50.ரூ - க்கு சாப்பாடு தரேன் யாரும் மதிக்க மாட்டுறாங்க :Transgender Tasty Hut | Shaina Banu Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Transgender Tasty Hut is a small shop opposite to Madras School of Social Work, ShainaBanu akka is sweet and as good as her food! She is serving various chats and other edibles in a very friendly manner and budget.
    Still haven’t subscribed to AvalGlitz on RUclips? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    Mr. Gold All in one Mini Combo -
    shop.sunraja.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

Комментарии • 83

  • @user-dp5ek5iz6n
    @user-dp5ek5iz6n 2 года назад +33

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர உங்கள் அன்பு சகோதரனின் வாழ்த்துக்கள் all the best for you mon

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +14

    அவன் நல்லா இருக்க வேண்டும்
    என்பதற்காக நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என தாங்கள் கூறும்போது மிக மிக கவலைதான்
    நீங்கள் கூறிய அறிவுரைகளை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அதே
    நேரத்தில் வேதனையாகவும்
    இருந்தது
    உம்மை வாழ்த்தி பதிவாக
    பதிவிட நிறைய வார்த்தைகள்
    உள்ளது நன்றி வணக்கம் . . .

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 2 года назад +16

    வாழ்த்துக்கள் கவலை வேண்டாம் இனி உங்களுக்கு வியாபாரம் செலிப்பா இருக்கும்

  • @MuthuKumar-pe2fw
    @MuthuKumar-pe2fw 2 года назад +13

    அக்கா உங்கள் திறமைக்கு கிடைத்த வெற்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +10

    அன்புள்ள சகோதரிக்கு பாசமிகு
    வாழ்த்துகள் நீங்கள் மேன்மேலும்
    வளர்ந்து செழிப்புடன் வளர
    இறைவனை பிரார்த்திக்கிறேன்
    உணவு என்பது சுத்தம் நிறைந்ததாக இருக்க வேண்டும்
    சுத்தமாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம்
    கேட்ட கேள்விகள் தாங்கள்
    அளித்து பதில் மிக மிக தெளிவாக இருந்தது உமது
    வீட்டு உரிமையாளர் அவர்களுக்கு
    என் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @antonralphj6716
    @antonralphj6716 2 года назад +7

    Shop location: Madras School of Social Work (2nd gate), CASA Major Road, Egmore.

  • @Senthilkumar-se9hg
    @Senthilkumar-se9hg 2 года назад +5

    கவலை வேண்டாம் வாழ்த்துக்கள் சகோதரி காலம் மாறும்

  • @raheemtv744
    @raheemtv744 2 года назад +1

    Insha Allah ellam sariyagirum sister

  • @mani-fe5cz
    @mani-fe5cz 2 года назад

    இந்த தலைமுறையில் நிறைய மாறி உள்ளது..உங்கள் தொழில் சிறப்படையும்...மேன்மையடையும்..தொடர்ந்து முயலுங்கள்..வெற்றி உமதே..🙏🙏🙌🙌

  • @sparkling94
    @sparkling94 2 года назад +1

    உங்கள் உழைப்புக்கு பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நீங்கள் விரைவில் மற்றவர்களும் வேலை வாய்ப்பு கொடுக்கும் அள‌வி‌ற்கு வளர வாழ்த்துக்கள் 👍

  • @mougamadouossaine5966
    @mougamadouossaine5966 2 года назад +6

    வாழ்த்துக்கள் சகோதரி👍👍👍👍

  • @vinothinisaravana9460
    @vinothinisaravana9460 2 года назад +2

    Akka sema charector
    Ellarum nalla irukanum ninaikuringa thane sema

  • @lenigeorge3630
    @lenigeorge3630 2 года назад +4

    Don't worry God will bless you abundantly very soon.

  • @myas-3995
    @myas-3995 2 года назад +2

    Akka if only I lived in India I would have supported your work but my heartfelt best wishes to you and I pray that your business will reach more heights. God bless and all my love to you and VJ Katrina♥️♥️♥️

  • @paulthomas3535
    @paulthomas3535 2 года назад +1

    Very good, go ahead, God may bless you, there is no substitute for hard work.

