சரமாரியாக கேள்வி கேட்ட ஆம்னி Bus உரிமையாளர்|Tharai Thirignanam Interview On Kilambakkam Bus Terminus

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2024
  • #newsglitz #omnibus #kilambakkambusterminus
    சரமாரியாக கேள்வி கேட்ட ஆம்னி Bus உரிமையாளர் |Tharai Thiriganam Interview On Kilambakkam Bus Terminus
    ------------------------------------------------------------------
    ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
    PHONE: 9841722232
    www.anujtiles.com
    -----------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 340

  • @spsethuramasami4556
    @spsethuramasami4556 6 месяцев назад +36

    இனிமேல் தி மு க க்கு vote போடும் முன்பு யோசிக்கவும் .

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 6 месяцев назад

      கோட்டர்.கோழிபிரியானியத்தான்.யோசிப்பாங்கன்

  • @masbsara4114
    @masbsara4114 6 месяцев назад +402

    இனிமேல் திமுக, அதிமுக விற்கு ஓட்டு போட மாட்டேன்னு சொல்றவங்க ஒரு லைக் போட்டு போங்க

    • @leebanonleebanon8805
      @leebanonleebanon8805 6 месяцев назад +17

      ஆமாம் இனிமேல் நமது ஓட்டு அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே

    • @VarunKumar-om6nr
      @VarunKumar-om6nr 6 месяцев назад +5

      Why Admk

    • @MrSrinirocks
      @MrSrinirocks 6 месяцев назад +1

      Like podavenam vote correctana aaluku podunga inda like vangi ennaya use

    • @rpvinoth3564
      @rpvinoth3564 6 месяцев назад +4

      திமுக தான் வெற்றி பெறும் 🔥

    • @reshwanthmani8332
      @reshwanthmani8332 6 месяцев назад +1

      Super na

  • @rajasekar6224
    @rajasekar6224 6 месяцев назад +220

    முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாத வரை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டு இப்போது அனுபவிக்கிறோம் கஷ்டங்களை😢

    • @rvrcircuitboys
      @rvrcircuitboys 6 месяцев назад +1

      Sir cm aaguradhu

    • @vishnurprakash7657
      @vishnurprakash7657 6 месяцев назад +2

      Karnataka la oru C. M. Paeru Pommai........ iyarpaeyar பொம்மை.....

    • @vishnurprakash7657
      @vishnurprakash7657 6 месяцев назад

      Title எப்படி?

    • @sbsstoryclub5311
      @sbsstoryclub5311 6 месяцев назад +2

      Ippo achum Purinja sari. Koyambedu bus terminus is a well designed spot with metro and overbridge. So they are planning to annex it for personal investments and letting common people like us suffer.

    • @vishnurprakash7657
      @vishnurprakash7657 6 месяцев назад +1

      சுய நல அரசியல் குடும்பம் சொத்து.....

  • @hashiniganna1930
    @hashiniganna1930 5 месяцев назад +17

    நிச்சயமாக இவர் சொல்வது உண்மை அடுத்து வரும் பண்டிகைகள் தமிழ்மக்கள் துன்பப்படும் காலமே

  • @mohanrs3082
    @mohanrs3082 6 месяцев назад +47

    சரியான பாயின்ட்....ட்ராபிக்கால் மாற்றப்படும் பேருந்து நிலையத்திற்கு எதற்கு மெட்ரோ ஸ்டேஷன் வந்துச்சு??? மேம்பாலம் எதற்கு?? ??

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 6 месяцев назад +36

    சென்னை மக்களுக்கு எதிராக ஒரு பேருந்து நிலையம்

  • @mr_miaw
    @mr_miaw 5 месяцев назад +6

    அருமையான பேச்சு... ரொம்ப பொறுமையாகவும் கண்ணியமாகவும் தன்னோட கருத்துகளை முன்வைத்துள்ளார்... நிச்சயம் உங்கள் எண்ணம் ஈடேறவேண்டும்!!!

