மீண்டும் சுதனுக்கு பாராட்டுக்கள்👏🏽 பாரம்பரியத் தொழிலும் காப்பாத்தப்படவேணும்; மக்களின் வாழ்வாதாரமும் மேம்படவேணும். மக்களின் அன்றாட வாழ்க்கையை அப்பிடியே காட்டி பிரச்சனைகள வெளிச்சத்துக்கு கொண்டுவரும் இப்படிப்பட்ட முயற்சிகள் எங்கட ஊர் அரசியல்வாதிகளின் கண்ணுக்குப் படாதோ? சுண்ணாம்புக் காளவாயில அடைபட்டு கிடந்த அப்பர் சுவாமிகளை சிவபெருமான் எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாத்தியதாக சமயபாடத்தில படித்திருக்கிறோம். இவர்களுக்கான மனிதக்கடவுள்மார் எங்க இருக்கினமோ!
தம்பி சுதன் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளியும் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எளிய மனிதர்களின் தொழில் முறைகளையும் அவர்கள் படும் சிரமங்களையும் இன்னல் களையும் எடுத்துரைக்கும் விதமாக இந்த காணொளி அமைந்துள்ளது. 🙏🙏🙏 மிக நன்றி. துபாயில் இருந்து.
@@jaffnaSuthan சுக்குவை சுத்தபடுத்த சுண்ணாம்பு பயன்படும் இஞ்சியின் தோல் விசம் அதனால் சுண்ணாம்பை பூசி சுக்குவை எரிப்பதனால் தோல் நீங்கிவிடும் இதுவே சித்த மருத்துவத்தில் சுத்தி முறை
அருமையான பதிவு சுதன் நன்றி சுண்ணாம்பு தெரியும் சிப்பியை கொண்டிடு செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது உங்கள் காளொலியை பார்த்து தான் நிறைய விடையங்கள் அரிய கூடிய தாக இருகிறது நன்றி சுதன்
சுண்ணாம்புத் தொழில் பலருக்கு வாழ்வாதாரத்தைத் தந்துள்ளது.இதவும் கஷ்டமான தொழில் தான்.இச்சிறு தொழிலும் மகளிர்க்கு உதவுகின்ற தொழில்.பல வித சிறு தொழில்களும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவுகின்றன.இக்காணொளியையும் பலர் பாராட்டுவர்.தம்பி இக்காணொளிக்காக நான் நன்றி கூறுகிறேன்.
Suthan, you are providing valuable public service to the people in Sri Lanka and also educating the Tamils living in exile aka Tamil Diaspora. If these videos are translated in Sinhala, you have no idea how many more people will be watching. Sadly, these men and women and many others are the forgotten voices from the ethnic war which should not have been fought in the first place. All we can do now is make sure the future generation lives in peace.
Hi brother iam now Saudi Arabia but native tamil nanu evarkaluku help pannanum na eppadi seaivathu brother plz ethu pol video podungal nam sonthangallukku yearavathu help seivargal thanku brother super
Suthan thank you - calcium carbonate changing to calcium oxide then add water it becomes calcium hydroside Alkaline that release energy heat. What is the pink colour ?
Hiiiiiii nice coming to the Pondicherry my name is a Indian police it's my India I love you today India hi bro it's coming to this you beautiful videos and beautiful place and you're anything like that I like it to this Tamil I like you to this my Tamil god bless you
நாங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து எங்கள் எவ்வளவு கஷ்டப் பட்டு வேலை செய்ய திறன்கள் இங்கு இருந்து பார்க்கிடைத்தற் கு புதனுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
சுண்ணாம்புக்கு சாயம் சேர்க்கவிட்டால் நல்லது. முன்பு வெள்ளை சுண்ணாம்பு தான். இயற்கை வண்ணமாக இதனை சந்தைபடுத்தலாம். சுற்றுச்சூழலை பாதிக்காத வெள்ளைப்பூச்சாக இது அமையும். Maybe நிறங்களையும் சேர்க்கலாம். இளைய சமுதாயம் புதிய கோணத்தில் சிந்தித்து இப்படியான தொழில்களுக்கு மீள்ளுருவாக்கம் செய்ய வேண்டும். தொழில்களை உருவாக்க வேண்டும். சுழலை பாதுகாக்க வேண்டும்.
