Maine Pyar Kiya Tamil Dubbed Movie | Romantic Movie | Kadhal Oru Kavithai | Salman Khan, Bhagyashree

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 259

  • @dhiyaramanathan1333
    @dhiyaramanathan1333 7 месяцев назад +24

    இது போன்ற அற்புதமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை, மிகவும் அருமை, வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை. என்றென்றும் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் இதுதான்.

    • @ravivasughi8999
      @ravivasughi8999 6 месяцев назад

      Same thinking

    • @rajd8670
      @rajd8670 6 месяцев назад +1

      Goosebumps music, bgm, songs.. Vere level

  • @kmrajanpriya8335
    @kmrajanpriya8335 Год назад +23

    இத்திரைப்படம் அகஸ்த்தியா திரையரங்கில் வெகு நாட்களாக அரங்கு நிரைந்த காட்சிகளாக வெற்றி நடைப்போட்டது அனைத்துப் பாடல்களும் பாடும் நிலா ஐயா.S.P.B. அவர்களின் குரலில் தேனாக இனித்தது ❤

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 10 месяцев назад +29

    நான் தமிழில் பார்க்க துடித்த படம் இல்லை இல்லை காவியம்
    கோடி நன்றிகள் இன்னும் நிறையா படைப்புகளை தமிழில் பதிவிடுங்கள் நன்றி

    • @alstondoss550
      @alstondoss550 3 месяца назад +2

      It’s was released in Tamil Dubbing the same time Hindi was released

  • @SureshKumar-bh6xy
    @SureshKumar-bh6xy 6 месяцев назад +11

    Salman Khan is beautiful and loveable actor I watched enjoy the movie super super songs ❤❤❤❤❤I liked Salman Khan movies

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +64

    வாழ்த்துக்கள்.!
    இந்த படம் பார்த்துக் 30 வருடங்கள் கழித்து மீண்டும் இப்பொழுது
    தமிழ் மொழியில் பார்க்கும்போது மனசுக்குள் மனநிம்மதி கிடைக்கிறது. இந்த படம் இந்தி மொழியில்
    என் நண்பன் கூட பார்த்த நிபாகம் தான் வருகிறது.
    அது ஒரு வசந்த காலம்
    வாலிபப் பருவத்தில்
    இருந்த போது பார்த்து
    ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
    சால்மன் கான்
    நடித்த முதல் படம்.
    வாழ்த்துக்கள்.! 🙏🙏🙏

    • @anithayuvasakthi8912
      @anithayuvasakthi8912 Год назад +2

      No,this is not salman Khan's first film his first film was "Biwi ho to aisi"

    • @thee1653
      @thee1653 Год назад +1

      நானும் சிறு வயதில் மூன்று முறை பார்த்திருக்கிறேன், மிகவும் மென்மையான திரைப்படம். இனி
      இம்மாதிரியான திரைப்படம் வரவேவராது.

    • @devasaronministries4884
      @devasaronministries4884 Год назад

      ruclips.net/video/C1_7SIZpctM/видео.html

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 11 месяцев назад

      Indha padam Tamilaiyae Release aacha?

    • @shirdisairam1234
      @shirdisairam1234 9 месяцев назад +1

      2nd but heroine 1st

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Год назад +63

    வாவ் செம ரொம்ப வருடங்களாக பார்க்க நினைத்த படம் நன்றிகள் பல🤩

  • @dharanyamanush1644
    @dharanyamanush1644 Год назад +138

    Please upload so many super hit Hindi movies in tamil

  • @RaviChandran-jg1kt
    @RaviChandran-jg1kt Год назад +14

    Wow.. super 👏👏👏👌👌
    நான் ரொம்ப எதிர்பாத்தேன் 😍😍😍

  • @suryaaadhikesavan9479
    @suryaaadhikesavan9479 Год назад +21

    Naan morning intha padam paakanum nu nenachen ipo tamil dubbed vanthutu ♥️ thanks for uploading

  • @ilayarajak4654
    @ilayarajak4654 Год назад +39

    படத்தில் எந்த இடத்திலும்
    முகம் சுளிக்கும் விரசம் என்னும்
    அபத்தம் இல்லாத அற்புதப்
    படைப்பு.
    ஆனால்
    பண்பாடு பேசும் தமிழ்த் திரைப்படங்கள் விரசம் நிறைந்து
    காணப்படுகிறது.

