Raja The Raja | Ilayaraja SPB discuss anthi malai, ilayanila

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2013

Комментарии • 51

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад +10

    32 ட்டீயூன் ராஜா நீ குயின்டா👑
    இவனை கட்டிப்பிடிக்க ஆசை🤗🙏

  • @tamilarasan2883
    @tamilarasan2883 3 года назад +14

    இசை உலகின் ஒரே ராஜா..... எங்கள் இளையராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vithaipavanthamizhan1157
    @vithaipavanthamizhan1157 3 года назад +10

    Ethu thiramai illa entha jemathoda pirappu God of music Mr raja

  • @zaravind
    @zaravind 2 года назад +3

    What a raga starts from 3.38

  • @vasantha5492
    @vasantha5492 8 лет назад +42

    வாழும் போது...
    வீசும் வாடையில்
    பேசும் இளையராஜாவின் இசை...ஆக்சிஜன்...எனக்கு..
    Thanks Raja sir...

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 4 года назад +15

    And its 2020 now 😍😍 still the song is unbeatable..

  • @sampathkumar9341
    @sampathkumar9341 5 лет назад +13

    yappa vasantha raagathukku enna oru swara prasthaaram......great...classic raagaa nallaadhaan paadaraaru... iyo kashtapattu ellavatraiyum kattrukondu nammai magizhvithu kondirukkiraar ilaiyaaraaja ...உணர்வுகளை எங்கேயோ இழுத்து செல்கிறது...மிருதங்க நாதம், மிக வித்யாசமான கோரஸ் , இது மேற்கத்திய சங்கீதமா நமது சாஸ்த்ரீய சங்கீதமா என்று இனம் பிரித்து அறிய இயலாத மிக அருமையான கலப்பு... இத்தகைய இசை இவருக்கு எங்கிருந்துதான் வருகிறதோ...எத்தனை வருடங்கள் கடந்தாலும் என்றென்றும் புதுமையாக, நளினமாக, நவீனமாக தான் இருக்கிறது .

  • @shriramr8695
    @shriramr8695 2 года назад +2

    Hearing this in 2022.Maestro is GOAT.That's it.

  • @musicalknots7868
    @musicalknots7868 3 года назад +7

    What to tell? Beyond universal music 🎶

  • @BC999
    @BC999 6 лет назад +44

    Nowadays, I'm getting more and more addicted to his music as if the SEVERE addiction I ALREADY had was not enough!!!!! GENIUS MAESTRO IR !!

    • @LaxmiNarayan-31014
      @LaxmiNarayan-31014 5 лет назад +7

      BC99 same here..already had is not enough..never will be...

    • @jalajabhaskar6490
      @jalajabhaskar6490 3 года назад +4

      True

    • @zaravind
      @zaravind 3 года назад +4

      BC99 AGREED, I liked Illayaraja sirs alp more then the actual song

    • @shademonegalaxy
      @shademonegalaxy 2 года назад +3

      Revisiting this video again!. Feels so good. 😇

    • @BC999
      @BC999 2 года назад +6

      @@shademonegalaxy Yes. Always a pleasure to watch these two interact. Ilayaraja's BEST interview was done by SPB in 1996 on Doordarshan. After that, only GVM came close to bring out some great amount of information from him.

  • @jay-sq2og
    @jay-sq2og Год назад +2

    ராஜா ராஜா தான்

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 лет назад +24

    எந்த ஒரு இசைக்கருவியும் தேவையில்லை, இசைஞானியே உங்கள் குரல் மட்டுமே போதும் எங்களை வசப்படுத்த. 👌👌👌🙏🙏🙏

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 4 года назад +7

    Goose bumps
    Ayya Raja ya neengha Raja
    எங்களின் ராஜா

  • @soundararajankrishnan3220
    @soundararajankrishnan3220 6 лет назад +12

    இந்த பாடல் கேட்கும் போது என் கவலைகள் நீங்கும்

  • @rajaindia6150
    @rajaindia6150 Год назад +2

    Really enjoyed this video footage
    Very rare, thanks for uploading
    Raja genius composer
    Spb sir final explanation about the toughest part of ilayanila , fun 😄😂
    Miss you sir

