நாளை ஒரு சிறப்பு வாய்ந்த நாள் கிழமையும் நட்சத்திரமும் இணைந்த முருகப்பெருமானுக்கே உகந்த அற்புத நாள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 79

  • @deepaukkirapandi3365
    @deepaukkirapandi3365 3 месяца назад +25

    வணக்கம் அம்மா.எனக்கு ஸ்கேர் எண்டோமெட்ரிசிஸ் இருக்கு.நாளைக்கு எனக்கு ஆபரேஷன் அம்மா.அது நல்லா படியா நடகணும்னு எனக்காக pray பண்ணுங்க அம்மா.இந்த ஆபரேஷன் எதுக்குனா 2nd டெலிவரி அப்போ ஆபரேஷன் தப்பா பண்ணிட்டாங்க. அதுனால குழந்தை இரத்துட்டுச்சு. எனக்கு வயித்துல தையல் போட்ட இடத்துல கட்டி வந்துருச்சு. அந்த காட்டி சரி ஆக ஆபரேஷன் அம்மா. ப்ளீஸ் pray பண்ணுங்க அம்மா. எனக்கு parents இல்ல. என்னோட ஹஸ்பண்ட் தான் பாதுகிறாங்க.

    • @banugandhi9712
      @banugandhi9712 3 месяца назад +2

      God blessing you

    • @advaita7channel403
      @advaita7channel403  3 месяца назад +2

      நாளைக்கு கிருத்திகை வேறு நல்ல நாள் பார்த்து செய்து கொள்ளுங்கள் மா

    • @vijikau7989
      @vijikau7989 3 месяца назад +3

      God blesses you ❤

    • @deepaukkirapandi3365
      @deepaukkirapandi3365 3 месяца назад

      @@banugandhi9712 tnx u

    • @deepaukkirapandi3365
      @deepaukkirapandi3365 3 месяца назад

      @@vijikau7989 tnx u

  • @sharumadhisanthi
    @sharumadhisanthi 3 месяца назад +5

    வணக்கம் அம்மா, மிக பெரிய அற்புதம் உங்கள் வீடியோ பார்க்க வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி அம்மா

  • @sabitham6958
    @sabitham6958 3 месяца назад +1

    அம்மா எனக்கு நரம்பு வலி எலும்பு வலி இரவில் துக்கம் வருவது கினடயாது தூக்கா மாத்தினர எடுத்து கொண்டு வருகிறேன் எனக்கா

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 3 месяца назад +1

    0mnamo Sri Saravanabavaya namo namaha vetri Vel Muruganukki Arohara Arohara.

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 3 месяца назад +2

    ஜெய் வாராகி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hariharanraja643
    @hariharanraja643 3 месяца назад

    .அம்மா ஞாயிறு அன்று மாலை நேரம் தீபமேற்றி வழிபாடு செய்ய சொல்லி இருக்கீங்க நகை மீட்க..... காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாமா.... விளக்கெண்ணெய் தீபம்.......

  • @nikashnikash3653
    @nikashnikash3653 3 месяца назад

    Vanakkam Ma,pls pray fore me .vangana panam thirimbi kudukanam..husband passed away the person must return my the money .thanks

  • @IndhurajeshIndhurajesh-z1h
    @IndhurajeshIndhurajesh-z1h 3 месяца назад

    வணக்கம் அம்மா 💞செவ்வாய் ஓரை சொல்லுங்க அம்மா டைமிங் 🤝🌹

  • @saraswathiranganathan7550
    @saraswathiranganathan7550 3 месяца назад

    I will pray for you don't worry about it god bless you

  • @Sangeetha-v7o
    @Sangeetha-v7o 3 месяца назад +1

    Nandri amma shivayanama

  • @Sureshsuresh-mg5ei
    @Sureshsuresh-mg5ei 3 месяца назад

    Amma Genes tuesday thaliku kulikalama

  • @parimalaparimala8602
    @parimalaparimala8602 3 месяца назад

    Migavum Nandrigal Amma

  • @parimalaparimala8602
    @parimalaparimala8602 3 месяца назад

    Amma nan Kovil la velai seigiren Angu ulla Vel ku Nan Abishegam seiyalama yaarume seivathu illa pls sollungal