  • @githztanizh6865
    @githztanizh6865 Год назад +20

    Hindi padam tamil le wow wow wow thank you so much.......khabi kushi khabi gham tamil le eruntha poodungge....love and support from 🇲🇾

  • @Magizhanu
    @Magizhanu 3 месяца назад +16

    Waiting for Kuch kuch hota hai and mohabbatein

  • @newdown5074
    @newdown5074 Год назад +24

    MAINE PYAR KIYA - film is an OXYGEN for the Hindi Film industry during that period.
    This movie with full and full new comers (one or two old movie actors) and debut director who planned for a telefilm and changed his mind to take a huge risk (like do or die) of taking it as movie (even they had a famous production company once, which is not taking any film in that period).
    In Delhi, very very rarely movie go beyond 25 days due to release of one film in many theaters in the same city( now it is a regular one but that culture started at that period) due to the threat of piracy in Video cassettes(VHS), but he released in very few screens on day 1
    HUGE RISK.
    Self Confidence + Positivity + believe in God = Sooraj Barjatya.
    due to strong word of mouth, the demand for this film increased and converted as a trend setting movie.(Mega Blockbuster).
    What a great man Sooraj Barjatya who did not depend on any cheap tricks to attract the audience only depend on the script, treatment, music with soulful direction and conquered the deserving victory.
    Hats off sir
    Can't forget the moment i view this in theatre (several times).
    Sweet memories

  • @nancynancy9050
    @nancynancy9050 Год назад +6

    Love Salman Khan acting,he was so handsome at his 20s

  • @samsylvester1055
    @samsylvester1055 Год назад +6

    Semma movie,I saw this movie tamil 2 times and hindi 5 times 🔥🔥

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 Год назад +23

    இதேபோல் அமீர்கான் பழைய படங்களை தமிழ் ல ரீமேக் பண்ணுங்க 🙏

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Год назад +26

    S.p.b. sir 's voice perfect match for Salman Khan
    He sang as if hindi was his mother tongue
    .why you left us sir.

  • @AmmuSaravanan-mp1cz
    @AmmuSaravanan-mp1cz 3 месяца назад +3

    Salman and bhagyashree is one of the best romantic jodi.100 time saw in this picture.pattu ellama very beautiful.spb sir voice perfect for salman.very intersting.

  • @corporateking8176
    @corporateking8176 3 месяца назад +6

    Salman khan vintage movies ylaam Idhe pola tamil dubbed la vandhaa nalla irukum😍

  • @ravivasughi8999
    @ravivasughi8999 8 месяцев назад +3

    Thankyou very much for relizing in tamil very nice picture but this too late 40:50

  • @Kacdchdes
    @Kacdchdes 2 месяца назад +9

    இந்த படத்தோட காப்பிதான் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்.

  • @rajeshgrajeshg6574
    @rajeshgrajeshg6574 Год назад +3

    This is my favourite movie I love all songs in this movie in Hindi I watched more than 300 times in Hindi first time now I watched in Tamil thank for uploading ❤

  • @vidhyaperumal8561
    @vidhyaperumal8561 Год назад +14

    Hum Dil De Chuke Sanam pls intha movie tamil dubbed pls

  • @thee1653
    @thee1653 Год назад +9

    பாட்டு ஒவ்வொன்றும் மிக மிக அருமை!❤❤

  • @rohithdivya2439
    @rohithdivya2439 Год назад +3

    Lakhs of super hit movies are there in hindi please upload in tamil

  • @gangadharan5142
    @gangadharan5142 Год назад +15

    My favourite bhagyashree ♥️♥️♥️

  • @rushdhamubarak5
    @rushdhamubarak5 Год назад +10

    Hum dill hei chupke sanam... aishwarya and salman khan movie tamil dubbed upload plz

  • @gangadharan5142
    @gangadharan5142 Год назад +110

    இந்த படத்தை பார்த்து தான் எடுத்தாங்க, ஜெயம்ராவி, thrisha, நடித்த உனக்கும் எனக்கும் படம்

    • @divyapatil6583
      @divyapatil6583 Год назад +7

      Athu verum konjam scenes than apdi baki changes irukku

    • @kalaivaniramalingam8786
      @kalaivaniramalingam8786 Год назад

      @@divyapatil6583....
      .

