வணக்கம் ஐயா உங்கள்து உச்சரிப்பு மிகவும் அருமை உங்களிடத்தில் என்னை கவர்ந்ததும் அதுவே ஐயா என்னை அன்றி என் பிள்ளைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை அதனால் என் பிள்ளைகள் சாதகத்தை பார்த்து பலன் சொல்ல வேண்டும் ஆனால் உங்களை போன்ற பெரிய மனிதர்களிடம் கட்டணம் கொடுக்கும் அளவுக்கு என் வசதி இல்லை ஆனாலும் உங்ஙளிடம் எவ்வளவு கட்டணம் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா. உங்கள் சேவை தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா எனக்கு உங்கள் உச்சரிப்பும் நீங்கள் பேசும் விதமும் கேற்பதற்கு நன்றாகவும் மிகவும் தெளிவாகவும் ஆர்வகாகவும் இருக்கிறது. உங்கள் பேச்சை நீங்கள் சொல்லும் விடயங்களை கேற்க்கும் போது நான் என்ணை மறந்து தெய்வலோகத்துக்கே சென்று விடுகிறேன். நான்தற்போது சுவிற்சர்லான்தில் வசிக்கின்றேன.எப்போதாவது இந்தியா வரக்கிடைத்தால் உங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் உங்களை என் பிள்ளைகலுக்கு அறிமுகப்படுத்துவேன் தொடரட்டும் உங்கள் சேவை நண்றி வணக்கம்🙏😊
Sir, thank you very much for your explanation with a story to realise the meaning of karma and how to get rid of it by doing the Valarpirai moondram pirai prayer. Thanks a lot Sri Krishnan sir.
அய்யா உன்மையாவே உங்களுடைய எல்லா பதிவும் மிக மிக அருமை . அழகான தமிழ் சொற்பொழிவு . தெளிவான பதிவு நன்றி .அய்யா நீங்கள் இன்னும் அரோக்கியத்தோடும் சந்தோஷம்மாகவும் வாழனும்
நந்தா கதை கூறுகிறீர்கள் ஐயா உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இந்த மாதிரி கற்பனை கதைகளை அல்ல உண்மையான ஜாதக விளக்கங்களையும் ஜோதிட சுலோகங்களையும் தான் புதன் வலுத்த புத்திசாலியான நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கின்றோம் இப்படி அனாவசியமான கற்பனைக் கதைக்கு 21ஆம் ஆண்டு உள்ள எங்களை அழைத்துச் செல்லாமல் நடக்க வேண்டிய நல்ல விடயங்களைப் பற்றி நன்றாக யோசித்து முடிவு செய்யும்படி சில ஆக்கபூர்வமான ஜோதிட விளக்கம் தாருங்கள் நன்றி
*வந்துவிட்டேன் குருவே.... வணக்கம் வாழிய நலம், அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...., அருமை ஆனால் 48 பிறை என்றால் கொஞ்சம் கடினமே மற்றும் மழை காலங்கள் மேகமூட்டம் காலங்களில் பிறை தென்படவில்லை என்றால் மீண்டும் முதலில் இருந்து தான் துவங்க வேண்டுமா ஐயா?*
வணக்கம் ஐயா நான் பார்த்த இதுவரை பல பேருடைய பதிவுகளையும் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களுடைய பதிவு மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பல ஆச்சரியங்களை உண்மைகளை புரிய வைத்துள்ளது உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஆனால் உங்களை தொடர்பு கொள்ளவும் ஈமெயில் பண்ணுவோம் whatsapp பண்ணவும் முடியவில்லை தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து உங்களுடைய முகவரியை கொடுத்து உதவுங்கள் வாட்ஸப் நம்பர் கொடுத்து உதவுங்கள் போன் நம்பர் கொடுத்து உதவுங்கள் உங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் தயவு செய்து தயவு செய்து உங்களை நான் பார்த்துவிட்டால் என்னுடைய வாழ்க்கை பயன் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன் தயவுசெய்து உங்கள் முகவரியை கொடுத்து உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா
எனது கருத்துக்கள் உங்களுக்கு பயன் தந்தால் அதுவே போதும். நான் ஒன்றும் மகான் அல்ல. சராசரி மனிதன்... கொஞ்சம் நேர்மையும் இருப்பதாக நம்பும் மனிதன். நான் ஜாதகம் பார்ப்பதில்லை. கருத்துக்களை தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமே என் பணி. இதுதான் இப்போதைக்கு ஆண்டவன் கட்டளை. இறைவன் சிந்தனை வேறு விதமாக இருந்திருந்தால், நீயும் ஜாதகம் பார்... சம்பாதி என்ற சொல்லி இருப்பார். எனக்கு அந்த யோசனையே வரமாட்டேங்குதே.
