மதுரையில் சந்திரன் மெஸ் ல ஒருநாள் சாப்பிட ஆசை பட்டு போனேன்...... அப்போ நான் சாப்பாடு எவ்ளோ ன்னு கேட்டேன் 110 ரூபாய் ன்னு சொன்னாங்க ,நல்ல பசி ஆனா அளவு சாப்பாடு போல கொஞ்சம் வச்சாங்க....என்ன குழம்பு வேணும் ன்னு கேட்டாங்க மீனு,கறி குழம்பு ன்னு சாப்பிட்டேன் ,கடைசியா பில் வந்துச்சு 360 ரூபாய் ன்னு சொன்னாங்க..... என்னடா இது ன்னு பதட்டமாகி கேட்டா சோறு மட்டும் தா 110 ஒவ்வொரு குழம்பும் தனி விலை ன்னு சொன்னாங்க.... 350 ரூபாய் க்கு வண்டி ஓட்ட போனேன்....360 ரூபாய் க்கு சாப்பிட்டேன் ன்னு இப்போ வரைக்கும் மனசு கனமா இருக்கு..... 😢
Madurai famous mess ( chandran mess ') களில் பார்த்து சாப்பிடுங்க மக்களே!! நல்லா கவணிக்கிறம்ங்கிற பேர்ல நம்மலை பேசவிடாமல் , யோசிக்கவிடாமல் என்னமோ அவரு free ya வைக்கிற மாதிரி சிரிச்சு சிரிச்சு பேசி பறிமாறு வாங்க. இரணாடு தடவை இப்படி நடந்தது நாங்கள் சுதாரித்துக் கொண்டோம். Madras lady ஒருத்தரோட பில் 2500 lady & two kids . அந்த அம்மா சத்தம் போட்டு என்ன இவ்வளவு பில் நாங்க கேட்டோமா ஏன் இப்படின்னு ஒரே தகராறு. அதனால் strict டா எதாவது extra வச்சா pay பண்ணமாட்டேன்னு சொல்லுங்க. வெட்கப்படாதீங்க. நம்ம காசு.
அம்மா மெஸ்சில் போன வாரம் ஞாயிறு கிழமை மதியம் 1 மணி அளவில் சாப்பிட சென்றேன், நான் ஒருவர்மட்டும் தான், நான் சாப்பிட்ட வஞ்சரம் மீன் ரோஸ்ட் பில் போடவில்லை, இத்தனைக்கும் பில் போடுவார்த்தைதுக்கு முன்பு கூட நான் என்னசப்பிட்டேன் என்று சொல்லியும் வேண்டும் என்று மீனை பில் போடவில்லை அதற்கு பதிலாக டிப்ஸ் அதிமாக எதிர் பார்த்தார் சப்ப்ளியர், நான் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை, மீனு காண பில் 230 மற்றும் சாப்பாடு கோலஉருண்டை 240 சேர்த்து 470 கொடுத்துவிட்டேன், அம்மா மெஸ்ஸில் உணவு பரிமாறுபவர் இதே வேலையதான் செயகிறார்கள்
@@rajasekaran0234நான் அம்மா mess tallakukam போனப்ப 2 கோலா உருண்டைக்கு 5 கோலா உருண்டை பில் போட்டு குடுத்தார் அதை கம்மி பண்ணிட்டு bill pay பண்ணிட்டு வந்தேன். அதுவும் போக 2 நால வயிறு சரி இல்லை. இனிமேல் அம்மா mess போக கூடாது.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுல ஒருத்தன் கிட்ட வழி கேட்டேன். வாண்ணே ரோடு கிராஸ் பண்ணி கொஞ்ச தூரம் நட்நது போனா வந்துடும்ண்ணே.. வாண்ணே நானும் கூட வாரேன் " ன்னு சொல்லி கையப்புடிச்சி இழுக்காத குறையா என் கூடவே வந்தான். 'ஊர்ல எல்லோரும் சௌக்கியமா?!' அது இது ன்னு பாசமா வேற விசாரிச்சான். நான் போக வேண்டிய இடம் வந்ததும், 'என்னாண்ணே அப்படியே போற..இவ்வளவு தூரம் கூட வந்திருக்கேன். பார்த்து கவனிச்சிட்டு போ ண்ணே' ன்னு சொல்லி வம்படியா 50 ரூவா வாங்கிட்டு தான் போனான். இவனுங்க தான் சென்னைய பிராடு கார ஊருன்னு வாய் கூசாமா சொல்லிட்டு திரியறானுங்க... 😬🙆🤦🤧😪🫠
@@u1smpcomparing mom and hotel ?! They are forcing us to increase the bill..this is not virunthombal! Madurai ya iruntha enna kaasu vaangi thaanae saapadu podraanga?!
