கோத்தர் பழங்குடி மக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் கோத்தர் பழங்குடி மக்கள் தனக்கென தனி கலை பண்பாடு பாரம்பரியம் என்று போற்றி பாதுகாத்து வருகிறார்கள்.
    உலகிலேயே அனைத்து கலைகளும் தெரிந்த ஒரே பழங்குடி மக்கள் கோத்தர் பழங்குடி மக்களாகும் இவர்களின் பாரம்பரிய திருவிழாக்கள் மிகச் சிறப்பு மிக்.க ஒன்றாகும்.
    நீலகிரி மாவட்டம் ஏழு கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் குல தெய்வப் பண்டிகையான அய்யனூர் அம்மனூர் பண்டிகைக்காக புனித மண் எடுத்து வரும் நிகழ்வு.

Комментарии • 3