Sir, I want to meet u to see our horoscope because we are facing lot of troubles and obstacles in our life. I want to know what is happening around us. I just fed up by struggling with my life. Please help us and save us.
vanakkam sir, nan kalai 9manikku velaikku poittu iravu 10manikku than kataiya vittu veliye varukiren ennal moonram piraiyai kana mudiyavillai sir, nan Enna seivathu antha manthiram avathu sollikondu irukkava sir, nan Enna seivathunu teriyavillai nan Enna seiya vendum enru sollungal plz tell me ur ans sir I am waiting for your rly sir tq
Super sir yennakku mithuna laknam thanusu rasi puradam natchathiram sir 4 la ragu 7 la guru chanthiran 10 la suriyan sani kethu sir 11 la buthan 12 la sukkiran sir yennakku Life yeppadi sir amaium love marriage or arrenge marriage sollunga sir job yeppo sir kidaikkum na eppo MPhil pandra sir next business Panna Nalla erukkuma sir yenna business sir Nalla erukkum please ans pannunga sir na ninga soldratha Saira sir super sir entha vedio reply me sir life la oru matram venum sir help me sir
நடக்காது என்று தெரிந்தும் நடப்பது போல் நம்பிக்கை ஊட்டுவது ஓரு ஜோதிடத் திறமையே.. நன்றி தொடரட்டும் உங்கள் பணி 🙏
விதியை மதியால் வெல்ல முடியாதென்றாலும் மந்திரத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அளித்ததற்கு மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
வணக்கம் ஐயா உங்கள்து உச்சரிப்பு மிகவும் அருமை உங்களிடத்தில் என்னை கவர்ந்ததும் அதுவே ஐயா என்னை அன்றி என் பிள்ளைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை அதனால் என் பிள்ளைகள் சாதகத்தை பார்த்து பலன் சொல்ல வேண்டும் ஆனால் உங்களை போன்ற பெரிய மனிதர்களிடம் கட்டணம் கொடுக்கும் அளவுக்கு என் வசதி இல்லை ஆனாலும் உங்ஙளிடம் எவ்வளவு கட்டணம் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா. உங்கள் சேவை தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
பலருக்கும் தேவையான பதிவு. பணி சூழல் காரணமாக இன்று தான் பதிவினை கேட்க முடிந்தது.நன்றி.
வணக்கம் ஐயா எனக்கு உங்கள் உச்சரிப்பும்
நீங்கள் பேசும் விதமும் கேற்பதற்கு நன்றாகவும் மிகவும் தெளிவாகவும் ஆர்வகாகவும் இருக்கிறது. உங்கள் பேச்சை
நீங்கள் சொல்லும் விடயங்களை கேற்க்கும்
போது நான் என்ணை மறந்து
தெய்வலோகத்துக்கே சென்று விடுகிறேன்.
நான்தற்போது சுவிற்சர்லான்தில் வசிக்கின்றேன.எப்போதாவது இந்தியா வரக்கிடைத்தால் உங்களை சந்திக்கும்
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் உங்களை என் பிள்ளைகலுக்கு அறிமுகப்படுத்துவேன்
தொடரட்டும் உங்கள் சேவை நண்றி வணக்கம்🙏😊
Good information
Very exciting
Thankyou so much Sir
🇩🇰🌞
நன்றி அய்யா 67வயதில் போதிமரத்தடியில் ஞானம் கிடைத்தாதக உனர்கிறேன்
Thank you sir, only. Today I have seen this video 😃.my luck starts today.
I strongly believe in karma. Arumaiyana pathivuke nanri ayya..