உண்மை தான் மதுரையில் நானும் அனுபவித்து இருக்கிறேன் 😮 பல ஹோட்டல்களில் அநியாயமாக பில் போடுவார்கள் பிராடு பயலுகள்... யூடியூப், சினிமாவில் பார்த்து எதையும் நிஜம் என்று நம்பிவிட வேண்டாம் 😊
மதுரையில் ஹோட்டல்களில் வியாபாரமாகாமல் யாராவது வருபவர்கள் தலையில் இப்படி மிளகாய் அரைத்து சம்பாதிக்கிறார்கள்.. அங்கு மட்டுமல்ல தேனி திண்டுக்கல் போடிநாயக்கனூர் வத்தலகுண்டு ஒட்டன்சத்திரம் தாராபுரம் கோயம்புத்தூர் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
கேக்குறது மட்டும் இல்ல சில ஓட்டல்ல கண்ணு முன்னாடியே கொண்டு வந்து தட்டில் வைத்து காமிப்பாங்க நமது பார்த்த உடனே வேண்டாம்னு சொல்லாம இதை வையுங்கன்னு சொல்லி ஏதோ ஒன்னு சாப்பிட்டிருப்போம்
மதுரைக்காரன வச்சு ரொம்ப அள்ளி விடாதீங்க தலைவரே... நான் ஒரு டிரைவர் எனக்கு தெரியும் அந்த நாய்களை பற்றி... டிரைவர் என்கிற காரணத்தினால் எங்கள மதிக்கவே மாட்டாங்க மதுரக்காரங்க.. நாங்க சாப்பிட போனாலே. ஒரு கேவலமா தான் பாப்பாங்க
Anne ellaraum ottumothama sollathinga naanga verum 25/- ku varietie rice tharrom thirumba ketta kuda kudupom, thappa nenachukathinga Ella oorlaum kollaiyadikiravanum iruppan madurai ya mattum sollathinga
அவர்கள் எதற்காக உங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீங்க? உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் அவர்கள் உங்களை மதித்தால் என்ன மதிக்காட்டி என்ன. நீங்க சீனும் போட வேண்டியதில்லை அவமானமாகவும் எண்ண வேண்டியதில்லை. அமைதியாக சாப்பிட்டு விட்டு வாங்க.
மொய் எழுதினாலும் சரி எழுதாவிட்டாலும் சரி கேட்டு பரிமாறப்படும் கல்யாண விருந்துக்கும் சாப்பிட்டு விட்டு கட்டாயமாக மொய் எழுதியே ஆக வேண்டிய மெஸ் விருந்துக்கும் இருக்கும் வித்தியாசம் இது தான். 🤣🤣🤣 😏 🇮🇳
@@srevaruneenagendran5818sarkarai pongal taste thani.. onnume panna mudiyadhu. Oru cup or plate sollu share pannikonga family oda.. naanlaam oru dosai kke muzhikira aalu .. ennaiye tension pannitanga Murugan idli kadaila😂😂
Menu was not there in hamsavalli hotel, and food tasted horrible. Bill was too high ,no gpay or card. They demanded cash payment only. We were shocked to get that kind of treatment.
தேவைக்கு சாப்பிட்டால் இந்த பஞ்சாயத்து வராது. கேட்டான் என்று தின்றால் இப்படி தான். விருந்தோம்பல் வீட்டில் நன்று. கடையில் சாப்பிட்டு விட்டு ஏன் புலம்புகிறாய். அவன் தராமல் பில் போட்டானா
டேய் ஹோட்டகளில் விலை பட்டியல் இருக்காது மெனு கார்டும் தர மாட்டானுக என்ன வேணுமுனு கேட்க மாட்டாங்க முஞ்சுக்கு நேரா எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து மட்டன் குழம்பு ஊத்தட்டா மீன் குழம்ப ஊத்தட்டா னு விலையை சொல்லாம யோசிக்க விடாம உளவியல் ரீதியாக ஏமாத்தி ப்ராடு தனம் பண்றானுக
ஒரு நாள் காலேஜ் முடிஞ்சு ரூம் கு போய்ட்டு இருந்தன். மதிய நேரம் என்கிறதால ஒரு ஜூஸ் பாக்கெட் குடிக்கலாம்னு கடைக்கு போனேன். அவங்க பிரஷ் ஜூஸ் மட்டும்தான் இருக்கி எண்டதால ok தாங்க எண்டன். Finally பில் 350/- but ஜூஸ் பக்கெட் 50 Rs.😢😢😊
Hospitality in Madurai...😦😦.. actually it's cheating cheating. Ice never seen such a cheaters ever in my life. Not only hotels, but also the bus stand sellers and auto drivers...all these people are cheaters even worse than chennai....🙂 The best place is Salem, Erode, Namakkal.....these people are a bit fair in hospitality.