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 месяца назад

    Om murugaa vetrivel murugaa

  • @jenijenisha5503
    @jenijenisha5503 3 месяца назад

    Amma thiri pusjara yokathila velli coin vankinen ana enakku ipo thankam velli vankina en pillyku maruthuva selavu athikama varuthu amma 2 vatti ipdi akidichu ithu ethavathu thosama parikaram sollunka

  • @VijayalakshmiVijayalaksh-nm4nv
    @VijayalakshmiVijayalaksh-nm4nv 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @sivashanmugam2000
    @sivashanmugam2000 3 месяца назад

    Please pray for my health subalaksmi nandri

  • @S.jayanthiS.jayanthi-c4t
    @S.jayanthiS.jayanthi-c4t 3 месяца назад

    Nandri amma❤❤❤

  • @senthilnathan1186
    @senthilnathan1186 3 месяца назад

    நன்றி அம்மா

  • @jasika3785
    @jasika3785 3 месяца назад

    Ammaa en mamiyar tta sonaley thadangla tha amma avahuthuutey irukk eath eduthalllummmm please na ena pandrath..veetla avanga negative aa iruppath pudikkla ammaa.but every Tuesday vetrilai theepam pandren.. unga pathivill na. Santhosamm adaikiren.but veetla mamiyar a sammalika ethavath pathivu podunga ammaaa please please please please please please please please please please please please please please please please please please please please please ..

  • @venielangovan2213
    @venielangovan2213 3 месяца назад

    Thank you Amma🙏 ❤

  • @lathad4510
    @lathad4510 3 месяца назад

    God bless you ma

  • @sudhavairamani2309
    @sudhavairamani2309 3 месяца назад

    Thankyou amma 🙏🙏🙏

  • @sukanthamalar5707
    @sukanthamalar5707 3 месяца назад

    பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வார்களா அம்மா

  • @saravanakalasaravanakala258
    @saravanakalasaravanakala258 3 месяца назад

    Vanakkam Amma vel valipadu veetil seyyalama eppadi arambikka vendum enagakukku sollunga

  • @ManiAbi-r6d
    @ManiAbi-r6d 3 месяца назад

    ♥️🌹🙏🙏🙏🙏🌹♥️

  • @nlnpguys5153
    @nlnpguys5153 3 месяца назад

    Amma nandri Amma 🎉🎉🎉🎉🎉❤

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 3 месяца назад

    Romba nandri ammmaaa❤

  • @karthikhavarthini2866
    @karthikhavarthini2866 3 месяца назад

    MikkA nandri ma

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi 3 месяца назад

    Om muruga❤❤❤

  • @DharaniDharani-b6v
    @DharaniDharani-b6v 3 месяца назад

    Maha periyava saranam

  • @sasikalabaskaran-yv1wn
    @sasikalabaskaran-yv1wn 3 месяца назад

    Nandri amma ❤

  • @nandhinimurugadoss8135
    @nandhinimurugadoss8135 3 месяца назад

    நன்றி அம்மா

  • @saravanakalasaravanakala258
    @saravanakalasaravanakala258 3 месяца назад

    Amma vel unkakitta kidaikkuma pls

  • @revathisuresh8451
    @revathisuresh8451 3 месяца назад

    அம்மா 3-ம் பங்காளியான பாட்டி இறந்துவிட்டார் நாங்கள் கோடி போட பணம் கொடுத்து உள்ளோம் 16-ம் நாள் காரியம் முடியும் வரை வேல் வழிபாடு பண்ண கூடாத அம்மா வீட்டில் வேல் வழிபாடு ஒவ்வொரு செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் அபிஷேகம் செய்வோம் அம்மா

    • @advaita7channel403
      @advaita7channel403  3 месяца назад

      16 நாள் முடிந்த பிறகு செய்யலாம் மா

  • @vijayavenkataramanan1102
    @vijayavenkataramanan1102 3 месяца назад

    Vannakkam. Today i went kpm lingappan st anandapadmanaba swamy temple. Really i am very happy for this darisanam.