Ennai poruthavarai karmavin pidiyil irunthu yaarum tappika koodathu..
Seitavai nanmai eninum teemai eninum takka palangalai anubavite teera vendum..
ஓம் நமச்சிவாய 🙏🏻
நீங்கள் கூறியபடியே செய்துவிட்டேன் ஐயா மிக்க மகிழ்ச்சி.
Hi, நீங்கள் உண்மையிலேயே 48 பிரைகலை பார்த்து முடித்துவிட்டீர்களா. உங்கள் வாழ்கையில் முன்னேற்றம் தெரிந்தால் சொல்லவும். Scientistmahesh@gmail.com
nambikaiyun seyungal, efforts never fail.
Mikka... Nandri sir..... Arumaiyana pathivu
*இஸ்லாம் மதம் கடைபிடிக்கும் ஒரு முறை... ஐயா அருமையாக சொண்ணீர்கள்..... வாழ்வோம் வளமுடன்.... மேகமூட்டம் காலங்களில் தென்படாத நேரம் என்ன செய்வது*
அருமையான பதிவு நன்றி 👌
Sir, thank you very much for your explanation with a story
to realise the meaning of karma and how to get rid of it by doing the
Valarpirai moondram pirai prayer.
Thanks a lot Sri Krishnan sir.
Theva lakshmi when is valarpirai moondram pirai? And what is this i dont know pls help???
Aarumaiyana pokkisha thagaval valiya Nallam Sri krishnan sir 😘😘
உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
அய்யா உன்மையாவே உங்களுடைய எல்லா பதிவும் மிக மிக அருமை . அழகான தமிழ் சொற்பொழிவு . தெளிவான பதிவு நன்றி .அய்யா நீங்கள் இன்னும் அரோக்கியத்தோடும் சந்தோஷம்மாகவும் வாழனும்
Varsha Kaaruniya y
மிக அருமையான தகவல். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏திக்கற்றவர்களுக்கு திசை காட்டி நீங்கள்
அருமையான வார்த்தை அய்யா மிக்க நன்றி🌷🌹🌻🌺🌺🌹🍀🌸🌸🌷🍀🌹🌻🌺🌻🌹🍀🌸🌸🌷🍀🌹🌹🌻🌹🌻🌹🍀🌷🌸🌸🌸🌷🍀🌹🌹🌻🌻
Iyya vanakkam,48 pirai eppati kanakill eduppathu meagamoottamum searppatha illai pirai kaanbathu mattuma please reply
Happy Vinayagar sathurthi srikrishnan sir
nantri
nanum en kanavarurm oru koiluku ponom Ange or maram irundhadhu adhil Sivan uruvam therindhadhu akathil our Thulai adhil irundhu oru nagam veleye etti parthdhu aduth engalai thurathiyadhu naangal odi our idathil utkarndhu vitom ennai and have pambu sutrikondadhu adhu van thirandhu nakai neeti kondirundhadhu appodhu me kadhil arisiyum ellum vaika sonnadhu idharku Enna arthamm
Idhu naan kanda kanavu please udane badhil sollavum naan migundha kulapathil irukiren. Kalyani seenivasan
Good information about karma.Destinty is very strong.Thank u for your information.
அருமையான வார்த்தை மிக்க நன்றி ஜயா🌷🌷🌷🌷🌷🌷
Ayya vanakkam 🙏 🙏 rommba arumaiya sonniga nandri ayya 🙏
Top most first class ji
நந்தா கதை கூறுகிறீர்கள் ஐயா
உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இந்த மாதிரி கற்பனை கதைகளை அல்ல உண்மையான ஜாதக விளக்கங்களையும் ஜோதிட சுலோகங்களையும் தான்
புதன் வலுத்த புத்திசாலியான நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கின்றோம்
இப்படி அனாவசியமான கற்பனைக் கதைக்கு 21ஆம் ஆண்டு உள்ள எங்களை அழைத்துச் செல்லாமல் நடக்க வேண்டிய நல்ல விடயங்களைப் பற்றி நன்றாக யோசித்து முடிவு செய்யும்படி சில ஆக்கபூர்வமான ஜோதிட விளக்கம் தாருங்கள் நன்றி
💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
🙏🙏🙏அருமை ஐயா🙏
Very useful tips thank you very much thanks univers
Arumai...!!!! u r really great..
