Hi suthan, மிகவும் பிரமிப்பாக இருக்கிறது ஒரு மொழி தெரியாத இடத்தில் இவ்வளவு தைரியமாக தனியாக சென்று வருவது சுலபமான செயல் இல்லை. நீங்கள் செல்லும் போது எங்களுக்கு என்ன நடக்குமா என்ற பதட்டம் ஏற்படுகிறது. பாராட்டுகள்🙏💕🙏💕. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
நேபாள கிராம வாழ்க்கை முறையை உங்கள் வீடியோ காட்சி மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி .நீங்கள் கதை சொல்லும் முறை சூப்பர் இயல்பாக பேசுகிறீர்கள். நகைச்சுவை கலந்த கதை சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
உண்மையில் சுதன் ரொம்ப சுத்தமான தண்ணீர். நல்ல அழகா இருக்கு. உங்கள் மூலம் தான் அந்த பனி மலை பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு 💯💯💯. கோதுமை அதுதான்.அதை அரைத்து சுத்தம் செய்தாள் கோதுமை மாவு.உங்கள் காணொளிக்கு நன்றி சகோதரா
சுதன் அண்ணாவுக்கு ஒரே பம்பல் தான் என்ன 😂😂😂😂😂😂 !!! நான் இதுவரை ரசித்த கிராமிய வாழ்க்கை முறையில் மிகவும் பிடித்த முறை நேபாள நாட்டின் கிராமிய வாழ்க்கை முறை 🇳🇵🇳🇵🇳🇵😍😍😍❤️❤️👍👍👍. அவ்வளவுக்கு அழகாக ரம்மியமாக காட்சியளிக்கிறது 😁❤️👍. 🇳🇵❤️🇱🇰!!
Hi, I am from tamilnadu. Next month srilanka varalam irukan. Ipothiku travel panalama? Ila expensive ah irukuma? Srilankan people yarachu rply panuga pls
வணக்கம் சுதன்.உங்களுடைய காணொளிகள் அருமை. அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.நீங்கள் பாவிக்கும் வார்த்தை (நீர்வீழ்ச்சி) தமிழ் அல்ல! (Waterfall)என்பதன் சொற்பதம். (அருவி) என்பதே தமிழ் . அதை திருத்திக்கொள்ளுங்கள்.மிக்க நன்றி சுதன். என்னுடைய சொந்த ஊர் சுதந்திரபுரம் முல்லைத்தீவு. வாழ்த்துக்கள்!
மிகவும் அருமையான காணொளி நேபாள கிராமிய வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது பார்க்கிறது நீங்கள் அந்த வீட்டின் மதிலில் ஏறும்போது எங்களுக்கு படபடப்பாக இருந்தது இருந்தாலும் மிகவும் அவதானம் தேவை உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி அருமையான காணொளி
சுதன் மிக மிக அருமையான பதிவு எனக்கும் நேபாளத்தில் இப்படியான கிராமப்புறத்திறகு செல்லவேண்டும் என்று விருப்பம் ஆனாலும் தொடர்பு கிடைக்கவில்லை நீங்கள் தனியாக பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள். சுதன் நேபாளத்தில் ருத்ராட்ச மணிகள் கிடைக்கும் அங்குதான் உலகில் original ருத்ராட்சம் கிடைக்கும் முடிந்தால் வாங்கி வாருங்கள்.