Naa Chennai la irunthu madurai ku rail la poonen railway station la irunthu bus standku poga Vali kettan yarume sollala, oruthar kitta ketta avaru naane romba kulambi poirukken nu sonnaru,innoruthar kitta ketta ennaku thriyathunnu sonnanga , Romba bad experience
எங்க ஊரு ஹோட்டலில் ஒரு முழு சாப்பாடு சாப்பிட்டேன் விலை 70 ரூபாய் சொன்னார்கள் நானும் சரி என்று சொன்னேன் பிறகு சப்ளையர் என்னிடம் வந்து அண்ண வருத்தம் மீன் வேண்டுமா என்று கேட்டார் சரின்னு சொன்னேன் பிறகு அவர் வறுத்த மீன் எடுத்து வரும் கட்டில் ஒரு ஆப்பாயில் இருந்தது உடனே அந்த ஆகா யாருக்கு என்று கேட்கிறேன் அதற்கு அவர் பக்கத்து டேபிளுக்கு என்று சொன்னார் உடனே சப்ளையர் உங்களுக்கு வேணுமா என்று கேட்டார் சனியனே எனக்கு அதையும் வைங்க என்று சொன்னேன் எனக்கு சாப்பிட்டு முடித்தவுடன் நெல்லை எடுத்து வந்தார் அந்த பில்லை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் பில்லின் விலை ரூபாய் 100 என்று இருந்தது எனக்கு கோபம் வந்தது சாப்பாடு ₹ 70 சொன்னீங்க இப்ப ஏன் ₹100 பில் போட்டீங்க என்று கடைக்காரரிடம் சண்டை போட்டேன் அதற்கு சாப்பாடு 70 ரூபாய் வறுத்த மீன் ₹20 ஆஃபாயில் ₹10 என்று பிள்ளை சொன்னார் பார்த்தீர்களா மக்களே ஹோட்டல் கார்கள் நம்மளை எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க
But one i noticed in karaikudi.. wherever non ve only.. there was only one resturant i think famous there. So many crowd. We ate idly. Dosa only. They put one garlic chutney it was super i said to waiter . While giving bill he came with. Pouch of chutney without any expectations and told in your area i.e Kanchipuram you will not find try this like that he told.thats what hospitality..
உணவு விடுதிகள் மட்டுமல்ல, காய்கறி கடை, மளிகை கடை, அனைத்திலுமே நம்மை வாங்க கட்டாயப்படுத்தி பழையதை தள்ளி விடுவார்கள். கிராமங்களில் உள்ள கடைகள் மிக மிக அழுத்தம் தருவார்கள்.
Appadi illai...yellamae taste ah irukkum...venanu solla mudiadhu ji❤.. im from Chidambaram but i stayed there for 10 days for Azhagar Chittirai Thiruvizhaa.... Chancae illa... Avlo taste food taste🎉
அதே காலம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது அம்மா எது அதானே அது குடும்ப சொத்து தானே நீதிபதி மட்டும் எப்படி கொடுப்பார் அந்த வழி வந்தவன் தான் நானும் சொல்லுவேன்
I have personal experience 7 per ku 8000 vanthuchu in Madurai , vanthu vechune irunthaanga, kola urunda veikava athu veikava nu nangalum ivlo pasama tharaanga nu veluthu katitom 😂 aprm bill uh pathu shock aagitom
வணக்கம் சமையல் காரர் அவர்களே நீங்கள் ஒரு நல்ல சமையல்காரர் அமேசான் காட்டுக்கு சென்று சமைத்து காட்டுங்கள் பார்ப்போம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது எல்லாராலும் முடியும் சமையல்காரர்.
மதுரையில் சந்திரன் மெஸ் ல ஒருநாள் சாப்பிட ஆசை பட்டு போனேன்......
அப்போ நான் சாப்பாடு எவ்ளோ ன்னு கேட்டேன் 110 ரூபாய் ன்னு சொன்னாங்க ,நல்ல பசி ஆனா அளவு சாப்பாடு போல கொஞ்சம் வச்சாங்க....என்ன குழம்பு வேணும் ன்னு கேட்டாங்க மீனு,கறி குழம்பு ன்னு சாப்பிட்டேன் ,கடைசியா பில் வந்துச்சு 360 ரூபாய் ன்னு சொன்னாங்க.....
என்னடா இது ன்னு பதட்டமாகி கேட்டா சோறு மட்டும் தா 110 ஒவ்வொரு குழம்பும் தனி விலை ன்னு சொன்னாங்க....
