இந்த Connection Cut-ஆனால் மூளைக்கு என்ன ஆகும் தெரியுமா??? Actor Rajesh | Dr.Mohanaselvan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 14

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 5 месяцев назад +1

    அற்புதமான பதிவு. மிகத் தெளிவான முறையில் விளக்கம் அளித்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி🙏 ராஜேஷ் அப்பாவுக்கும் நன்றி🙏

  • @jothim985
    @jothim985 5 месяцев назад

    நன்றி திரு ராஜேஷ் ஐயா, நான் இந்த டாக்டரை நான்கு மாதத்திற்கு முன்பு சென்று சந்தித்தேன் என்னுடைய மிகப்பெரிய பிரச்சனை அதாவது அலர்ஜி இப்போது நன்றாகவே குறைந்து இருக்கிறது டாக்டர் கொடுத்த சப்ளிமெண்ட்ஸ் நான் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் அவர் கொடுத்த டயட்டை பிளானை ஃபாலோ செய்கிறேன் இப்போது நான் நன்றாகவே இருக்கிறேன். டாக்டருக்கும் நன்றி டாக்டர் அறிமுகப்படுத்திய ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மிக மிக நன்றி 🙏🙏🙏

  • @janakiraman1802
    @janakiraman1802 5 месяцев назад +3

    என்ன ராஜேஷ் சார் சட்டையெல்லாம்சூப்பரா போட்டு கலக்குறீங்க அருமையா இருக்கு!!!!

  • @aiyathuraiaiyathurai5591
    @aiyathuraiaiyathurai5591 5 месяцев назад +2

    நன்றி இருவருக்கும் வாழ்க வளமுடன்

    • @VadivelNext
      @VadivelNext 5 месяцев назад +1

      வாழ்க வளத்துடன்

  • @POOCHANDIGAMERS
    @POOCHANDIGAMERS 5 месяцев назад +2

    என்னுடைய மகன் நீண்ட நாளாக சரியாக படிக்காமல் இருந்தான் நான் என் மகனுக்கு இந்த குவாண்டன் மூலம் என்ஹான்ஸ் லேர்னிங் என்ற ட்ரீட்மென்டை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பின்பற்றி வந்தேன் இதனால் என் மகன் இப்பொழுது பத்தாம் வகுப்பில் 83% எடுத்துள்ளான் என் மகனுக்கு ட்ரீட்மென்ட் செய்த Dr. மோகனசெல்வன் சாருக்கு மிகவும் நன்றி

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 5 месяцев назад

    நன்றி டாக்டர்

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 5 месяцев назад +2

    Doctor ❤💯💯💯

  • @sambaasivam3507
    @sambaasivam3507 5 месяцев назад

    Thank you so much doctor

  • @nandhaksg6872
    @nandhaksg6872 5 месяцев назад +1

    ஐய்யா வலது மூளை ந‌ன்கு செயல்பட என்ன பயிற்சி செய்யவேண்டடூ ம் என்ன சாப்பிடவேண்டும் சொல்லுங்க ஐய்யா..

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 5 месяцев назад

    தலைப்பே திகில் தருது.
    இருவருக்கும் வணக்கம்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 5 месяцев назад

    மீண்டும் வருக