Hi, I am from tamilnadu. Next month srilanka varalam irukan. Ipothiku travel panalama? Ila expensive ah irukuma? Srilankan people yarachu rply panuga pls
என்ன தம்பி சுதன் அந்த வீட்டில் கூரையில் கல்லு போல இருக்கு அது எப்படி ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்கள் வீடியோ நல்லா இருக்கு. எங்கள் நாட்டில் ஒரு பையன் தனியா மொழிகள் தெரியாதா ஊருக்கு போய் இப்படி நாங்கள் இன்னோரு நாட்டில் இருந்து ரசித்து பார்த்து கொண்டு இருக்கும் எங்களுக்கு தந்தமைக்கு ரொம்ப நன்றி சொல்வேன். நேரில் நான் பார்த்த மாதிரி இருக்கு 💯💯💯💯💯💯💯💯
இயற்கை மிகவும் அழகானது அதேசமயம் ஆபத்தானது, அனுமதியில்லாமல் புதிய இடங்களில் நுளையும் போது விரும்பத்தகாத நிகழ்வுகளைச் சந்திக்க நேரிடும் கவனம். அழகான கிராமம் அருமையான காட்சிகள். வாழ்த்துகள்.
இந்த உலகை ஆண்ட வீர வரலாற்றின் வம்சாவளி எதற்கும் அஞ்சாத வீரம் இந்த உலகை தமிழன் ஆளப் போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை தாய் தமிழின் வார்த்தைகளோடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
,,,,, உங்கள் கஷ்டமான முயற்சி வரவேற்க வேண்டியது. ஒரு இடத்துக்கு போகும் முன் அது பற்றிய வரலாற்று அறிந்து கொண்டு போனால் பார்பவர்கள் ரசிக்க கூடிய மாதிரி இருக்கும் மற்றும் யார் வீட்டுக்குள் நுழைந்தாலும முன் அனுமதி இல்லாமல் நுழைய வேண்டாம் அது உங்களுக்கு ஆபத்தாக முடியும் என் தாழ்மையான வேண்டுதல்
What an amazing looking village! The greenery, the hills and the mountains at the background , the sweet natured people and their simple life style all add to the beauty of the place. There is also a comic touch to the whole episode, I am talking about you throwing your pair of sandals . But a sturdy strong pair of shoes and wear them when you are visiting these sort of places.
அருமை தம்பி அருமை அழகு - மிகவும் அழகான நாடக இருக்கிறது நேபாள். ஒருதரம் செல்ல வேண்டும் . தம்பி கூகிளில் அடிச்சு இந்தியை எடுத்து கதைக்கலாமே . "ஆப்கே நாம் கியாகே" என்றால் உங்கள் பெயர் என்ன . " தன்னே வாத்" என்றால் நன்றி . "கிதர்" என்றால் எங்கே . "சலோ" என்றால் போ . "பாணி " என்றால் நீர். அருமையாகவே ஆராய்வு கண்டு மகிழ்ந்தேன் . போகும் இடங்களில் ஆ 10 ஐ தேடக்கூடாது - மேலே ஏறியது அபாயம் . இனிமேல் போயுள்ள நாட்டில் அபாய செயற்பாடுகள் வேண்டற்க - வாழ்க வாழ்க
Jaffna sudhan anna thanks 🙏 my neighbour country sory your neighbour country also nepal hindu country village people very friendly and helpful and welcoming nepal people nepal Himalayas hills country very places scenic beauty 😍 thanks brother iam from Chennai Tamilnadu India
கண்களால் இயற்கையின் அழகை கண்டு களித்து மனதால் மக்களோடு உரையாடினீர்கள் தம்பி. மனிதாபிமானம் என்ற ஒன்று இல்லாவிடில் யார் வீட்டுக்குள்ளும் இப்படி இயல்பாக நுழைந்து படம் எடுக்க முடியுமா இதற்கு மொழி தெரிய வேண்டும் என்ற அவசியம் எதற்கு. அழகான ஊர் அருமையான பதிவு நன்றி தம்பி
Sirappu! Thodarattum ungal kerameya vaalkei areyum, arevikkum kadenamaana payanangal. Naam poduvaaga nadugalukku sendraal City and suburbs thaan parthuvittu varuvoam. Eamaal thaneyaaga sendra all parthu varvadil thunichal illeai... WE PRAY FOR YOUR EVERY SUCCESS!! PLS DO NOT CLIMB ON RISKY PLACES!! LIKE THOSE ABANDONED TILED ROOFS, SPEARED GATE, ETC.. TRY AND AVOID!!