    • @imthiasahmed
      @imthiasahmed Год назад

      Chembaruthi tamil padam

    • @shankarinatarajan205
      @shankarinatarajan205 11 месяцев назад +5

      இந்த படம் இல்லை..
      Pyar kiya tho darna kya movie பாத்து தான் உனக்கும் எனக்கும் படம் எடுத்தாங்க

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 7 месяцев назад +2

      இதுல காமெடி என்னா அதே உனக்கும் எனக்கும் படத்தை ஹிந்திலும் பிரபு தேவா ரீமேக் செஞ்சி இருக்காரு சுருதிஹாசன் தான் ஹீரோயின்.

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 8 месяцев назад +5

    தரமான தமிழ் டப்பிங் அதுப்போல ஹிந்தியில் ஹிட்டாண படங்களை தமிழில் டப்பிங் செய்யவேண்டும் கபி குஷி கபி கம் ராஜா ஹிந்துஷ்தாணி தில்வாலே தில் துணியா லே ஜாயேண்ஹே போண்ற படங்களை டப் செய்தால் அருமை

  • @vijayantv
    @vijayantv Год назад +3

    WOW super.
    Thankyou very much for sharing this awesome Tamil version.

  • @nivethabalakumaran9909
    @nivethabalakumaran9909 Год назад +4

    All salman madhuri dixit movie. Upload plz 🙏🙏❤❤my favourite song ellame na tamil keknum ninaikra

  • @AmmuSaravanan-mp1cz
    @AmmuSaravanan-mp1cz 3 месяца назад +2

    Salman is my most favourite hero.naan tami. ilil parka romba asai. Super hit movie.thanku so much.

  • @gamingwithshihab7997
    @gamingwithshihab7997 Год назад +8

    Maine Pyar Kiya (1989)

  • @easylife36922
    @easylife36922 Год назад +15

    உனக்கும் எனக்கும் படத்தோட Old Version

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 2 месяца назад +2

    Hindiil intha movie black bustar hit songs all time hits miss you spb sir 😭🙏♥️♥️

  • @GokulMon-d1s
    @GokulMon-d1s 9 месяцев назад +1

    Greatest movie all time Salman Khan sir carrier best movie love you this movie songs excellent

  • @aquartz6348
    @aquartz6348 Год назад +5

    Recently saw the movie in hindi. Thank you for uploading in tamil ❤️. 90s time la Doordarshan la frequent a podra movie ithu than.

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs 3 месяца назад +4

    என் தூது நி செல்.இந்த பாடல் இந்தி மொழியில் மயங்காத ரசிகர்கள் இல்லை. இந்த பாடலுக்காக. பல வருசம் ஓடியது.

  • @saranyapooja929
    @saranyapooja929 Год назад +6

    Super love story and friendly movie Thanks

  • @pnagarajannagarajan2423
    @pnagarajannagarajan2423 Год назад +6

    Well Thank you very much

  • @aameenathulirfana
    @aameenathulirfana Год назад +10

    Pls om shanti om Tamil dubbed podunga

  • @abdulhameedsathakkathullah3341
    @abdulhameedsathakkathullah3341 Год назад +6

    Please upload Tamil dubbed version movies for Hindi films
    Dil to Pagal hai
    Sholay
    My name is Khan
    Karan Arjun
    Kabhi kushi kabhi Kham

    • @alstondoss550
      @alstondoss550 3 месяца назад

      Did they dubbed and released those movie in Tamil????

