PC assemble i3 5000 vs 10000 cpu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 4

  • @SURYAPRAKASH-up3ko
    @SURYAPRAKASH-up3ko 2 месяца назад

    10k ku i5 4gen ha podalm pa

    • @wasteagm
      @wasteagm  2 месяца назад

      Podalam it depends upon usage

    • @SURYAPRAKASH-up3ko
      @SURYAPRAKASH-up3ko 2 месяца назад

      @wasteagm I am using i5 4th gen I am playing GTA 4

    • @wasteagm
      @wasteagm  2 месяца назад

      விளையாடலாம் ப்ரோ. அந்த வீடியோல நான் சொன்னது என்னன்னா அந்த கஸ்டமர் வந்து என்கிட்ட கேட்டது பழைய சிஸ்டம் கேட்டார் ஒரு அஞ்சு ஆயிரத்துக்குள்ளையே. நாங்க தான் சொன்னோம் பத்தாயிரத்துக்கு நீங்க புது சிஸ்டமே எடுத்துக்கலாம். அதுதான் நான் அந்த வீடியோல சொல்ல வந்தது அதான் அந்த வீடியோல நான் சொல்லி இருப்பேன். நீங்க என்ன கேக்குறீங்க i5 போடலாம்.
      அவர் கேட்டது சிம்பிள் யூசேஜ். அசெம்பிள் என்றதே என்னன்னா கஸ்டமர் க்கு என்ன தேவையோ அத போடுறது தான் அசெம்பிள் .
      அதான் அந்த வீடியோல சொல்லி இருப்பேன் அதுதான் அந்த வீடியோல பண்ணியிருப்பேன். நீங்க i5 போடலாமே சொல்றீங்க நீங்க customer என்கிட்ட வரிங்க அசம்பல் எனக்கு போட்டு தர சொல்றீங்க அப்போ உங்களுக்கு i5 போட்டு தரப்போறேன். அவ்ளோதான் யாருக்கு என்ன ram தேவையோ என்ன processor தேவையோ என்ன மதர் போர்டு தேவையோ அதைத்தான் நான் போட்டு தரப்போறேன் .அசெம்பிள் அதுக்குதானே . நமக்கு என்ன தேவையோ அது போடலாம்.
      10k la நான் i3 போட்டு இருக்கிறேன் i5 போட முடியாதுன்னு நான் சொல்லல.