Hi, I am from tamilnadu. Next month srilanka varalam irukan. Ipothiku travel panalama? Ila expensive ah irukuma? Srilankan people yarachu rply panuga pls
Hi suthan, மிகவும் பிரமிப்பாக இருக்கிறது ஒரு மொழி தெரியாத இடத்தில் இவ்வளவு தைரியமாக தனியாக சென்று வருவது சுலபமான செயல் இல்லை. நீங்கள் செல்லும் போது எங்களுக்கு என்ன நடக்குமா என்ற பதட்டம் ஏற்படுகிறது. பாராட்டுகள்🙏💕🙏💕. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
Yes my mind voice also
🤣🤣🤣🤣
Qdc
àaaa
ஆந்திரா, கண்ணடா, தெலுங்கானா, தமிழ்நாடு.. கேரளா.., இவையே ஆபத்தனது... பயமானது.
ஏமாத்துவாதிங்க.. நிறைந்துள்ளோருங்க... என்றாரு... .
நேபாள கிராம வாழ்க்கை முறையை உங்கள் வீடியோ காட்சி மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி .நீங்கள் கதை சொல்லும் முறை சூப்பர் இயல்பாக பேசுகிறீர்கள். நகைச்சுவை கலந்த கதை சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
உண்மையில் சுதன் ரொம்ப சுத்தமான தண்ணீர்.
நல்ல அழகா இருக்கு.
உங்கள் மூலம் தான் அந்த பனி மலை பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு 💯💯💯. கோதுமை அதுதான்.அதை
அரைத்து சுத்தம் செய்தாள் கோதுமை மாவு.உங்கள்
காணொளிக்கு
நன்றி சகோதரா
பெண்களோட சேர்ந்து குளிக்க அவ்வளவு ஆசை போல தம்பிக்கு...😊👍சுப்பர்டா நண்பன்..
சுதன் அண்ணாவுக்கு ஒரே பம்பல் தான் என்ன 😂😂😂😂😂😂 !!! நான் இதுவரை ரசித்த கிராமிய வாழ்க்கை முறையில் மிகவும் பிடித்த முறை நேபாள நாட்டின் கிராமிய வாழ்க்கை முறை 🇳🇵🇳🇵🇳🇵😍😍😍❤️❤️👍👍👍. அவ்வளவுக்கு அழகாக ரம்மியமாக காட்சியளிக்கிறது 😁❤️👍. 🇳🇵❤️🇱🇰!!
அருமையான காணொளி சுதன்..அழகான நேப்பாள நாடு அன்பான மக்கள்..உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் தம்பி.
Hi,
I am from tamilnadu. Next month srilanka varalam irukan. Ipothiku travel panalama? Ila expensive ah irukuma? Srilankan people yarachu rply panuga pls
நீங்கள் பேசும் மொழி கேட்க இனிமையாக உள்ளது.... 😊 உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பு
அங்கே சிங்களத்தில் நம என்று பெயர் கேட்டதா ?
நேபாள கிராம வாழ்க்கையை பார்த்ததில் மகிழ்ச்சி, நன்றி.
தம்பி சூப்பர் அருமை உங்கள்பயணம்மேலும். சிறக்க வாழ்த்துக்கள் லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்
வணக்கம் சுதன்.உங்களுடைய காணொளிகள் அருமை. அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.நீங்கள் பாவிக்கும் வார்த்தை (நீர்வீழ்ச்சி) தமிழ் அல்ல! (Waterfall)என்பதன் சொற்பதம். (அருவி) என்பதே தமிழ் . அதை திருத்திக்கொள்ளுங்கள்.மிக்க நன்றி சுதன். என்னுடைய சொந்த ஊர் சுதந்திரபுரம் முல்லைத்தீவு. வாழ்த்துக்கள்!