  • @karthikumar9508
    @karthikumar9508 Год назад +3

    சூப்பர் அருமையான படம் நன்றி 👌 🙏

  • @superstar3459
    @superstar3459 Месяц назад +1

    பழைய இந்தி படங்கள் தமிழ் டப்பிங்கில் இருந்தால் அப்லோடு செய்யுங்கள்
    சோலை கிராப் தர கங்குவா டான்.
    இன்னும் நிறைய படங்கள் இருக்கிறது
    கண்டிப்பாக அப்லோடு செய்யவும் நன்றி நன்றி நன்றி

  • @KarthikeyanJayabal
    @KarthikeyanJayabal Год назад +2

    Very nice. Upload 80s 90s hit movies in tamil 👍

  • @kamtchin4160
    @kamtchin4160 Год назад +15

    Dilwale dilduniya le jayanka Hindi movie Tamil la upload seiyavum

  • @GOVINDU_Akhil_143
    @GOVINDU_Akhil_143 7 месяцев назад +3

    prema pavuraalu movie in super TELUGU Languege. super hindi TELUGU, tamil. 2024.

  • @alstondoss550
    @alstondoss550 3 месяца назад +3

    For everyone information that it wasn’t dub recently but around the same time the movie was box office hit in Hindi.
    Even they telecasted few songs from Tamil dubbed in ஒலியும் ஒளியும். All the songs were sung by SPB in both languages

    • @Nasy-y2n
      @Nasy-y2n 3 месяца назад +1

      Oh idk this

  • @shalinilatha3083
    @shalinilatha3083 Год назад +4

    Everyone falls in Love with Someone... Somehow...

  • @malathimalu4739
    @malathimalu4739 Год назад +2

    Eanakum indha padam romba pidikum pathu romba varusham achi

  • @hayrunnizasellaturai10
    @hayrunnizasellaturai10 Год назад +7

    Semme movie bro 👍👍👍👍👍👍👍

  • @kalaivani2905
    @kalaivani2905 2 месяца назад

    Realy super movie.....last half movie am crying continuesely......super love movie❤❤❤

  • @prakashc8314
    @prakashc8314 Год назад +2

    நான் ரொம்ப நாளாக தேடிய படம் இது 🌹🌹🌹🙏🙏🙏நன்றி, வணக்கம் 🙏

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 3 месяца назад

    Superb movie 🥳 Thanks a lot for uploading in தமிழ் ❤

  • @kvijayakumarkvijayakumar4835
    @kvijayakumarkvijayakumar4835 Год назад +4

    I AM waiting for movies Tamil

  • @gowdhamandinakaran2997
    @gowdhamandinakaran2997 Год назад

    Thanks for uploading tamil version.

  • @bharathi7852
    @bharathi7852 Год назад +3

    Super my favourite movie

  • @-pw3sf
    @-pw3sf 5 месяцев назад +2

    Maine pyar kiya ❤❤❤

  • @maryjoseph4096
    @maryjoseph4096 6 месяцев назад

    Thanks for up loading this hidi film in tamil

  • @shatishvishwakarma1100
    @shatishvishwakarma1100 Год назад +1

    Super salman sir❤

  • @dhariharan76
    @dhariharan76 Год назад +3

    Nice Movie....

  • @varshinis3307
    @varshinis3307 Год назад +1

    ❤ super
    Please hum saath saath hai movie upload pannunga

  • @sabrinasabrina8221
    @sabrinasabrina8221 Год назад +8

    When I was young my favourite movie ❤❤❤❤❤❤and it was in hindi so deficult to understand so now is first time watching this movie in Tamil❤❤❤❤🥰🥰🥰🥰one of the best movie all time 90s 21s and all time one of the best love storie🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sameenalanthra6918
    @sameenalanthra6918 2 месяца назад

    ❤❤❤❤salman khan ♥️ ❤️ my favorite hero my life time favorite movie

  • @lathaarumugam-zi4ve
    @lathaarumugam-zi4ve Месяц назад

    Super patam👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @aasifn8608
    @aasifn8608 Год назад

    Thank You 😊 Tamil Dubbed Version

  • @desertsrose
    @desertsrose Месяц назад

    Fantastic 😍😍

  • @pooranibio-tech3647
    @pooranibio-tech3647 Год назад +2

    I love this romantic film very much chitra Madurai

  • @NasVirah
    @NasVirah 3 месяца назад

    Bt Hindi may hi toh the best anywayz ths fr my loveable Sji ❤❤❤

  • @maheshwarij8199
    @maheshwarij8199 Год назад +2

    Superb movie Salman acting semma❤

  • @binishbinish9734
    @binishbinish9734 Месяц назад +1

    Please Hindi , ma b upload karin

  • @kvijayakumarkvijayakumar4835
    @kvijayakumarkvijayakumar4835 Год назад +3

    Super very nice

  • @user-ly8bp2rf3v
    @user-ly8bp2rf3v Год назад +2

    சூப்பா்...