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 лет назад +50

    மாதங்கள் அல்ல, ஆண்டுகள் அல்ல, பிறவிகள் பல எடுக்கலாம், இந்தப் பாடலின் முகப்பு இசையை மட்டுமே ரசிக்க. இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் மிருதங்கத்தை அணு அணுவாக ரசிக்க. அதை அடுத்தும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் இரு பின்னணி இசைச் சேர்ப்பை நுகர. அதன் பின்னும் பல பிறவிகள் எடுக்கலாம் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஹம்மிங்கை ரசிக்க. ஒரே ஒரு பிறவியும் எடுக்கலாம் மாதவியின் முக பாவனைகளை ரசிக்க

    • @457anand
      @457anand 6 лет назад +5

      naadi narambu ratham sathai ellam yetho pannuthu ithu kekkum pothu

    • @ibrahimmohamed-we4ww
      @ibrahimmohamed-we4ww 6 лет назад +3

      Babi Selladurai
      Pppaa
      Semma la sir
      Chance illa

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 года назад +7

    ராஜா இசையில்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 года назад +3

    சிறப்பு👍

  • @gsaravanan8090
    @gsaravanan8090 4 года назад +9

    God of indian music

  • @visurevathi8987
    @visurevathi8987 5 лет назад +10

    Balu sir sing the song simply Rocking hatt off them

  • @vigneshr8119
    @vigneshr8119 5 лет назад +7

    One word to both Raja and Balu… WOW...!!!

  • @balajigajendran7917
    @balajigajendran7917 9 лет назад +14

    There is nothing what to speak about Raja sir still I am enjoying. From his 1st up to date thanks Raja sir

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 года назад +4

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤩👍

  • @periyarkumar144
    @periyarkumar144 10 лет назад +13

    அருமை இது எங்கு நடந்த நிகழ்ச்சி ...முழு வீடியோவும் பதிவேற்றவும்

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 6 лет назад +5

    How Sir
    Really Goosebumps here
    We are blessed pupils
    That's it

  • @madhavanv7413
    @madhavanv7413 4 года назад +8

    2020 🤗😄

  • @zaravind
    @zaravind 3 года назад +4

    Sir superb ,thanks for posting this vedio ,any officak links of the same vedio?

  • @alexanderselvan2390
    @alexanderselvan2390 8 лет назад +8

    violin music takes me to heaven .so nice

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 6 лет назад +5

    Ayyo God
    200 years
    Neevir Vaazhgha pallandu

  • @parameshkandan1096
    @parameshkandan1096 6 лет назад +5

    Raja sir ginious

  • @anandrao4187
    @anandrao4187 6 лет назад +6

    naadi narambu rathathula ellam kalanthurchu indha paatu.... solla varthaye illa....paaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @nelehsondevdas8615
    @nelehsondevdas8615 11 лет назад +8

    Thank u very much Mr. Bala for uploading the video. Its awesome. God bless.

  • @abdulgani2461
    @abdulgani2461 Год назад +3

    ஆடியோ நன்றாக இருந்தால் இன்னும் ருசிக்கும்

  • @arumugamjegan8056
    @arumugamjegan8056 4 года назад +7

    சொல்ல வார்த்தை இல்லை...

  • @gurumoorthy1875
    @gurumoorthy1875 7 лет назад +2

    அருமை

  • @jaspervaru3380
    @jaspervaru3380 2 года назад +5

    Yov ne manushan ae illaya

  • @rajvayalapra5065
    @rajvayalapra5065 8 лет назад +3

    Where can I find this full video ?

  • @shanmugam3398
    @shanmugam3398 6 лет назад +1

    HAPPY happy

  • @ramjiYahoo
    @ramjiYahoo 9 лет назад +2

    lycamobile

  • @vasantha5492
    @vasantha5492 8 лет назад +15

    வாழும் போது...
    வீசும் வாடையில்
    பேசும் இளையராஜாவின் இசை...ஆக்சிஜன்...எனக்கு..
    Thanks Raja sir...