மீண்டும் சுதனுக்கு பாராட்டுக்கள்👏🏽 பாரம்பரியத் தொழிலும் காப்பாத்தப்படவேணும்; மக்களின் வாழ்வாதாரமும் மேம்படவேணும். மக்களின் அன்றாட வாழ்க்கையை அப்பிடியே காட்டி பிரச்சனைகள வெளிச்சத்துக்கு கொண்டுவரும் இப்படிப்பட்ட முயற்சிகள் எங்கட ஊர் அரசியல்வாதிகளின் கண்ணுக்குப் படாதோ?
சுண்ணாம்புக் காளவாயில அடைபட்டு கிடந்த அப்பர் சுவாமிகளை சிவபெருமான் எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாத்தியதாக சமயபாடத்தில படித்திருக்கிறோம். இவர்களுக்கான மனிதக்கடவுள்மார் எங்க இருக்கினமோ!
மிக்க நன்றி அக்கா
@@jaffnaSuthan sendmeyo
நன்றி சுதன் தினம் தினம் புது அனுபவமாக இருக்கிறது உங்களது காணொளி நன்றி திருச்சி சிவா
மிக்க நன்றி
இவர்களைப்போல கஷ்டப்படும் மக்களை வெளியுலகம் கண்டுகொள்வதுமில்லை,அவர்களை வெளிக்கொணர்வதுமில்லை.உமது இப்படியான சமூக நலனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா
@@jaffnaSuthan send,meyour,phon,no
சிலர் கடைக்கு ஏறி விலை உயர்ந்த சாப்பாடுகளை சாப்பிடுவர்கள் மத்தியில் நம்மக்கள் படும் கஸ்ரத்தை காணொளிமூலம் கொண்டு வரும் சுதனுக்கு வாழ்த்துக்கள்
😢மிக்க நன்றி🙏
தம்பி சுதன் உங்கட முயற்ச்சிக்கி வாழ்த்துக்கள் இது போன்ற தகவல்களை மீண்டும் எதிர் பாற்கிறேன் நானும் ஈழம்தான் தற்போது கத்தாரில்
மிக்க நன்றி
நாங்கள் இலங்கையிலிருந்தும் இவற்றை அறியவில்லை
நன்றி சுதன்
🙏மிக்க நன்றி
சுண்ணாம்பு கல்லில் இருந்துதான் தயாரிப்பது என்று இருந்தேன் இன்றுதான் சங்கு சிற்பியில் இருந்து சுண்ணாம்பு தயாரிப்பது தெரியும்
@@jaffnaSuthan
நன்றி சுதன் + .....Batticolo jakathees
அருமை சுதன், நல்ல பதிவு. தொடரட்டும் பணி .நன்றி
நன்றி சகோ
Love fromதமிழ்நாடு❤️
மிக்க நன்றி🙏
@@jaffnaSuthan 🙏🏻
நல்ல காணொளி பதிவு அண்ணா. தமிழ்நாட்டில் இருந்து
தம்பி சுதன் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளியும் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எளிய மனிதர்களின் தொழில் முறைகளையும் அவர்கள் படும் சிரமங்களையும் இன்னல் களையும் எடுத்துரைக்கும் விதமாக இந்த காணொளி அமைந்துள்ளது. 🙏🙏🙏 மிக நன்றி. துபாயில் இருந்து.
மிக்க நன்றி அண்ணா
I can't help but marvel at how well these people are doing👍👌
thank you so much 😊🙏
@@jaffnaSuthan சுக்குவை சுத்தபடுத்த சுண்ணாம்பு பயன்படும் இஞ்சியின் தோல் விசம் அதனால் சுண்ணாம்பை பூசி சுக்குவை எரிப்பதனால் தோல் நீங்கிவிடும் இதுவே சித்த மருத்துவத்தில் சுத்தி முறை
நீங்கள் பின் தங்கியுள்ள தொழில் களை போய் வீடியோ எடுத்து எங்களுக்கு காட்டியதற்கு நன்றி வணக்கம்
மிக்க நன்றி அண்ணா
நன்றி சுதன் தினம் தினம் புது அனுபவமாக இருக்கிறது
எங்கள் பகுதியில் இந்த தொழில் கைவிடப்பட்டது.... பாரம்பரிய தொழில்.... நன்றி சுதன்
மிக்க நன்றி
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.அந்த தொழிலாளர்களிற்கு ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன்.