350 ரூபாய் க்கு வண்டி ஓட்ட போனேன்....360 ரூபாய் க்கு சாப்பிட்டேன் ன்னு இப்போ வரைக்கும் மனசு கனமா இருக்கு.....
😢
இது ஒரு வகை திருட்டு இனிமேல் கூச்சம் படமல் திங்கரதுக்கு முன்னாடி விலையை கேளுங்கள். பணம் படைத்தார் அப்படி தான் செய்வார்கள்
Neega Entha oru anga ethela bill aguma?
பஸ்சுக்கு டிக்கெட் 5/ பூவுக்கு 50/ அந்த மாதிரி இருக்கு நீங்கள் சொல்வது அன்பு சகோதரா
@@jansiaugustinjansiaugustin2441 உண்மை அண்ணா
Vazhkainaa sila kasappu nadakka dhaa seiyyum 😢
இதுதான் உக்கார வச்சு தலையில் மிளகாய் அரைக்கிறது.
சூப்பர்
தலையில் மிளகாய் அரைத்தாலூம் மதுரையில் மரியாதையாக சாப்பிட முடியும்...
Adhanaala dhan ivan indha size la irukkan🥩
@@victorinnocentguy5394Body shaming pannadha bro
Thutu koluopu thattu varai
Madurai famous mess ( chandran mess ') களில் பார்த்து சாப்பிடுங்க மக்களே!!
நல்லா கவணிக்கிறம்ங்கிற பேர்ல நம்மலை பேசவிடாமல் , யோசிக்கவிடாமல் என்னமோ
அவரு free ya வைக்கிற மாதிரி சிரிச்சு சிரிச்சு பேசி பறிமாறு வாங்க. இரணாடு தடவை இப்படி நடந்தது நாங்கள் சுதாரித்துக் கொண்டோம்.
Madras lady ஒருத்தரோட பில் 2500 lady & two kids .
அந்த அம்மா சத்தம் போட்டு என்ன இவ்வளவு பில் நாங்க கேட்டோமா ஏன் இப்படின்னு ஒரே தகராறு. அதனால் strict டா எதாவது extra வச்சா pay பண்ணமாட்டேன்னு சொல்லுங்க. வெட்கப்படாதீங்க. நம்ம காசு.
Yes, chandran mess la engalukkum ithe bad experience irukku. Vangeram fish Vera ethayo vaichu cheat panranga.
அம்மா மெஸ் கோனார் கடை உட்பட
Yes 1st time na pay panna bill 1500 kitta achu..bad hotel please dont visit
அம்மா மெஸ்சில் போன வாரம் ஞாயிறு கிழமை மதியம் 1 மணி அளவில் சாப்பிட சென்றேன், நான் ஒருவர்மட்டும் தான், நான் சாப்பிட்ட வஞ்சரம் மீன் ரோஸ்ட் பில் போடவில்லை, இத்தனைக்கும் பில் போடுவார்த்தைதுக்கு முன்பு கூட நான் என்னசப்பிட்டேன் என்று சொல்லியும் வேண்டும் என்று மீனை பில் போடவில்லை அதற்கு பதிலாக டிப்ஸ் அதிமாக எதிர் பார்த்தார் சப்ப்ளியர், நான் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை, மீனு காண பில் 230 மற்றும் சாப்பாடு கோலஉருண்டை 240 சேர்த்து 470 கொடுத்துவிட்டேன், அம்மா மெஸ்ஸில் உணவு பரிமாறுபவர் இதே வேலையதான் செயகிறார்கள்
@@rajasekaran0234நான் அம்மா mess tallakukam போனப்ப 2 கோலா உருண்டைக்கு 5 கோலா உருண்டை பில் போட்டு குடுத்தார் அதை கம்மி பண்ணிட்டு bill pay பண்ணிட்டு வந்தேன். அதுவும் போக 2 நால வயிறு சரி இல்லை. இனிமேல் அம்மா mess போக கூடாது.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுல ஒருத்தன் கிட்ட வழி கேட்டேன். வாண்ணே ரோடு கிராஸ் பண்ணி கொஞ்ச தூரம் நட்நது போனா வந்துடும்ண்ணே.. வாண்ணே நானும் கூட வாரேன் " ன்னு சொல்லி கையப்புடிச்சி இழுக்காத குறையா என் கூடவே வந்தான். 'ஊர்ல எல்லோரும் சௌக்கியமா?!' அது இது ன்னு பாசமா வேற விசாரிச்சான். நான் போக வேண்டிய இடம் வந்ததும், 'என்னாண்ணே அப்படியே போற..இவ்வளவு தூரம் கூட வந்திருக்கேன். பார்த்து கவனிச்சிட்டு போ ண்ணே' ன்னு சொல்லி வம்படியா 50 ரூவா வாங்கிட்டு தான் போனான். இவனுங்க தான் சென்னைய பிராடு கார ஊருன்னு வாய் கூசாமா சொல்லிட்டு திரியறானுங்க... 😬🙆🤦🤧😪🫠
avanunga parambarai aadu thirudanunga, appadi thaan irupaanunga
Maattu thavani la mattum thaanga apdi😢😢😢
😂😂😂
Aanda parambarai da....apdi thaan .,.😅
ஆடு களவாண்ட பரம்பரை என்பதே திரிந்து ஆண்ட பரம்பரை ஆனது 😂 அவனுக குலத்தொழிலே திருட்டு வழிப்பறி. நாமதான் பார்த்து சூதானமா நடந்துகிடணும்..