  • @yagappanshankar5680
    @yagappanshankar5680 2 года назад +5

    I love this interview kethirina sis❤️

  • @kishorekrishnakishorekrish680
    @kishorekrishnakishorekrish680 2 года назад +5

    Akka neeinga super women Akka all tha very best 💐💐💐

  • @kishorevijay9317
    @kishorevijay9317 2 года назад +1

    Valga valamudan sagothari

  • @RamyaRamya-jn3gv
    @RamyaRamya-jn3gv 2 года назад +5

    Neenga enaikum nalla irupinga ka

  • @amyrani7960
    @amyrani7960 2 года назад

    Congratulations!!! Keep up … work hard.. vetri nichayam!!

  • @ajai.m5047
    @ajai.m5047 2 года назад +2

    Good heart touching

  • @marymadalene6238
    @marymadalene6238 2 года назад +1

    Weldon

  • @yagappanshankar5680
    @yagappanshankar5680 2 года назад +3

    Super interview sis❤️

  • @rasoolj7004
    @rasoolj7004 2 года назад +1

    God bless you Amma

  • @Pra.veen2024
    @Pra.veen2024 2 года назад +1

    Akka u r talking with a joy and kindness

  • @ganesans8355
    @ganesans8355 2 года назад +2

    All the best.god bless

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 2 года назад +2

    Super akka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 all the best

  • @savithan7434
    @savithan7434 2 года назад +9

    Sapadu pasiku sapda porom .......thirunangaiyum manithargalthan.........mathiyungal 🙏

  • @ssumathi2713
    @ssumathi2713 2 года назад +1

    நன்றி சகோ

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 2 года назад +1

    Awesome 👍🏻 way to go sis

  • @Herork1111
    @Herork1111 2 года назад +1

    Congrats sister god bless u 👍

  • @valarkavichennal1255
    @valarkavichennal1255 2 года назад +1

    Super mam nenga Oru theivam....nenga girl pola than irikinga....

  • @Keerthimdu
    @Keerthimdu 2 года назад +3

    வாழ்த்துக்கள் ...,,di sis...😍💐

  • @prabhurajan722
    @prabhurajan722 2 года назад +1

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @venkatts7919
    @venkatts7919 2 года назад +6

    கடை எந்த இடத்தில் உள்ளது

    • @antonralphj6716
      @antonralphj6716 2 года назад +1

      Madras school of social work (2nd gate), Egmore

  • @ShinChan-pp5wi
    @ShinChan-pp5wi 2 года назад +1

    Congratulations sister keep doing ❤️❤️❤️

  • @DevaDeva-ud9ls
    @DevaDeva-ud9ls 2 года назад +1

    Super.akka

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 года назад +2

    வளர வாழ்த்துகள்

  • @chandrikamuthukumar2471
    @chandrikamuthukumar2471 2 года назад +1

    Akka... All the best 👍

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 2 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @ravime2192
    @ravime2192 2 года назад +3

    வாழ்க வளர்க ..

  • @rajavelvel7739
    @rajavelvel7739 2 года назад +1

    👍

  • @rajavelvel7739
    @rajavelvel7739 2 года назад +1

    Super akka ungal pechi arumai

  • @itialab5250
    @itialab5250 2 года назад

    God bless you madam🙏...take care

  • @dvpp7357
    @dvpp7357 2 года назад +1

    So good

  • @vineethbalaji1465
    @vineethbalaji1465 2 года назад +1

    Vazthukkal akka 👍

  • @birundhaarun4064
    @birundhaarun4064 2 года назад +1

    👌👌👌

  • @vivekvivek1880
    @vivekvivek1880 2 года назад +2

    Congrats sago

  • @vasanthkani
    @vasanthkani 2 года назад +2

    Amma nenga thirunangaimaathri ilave ila ma pen maathrithn irukenga kavalapadathenga menmelum valanthu nala irupenga pasinu vanthavangaluku saapadu kudukura dheivam nenga kaasu kuduthu saptalum manasunu onu irukula ma unga asirvathathula yenga pasi aaruthu ma .....🙏🙏🙏

  • @ahamedarsath2468
    @ahamedarsath2468 2 года назад +2

    👌🏻👌🏻👌🏻

  • @sampathkumar499
    @sampathkumar499 2 года назад

    All the Best. 👍👌🙏🏻

  • @laaliraj4320
    @laaliraj4320 2 года назад

    Great lady

  • @sajithrasajiththu4845
    @sajithrasajiththu4845 Год назад

    Good akka

  • @sumathisumathi5686
    @sumathisumathi5686 2 года назад +1

    Intha kadai enga irukuga place address sollugapa

    • @TastyHut_1985
      @TastyHut_1985 2 года назад +1

      Mssw collage second gate, Casa major road, Egmore, Near muthu medical...