நன்றி அண்ணா
Hard working people, I think making in small scale helps to maintain it. Thanks for taking such videos Suthan.
thank you so much 😊
அருமையான பதிவு சுதன் நன்றி சுண்ணாம்பு தெரியும் சிப்பியை கொண்டிடு செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது உங்கள் காளொலியை பார்த்து தான் நிறைய விடையங்கள் அரிய கூடிய தாக இருகிறது நன்றி சுதன்
பழமொழி இருக்கு சங்கு சுட்டால்தான் வெண்மை
@@yasotharaparamanathan8063 நன்றி பழமொழிக்கு அதை நான் மனப்பாடம் செய்து உங்கள் முயற்சி வீண் போகவில்லை
நன்றி அண்ணா
இது ஒரு நல்ல பதிவு, இப்ப எனக்கு முழுதும் பார்க்க நேரம் இல்லை, பின்னர் பார்க்கிறேன்
மிக்க நன்றி அக்கா
அருமையான பதிவு நண்பா 🙏🙏🙏
வாழ்த்துக்கள் சுதன் உங்கள் மென்மேலும்வளரஎன் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
உங்கள் சுண்ணாம்பு பற்றய தகவுக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி
I really admire your manufactory👍👌
thanks 🙏
தம்பி சுதன் உங்களின் videos பிரமாதமாக உள்ளது
சுண்ணாம்பு உற்பத்தியை காட்டியதற்கு நன்றி
மிக்க நன்றி
I much like you Re spoken talk ⚡keep it up bro❤️
அருமையான வீடியோ.. நன்றி.. வாழ்த்துக்கள்..
Salute for this hard workers 👍
thank you so much 😊
Very very hard working people
சுண்ணாம்புத் தொழில் பலருக்கு வாழ்வாதாரத்தைத் தந்துள்ளது.இதவும் கஷ்டமான தொழில் தான்.இச்சிறு தொழிலும் மகளிர்க்கு உதவுகின்ற தொழில்.பல வித சிறு தொழில்களும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவுகின்றன.இக்காணொளியையும் பலர் பாராட்டுவர்.தம்பி இக்காணொளிக்காக நான் நன்றி கூறுகிறேன்.
மிக்க நன்றி அண்ணா
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏
மிக்க நன்றி அண்ணா
வணக்கம் தம்பி அருமையான பதிவு மிக்கமகிழ்ச்சி நீங்கள். போடும். புதிய பதிவுகள் சட்டப்படி
மிக்க நன்றி சகோ
வாழ்த்துக்கள் சகோதரி
Well done suthan.. keep up posting
thanks bro
Awesome. Proud of them
thanks bro
இரண்டு சகோதரிகளுக்கும் பாராட்டுக்கள்.
😍😍சிறப்பு அண்ணா👍🏻👌🏻
நன்றி சகோ
சிறப்பு சகோ
நன்றி சகோ
Suthan, you are providing valuable public service to the people in Sri Lanka and also educating the Tamils living in exile aka Tamil Diaspora. If these videos are translated in Sinhala, you have no idea how many more people will be watching. Sadly, these men and women and many others are the forgotten voices from the ethnic war which should not have been fought in the first place. All we can do now is make sure the future generation lives in peace.
thank you so much for your response 🙏😊❤️
May God bless u forever with good health and wealth
thank you so much 😊
Arumai.arumai.thampi👍
இந்த ஆவி இரசாயன மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக வருவது! முதன் நாள் சூடு அல்ல!
நன்றி சுதன்!
ஓம் நன்றி அண்ணா🙏
Super அண்ணா 💞
Arumayana video anna supper
மிக்க நன்றி
சுதன் அண்ணா சுப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றி தம்பி 😀👌🌹
nanri akka
Super anna 👍 nat pathivu...
super bro verry nice video thank you so much 🙏
thank you so much 😊
@@jaffnaSuthan welcome
Super super bro
சுதன், நல்ல பதிவு 👍🏾
நன்றி
அருமை தோழர் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ
🙏 nandri aiya 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu
Very hard work 💪
thank you so much 🙏
Super bro 🇫🇷👍😥
Super suthan
thanks akka
Ellam supper thambi 👍👍👍
மிக்க நன்றி சகோ
Arumai 👍
மிக்க நன்றி 🙏
Super 👍
Super bro 👍👍👍
thanks bro
Anna ugka videos allam vera level ippo
thanks akka
தம்பி, அருமை.