  • @MalathiMalathi-cj6iz
    @MalathiMalathi-cj6iz Год назад +2

    Super irukku

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +2

    Feel Good Romantic movie

  • @shahithamol5303
    @shahithamol5303 11 месяцев назад +1

    I like this movie very much... I'm a 20's kid.. I came here to watch this movie after watching the serial "yeh un dinon ki bath hei".This serial is the reason that I came to know about this movie "meine pyaar kiya "

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Год назад +3

    Please upload Vivah Tamil dubbed movie

  • @venkateshn3203
    @venkateshn3203 Год назад +2

    My second saw Hindi film

  • @indirapandian5994
    @indirapandian5994 Год назад +2

    Super
    Please upload in Tamil

  • @jeevithaboopalan6990
    @jeevithaboopalan6990 7 месяцев назад +2

    இதே மாதிரி khabi Khushi khabi gham,dhil to pagal hai,koj koj hota hai, dilwale dulhaniya le jayenge, hum aapke saath hai, ஆகிய படங்களையும் தமிழ் ஆக்கம் செய்யுங்கள் pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @UmeshNaik-z5k
    @UmeshNaik-z5k 8 месяцев назад

    What a movie ♥️

  • @aarthyaarthy7455
    @aarthyaarthy7455 Год назад +1

    Fantastic movie ❤️❤️

  • @r.nithyasri8086
    @r.nithyasri8086 3 месяца назад +1

    Khabi kushi khabie gham hindi movie ..tamil dub pannunga please..

  • @RavikumarRavikumar-wn9pn
    @RavikumarRavikumar-wn9pn 2 месяца назад

    Ssss pls so many super hit hindi film

  • @arokiamary7930
    @arokiamary7930 Год назад +4

    Please upload kuch kuch hota hai in tamil

  • @ammujanu5514
    @ammujanu5514 Месяц назад

    🎉🎉🎉supar

  • @vishwadons1152
    @vishwadons1152 3 месяца назад

    Semma super

  • @shijumeledathu
    @shijumeledathu 3 месяца назад

    BEAUTIFUL PART OF THIS MOVIE IS ANKLET FEET OF BHAGYASREE

  • @senthilravi8848
    @senthilravi8848 Год назад +2

    Thank you

  • @63manian
    @63manian 3 месяца назад +1

    விழுப்புரம் கண்ணன் திரையரங்கில் பார்த்தது தமிழில் !

  • @johnsonleo7944
    @johnsonleo7944 Год назад +2

    Something something movie ethai போலவே இருக்கு

  • @Hariofficial17
    @Hariofficial17 Год назад +4

    Please upload HUM AAPKE HAIN KOUN full movie in Tamil ❤️❤️❤️

    • @varshinis3307
      @varshinis3307 Год назад

      Idhey chennal laye irukku anbalayam nu name la

  • @Buvana-qy3to
    @Buvana-qy3to 4 месяца назад

    Film super song very super 🎉🎉🎉❤❤❤❤

  • @Revathisundaram678
    @Revathisundaram678 Месяц назад

    Pls upload om shanti om in Tamil dubbed

  • @muthumanikandan3195
    @muthumanikandan3195 3 месяца назад

    Pls upload hum aapke hain koun blockbuster movie ❤❤❤❤

  • @pathmar8225
    @pathmar8225 Год назад +1

    Pls Upload VIVAH & HUM SAATH SAATH HAIN

  • @vinodhini94
    @vinodhini94 Год назад +1

    Kuch kuch ho tha movie podunga 🙏please

  • @Life_Lover_143
    @Life_Lover_143 2 месяца назад

    Somthing somthing movie la intha movie scene niraya use pannirukanga

  • @k.kuthra9221
    @k.kuthra9221 Год назад +1

    Please upload him saath saath Hein in tamil

  • @TeromojinTeromojin
    @TeromojinTeromojin 3 месяца назад

    Please upload Veer Zara,dil to pagal hai,mohabbetin in Tamil version