100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வரும் திருவள்ளூர் பாரதி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • இன்றைய பயிர் தொழில் பழகு நிகழ்ச்சியில் திருவள்ளூரில் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் திருவள்ளூர் பாரதி அவர்களுடனான ஒரு சிறப்பு நேர்காணலை காண இருக்கிறோம்.
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Комментарии • 79

  • @krishnamoorthy285
    @krishnamoorthy285 6 лет назад +24

    இந்த விவசாய முறைகளை பார்க்கும்போது என்னுடைய 2 ஏக்கர் மேட்டுநிலத்தில் கூட இதேபோன்ற விவசாயம் செய்ய நம்பிக்கை வந்து விட்டது, அருமையான பண்ணை முறை வாழ்த்துக்கள் ஐயா.

  • @DevPiran
    @DevPiran 3 года назад +1

    தெய்வமய்யா நீங்கள்.

  • @user-vx9zy9zq7k
    @user-vx9zy9zq7k 4 года назад +1

    பணத்திற்கு மயங்கா உமது அர்பணிப்பு
    வாழ்க வாழ்க

  • @mehalarajvaradharaj1991
    @mehalarajvaradharaj1991 2 года назад

    பெருமையா இருக்கு ஐயா. வாழ்த்துக்கள்

  • @karthikkeyan1144
    @karthikkeyan1144 4 года назад +1

    மிகவும் அருமையான தெளிவான மனிதர்.. வாழ்க வளமுடன்...

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 6 лет назад +4

    First class farmer
    Great achievement sir
    Thanks to news 18

  • @tanishpadmanabhan3262
    @tanishpadmanabhan3262 6 лет назад +11

    அருமை உங்களைப் பற்றி தெரிவித்ததற்கு நியூஸ் 18தமிழ்க்கு நன்றி

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 6 лет назад +6

    Very useful 😊 and inspiring 😍😍 thank you news18

  • @kousalyapanneerselvam588
    @kousalyapanneerselvam588 5 лет назад

    வாழ்த்துக்கள்!நல்லவை நமக்கு என்ற உங்கள் எண்ணம் சிறப்பு.

  • @praveenraj2891
    @praveenraj2891 6 лет назад +3

    Ur a real and great human

  • @somasundaramjayapal5821
    @somasundaramjayapal5821 2 года назад

    Very nice all the best

  • @ashok4320
    @ashok4320 6 лет назад +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @GSE3514
    @GSE3514 5 лет назад +1

    வேற லெவல் விவசாயி... சல்யூட் சார்

  • @mrseetharamank
    @mrseetharamank 6 лет назад +1

    அற்புதமான முயற்சி வாழ்த்துகள்

  • @raviguruswamy1692
    @raviguruswamy1692 3 года назад

    Super informative

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 6 лет назад +5

    அர்ப்புதம் மான தகவல் சுமை

  • @sureshkannan8814
    @sureshkannan8814 6 лет назад +10

    2அல்லது 3வருடத்திற்கு முன்பே உங்களை பஸ்சுமை விகடன்ல பார்த்த மாதிரி இருக்கு

  • @akbarali2629
    @akbarali2629 6 лет назад +3

    Super thala

  • @leopremkumar19
    @leopremkumar19 6 лет назад +5

    I salute sir

  • @esaivani5022
    @esaivani5022 6 лет назад +2

    Super sir. Great!!!!

  • @Saravanan_periyasamy
    @Saravanan_periyasamy 6 лет назад +1

    அருமை

  • @rockyeee9266
    @rockyeee9266 4 года назад +1

    மாடுகளுக்கு பனிஷ்மென்ட் சூப்பர்

  • @vikramraja6294
    @vikramraja6294 6 лет назад +1

    அருமையான தகவல்

  • @dr.s.sakthivel6177
    @dr.s.sakthivel6177 2 года назад

    Congratulations sir Sakthivel from SN foundation

  • @vaithiyalingamsathish9101
    @vaithiyalingamsathish9101 4 года назад

    வாஷ்துகள் ஐயா

  • @naveenkumar-ye4ku
    @naveenkumar-ye4ku 6 лет назад +1

    Super sir great

  • @bharanimani2742
    @bharanimani2742 5 лет назад +3

    Yearly once or two year once pruning is important for large mango trees sir. so that will increase yield. so u will do it sir.remove unwanted,deadly branches and increase more sunlight .i love it farm.thank you

  • @rajsekar1610
    @rajsekar1610 6 лет назад +2

    nalla muyarchi nal vazhthukkal

  • @mahebha26
    @mahebha26 6 лет назад +1

    Arumai

  • @susila8394
    @susila8394 5 лет назад +1

    aiya, unggalukkum unggal kudumbattarukkum yenathu manamarntha valthukkal.

