Airtel new installation and signal complaint.. new vlog1

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 26

  • @parishviews3631
    @parishviews3631 3 месяца назад

    Superb video

  • @t.n6278
    @t.n6278 5 месяцев назад +6

    தஞ்சாவூர். பேராவூரணி பகுதியில் 80 சதவீத வீடுகளில் ஒரே தென்னை மரங்கள். Airtel signal எடுப்பது மிகவும் சவாலான செயல்.

    • @NATURE0496
      @NATURE0496 3 месяца назад +1

      Neenga Airtel vittuttu vera 📡 use pannunga bro

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 5 месяцев назад +3

    இந்த மாதிரி சூழ்நிலையில் டிஷ் ஐ லெக் மாட்டாமல் அந்த இடத்தில் வைத்து டீயூன் பண்ணி பார்த்து அடிக்க வேண்டும்

  • @dthinfp
    @dthinfp 5 месяцев назад

    Super video....📡📡📡📡

  • @kannadaspalakkad4067
    @kannadaspalakkad4067 5 месяцев назад

    Sunmax android box pathi oru video podungo eppadi setting pandrathu

  • @enicoraj4216
    @enicoraj4216 5 месяцев назад

    Super sir

  • @gramesmith9898
    @gramesmith9898 5 месяцев назад

    Led Tvla Aux பட்டன் உடைஞ்சு போச்சு.setupboxla connect பண்ணி தான் home theatre கேட்குறேன் .டிவில்ல இருக்குற Netflix பாக்க முடியலை எப்படி home theatre கேட்பது அண்ணா

  • @vigneshs-gq4fz
    @vigneshs-gq4fz 5 месяцев назад

    Sir Airtel xstream factory reset achi but. Customer RN number varala . Signal lock ok vala but channel varala no customer varala eppdi ok painrathu nu soiluga

  • @prasanthspl9547
    @prasanthspl9547 5 месяцев назад

    Nanum ethu pola Matti erukka

  • @சிவாசத்ரியன்
    @சிவாசத்ரியன் 5 месяцев назад +2

    Anna மீட்டர் ஒரு பின் பொட்டுறுக்கிகளா அது என்ன பின் பெயர் என்ன அண்ணா

  • @smartpointdthworld2840
    @smartpointdthworld2840 4 месяца назад

    Maram valarntha kandippa signal issue varummm

  • @arularul2599
    @arularul2599 5 месяцев назад

    Nanum Technician Than

  • @mohammedghouse5611
    @mohammedghouse5611 5 месяцев назад

    Please give Airtel TP

  • @KumarVani..
    @KumarVani.. 5 месяцев назад

    Activation குறைந்து விட்டது எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியவில்லை...டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வேற வாரம் 4,5 ஏக்டிவேசன் கேட்கிறார்கள்...Refitting and complaint வெச்சு பொழப்பு ஓடுது

    • @tamildthinfo1665
      @tamildthinfo1665  5 месяцев назад

      Yes bro... Now all are go to OTT platform.... only villege areas in working dth...

  • @William14381
    @William14381 5 месяцев назад

    பாஸ் கொஞ்சம் பொறுங்க பாஸ்😂😂

  • @rprabu1689
    @rprabu1689 5 месяцев назад +1

    உங்களிடம் TCCL செட்டாப் பாக்ஸ் கிடைக்குமா அண்ணா.... அதில் மாதம் 220 ரூபாய் பிளான் மட்டும் போதும் கிடைக்குமா

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 5 месяцев назад

    இவ்ளோ செலவு பண்ணி டிஷ் போட்டு ரீசார்ஜ் பண்ணா அதுல விளம்பரமா‌ போட்டு ஒரு படம் நாலு மணி நேரம் ஓடுது இப்ப லா டிவி லா எல்லாம் ஓடிடி மாரிட்டு வராங்க பிராட்பேண்ட் லைவ் சேனல் வேர வருது சீக்கிரமா டிடிஎச் கிராமத்த தவிர மத்த எடத்துல தேவையே இருக்காது போல 😂😂

  • @muruganjanani6506
    @muruganjanani6506 5 месяцев назад

    என்ன முதல்ல டிஷ் மீட்டர் வச்சு பாருங்க சிக்னல் வருன்

  • @சிவாசத்ரியன்
    @சிவாசத்ரியன் 5 месяцев назад

    Anna room nala ala kanum

  • @hasanmeeran5
    @hasanmeeran5 5 месяцев назад +1

    இரண்டில் எது பெஸ்ட் airtel or tatasky