மிகவும் அருமையான காணொளி நேபாள கிராமிய வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது பார்க்கிறது நீங்கள் அந்த வீட்டின் மதிலில் ஏறும்போது எங்களுக்கு படபடப்பாக இருந்தது இருந்தாலும் மிகவும் அவதானம் தேவை உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி அருமையான காணொளி
சுதன் மிக மிக அருமையான பதிவு எனக்கும் நேபாளத்தில் இப்படியான கிராமப்புறத்திறகு செல்லவேண்டும் என்று விருப்பம் ஆனாலும் தொடர்பு கிடைக்கவில்லை நீங்கள் தனியாக பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள். சுதன் நேபாளத்தில் ருத்ராட்ச மணிகள் கிடைக்கும் அங்குதான் உலகில் original ருத்ராட்சம் கிடைக்கும் முடிந்தால் வாங்கி வாருங்கள்.
காண்பதற்கு ரம்மியமான காட்சிகள் உங்கள் காணொளி பதிவு நல்ல முயற்சி.பாதுகாப்பு முக்கியம் வாழ்த்துக்கள்.
அருமை அருமை அருமை மிக சிறப்பு 👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்த்துக்கள் சகோ 🙏🏻❤️
Such a beautiful village ..
Thanks for showing us this village in Nepal ..
யாழ்ப்பாணம் சுதன் அண்ணா நன்றி நேபாள நாட்டின் கிராம மக்கள் வாழ்க்கை முறை மற்றும் இயற்கை இடங்களை காட்டியதற்கு நன்றி நான் சென்னை தமிழ் நாடு இந்தியா
Hi,
I am from tamilnadu. Next month srilanka varalam irukan. Ipothiku travel panalama? Ila expensive ah irukuma? Srilankan people yarachu rply panuga pls
I LOVE SUTHAN..... YOUR PROGRAM IS BEST..... வாழ்த்துக்கள்.... தமிழ்நாடு....
அருமையான படப்பிடிப்பு காட்சிகள் நண்பா.. தொடர்ந்து திட்டமிட்டு பல்வேறு நாடுகளுக்கு சென்று பண்பாடு வாழ்க்கை முறை சுற்றுலா இடங்களை காட்டுங்க..
tamil trekker மாதிரி ஒரு இடத்துக்கு போரதுக்கு முன்னாடி அந்த இடத்தை பற்றி நல்லா தெரிஞ்சுடு போங்க சுதன்
என்ன தம்பி சுதன் அந்த வீட்டில் கூரையில் கல்லு போல இருக்கு அது எப்படி ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்கள் வீடியோ நல்லா இருக்கு.
எங்கள் நாட்டில் ஒரு பையன் தனியா மொழிகள் தெரியாதா ஊருக்கு போய் இப்படி நாங்கள் இன்னோரு நாட்டில் இருந்து ரசித்து பார்த்து கொண்டு இருக்கும் எங்களுக்கு தந்தமைக்கு ரொம்ப நன்றி சொல்வேன்.
நேரில் நான் பார்த்த மாதிரி இருக்கு 💯💯💯💯💯💯💯💯
Very beautiful views. I'm delighted. You are the best 👍🥰
மிகவும் அழகான காணொளி அருமை 🤗👌👍👋
If you are going any village, buy some eatable things for the small Kids, like buscuits or chocolates. they will be happy.
Beautiful Brave Suthan keep up your good work. Thank you for your superb videos
அருமையான பதிவு காணமுடியாத இடங்களை காட்சி படுத்தியதற்கு நன்றிகள்.
தம்பி சுதன்! நீங்க வேற லெவல். ஆனால் கூரை மேல் ஏறும்பொழுது கவனமாக இருக்கவேண்டும். காணொளிக்கு நன்றி.
சூப்பர் இடம் பெற்றுள்ளன பசுமையாகயிருக்கு👍👍👍👌🙏
அருமையான பதிவு
நிறைய பதிவுகளை எதிர் பார்க்கிறோம்
இயற்கை மிகவும் அழகானது அதேசமயம் ஆபத்தானது, அனுமதியில்லாமல் புதிய இடங்களில் நுளையும் போது விரும்பத்தகாத நிகழ்வுகளைச் சந்திக்க நேரிடும் கவனம். அழகான கிராமம் அருமையான காட்சிகள். வாழ்த்துகள்.