  • @smithinvictor703
    @smithinvictor703 3 года назад

    Really super sir

  • @pranavguru6187
    @pranavguru6187 5 лет назад +1

    super sir

  • @swathilakshmiprasanna9630
    @swathilakshmiprasanna9630 5 лет назад +1

    Super sir.

  • @mahiramvevo
    @mahiramvevo 6 лет назад +1

    great sir

  • @bharanimani2742
    @bharanimani2742 5 лет назад +1

    Super sir.i love your farm.

  • @kaleeswari980
    @kaleeswari980 3 года назад

    Super sir,👌👌👌

  • @ur1234562001
    @ur1234562001 5 лет назад

    Very impressive. Very knowledgeable farmer. Thanks to share it.

  • @tassmeorganism525
    @tassmeorganism525 4 года назад +1

    💐👌👌👌💐

  • @kavinremo
    @kavinremo 6 лет назад +2

    யோக வணக்கம்.

  • @radhakrishnanjagannathan4126
    @radhakrishnanjagannathan4126 3 года назад

    Vazga almighty the other side of your life and your family

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 4 года назад

    Super

  • @thufailahmed1908
    @thufailahmed1908 5 лет назад

    Super sir

  • @soycemacarhari5400
    @soycemacarhari5400 6 лет назад +2

    ஐயா தோட்டத்தில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் அமையுங்கள்.

    • @GSE3514
      @GSE3514 5 лет назад

      அதான் சொன்னாரே... கிணற்றில் மழை நீர் சேகரிப்பு

  • @thevarajahpoobalapillai4220
    @thevarajahpoobalapillai4220 6 лет назад

    வாழ்க வளமுடன்

  • @deen19871
    @deen19871 6 лет назад

    Super, ippa irukkura neelamaikku urukku oru farm intha mathiri iruntha nallathu.. makkal iyarkaiyana food nada aarampichitanga...

  • @prakashmc2842
    @prakashmc2842 6 лет назад +3

    அருமை அய்யா :) தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்த்திடுங்கள் :) பண்ணை குட்டையில் கிளே ஷீட் போடுவதற்கு பதிலாக பண்ணை குட்டை மேல் சோலார் செல்களை பொருத்தினால் நீர் ஆவி ஆவதை தடுக்கலாம், அதிக மின்சாரம் தயாரிக்கலாம், நிலத்தடி நீர் மட்டம் உயரும் :)

  • @balutalkies1183
    @balutalkies1183 3 года назад

    👍👌

  • @bhuvanabalaji7033
    @bhuvanabalaji7033 6 лет назад +2

    Hats off

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 6 лет назад +1

    Ungal kadumaiyana muyarchiku vazhthukal

  • @seenumalavanr2503
    @seenumalavanr2503 3 года назад

    Now a days, Its not so easy to buy even one acre of land.

  • @aerialviewtechoffcial
    @aerialviewtechoffcial 6 лет назад +1

    Sir mind blowing.. 😍

  • @velmurugan6902
    @velmurugan6902 5 лет назад

    Vermi compost bottle வாங்கணும் help route sollunka

  • @emmanuelamirtharaj5156
    @emmanuelamirtharaj5156 6 лет назад +2

    Sir Indha farm Address sollunga

  • @fairytail5958
    @fairytail5958 2 года назад

    என்

  • @jerommilton1306
    @jerommilton1306 6 лет назад +1

    barathi how to identify the mango varieties

  • @LakshmananKannan
    @LakshmananKannan 5 лет назад

    அய்யா தங்கள் பண்ணை விலாசம்,
    அய்யா பழங்கள் kg எண்ண விலை

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 4 года назад

    Good lata vantha maada iruntthalum punishment

  • @karunamoorthy5137
    @karunamoorthy5137 3 года назад

    Fd.
    , Hi

  • @GSE3514
    @GSE3514 6 лет назад +2

    பிரமாண்ட விவசாயம்

    • @rasukk4277
      @rasukk4277 5 лет назад

      மன்னை செந்தில்

    • @nellaimurugan369
      @nellaimurugan369 5 лет назад

      Nammalum mudiyuma bro👍🍉🌴🍏🌻🌷

  • @johnpeter7438
    @johnpeter7438 4 года назад

    100 acres... I won't watch the content... Is he a farmer or richer man in the place... He will have everything to succeed and 1 or 2 acre man can't

  • @lingappanramasawmy9166
    @lingappanramasawmy9166 2 года назад

    Congratulations to Mr Bharati for your fantastic best efforts you put for the organic farm Eager to visit sometime. Lings. Dabc Abinayam Phase 3.Nolumbur.cni.95. Lings

  • @sivaraman7229
    @sivaraman7229 4 года назад

    அருமை