*வந்துவிட்டேன் குருவே.... வணக்கம் வாழிய நலம், அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...., அருமை ஆனால் 48 பிறை என்றால் கொஞ்சம் கடினமே மற்றும் மழை காலங்கள் மேகமூட்டம் காலங்களில் பிறை தென்படவில்லை என்றால் மீண்டும் முதலில் இருந்து தான் துவங்க வேண்டுமா ஐயா?*
நன்றி ஐயா. நான் தொடங்குகிறேன்
அருமையான உச்சரிப்பு
Mikka nandri ayya... En manathil ulla bayathai pokka palanulla valipadai thanthirgal ovvoru mathamum moondram pirai valipatu video podunga ayya 🙂
Nallathey nadakkum sir
U r a very INTIJELANT sir
Nallabathivu sir nanri
Sir, apdi kurukkal mulam solla vanthu than Solla vendama sir..... Atharkku vaippu illai endral namagave pirai pathu solli vali padalam sir.... Plzzzzz kindly sugess me sir.... 🙏
sir good morning vinayagar chathurthi ku nalla information kitachuruku romba thanks sir
Rasi ya pathi potinga aprm yeng sir mithunam kadagam lam poda matikuringa?varisiya 12kum podunga sir ...plz
நன்றி அய்யா
வணக்கம் ஐயா நான் பார்த்த இதுவரை பல பேருடைய பதிவுகளையும் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களுடைய பதிவு மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பல ஆச்சரியங்களை உண்மைகளை புரிய வைத்துள்ளது உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஆனால் உங்களை தொடர்பு கொள்ளவும் ஈமெயில் பண்ணுவோம் whatsapp பண்ணவும் முடியவில்லை தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து உங்களுடைய முகவரியை கொடுத்து உதவுங்கள் வாட்ஸப் நம்பர் கொடுத்து உதவுங்கள் போன் நம்பர் கொடுத்து உதவுங்கள் உங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் தயவு செய்து தயவு செய்து உங்களை நான் பார்த்துவிட்டால் என்னுடைய வாழ்க்கை பயன் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன் தயவுசெய்து உங்கள் முகவரியை கொடுத்து உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா
எனது கருத்துக்கள் உங்களுக்கு பயன் தந்தால் அதுவே போதும். நான் ஒன்றும் மகான் அல்ல. சராசரி மனிதன்... கொஞ்சம் நேர்மையும் இருப்பதாக நம்பும் மனிதன். நான் ஜாதகம் பார்ப்பதில்லை. கருத்துக்களை தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமே என் பணி. இதுதான் இப்போதைக்கு ஆண்டவன் கட்டளை. இறைவன் சிந்தனை வேறு விதமாக இருந்திருந்தால், நீயும் ஜாதகம் பார்... சம்பாதி என்ற சொல்லி இருப்பார். எனக்கு அந்த யோசனையே வரமாட்டேங்குதே.
@@thamizhanmediaa ayya ulagathil ipadium oru manithara
Sir neenga solrathu ovaru valar piraielayum moontram pirai athupontru 48 valarpirai seyanungala
அருமையான தகவல் 👏👏👏👏
Super story
Thanks for🙏💕 this information sir.
Sir, I want to meet u to see our horoscope because we are facing lot of troubles and obstacles in our life. I want to know what is happening around us. I just fed up by struggling with my life. Please help us and save us.
Thank you Aiyah. Nala or Nerathil than , Naan En kealviku Bathil Kedaithau
Sir 48 நாளும் தொடர்ச்சியா சந்திரன் தெறியுனுமே ஐயா மழை காலததில் என்ன செய்வது கூறுங்கள்
48 நாள் இல்லைங்க. 48 மாதம். அதாவது நான்கு வருடங்கள்
வாழ்த்துகள் நன்றி
super...sir
Super sir
அருமை குருவே...அது ஏன் 3ம் பிறை அதன் ரகசியம் என்ன?