  • @sivaraman8435
    @sivaraman8435 6 месяцев назад +30

    ஐயா நீங்கள் பேசி நாயம் கிடைக்காது கோர்ட்டை அணுக வேண்டும் உங்களிடம் முந்தைய கோர்ட்டு ஆர்டர் இருக்கு மீண்டும் அணுகவும்

  • @BB-bl9vi
    @BB-bl9vi 5 месяцев назад +2

    மிகவு‌ம் சரியான கேள்வி அரசுக்கான கேள்வி அனைத்தும் உண்மை

  • @balajimoulee5400
    @balajimoulee5400 6 месяцев назад +10

    விடியா ஆட்சியின் அவலம். மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் .

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 6 месяцев назад +24

    மிகத்தெளிவான பேச்சு. லூலூ மால்வரப்போகிறதா 😋😋😋

    • @vishnurprakash7657
      @vishnurprakash7657 6 месяцев назад +1

      ஹவாலா பணம் தூப யிலிருந்து லூலூ......

  • @ThangaiahVictor
    @ThangaiahVictor 6 месяцев назад +12

    தகுந்த தகுதி பெற்ற அதிகாரிகள் இல்லை மக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் மனித இனமாக மதிக்கவில்லை என்று தோன்றுகிறது இந்த சம்பவம் முதல்வர் ஏன் மவுனம் இதில் என்ன அரசியல்

  • @user-sc7lk2cm4j
    @user-sc7lk2cm4j 6 месяцев назад +37

    Super analytical speech 🎉

  • @vasudevand3837
    @vasudevand3837 6 месяцев назад +28

    விடியல் ஆட்சி மக்கள் நெற்றியில் நாமம் பூசிவிட்டது

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 6 месяцев назад +34

    குழந்தை முதலமைச்சர்... பாவம் மக்கள்.😢😢😢😢

  • @rshajahan72
    @rshajahan72 6 месяцев назад +5

    கடந்த மூன்று நாட்களில் அரசு பேருந்துகளில் ஒரு லட்சம் பயணிகள் குறைந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது தனியார் பேருந்துகள் அனைவரும் விற்க வேண்டியிருக்கும். ரயில்வே துறைக்கு வருமானத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள் அமைச்சரும் அரசு அதிகாரிகளும். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுநல வழக்கு தொடுப்பது தான் சிறந்தது.

  • @SVKonsite
    @SVKonsite 6 месяцев назад +29

    all good questions and correct concerns!

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 6 месяцев назад +25

    This kilambakkam will have cascading effect in Elections.. they have to deal with sentiments

  • @remoram111
    @remoram111 6 месяцев назад +9

    Correct speech ✅✅✅

  • @gsent100
    @gsent100 6 месяцев назад +7

    Smart answer great, new busstand is very practical difficult y, good explanation real owner

  • @jazzaqua5033
    @jazzaqua5033 6 месяцев назад +44

    மன்னர் ஆட்சியில் இதெல்லாம் சகஜம் 😂

  • @AruviVoyager
    @AruviVoyager 6 месяцев назад +5

    I had raised all the issues mentioned here in most of the forum 4 years ago .

  • @ravivarmaraaj
    @ravivarmaraaj 6 месяцев назад +7

    Your concern and question is correct... Government should answer... Again DMK Fails...

  • @balakrishnan8415
    @balakrishnan8415 6 месяцев назад +40

    நாங்க அந்த இடத்தை லூ லூ மஹால் வரபொகுது. இது தன் உண்மை.

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 6 месяцев назад +9

    சென்னைக்கு பெப்பே
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்?

  • @reno364
    @reno364 6 месяцев назад +6

    Valid questions !!!

  • @kanagarajs684
    @kanagarajs684 6 месяцев назад +8

    அப்பட்டமான அராஜக போக்கு. காவல்துறையை வைத்து மிரட்டியே அனைத்தையும் சாதித்து விடலாம் என்ன எண்ணம் வரும் தேர்தலில் தெரியும்.

  • @angeltelemedia
    @angeltelemedia 6 месяцев назад +8

    கிளாம்பாக்கம் பேரூந்து நிலையத்தால் ஏற்பட்ட பாதிப்பு வரும் தேர்தலில் தெரியவரும்...