மிக்க நன்றி
Super 🇸🇪
thanks
@@jaffnaSuthan welcome
Thz you so bro
Blessing
thanks 🙏
வாழ்த்துக்கள் தம்பி
Super👌 super👌
Hi brother iam now Saudi Arabia but native tamil nanu evarkaluku help pannanum na eppadi seaivathu brother plz ethu pol video podungal nam sonthangallukku yearavathu help seivargal thanku brother super
Very good bor
நன்றி
சுதன் அண்ணா 👍🏻
Useful effort.
Verry good job 💯
Very good
thank you so much 😊
Supar anna
Thanks 🙏
Suthan thank you - calcium carbonate changing to calcium oxide then add water it becomes calcium hydroside Alkaline that release energy heat. What is the pink colour ?
pink color is color that mix with white lime
thanks
Calcium carbonate > calcium oxide > calcium hydro side Alkaline இதற்கு தமிழில் சகலரும் விளங்கிக்கொள்ளக்கூடியவாறு விபரமாக விளக்கம் தரமுடியுமா ? நன்றி.
@@teedteed8645 Chemistriyil thamilil sollilai
Sunnambil enna mooolaporutkal irukkintran entru thamili solla mudiyuma?
Well done bro, what is the name of the owner in the lime factory?
இந்த மக்களின் நிலையை நினைத்து வேதனையாக இருக்கிறது.
சசிக்குமார்
சிவகங்கை
தமிழ்நாடு.
keep rocking anna
thank you so much 😊
Anna enna app use panraniga edit panurathukku
Intha video super
மிக்க நன்றி🙏
Super
thanks 🙏
Thanks
thanks 🙏
Thanks Bro
thanks bro
Love from Kerala
நன்றி
சூப்பர் ப்ரோ
thanks bro
வெற்றிலை சுண்ணாம்பு எதில் இருந்து தயாரிப்பார்கள் என்பதை இந்த காணொளி மூலம் அறிந்து கொண்டதற்கு தம்பி சுதனுக்கு நன்றி.எனது மகன் பெயரும் சுதன்
மிக்க நன்றி
அண்ணா
Suthan and suthan super
சுதன் நன்றி
நன்றி அண்ணா
Hiiiiiii nice coming to the Pondicherry my name is a Indian police it's my India I love you today India hi bro it's coming to this you beautiful videos and beautiful place and you're anything like that I like it to this Tamil I like you to this my Tamil god bless you
thank you so much brother
Nandri
நன்றி
நல்லா வீடியோ
நாங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து எங்கள் எவ்வளவு கஷ்டப் பட்டு வேலை செய்ய திறன்கள் இங்கு இருந்து பார்க்கிடைத்தற் கு புதனுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
🙏மிக்க நன்றி
சிறப்பு
நன்றி🙏
Enkada makal evalavu kasdapadukirarkal
என் இனம் ❤️
❤️
தம்பி உன்னுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது? அந்த அக்காவைக்கு ஏதும் உதவி செய்ய விரும்புகிறேன்
0787393081 நன்றி அண்ணா
0787393081 , நன்றி🙏
Hi
Sad story Jesus bless aunty & kids 🇸🇪
தம்பி சுதன் நன்றி அப்பு. எம்மக்கள் படும் இன்னல்களை வெளி உலகுக்கு காட்டியதற்கு. ரொம்ப கவலையாக உள்ளது. 🙏🏾🙏🏾
மிக்க நன்றி🙏
Bro ... please do a hair cut...
சுண்ணாம்புக்கு சாயம் சேர்க்கவிட்டால் நல்லது. முன்பு வெள்ளை சுண்ணாம்பு தான். இயற்கை வண்ணமாக இதனை சந்தைபடுத்தலாம். சுற்றுச்சூழலை பாதிக்காத வெள்ளைப்பூச்சாக இது அமையும். Maybe நிறங்களையும் சேர்க்கலாம். இளைய சமுதாயம் புதிய கோணத்தில் சிந்தித்து இப்படியான தொழில்களுக்கு மீள்ளுருவாக்கம் செய்ய வேண்டும். தொழில்களை உருவாக்க வேண்டும். சுழலை பாதுகாக்க வேண்டும்.
Arumai
நன்றி🙏
Anna Ithu Vethalai suunamba alathu vedu katra suunamba?
ஓம் ஓம் சகோ
Ithu ennadu
rak adikka kudukkura endar ( ground la 100m, 400m odu pathai..) suthan
ஓம் ஓம் சகோ , அவர் ரக் ரக எண்ட விளங்கேல அதோ தோட்டம் எண்டும் சொன்னார் அது தான் , மிக்க நன்றி