நன்றி ஐயா சிவாய நம
நன்றி ஜயா
Happy ganesh chathurthi ayyya 🙏🙏🙏
OM Namasivaya Namaga
Good information.
Ayya
Jathagareethiyaga yar vendumanalum moondram pirai valipadu seiyalama?
Chanithiranai adipadayaga kondathu thane moondram pirai,
Chanthiran jathagathil asuba athipathyam petru irunthal enna seivathu?
Any problem?
Manishana edharkaga padachi ,karmava koduthu anupiyrukirar kadavul .why .pls konjam solunga sir.
Mithrum jayam mathram is more powerful mantra for health issue .but it removes the karma?
Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Meendum ungel malaysia fan aiya.....arumaiyana pathivu! Neengel jaathagam paarpathunda? Yenakum jaathagam paarke mudiyuma? Yethavathu reply panna naan santhosam paduven.... Pls reply me aiya
அய்யா கால சர்ப்ப தோஷம் கர்மா சம்பத்தப்பட்டதா ?
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
நன்றி
Nandri ayya
Thanks for sharing the information
நன்றி
Sriji u are great god loves u ..thank u thanks god
supersir
நன்றி ஐயா
Excellent information sir. Thank you
From: V.Nagarajan
Addl.Civil. judge, chittoor.A.P.
அருமை
vanakkam sir, nan kalai 9manikku velaikku poittu iravu 10manikku than kataiya vittu veliye varukiren ennal moonram piraiyai kana mudiyavillai sir, nan Enna seivathu antha manthiram avathu sollikondu irukkava sir, nan Enna seivathunu teriyavillai nan Enna seiya vendum enru sollungal plz tell me ur ans sir I am waiting for your rly sir tq
Nanri guruji
Eppadi Intha Mathiri supera pesureenga athukku oru video podunga
Nandrigal guruvae 😍 😍😘 😘
Love you so much dear sir 😊😊😊😘😘😘😘😘
வணக்கம் ஐயா நல்ல பதிவு
Hi sir 13/4/1994 12.30am name vignesh yanu Yana vanunu yanla purjeko mudiyala etho oru thadal eruku enum mudiyala n kanudu pudika thriyala pls help me
Arumai aiya🙏
Super sir u r talking nice
Thank-you 🙏🙏🙏
நன்றிகள் கோடி
12m veettil thanitha kethu irunthalthan kadaisi prappa illai aththudan matra gragangal inainthu irunthalum kadaisi pirappu thana vilakkungal sir
Nalla useful message thank you guruji
Sir pls put prayers in English too cos many ppl who watch u do not know t read tamil pls sir
Om tryambakam yajāmahe sugandhim puṣṭivardhanam urvā rukamiv bandhanān mṛtyor mukṣīya mā'mṛtāt
@@thamizhanmediaa thnku so mch sir godblessu 🙏
*அருமையான பாடல் அருமை ... நல்ல விளக்கம் மூல மந்திரம் அருமை*
sir need Ur consultation pls how to contact u
Super
நன்றி ்அய்யா
ஓம் நமசிவாயவாழ்க
Om sai Ram
Nanri pala kodigal ungal pani thodara vanagam
Tq so much brother
Super sir yennakku mithuna laknam thanusu rasi puradam natchathiram sir 4 la ragu 7 la guru chanthiran 10 la suriyan sani kethu sir 11 la buthan 12 la sukkiran sir yennakku Life yeppadi sir amaium love marriage or arrenge marriage sollunga sir job yeppo sir kidaikkum na eppo MPhil pandra sir next business Panna Nalla erukkuma sir yenna business sir Nalla erukkum please ans pannunga sir na ninga soldratha Saira sir super sir entha vedio reply me sir life la oru matram venum sir help me sir
Sir wow 🙏🙏🙏🙏
அருமையான தகவல்
Nice
Megamootam irrukkum pothu pirai therivathu illai ayya. Enna seivathu
மூன்றாம் பிறயைாக துவிதியை நாளை குறிப்பிடுகறார்கள் என்று நம்புகிறேன். மழை காலங்களில் பிறை தெரியவில்லை என்றால் செய்வது. தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
Already 3 am pirai pathivu ayya potirukkanga bro....