This is Forced feeding for business. This is not hospitality. Please do not confuse both.
Nooo, ask ur mother she fed forced for health not biz... madurai always different
@austin. True. Nasty business only. That too if we bring along guests it is hard to say no. Heavy bill
U stop man u don't no the hotel business properly
@@u1smpcomparing mom and hotel ?!
They are forcing us to increase the bill..this is not virunthombal! Madurai ya iruntha enna kaasu vaangi thaanae saapadu podraanga?!
@@u1smp my mom will not charge me for that.
நம்ம ஊரில் விலையை கேட்பது என்பது கவுரவ குறைச்சல் அதை வியாபாரிகள் பயன்படுத்தி கொள்வார்கள்
உண்மை
அது உங்கள மாதிரி கிராமத்து மக்கள் வெட்டி கவுரவம் பார்ப்பீர்கள். நகரத்தில் விலை எவ்வளவு என்று கேட்டுக் கொண்ட பின் தான் நாங்கள் சாப்பிடுவோம்.
மதுர மல்லி மதுர மல்லி வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வருது
உண்மை தான் மதுரையில் நானும் அனுபவித்து இருக்கிறேன் 😮 பல ஹோட்டல்களில் அநியாயமாக பில் போடுவார்கள் பிராடு பயலுகள்... யூடியூப், சினிமாவில் பார்த்து எதையும் நிஜம் என்று நம்பிவிட வேண்டாம் 😊
Enna enna sapteenganu solunga, Nan bill amount soldren
Chennai vida madurai rate konjam kammiya thaan irukum
@@rushilsn6148
மதுரைல ச்சீட்டிங்க தட்டிக்கேட்டா அடிதடி மட்டும் ஜாஸ்தியாவே இருக்கும்.
Correct, madurai hotel cheating hotel
நான் வடநாட்டு பக்கம் 15 வருசம் வசித்தவன். இதுபோல சில்லறைத்தனம் அங்கே கண்டதில்லை
எங்க வெறும் சாப்பாடு சாம்பார் ரசம் மட்டும் 60 ஓவாக்கு சாப்புடு அப்ப தெரியும் அவங்க விருந்தோம்பல்...😂😂😂
Thattaale thalayila adichu odu naayanu thorathiruvaanga 😂
@@ajith3922😂😂😂😂😅
இது பண்பாடு இல்லை. Cheating
Ooo
It's not cheating,its nativity
@@sriprakashspadhu veetla guest vandha gavanikkaradhu. Hotel la kekkadha DHA lam vacha cheating
@@sriprakashspNativity nu muttu kuduthu motha madhurai makkalayun insult pannadha
@@sriprakashsp hotel karanga onnum avlo vellandhiyana aal kidaiyadhu bro.... Nativity nu madurai ah kevalapaduthadhinga....
நீங்கள் சொல்வதை பார்த்தல் மதுரை ஓட்டல்களில் பண்பாட்டை விற்பனை செய்கிறார்கள் (இதில் ஆசையாக பரிமாறினார்களாம்)
நல்லா இருக்கு மதுரக்காரங்க பண்பாடு சாப்பிட வந்தவனுக்கு ஆண்ட்ராய்டு கூட மிச்சம் இல்லை
அன்ராயரும் மிச்சமில்லை. ஆன்ராயிடும் மிச்சமில்லை.
மதுரையில் ஹோட்டல்களில் வியாபாரமாகாமல் யாராவது வருபவர்கள் தலையில் இப்படி மிளகாய் அரைத்து சம்பாதிக்கிறார்கள்.. அங்கு மட்டுமல்ல தேனி திண்டுக்கல் போடிநாயக்கனூர் வத்தலகுண்டு ஒட்டன்சத்திரம் தாராபுரம் கோயம்புத்தூர் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
This is NOT PANPAADU. It is an intelligent MARKETING
Combined 😂
@@pdamarnath3942 clearly cheap marketing not intelligent one
கேக்குறது மட்டும் இல்ல சில ஓட்டல்ல கண்ணு முன்னாடியே கொண்டு வந்து தட்டில் வைத்து காமிப்பாங்க நமது பார்த்த உடனே வேண்டாம்னு சொல்லாம இதை வையுங்கன்னு சொல்லி ஏதோ ஒன்னு சாப்பிட்டிருப்போம்
ஒருத்தனை தப்புப் பண்ண வைக்கனும்னா முதலில் அவன் ஆசையை தூண்டனும்.