  • @hashiniganna1930
    @hashiniganna1930 5 месяцев назад +1

    அருமையான கேள்வி ‌ ஆடுமேய்பவன் கூட அழகான ஆட்சி தருவான் ஏனெனில் அவனுக்கு ஆடு மேய்க்கும் அனுபவம் இருக்கும் எத்தனை ஆடுகள் இந்த இடத்தில் உறங்கும் என தெரிந்து விடும் இந்த அரசு எதற்கும் தகுதி இல்லை

  • @umaprabakar692
    @umaprabakar692 5 месяцев назад +2

    பஸ் நிலைய மாற்றத்தை கஷ்டங்களை விபரமாக விளக்கம் அளித்தறகு நன்றி

  • @parthasarathy4572
    @parthasarathy4572 6 месяцев назад +27

    DMK FAILS............................DMK FAILS

  • @nimalvargees8403
    @nimalvargees8403 6 месяцев назад +9

    Need to remove this DMK and ADMK from Tamilnadu.
    Stalin tan varraru vidiyal Tara poraru…

  • @morningstars123
    @morningstars123 6 месяцев назад +5

    People show your power on vote...

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 6 месяцев назад +6

    Rightly said only our people s mind has to change not to elect the dks anymore.

  • @naveenrajsivasamy812
    @naveenrajsivasamy812 6 месяцев назад +3

    1. Build steel crossing bridges asap
    2. Create shuttle services to any of the local train/metro stations
    3. Allow as much as hotels inside bus stand and ensure price and quality
    4. Important: where is Amma unavagam????? That’s very important at this point of time. If you dont like the name then just rename it to Dravida Model Food Court or Social Justice Unavagam and place it inside kilambakkam
    4. Ensure proper price for autos and taxies (take kerala model) running from Kilamb to other places
    5. Allow some buses to reach koyembedu via outer ring road bcz so many needs to reach north chennai

  • @SENTHILBALASAKTHI
    @SENTHILBALASAKTHI 6 месяцев назад +10

    18.00 ultimate point .

  • @rbalamurugan3685
    @rbalamurugan3685 6 месяцев назад +18

    AIDMK Great Escape from opening New Bus stand DMK in Public anger Now.

    • @MrSrinirocks
      @MrSrinirocks 6 месяцев назад +1

      Bus stand open pannathu tappu ila adhuku poga transportation olunga arrange pannala adan problem

    • @rbalamurugan3685
      @rbalamurugan3685 6 месяцев назад

      @@MrSrinirocks Hmmm

    • @TheFiretiger20
      @TheFiretiger20 5 месяцев назад

      But AIDMK didn't plan to build DMK''s party symbol... when DMK built new secretariat AIDMK opposed it and when they came into power they changed it into hospital..... why DMK didnt do like that ? It's totally DMK's fault now.

  • @pushpavathye-bq9kg
    @pushpavathye-bq9kg 6 месяцев назад +3

    ❤️Super Sir Neenga Ownera Irunthalum Makkal Kastathe Nalla Unarthu Pesuringa 👍Thadaigal Neenki Meendu Vara Prathikiren .Ippadikku Middle Class R.Abilash kumar:::::;

  • @jeganmadakkan136
    @jeganmadakkan136 6 месяцев назад +2

    சரியான கேள்வி

  • @ArunArun-kt7uh
    @ArunArun-kt7uh 17 дней назад

    உண்மைகளை எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 6 месяцев назад +3

    It should be like North, central, west till avadi, and people till guindy can use CMBT busstand, south chennai from guindy to chengalpattu should use kilambakkam busstand for boarding, then it is good idea and helpful for people

  • @vijay00001
    @vijay00001 6 месяцев назад +3

    Correct Question raised...

  • @venkatesana6534
    @venkatesana6534 6 месяцев назад +2

    தனியார் பேருந்து கோயம்பேடு வரை வந்து சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் இரவு நேரத்தில் அனுமதிக்க வேண்டும்.

  • @krishfunrider7511
    @krishfunrider7511 6 месяцев назад +2

    Good speech 👏

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 6 месяцев назад +33

    பாராளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்பது உறுதியாகிறது 😂😂😂😂😂😂😂😂

  • @rsv6603
    @rsv6603 6 месяцев назад +17

    Until parliament abolishes unlimited terms 4 MLAs MPs n brings fixed terms, nothing will change as the same leaders will keep contesting elections as there is no accountability on them if they don't deliver exactly what they promised in their manifesto...🤞🏼🙏🏼🧿!

