது பொம்பள பிள்ளைய வச்சுக்கிட்டு நாங்க ரொம்ப கஷ்ட படுதம் ஒரு பொம்பள பிள்ளைக்கு நகை ச சேர்க்கிறது கூட கஷ்டம்😭😭😭😭😭😭

  • @amjathkhan7381
    @amjathkhan7381 4 года назад +2

    Gold price will not go less than 4500-4300₹ it's damp sure

  • @mithrasangamithra1957
    @mithrasangamithra1957 4 года назад +3

    Jewellery shops owners,unga nilamayum maruvathrakku oru nodi tha,so think and speak

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 4 года назад +3

    இனிமேல்தங்க உற்பத்தி நின்றுவிட்டால்
    தங்கம் எப்படி கிடைக்கும்

  • @chandralekha1639
    @chandralekha1639 4 года назад +1

    I love gold but now i hat pogaada nayeegala thuuuuuu im craying

  • @srinivasankg1265
    @srinivasankg1265 3 года назад

    Long preface your Reporter also... Just Kadhai? Pls? Trim

  • @waeldarwish2648
    @waeldarwish2648 4 года назад +1

    In. Another country also no one buying the gold

  • @raburobert3019
    @raburobert3019 2 года назад

    Ellarum yosinga....ellamea yearuthu bt salry ya yatha matanga....

  • @gomathimuthu2559
    @gomathimuthu2559 3 года назад

    36000 varathuku 2 weeks achu..but 39000 varathuku 2 days how is it possible
    .

  • @gnanaparvathinatarajan566
    @gnanaparvathinatarajan566 2 года назад

    Sun news reader kanmanishaker only my favourite news reader

  • @vaninitha4302
    @vaninitha4302 4 года назад

    bala murugan sir nenga soldrathutha sari yarume gold vangalana athoda vilai kuraium namatha vilaya eathividrom