சிரிச்சிட்டே சூத்துல சொருவிட்டு இருக்காங்க பண்பாடு னு பேசிட்டு இருக்கார் பைத்தியம் மாதிரி 😂😂😂
😂😂😂😂
அதே தமிழர் பண்பாடோடு ஐயா போதுமையா இனிமேல் சாப்பிட என்கிட்ட காசு இல்லை என்று சொல்லிப் பாருங்கள் அதுக்கப்புறம் அவங்க கவனிப்பே வேற மாதிரி இருக்கும்.
இது வழிப்பறிடா.... 😅
😂
😅😅😅
இதுதான் அவனுங்களோட குலத்தொழில்
மதுரைக்காரன வச்சு ரொம்ப அள்ளி விடாதீங்க தலைவரே... நான் ஒரு டிரைவர் எனக்கு தெரியும் அந்த நாய்களை பற்றி... டிரைவர் என்கிற காரணத்தினால் எங்கள மதிக்கவே மாட்டாங்க மதுரக்காரங்க.. நாங்க சாப்பிட போனாலே. ஒரு கேவலமா தான் பாப்பாங்க
EXCELLENT THALA MATTUTHAVANI BUS STAND ULLA VEYLIYE HOTELS MOTHAM THIRUDANUNGA
Nee ingavey kevalama than peasura kevalamanavana kevalama than nadathuvanga😂😂
Anne ellaraum ottumothama sollathinga naanga verum 25/- ku varietie rice tharrom thirumba ketta kuda kudupom, thappa nenachukathinga Ella oorlaum kollaiyadikiravanum iruppan madurai ya mattum sollathinga
அவர்கள் எதற்காக உங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீங்க? உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் அவர்கள் உங்களை மதித்தால் என்ன மதிக்காட்டி என்ன. நீங்க சீனும் போட வேண்டியதில்லை அவமானமாகவும் எண்ண வேண்டியதில்லை. அமைதியாக சாப்பிட்டு விட்டு வாங்க.
மரியாதை பெறுவது என்பது நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொருத்தது.
நம்ம வயிறு நம்ம பணம். நம்ம என்ன சாப்பிடனும் ன்றத நாம தான் தீர்மானிக்கனும் .அவங்க அன்பா பரிமாறல .சமைத்த உணவ விக்கனும் அதற்காக இந்த வியாபார உத்தி . அதற்காக நாம பலி ஆகிட்டோம் னா நம்ம பணமும் காலி. நம்ம வயிரும் .கெடும்
Correct 🎉🎉🎉
MADURAI AMMA MESS...
நல்லா இருக்குடா மதுரை பண்பாடு 😂😂😂
Anchor ennama suprise aagura maari nadikiraan 😂😂
Enga oor la indha trend Ila pa, ena ku lam idhu surprise than 😂
உண்மைதான் முருகன் இட்லியில் இன்னும் நடக்கிறது .
Yes correct..... Namma kekuradha thavara ellathaiyum veippan Murugan's Idly kadaila
இவர் குடும்பத்து ல சரியாக கவனிக்கிர்துல போல , அதனால்தான் இந்த 1500/க்கு மயங்கி கிடக்கிரார்😂
நானும் இதை அனுபவித்தேன்.
அது பரிமாறுகின்ற விதம் இல்லை.
ஏமாற்றுகிற விதம்.
மொய் எழுதினாலும் சரி எழுதாவிட்டாலும் சரி கேட்டு பரிமாறப்படும் கல்யாண விருந்துக்கும் சாப்பிட்டு விட்டு கட்டாயமாக மொய் எழுதியே ஆக வேண்டிய மெஸ் விருந்துக்கும் இருக்கும் வித்தியாசம் இது தான். 🤣🤣🤣 😏 🇮🇳
Happens even in Murugan Idli. Namba pavama dosai order pannuvom. We end up eating vadai n chakkarapongal too. Sooda kondu vandhu tempt pannuvanga.😅
Same happened to our family also now a days paniyaram also in the list 😂
@@srevaruneenagendran5818sarkarai pongal taste thani.. onnume panna mudiyadhu. Oru cup or plate sollu share pannikonga family oda.. naanlaam oru dosai kke muzhikira aalu .. ennaiye tension pannitanga Murugan idli kadaila😂😂
Anne avaru parimarala, ungala yemathi irukaru 😂😂😂
விலைப் பட்டியல் முன்னாடியே இருக்கு.... படிச்சிட்டு வந்துதான் உட்கார்ந்து இருப்பார்....
