இதுவரை நீங்கள் யாரும் சாப்பிடாத வித்தியாசமான வாழைத்தண்டு ஊறுகாய் /BANANA STEM PICKLE

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 60

  • @sivakamibaskets8256
    @sivakamibaskets8256 2 года назад +1

    Akka na koodai pinni vikkiren pls akka review pannuvengala

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 года назад +1

    ஆரோக்கியமான சுவையான ஊறுகாய்

  • @vijayaprabhaappar9057
    @vijayaprabhaappar9057 2 года назад +1

    Sister how are you very nice sister

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 года назад +1

    Awesome fabulous valaithandu pickle recipe nyz preparation ka ithu yallam business ah start pannunga ungalku support pandrathuku niraiya per irukanga nangalum ungalku support pandrom pls pls all members kudayum kalanthu pesitu unga decision sollunga akka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      🙏🏼🙏🏼💜👍👍❤️💐💐💐

  • @malarkarunakaran9069
    @malarkarunakaran9069 2 года назад +1

    Akka vaalaithandu vettum pothu round table cut pannitu tiffon box vaishi kuthinal vaalaithandu cut panna mathiri irukum try panni parunga

  • @vijayapriyaragu2096
    @vijayapriyaragu2096 2 года назад +1

    Different urukai but paka sapdanymnu thonudhu super👍👍👍👍

  • @vijayapriyaragu2096
    @vijayapriyaragu2096 2 года назад +1

    Sapatukuda pesangi sapta super👍👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      ஆமாம்🙏🏼💜👍❤️❤️

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 2 года назад +1

    அருமையான வாழைத்தண்டு தொக்கு.கிட்னி கற்களை கரைக்கும்.உடல் எடையைக் குறைக்கும்.அருமையான வீடியோ

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி அம்மா🙏🏼🙏🏼🙏🏼

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 года назад +1

    Definitely I will try 😍👌

  • @indiraramar1674
    @indiraramar1674 2 года назад +1

    ரொம்ப வித்யாசமான ஆரோக்கியமான வாழைத்தண்டு ஊறுகாய் பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது செம சூப்பர் அனந்தி அக்கா 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி இந்திரா🙏🏼👍💜❤️❤️

  • @nevethadurai6235
    @nevethadurai6235 2 года назад +1

    சூப்பர் ஆனந்தி செய்து பார்க்கிறேன்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 года назад +2

    சான்சே இல்லை ஆனந்தி.. வாழைத்தண்டு ஊறுகாய் யாரும் இதுவரை அறியாதது.. அசத்துறீங்க ஆனந்தி.!!👌👏👏👍
    வயல்வெளியில் இந்த பின்னிபினைந்த அழகிய மரத்தை ஷார்ட் வீடியோவில் பார்த்து தண்டு சமையல் என தெரியும்.. ஊறுகாய் என இப்போது தெரிகிறது.!!🤗😋
    கைவசம் இரண்டு தண்டு சமையல் ரெடி... (வாழைத்தண்டு மசாலா குழம்பு , வாழைத்தண்டு ஊறுகாய்)
    தண்டு எடுத்ததும் நிச்சயம் செய்வேன் ஆனந்தி.!!😋🤗😍
    மாலை மயங்கி இரவின் மடியில் அழகிய காணொளி.!!🤩
    நால்வருக்கும் நன்றி.!!🤗❤🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 2 года назад

      மழையால் நெட் வேலை செய்யாததால் தாமத கருத்து டியர்.!!😍❤

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      அருமையா சொன்னிங்க லட்சுமி அக்கா❤️👍👍💜🙏🏼🙏🏼

  • @malarkodia4205
    @malarkodia4205 2 года назад +1

    சூப்பர் அருமை அருமை சூப்பர்

  • @alaguchamy5847
    @alaguchamy5847 2 года назад +1

    Akka semma superrana recipe akka

  • @niranjanas9008
    @niranjanas9008 2 года назад +2

    பல திறமை இருக்கு உங்களுக்கு ஆனந்தி சகோதரி...

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 года назад +1

    Super Anandi👍👍👍👍👍👍

  • @thathri
    @thathri 2 года назад +1

    Akka super

  • @shantishirke8916
    @shantishirke8916 2 года назад +3

    Very different types of valla thandu pickles super u are genius. ❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      🙏🏼👍💜❤️💐💐❤️👍

  • @cherlincherlin4579
    @cherlincherlin4579 2 года назад +1

    1st comment ✨️♥️✨️

  • @atchayakumar5584
    @atchayakumar5584 2 года назад +2

    Super sis😍

  • @ramyaramya4015
    @ramyaramya4015 2 года назад +1

    👍👍👍

  • @Ohmydeivame
    @Ohmydeivame 2 года назад +3

    அருமை ஆரோக்கியமான சுவையான உணவு.நன்றி ஆனந்தி சகோதரி 👌👍

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 года назад +1

    Super akka different pickle 😋 (Deepa seenivasan)

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 года назад +2

    வித்தியாசமான வாழைத்தண்டு ஊறுகாய் சூப்பர் ஆனந்தி நாவில் எச்சி ஊறுது அருமை 🌱🌱👌👌👌😋😋🤤🤗💕💕

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா👍❤️💐💐

  • @selvee6669
    @selvee6669 2 года назад +2

    Oorugai Semmaiya Supara Iruku Ananthi 👌👌👌😋😋❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 года назад +2

    Very nice ananthi akka

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 года назад +1

    செம சூப்பர் ங்க ஆனந்தி அக்கா

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 года назад +3

    Ananthisister neenga seikira recepi super mattummalla,atharku tips kudikiranga parunka athuvum super.banana stem pickle supero super.mouthwatering.😋😋😋😋😋👌👌👌🤝💐💐💐💚💚💚💕💞💪👍🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா💜❤️💐🙏🏼🙏🏼

  • @ts-fc2cy
    @ts-fc2cy 2 года назад +4

    அருமையான ஊறுகாய்❤

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +2

    Never heard of this plantain stem pickle before. Looks very appetising. Few ingredients and easy to prepare recipe. I will try it out once I purchase plantains. Thank you for sharing the recipe Anandthi. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க நன்றி ஆயிஷா அக்கா

  • @kanchanamala8271
    @kanchanamala8271 2 года назад +1

    Super sis...😍😍😍😍😍😍😍

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 года назад +1

    அருமையான ஊறுகாய் பழைய சாப்பாடுககு நல்ல இருக்கும் ஆனந்தி 👌

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 2 года назад +1

    Super Akka🤤🤤😋😋

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 года назад +1

    Nice

  • @kathijabi362
    @kathijabi362 2 года назад +1

    Different reciepe 👌👌

  • @ommurugaommuruga3193
    @ommurugaommuruga3193 2 года назад +3

    திறமையிருந்தும் பயன்படுத்திக்கமாட்றீங்க .இந்த ஊறுகாய் ஒருமுறை கடையில் வாங்கியுள்ளேன் .நீங்கள் இதுமாதிரி பொருட்களை பேக் செய்து விற்பனை செய்யலாமே ஆனந்தி .உங்களிடம் ஆள் பலம் உதவி செய்ய இருக்காங்க நீங்க ஏன் செய்யமாட்றீங்க.