    • @yuvarajelavarasan1329
      @yuvarajelavarasan1329 5 месяцев назад

      Idhellam nadakadhu murugesa,,,

    • @rsv6603
      @rsv6603 5 месяцев назад +3

      @@yuvarajelavarasan1329
      Modiji is against dynasty parties n corruption. So, it's upto him n Amitji 2 decide once they come 2 power in 24'. The question is can BJP get support in RS also....

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 6 месяцев назад +5

    Chennai should help both CMBT and KMBT busstand for people easy to board

  • @vikky2511
    @vikky2511 6 месяцев назад +14

    Guindy race course,CMBT are hot spots next Gsquare plots and plots

  • @signdesignselvam5592
    @signdesignselvam5592 6 месяцев назад +2

    WE SUPPORT AMNI BUS OWNER;S DRIVER
    WE WANT KOYAMBEDU

  • @kathiravanr6880
    @kathiravanr6880 6 месяцев назад +2

    Super spechi g 😮

  • @sanjaysrinivasan5870
    @sanjaysrinivasan5870 6 месяцев назад +2

    தி மு க வின் தேதி என்னப்படுகின்றது

  • @padmanathan8410
    @padmanathan8410 6 месяцев назад +1

    Super comments 🎉🎉🎉

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 5 месяцев назад

    ஐயா சரியாக சொல்கிறார்

  • @senthillingan1612
    @senthillingan1612 6 месяцев назад

    Good speech

  • @vigneshm8345
    @vigneshm8345 6 месяцев назад +1

    Dear TN Govt if we are ready to use Kilambakkam Bus stand travel via Maduravoyal Bypass to reach it ? Are you ready to remove the Porur Toll immediately???? Plz debate for this question

  • @manjunathaappu6743
    @manjunathaappu6743 6 месяцев назад +5

    Konaivayan sudalai weastpic

  • @ajithsivaraja
    @ajithsivaraja 6 месяцев назад +1

    அப்படியே மும்பை பெங்களூர் ஹைதராபாத் திருவனந்தபுரம் ஆம்னி பேருந்துகள் நிறுத்தவும் குறித்து சொல்லுங்க, தமிழ்நாடு அரசுக்கு அறிவு வரட்டும். உங்களை எல்லாம் எந்த லெலல்ல வச்சிருக்கனும்ன்னு தெரியட்டும்.

  • @harimohan9841
    @harimohan9841 6 месяцев назад

    Perfect

  • @EmKay566
    @EmKay566 6 месяцев назад

    After raising all valid questions, he simply diluted the good intentions by saying, "எங்களுக்கு ஒன்றும் இல்லை, நாங்க (முதலாளிகள்) காரில் போயிடுவேன், மக்களுக்குதான் சிரமம்" என்பது போல் சொல்லிட்டார். அரசாங்கத்துக்கு மக்களை கன்வின்ஸ் செய்ய என்ன பண்ணனும்னு தெரியும். அதை சிறப்பா செய்யும்.
    பாவம் என்ன செய்வார். தொழிலும் செய்யணும், அரசாங்கத்தையும் பக்கத்துக் கொள்ள முடியாது. இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறார்...

  • @mathugr
    @mathugr 6 месяцев назад

    மூத்த பத்திரக்காளர் கிளாம்பாகத்தை வரவேற்பு மற்றும் பாராட்டு விழா !!!ராம் மற்றும் சீப்பு செந்தில்

  • @sanjeevenarayanan2398
    @sanjeevenarayanan2398 5 месяцев назад +1

    We need Koyambedu bus stand

  • @srinivasbalaji78
    @srinivasbalaji78 5 месяцев назад +1

    DMK 40/40 Parliament election. Congratulations voters you deserve this. And much more.