Tamilnadu fulla hotel irukku ana madhuraiyans hotel mattum comment la kilikkuraga
Yelarum adi vangirupaga polaye😂😂😂
Menu was not there in hamsavalli hotel, and food tasted horrible. Bill was too high ,no gpay or card. They demanded cash payment only. We were shocked to get that kind of treatment.
Kavanamaha irukavum
Madurai chandran mess
Murugan idli kadaila aasaiya vandhu paniyaram, vadai kolukattai ellam vachitte irupanga. Vaangadhinga.
Thirudanga
தேவைக்கு சாப்பிட்டால் இந்த பஞ்சாயத்து வராது. கேட்டான் என்று தின்றால் இப்படி தான். விருந்தோம்பல் வீட்டில் நன்று. கடையில் சாப்பிட்டு விட்டு ஏன் புலம்புகிறாய். அவன் தராமல் பில் போட்டானா
Sir hotel vachirigala
டேய் ஹோட்டகளில் விலை பட்டியல் இருக்காது மெனு கார்டும் தர மாட்டானுக
என்ன வேணுமுனு கேட்க மாட்டாங்க
முஞ்சுக்கு நேரா எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து மட்டன் குழம்பு ஊத்தட்டா மீன் குழம்ப ஊத்தட்டா னு
விலையை சொல்லாம யோசிக்க விடாம உளவியல் ரீதியாக ஏமாத்தி ப்ராடு தனம் பண்றானுக
டேய்கேன புண்ட கேட்டதை கொடுக்கறதுதான் ஹோட்டல் காரன் வேல
உங்க இஷ்ட புண்டக்கு வரவனா சாப்பிட வைக்க கூடாது
மதுரை அம்மா மெஸ்ஸில் எங்களுக்கு இப்படித்தான் நடந்தது. 3பேருக்கு 3500 ரூபாய்... நன்றாக தான் இருந்தது 👍👍👍
அம்மா மெஸ்க்கு போனா
அதிகமாக தான் வரும்.
Parcel vanguna bill kammiya varumla
😂😂
ஒரு நாள் காலேஜ் முடிஞ்சு ரூம் கு போய்ட்டு இருந்தன். மதிய நேரம் என்கிறதால ஒரு ஜூஸ் பாக்கெட் குடிக்கலாம்னு கடைக்கு போனேன். அவங்க பிரஷ் ஜூஸ் மட்டும்தான் இருக்கி எண்டதால ok தாங்க எண்டன். Finally பில் 350/- but ஜூஸ் பக்கெட் 50 Rs.😢😢😊
😒 wtf
@@OptimisticOstrich-sd9nt 🙂
Wow comments 😮😮 aama enga panpadu nu sollama thappu na thappu nu soldrathu vera level.. this should be our culture ❤
S same experience madurai
Hospitality in Madurai...😦😦.. actually it's cheating cheating. Ice never seen such a cheaters ever in my life. Not only hotels, but also the bus stand sellers and auto drivers...all these people are cheaters even worse than chennai....🙂 The best place is Salem, Erode, Namakkal.....these people are a bit fair in hospitality.
Naa Chennai la irunthu madurai ku rail la poonen railway station la irunthu bus standku poga Vali kettan yarume sollala, oruthar kitta ketta avaru naane romba kulambi poirukken nu sonnaru,innoruthar kitta ketta ennaku thriyathunnu sonnanga ,
Romba bad experience
தன்னோட பாரம்பரியமே அதுதான்
சூப்பர் அருமை வாழ்க வளமுடன் புகழ்
My Dear Madchef ❤️❤️
மதுரையில் சில நல்ல ஓட்டல்கள் உள்ளன ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் மெஸ் வகையறாக்கள் நிறைய உள்ளன நீங்க தான் உஷாராக இருக்கனும்
மதுரையில வடை சைஸ் வேற எங்கையும் பாக்க முடியாது
ஒரு பருப்பு வடை விலை என்ன
எங்க ஊரு ஹோட்டலில் ஒரு முழு சாப்பாடு சாப்பிட்டேன் விலை 70 ரூபாய் சொன்னார்கள் நானும் சரி என்று சொன்னேன் பிறகு சப்ளையர் என்னிடம் வந்து அண்ண வருத்தம் மீன் வேண்டுமா என்று கேட்டார் சரின்னு சொன்னேன் பிறகு அவர் வறுத்த மீன் எடுத்து வரும் கட்டில் ஒரு ஆப்பாயில் இருந்தது உடனே அந்த ஆகா யாருக்கு என்று கேட்கிறேன் அதற்கு அவர் பக்கத்து டேபிளுக்கு என்று சொன்னார் உடனே சப்ளையர் உங்களுக்கு வேணுமா என்று கேட்டார் சனியனே எனக்கு அதையும் வைங்க என்று சொன்னேன் எனக்கு சாப்பிட்டு முடித்தவுடன் நெல்லை எடுத்து வந்தார் அந்த பில்லை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் பில்லின் விலை ரூபாய் 100 என்று இருந்தது எனக்கு கோபம் வந்தது சாப்பாடு ₹ 70 சொன்னீங்க இப்ப ஏன் ₹100 பில் போட்டீங்க என்று கடைக்காரரிடம் சண்டை போட்டேன் அதற்கு சாப்பாடு 70 ரூபாய் வறுத்த மீன் ₹20 ஆஃபாயில் ₹10 என்று பிள்ளை சொன்னார் பார்த்தீர்களா மக்களே ஹோட்டல் கார்கள் நம்மளை எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க
Only Foodies Can Feel 😊😊
In Chennai most of the nonveg hotels charges approx Rs750 per head for a food that only looks like but not tastes like.