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் என்றும்
Beautiful and looks very peaceful.
இந்த உலகை ஆண்ட வீர வரலாற்றின் வம்சாவளி எதற்கும் அஞ்சாத வீரம் இந்த உலகை தமிழன் ஆளப் போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை தாய் தமிழின் வார்த்தைகளோடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
கணவ்உ காண்பதில் வல்லவர்ஹல்
எனக்கு சுற்றுலா செல்வது மிகவும் விருப்பம். உடல்நலக் குறைவால் எங்கும் செல்ல முடியவில்லை. உங்களால் உலகைச் சுற்றிப் பார்க்கிறேன்.
,,,,, உங்கள் கஷ்டமான முயற்சி வரவேற்க வேண்டியது. ஒரு இடத்துக்கு போகும் முன் அது பற்றிய வரலாற்று அறிந்து கொண்டு போனால் பார்பவர்கள் ரசிக்க கூடிய மாதிரி இருக்கும் மற்றும் யார் வீட்டுக்குள் நுழைந்தாலும முன் அனுமதி இல்லாமல் நுழைய வேண்டாம் அது உங்களுக்கு ஆபத்தாக முடியும் என் தாழ்மையான வேண்டுதல்
இனையம் மூலம் கற்றல் நல்லதே
செல்ல குட்டி உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் உன் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிற சூப்பர் ஐயா
மிக அருமை தம்பி. வாழ்த்துக்கள்
மிக மிக அருமையான பதிவு சுதன். உங்களது கதைப்பு வர்ணனை மற்றும் தகவல்கள் 🙏 🙏 மிக அருமை. ❤️ 🙏
Woooow very nice place 👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Konji konji pesura mathiri erukku, athualium enta kadavulae word vera level 👌👍🤣🤣🤣
Vanakam 🦚🌦🌳
Beautiful, environmentally sustainable & friendly people
அருமையான வாழ்க்கை முறை. பதிவிற்கு நன்றி சுதன்.
உங்கள் வீடியோ அருமை அருமை நன்பா
நல்ல அழகான இடம்
Suthan 🙏🏻
வரும் போது சாலிகிராம கல் வாங்கி வாருங்கள் .
அது நேபாளில் தான் உள்ளது .
மிகவும் முக்கியமான் ஒரு கல் .
அது ஆற்றில் தான் இருக்கும் கல்
Super video, thambi. You are brave enough to come close to strange people and they seem to like you👍
What an amazing looking village!
The greenery, the hills and the mountains at the background , the sweet natured people and their simple life style all add to the beauty of the place.
There is also a comic touch to the whole episode, I am talking about you throwing your pair of sandals .
But a sturdy strong pair of shoes and wear them when you are visiting these sort of places.
L
அருமை தம்பி அருமை அழகு -
மிகவும் அழகான நாடக இருக்கிறது நேபாள். ஒருதரம் செல்ல வேண்டும் . தம்பி கூகிளில் அடிச்சு இந்தியை எடுத்து கதைக்கலாமே . "ஆப்கே நாம் கியாகே" என்றால் உங்கள் பெயர் என்ன . " தன்னே வாத்" என்றால் நன்றி . "கிதர்" என்றால் எங்கே . "சலோ" என்றால் போ . "பாணி " என்றால் நீர்.
அருமையாகவே ஆராய்வு கண்டு மகிழ்ந்தேன் . போகும் இடங்களில் ஆ 10 ஐ தேடக்கூடாது - மேலே ஏறியது அபாயம் . இனிமேல் போயுள்ள நாட்டில் அபாய செயற்பாடுகள் வேண்டற்க - வாழ்க வாழ்க
இயற்கை❤️
அருமையான வீடியோ 👍👍வாழ்த்துக்கள் 💐
Mikavum Alagana Nepal Nadu sir.Nalvalthukkal mr.yalsuthan sir.