  • @tunanin
    @tunanin 6 месяцев назад +23

    DMK will face people's opinion in their upcoming election

    • @RajeshKumar-zf2lh
      @RajeshKumar-zf2lh 6 месяцев назад

      Last time idhu ellama marandhupoiduvanga

    • @segarmv6871
      @segarmv6871 6 месяцев назад +2

      Idhulam chennai issue, anga voting ae 50-60% dhan, plus traditional DMK vote base. Edhum maaradhu in elections. 35-38 MPs adichuruvanga

  • @subhashalchuru
    @subhashalchuru 6 месяцев назад +4

    If govt cares for people then we can ask them but this govt wants only money. Lulu mall is coming in Koyambedu. Huge commission for dmk family.

  • @arvindm1945
    @arvindm1945 6 месяцев назад

    best is parking space for buses can be allocated in mmbt., nearby manjambakkam, kosapur side, and also., buses can pick from mmbt , cmbt kmbt via puzhal tambaram road.
    so that all north chennai can pick up in mmbt and central , west chennai in cmbt, and all south chennai in kmbt
    this will reduce traffic flow fully to kmbt

  • @sathiapriya5349
    @sathiapriya5349 6 месяцев назад +2

    Boycott all the buses !! Stop running buses for sometime …so that public will know the value of omni buses

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 6 месяцев назад +1

    கோயம்பேடு அரசு பேருந்து வளாகத்தை ஆம்னி பேருந்து நிலையமாக மாற்றி மதுரவாயல் பைப்பாஸை பயன்படுத்தி தென் மாவட்டங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளலாம்.

  • @shivasankarsaikiranv4394
    @shivasankarsaikiranv4394 5 месяцев назад +1

    Why don't have file a PIL in High court and stop ablolishing CMBT.
    Bangalore has heavy traffic yet buses to other districts and states are operating from Majestic ,which is in city centre with nearby Railway station

  • @sundarasundara4992
    @sundarasundara4992 6 месяцев назад +1

    A simple question howv the amount of passengers migration from koyempedu to kilampakkam is same . The migration of passenger transport will not make traffic inside city? How the the traffic of out station buses via Maduraivoyal highway will make the traffic. At least for omini bus matter. Some bad planning became visible now.

  • @narenpradeep3766
    @narenpradeep3766 6 месяцев назад +2

    for next 100 years election manifesto for parties other than DMK, if we win we will change bus stand to koyambedu again...

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 6 месяцев назад +6

    Yes AIADMK has escaped,but bmk govt got in the trap .

    • @karagis75
      @karagis75 6 месяцев назад

      Yes atrocities by political parties

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 6 месяцев назад

      எடப்பாடி பழனிச்சாமி வாழ்க 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @kumarkk3325
    @kumarkk3325 6 месяцев назад +2

    How these place people will go kilambakkam?(Ennore, Anna Nagar, Thirumangalam, Mylapore, washermenpet, Adayar, Thiruvanmiyur etc.,) useless Government

  • @sankaranarayanan9647
    @sankaranarayanan9647 6 месяцев назад +1

    i phone use paniti irukom, ithai pidunkitu nokia 1100 phone use panna solraru? ketta 3 varusathula nokia 1100 i phonea maridum solraru

  • @ramasubramaniank5543
    @ramasubramaniank5543 6 месяцев назад +1

    அரசியல் முத‌லி‌ல் ஒழியனும் அப்பதான் நாடு உருப்படும்

  • @thirumanituty
    @thirumanituty 6 месяцев назад +10

    மென்மேலும் திமுக வுக்கு vote போடுங்கள்

  • @Paul-to1ph
    @Paul-to1ph 6 месяцев назад +1

    வருங்காலத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும் என்று தெரிகிறது. பொது போக்குவரத்தை முதலில் மாற்றுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

  • @DOCTORS.100
    @DOCTORS.100 5 месяцев назад +1

    DMK ELLA ADMK UE ELLA ONLY TVK ...🔥🔥🔥

  • @thiruseenu9012
    @thiruseenu9012 6 месяцев назад +1

    Vpm pmk வாக்களிப்போம் மாம்பழம்

  • @RameshKumar-mr9rq
    @RameshKumar-mr9rq 6 месяцев назад

    நான் திருவள்ளூர்இருக்கன் ஊட்டிக்கு போகணும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கம் இப்ப கேளம்பாக்கம் 😔😔😔😔😥😥😥😥

