காட்டில் வேலைகளை தொடங்கி விட்டேன்!!& கத்திரிக்காய் பொடி கறி!!
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
Vikas kutty's சேட்டை ய ரசிக்க ,காண கண் கோடி வேண்டும் 😂😂😂😂😂
சுமதி, காலைல எழுந்து டீ குடிச்சிட்டு சோபால படுத்திட்டே உங்க வீடியோ பார்த்தேன். ஆஃபிஸூக்கு கிளம்பனும். உங்க வீடியோ அத்தனை சந்தோசம் தருது. Such a light-hearted people , you all. வெகு எதார்த்தம். .
நல்லா இருங்க எல்லோரும். யூ ட்யூபில் போட்டு கண் பட்டிடுமோனு அடிக்கடி விசனம் வரும். போடலனா நான் எப்படி உங்களைப்பார்க்கிறதாம்னு சமாதானம் ஆகிடறேன் 😊
Amah Vikash is very tall and handsome,and also very helpful,after a long time seeing U 2nd daughter pretty girl,U Varsha is also pretty girl,god bless you all.
Sumathi you can try prawn biryani,prawn fried rice, prawn pepper shallow fry,prawn semi dry masala if your children are interested. Even prawn thokku, prawn pattice etc. prawn tastes just can't resist.
Sister seripa varuthu ma nilam irukira keeraya vikka kondu varuvanga daily aduthu varuvanga kerai sattin keerai paruppu keerai allam serthu kalavakirai allam varum patti vuril chithambarm pakkam parangepettai vuru pathani nongu thavunu munthiripalam kilakai kodukapalli nagapalam kottikilangu karuppu velli reyndum vikkum panakottaipalam peruppampalam allam kidaikum ma
Hi,mma Im karthikaMeera from bangalore... Saturday evening ladies view point la first saw vinisha and vikash... Aparam neenga vanthinga...yean pappathan pesalanna...I don't want to disturb you 😊.... Parththathil santhosam❤....
Neenga yearkai suzhalla vazharinga romba lucky you are
ஏழு ஜென்மத்திலும் புண்ணியம் பண்ணி இருங்கிக்கா தோழி வாழ்த்துக்கள்
Vikash தங்கமான தம்பி 🍧🍨
வீடியோ சுப்பர். அக்கா பிள்ளைங்க முன்னாடி எதையும் பேச முடியலை. விக்காஷ் தம்பி மாதிரியே பேச கத்துகிட்டாங்க. உங்கள் சமையலை வர்ஷா பெண்ணு மட்டும் கத்துக்கலை என்னுடைய பையன்கள் இரண்டு பேரும் சென்னையில் தனியாக இருக்காங்க அவங்களும் பார்த்து காத்துக்கிட்டாங்க அக்கா.
One Pot சமையலை அவங்களுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. நிறைய டிஷ்ஷை போட சொல்றாங்க அக்கா.
Daddy you look Fabulous Fabulous driving I am very happy 🎉🎉🎉
வீடியோ பாத்திட்டிருந்தா சுத்திஎன்னநடக்குதுங்கறதயே மறந்தர்றேன்.எதச்சொல்றது?எல்லாமே சூப்பர்
Neraiya idam iruntha kashtama tha iruku. Onnumme illathavanuku tha puriyum ithu🤔
super very very nice video congratulations 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
வீடியோ பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது நேற்று அண்ணா பார்த்தேன் எங்க சின்ன தாத்தா இறந்துவிட்டார் அதுக்கு அண்ணா வந்திருந்தார் நன்றி
Natural talk by Vikas super
Brother all effort for you only brother don't make fun of her plz
Mummy how are you farm looks very Green 🍏🍏 Good 💯💯 GOD BLESS 🙏🙏🙏
Madras mugaper mmm hospital athirka maram iruthathu parichi saptuirukeyn ruseya iruthathu 2011 la ippo theriya villai ma an vetla nagapalam thindu vithai mulaithu 2chedi iruku thittila sethapalam chappottapalam maram allam thottila iruku inipana pala vithai iruku nadanum ma nelam thoppu iruku all iruthum payan illai seyya anna seyya veedu mattum katti kudi irukanga aanal seyya mattanga
Wow,Vikas great
Amutham tea shop ikku opposite my house neenga yercaud varuvathu ennakku theriyathu next time ennga veetukku vanga sumathi sister ❤❤❤😊❤😊❤
1:02
Old kitchen enna achu reply pannunga
Line keerai ...? appadina enna .any another name for it . please tell me
Sigappu ponnanganni
Vikash Congratulations Congratulations driving Good my brother 🎉🎉🎉
Enjoy young couples
Hi sis malli vidai 1 t spoon, seergam 1/2, dry chilli,curry leaves, ground nut dry roast senju pootu paarunga rusioo thani
Varsha enga padikaranga
Can i get that kadai sumathi bangalore
Use banna coffee tea thula
இவ்வளவு பேசுவதால்தான் சரிமா சரிமா….. என்கிறார். அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான்……..
Dry tissue vachu clean panitu arainga sumathi
Hii sumathi ma yr chopper link
Good Evening ❤❤❤❤❤
துணி போட்டு துடைக்க வேண்டும் இது ஹீட் ஆயிடுச்சின்னா கை சுற்றும்
Hi sis ❤
Vikash I am very busy Tomorrow is our Elections we don't know what is going to happen 🎉🎉🎉
❤
Mam,I want honey