Hi suthakari sellam arumy video kan mani OK melum melum valga valarga valamudan non veg food award
OK gold sellam non veg food devil food OK
நன்றி தம்பி. அருமை 👌
மிகவும் மிகவும் அருமை சுதன்
சூப்பர் அருமையான வீடியோ நைஸ்
Super 👌 God bless you
Hallo Excellent super Video Thank 👍👍👍👍🌹🌹
என்ன ஒரு அழகு 👌அருமை
தமிழ் நாடு மதுரை இருந்து நன்பா உங்கள் வீடியோ அருமை
Suthan neenga pesurathu kanya Kumari dist la pesura Tamil Yan Patti veetu side ipdithan pesuvanga
Jaffna sudhan anna thanks 🙏 my neighbour country sory your neighbour country also nepal hindu country village people very friendly and helpful and welcoming nepal people nepal Himalayas hills country very places scenic beauty 😍 thanks brother iam from Chennai Tamilnadu India
கண்களால் இயற்கையின் அழகை கண்டு களித்து மனதால் மக்களோடு உரையாடினீர்கள் தம்பி. மனிதாபிமானம் என்ற ஒன்று இல்லாவிடில் யார் வீட்டுக்குள்ளும் இப்படி இயல்பாக நுழைந்து படம் எடுக்க முடியுமா இதற்கு மொழி தெரிய வேண்டும் என்ற அவசியம் எதற்கு. அழகான ஊர் அருமையான பதிவு நன்றி தம்பி
துணிவுக்கு பாராட்டுக்கள். சுதன் .
🙏Thank you so much suthan. Take us to such a beautiful village. 👌❤️🌹🌹🌹
Arumai
Do you have any idea to visit holy Lumbini Gautam sidhart birth place. We really enjoy your Nepal tour. Take care
Heaven😍❤️
Very beautiful Suthan, I would have come with you If you had informed me.
நன்றி சுதன்
Suthan video nallaruku ella edamum eearavandam very risk
I'm watching this miracle anothervraz👍🥰🥰😍
I'm Enjoyed ur video
Good video. Tnx
வாழ்த்துக்கள் தம்பி
Sema super thampi
சுதன் அண்ணா மிகக்கவனம் 👍
Sirappu!
Thodarattum ungal kerameya vaalkei areyum, arevikkum kadenamaana payanangal.
Naam poduvaaga nadugalukku sendraal City and suburbs thaan parthuvittu varuvoam.
Eamaal thaneyaaga sendra all parthu varvadil thunichal illeai...
WE PRAY FOR YOUR EVERY SUCCESS!!
PLS DO NOT CLIMB ON RISKY PLACES!!
LIKE THOSE ABANDONED TILED ROOFS, SPEARED GATE, ETC..
TRY AND AVOID!!
எளிமையான வாழ்கை முறை இது போதும் நிம்மதியா வாழ
Very nice 👍
Super video antha senna bro ge naalla na
The rural homes are cleaner than India
Beautiful video love it 😊
Indonesia போங்க .... 💖
செம மாஸ் வெரி நைஸ்
great great great keep it up
Very Nice bro you are great
Lucky man
Nepalea suththi kaattinathukku nandri
You are so clever continue
You're rocking Suthan but be little careful roofs can be slippery due to continuous rain and moss. Roof is made of slate like Europe
Suthan. Enggada. Jaffna. Aakkalukku. Piditthu. Ellaam. Kaaddunggo.
beautiful
அருமை அருமை அருமை
Nice.❤❤❤❤❤❤
I believe Nepalese people having beautiful greenery life...
Nepal is Hindus majority country 💪
Beautiful
Nice vlog pa take care
Hi,
I am from tamilnadu. Next month srilanka varalam irukan. Ipothiku travel panalama? Ila expensive ah irukuma? Srilankan people yarachu rply panuga pls
Suthan what camara you using?
Do you still love Sri Lanka?
god bless you brother!!