  • @rkxpresstamil976
    @rkxpresstamil976 5 месяцев назад +1

    Koyambedu Chennai center place

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 6 месяцев назад

    Increase petrol consumption to goto new bus stand which increases cess for state

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 5 месяцев назад

    மக்கள் நன்கு யோசியுங்கள்

  • @PGPFANCYSTORECONGRATULATIONS
    @PGPFANCYSTORECONGRATULATIONS 6 месяцев назад +1

    Super 😂

  • @arunvinodh
    @arunvinodh 6 месяцев назад +1

    omni bus fare price pathi moochu viduda. Aniyaya rate vaikiringala. Anibavingada

  • @veeramani5657
    @veeramani5657 6 месяцев назад

    Sir nyama pongal apram naanga kilambakkam porrom nu othukitinga.

  • @mahendran5747
    @mahendran5747 6 месяцев назад +5

    பஸ்ஸாண்டு கட்டும்போது எல்லோரும் தூங்கி விட்டார்கள்.5ஆண்டுகளுக்கு முன்னர் பிளான் பண்ணியது.

    • @MrSrinirocks
      @MrSrinirocks 6 месяцев назад

      Ipa problem adhu ila poitu vara olunga transportation pannala seriyana coordination ila

  • @javithu-fu3jq
    @javithu-fu3jq 6 месяцев назад

    Koyamnedu bus stand ku travels bus Vara kudatha traffic ku periya relief Nega konjam yosichu paruga travels bus owners Friday Saturday la buu charge uncontrol poitu iruku first Nalla staff vaiga busla

  • @bgprasana6892
    @bgprasana6892 5 месяцев назад

    Epa antha bus stand venu nu yaru keta evanuga kasu sambarika ena venu nalu panuvangaa.. onu kekura makal kita arivunu onu erutha use panugaa ila na epadi tha kasu kudukuravanuku vote poduvanaa savugaa

  • @karthickym1440
    @karthickym1440 6 месяцев назад +1

    The last episode of DMK’s season. Soon the chapter will be over.

    • @sbsstoryclub5311
      @sbsstoryclub5311 6 месяцев назад +1

      TN people ah namba mudiyathunga. Ippo thititu, election vandha ellam maranthu again DMK ke vote potalum poduvanga..😢

  • @EmKay566
    @EmKay566 6 месяцев назад

    What did the bus operators thought when the government asked them to 'co-operate in opening the new bus stand'? Just go and have samosa/tea and leave? They should have approached the court for intervention and direction. Its too late now.

  • @keygee.
    @keygee. 6 месяцев назад +1

    பேருந்து நிலையம் யார் உருவாக்கியது.அதிமுக ஆட்சியில்.அப்போது மூடிட்டு இருந்தது ஏன்?

  • @ramasubramaniank5543
    @ramasubramaniank5543 6 месяцев назад

    Traffic இனி athigama a இருக்கும்

  • @srinivasank5744
    @srinivasank5744 5 месяцев назад

    This people kept quiet when it was planned now question as if decided in few days.all to make people depend thier private tariff.

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 2 месяца назад

    Meenambakkam metro to be extended to keelambakkam

  • @geethamukkra9064
    @geethamukkra9064 5 месяцев назад

    People of TN will never change they continue to vote for dmk and admk pl don’t feel sorry for them

  • @Lifeeasycool
    @Lifeeasycool 6 месяцев назад +1

    Govt should take action on him . He speaking too much truth

  • @MaaHaan2024
    @MaaHaan2024 5 месяцев назад

    Simple epo ellarum bus stand vanthuthan aganum so bus stand vantha goverment bus layai poiduvanga inimel business down agum...anyway oru vakayil government ku gain than 👍

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 6 месяцев назад

    மக்கள் இல்லாத இடத்திற்கு ஒரு பேருந்து நிலையம் விடியல் ஆட்சி

  • @manninmakka6608
    @manninmakka6608 6 месяцев назад +4

    Entha kombanum kurai solla mudiyatha aatchi sudalai aatchi 😂😂

  • @k.murugadhask.murugadhas6525
    @k.murugadhask.murugadhas6525 6 месяцев назад

    😭😭😭😭😭😭😭