Lyrics: ஏறெடுப்போம் துதி ஸ்தோத்திரங்கள் மாறிடா அழிவில்லா அன்பினிற்கே ஸ்தோத்திரங்கள் துதி பாத்திரர்க்கே காத்திடும் முடிவில்லா அன்பினிற்கே (2) அவரின் நன்மைகள் அவனியோர் அறிய துதித்து நாம் பாடுவோம் மன்னன் வரும் வேளை மண்ணோர் வரவேற்க மகிழ் கொண்டாடிடுவோம் (2) வளம் நிறை பூமி மாறும் காலங்கள் வான் மழை சூரியன் படைப்பின் சந்தோஷம் அளித்தெம் உயிர்மூச்சில் கலந்தார் ஸ்தோத்தரிப்போம் (2) மண்ணும் அதின் நிறைவும் விண்ணும் அவர் முன்பு மகிழ்வில் திளைக்கட்டுமே கர்த்தர் ஆள்கின்றார் என்னும் முழக்கத்தில் சிருஷ்டி இணையட்டுமே (2) O give thanks to the lord For his love will never end O give thanks to the lord For his love it never wil end (2) Sing to him, sing your praise to him Tell the world of all he has done Fill the nations with celebrations To welcome him as he comes (2) Give him thanks for the fruitfull Earth For the sun, the seasons, the rain For the joys of his good creation The life and breath he sustains (2) Let the heavens rejoice before him The earth and all it contains All creation in jubilation Join in the shout "The lord reigns" (2)
Lyrics:
ஏறெடுப்போம் துதி ஸ்தோத்திரங்கள்
மாறிடா அழிவில்லா அன்பினிற்கே
ஸ்தோத்திரங்கள் துதி பாத்திரர்க்கே
காத்திடும் முடிவில்லா அன்பினிற்கே (2)
அவரின் நன்மைகள் அவனியோர் அறிய
துதித்து நாம் பாடுவோம்
மன்னன் வரும் வேளை மண்ணோர் வரவேற்க
மகிழ் கொண்டாடிடுவோம் (2)
வளம் நிறை பூமி மாறும் காலங்கள்
வான் மழை சூரியன்
படைப்பின் சந்தோஷம் அளித்தெம் உயிர்மூச்சில்
கலந்தார் ஸ்தோத்தரிப்போம் (2)
மண்ணும் அதின் நிறைவும்
விண்ணும் அவர் முன்பு
மகிழ்வில் திளைக்கட்டுமே
கர்த்தர் ஆள்கின்றார் என்னும் முழக்கத்தில்
சிருஷ்டி இணையட்டுமே (2)
O give thanks to the lord
For his love will never end
O give thanks to the lord
For his love it never wil end (2)
Sing to him, sing your praise to him
Tell the world of all he has done
Fill the nations with celebrations
To welcome him as he comes (2)
Give him thanks for the fruitfull Earth
For the sun, the seasons, the rain
For the joys of his good creation
The life and breath he sustains (2)
Let the heavens rejoice before him
The earth and all it contains
All creation in jubilation
Join in the shout "The lord reigns" (2)
Thank you lord 🎉🎉🎉🎉🎉
Amen
Praise the Lord!
Never seen Sam sir playing