  • @admintechnologies1321
    @admintechnologies1321 2 года назад +2

    Akka naanum oru kinner huga manasu yanaku puriudu. Yallam nallade nadakum

  • @arunraja5738
    @arunraja5738 2 года назад +1

    Amma unga shop enga iruku sollunga nan varan

    • @TastyHut_1985
      @TastyHut_1985 2 года назад

      Mssw collage second gate, casa major road, egmore near zakariya colony bus stop

  • @jai9353
    @jai9353 2 года назад +2

    Shop address anupuinga plece

    • @TastyHut_1985
      @TastyHut_1985 2 года назад

      Mssw collage second gate, Casa major road, Egmore, Near muthu medical...

  • @kariskhan4160
    @kariskhan4160 2 года назад +3

    என் பார்வையில் நீங்கள் ஒரு வியாபாரி

  • @rajam3279
    @rajam3279 2 года назад +1

    I respect you dear sister.Tell your hotel's address.

    • @TastyHut_1985
      @TastyHut_1985 2 года назад

      mssw collage second gate, casa major road, egmore, zakariya colony bus stop

  • @umaragu5757
    @umaragu5757 2 года назад

    Super akka...😍

  • @prof.s.sandhiyaapofchemist9825
    @prof.s.sandhiyaapofchemist9825 2 года назад +4

    Akka ungala pathalum pesinalum thirunangaimari teriyala

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 2 года назад +1

    💯😍😍😍

  • @badhurunnishanisha4391
    @badhurunnishanisha4391 2 года назад

    ஆதரவு தாருங்கள் ஒடுக்கப் பட்ட திரு நங்கைகளுக்கு அவர்களுக்கும் வயிறு இல்லையா

  • @JSJUNCTION
    @JSJUNCTION 2 года назад

    மக்களே என்னை மாறி சின்ன youtuberkum உதவி செய்யுங்கள்😭😭😭🙏🏻🙏🏻

  • @RBalasubramanian2003
    @RBalasubramanian2003 2 года назад

    மனம் நெகிழ்ந்தேன்....

  • @samsantha9053
    @samsantha9053 2 года назад +1

    Amma kavalai padathe kadavul irukiran 🤭

  • @RajaSekar-cy2mo
    @RajaSekar-cy2mo 2 года назад +1

    Everything will take time, india ku suthanthiram kidaikka 90 varusham porattam, sati nu onnu kadaipidichanga, ithula irunthu velila vara pengaluku 1000 varusham achi... Ithellam thani manitha adaiyalam urimai. Porattam illamal oru puthu seyal sathiyam illai.. Ivargalai etrukolla inga pakkuvam palaperuku pathala.. Ivanga muyarchi may be failure but, be it as a seed, third gender government recognise pannitanga.. People accept pandrathu is in their hand... It will take time.. But it will happen..

  • @ganthimathisugumaran778
    @ganthimathisugumaran778 2 года назад

    Sathiyama neenga thirunangai endru sonnal nambave mudiyale sagothari..

  • @athisram3568
    @athisram3568 2 года назад +1

    நீங்கள் தாய்லாந்து சென்று வாழுங்கள். தாய்லாந்து திருநகைகளின் சொர்க்கம். நீங்கள் தாய்லாந்து சென்றால் நிம்மதியாக இருக்கலாம்.

  • @mani-fe5cz
    @mani-fe5cz 2 года назад

    அப்படி எல்லாம் இல்லமா..எனக்கு 50வயது ஆகிறது..எனக்கு அந்த பாரபட்சம் கிடையாது..நான் சகோதரி போல்தான் நினைக்கிறேன்..

  • @amyrani7960
    @amyrani7960 2 года назад

    Congratulations!!! Keep up … work hard.. vetri nichayam!!

  • @arulkumar3507
    @arulkumar3507 2 года назад +2

    All the best . 👍👍👍👍 💐💐💐