Naa Chennai dha iruken apdilah illaye nee meen prawns mutton lah vanguna😂
Ji athu buffet restaurant tha ji 750 varum
@@vishalu1893😅😂😂 super ji❤😅😅
Not all the restaurants. Amma mess, chandran mess, konar mess... they do this
But one i noticed in karaikudi.. wherever non ve only.. there was only one resturant i think famous there. So many crowd. We ate idly. Dosa only. They put one garlic chutney it was super i said to waiter . While giving bill he came with. Pouch of chutney without any expectations and told in your area i.e Kanchipuram you will not find try this like that he told.thats what hospitality..
Hotel name
@@OptimisticOstrich-sd9nt golden.. or something didn't remember but I know the location. Opposite one theatre
Hello man, Elaiyil vaikka matterkar, Kettu than Vaibargal, Madurai Sri Ram messlayum same storey than
100% TRUE in chadran mess amma mess, but not like this in kumar mess arumugam mess
True madurai service good
உணவு விடுதிகள் மட்டுமல்ல, காய்கறி கடை, மளிகை கடை, அனைத்திலுமே நம்மை வாங்க கட்டாயப்படுத்தி பழையதை தள்ளி விடுவார்கள். கிராமங்களில் உள்ள கடைகள் மிக மிக அழுத்தம் தருவார்கள்.
😂வயிறும் நிறைந்து மனசும் நிறைந்து பாக்கெட் காலி😂
madurai power hotela naanum wifeum epavavadhu sapiduvom rendu perukku maximum 750roopa billu vandurukku....
Madurai panbadu means vazhipariya?
In Madurai most of the mess places are overpriced. Quantity also very less.
ஒரு நாள் சாப்பிட்டு காசு இல்லைன்னு சொல்லி பாரு பண்பாடு பற்றி தெரியும்😂😂😂
.
நானும் தமிழன் தான் டா ஓவரா உருட்டாதிங்க🤦🏽♂️
Ungakitta Kaasu irukku neenga Velai ketkama sapduvinga ,ellarum apdi illa
Vadivelu Madurai mali comedy scene...
for best meals experience its only chennai , other parts of tamil nadu they cheat either on pricing or dishes they serve..
மதுரைக்கு வந்து பாருங்க அன்போடு அடையாளம்
150 rs கொண்டு போனா என்ன செய்வானுங்க...?😂
I'm Madurai but naanbathiga
Madurai kumar messnu oru karumandram puducha mess. I won't suggest it. Ishtathukkum bill poduvan
Tirunelveli Tenkasi than best nga. Ubasarippum nalla irukum billum kammiya varum
தனக்கு வீபூதி அடிக்கப் பட்டதை இன்னும் உணராத தருணம்.
என்கிட்ட இந்தக் கதையே நடக்காது 3 புரோட்டா 1 ஆம்லெட். 60 ரூபாய் அவ்வளவுதான் செட்டில் பண்ணிட்டு கிளம்பி போயிட்டே இருப்பேன்
நான் இரண்டு வாழபழம் ஒரு டீ 20
100% trueee
என்னடா இப்பிடி யாபாரம்பன்றீங்க😂
Appadi illai...yellamae taste ah irukkum...venanu solla mudiadhu ji❤.. im from Chidambaram but i stayed there for 10 days for Azhagar Chittirai Thiruvizhaa.... Chancae illa... Avlo taste food taste🎉
குடியரசுத் தலைவருக்கு அரசாங்கம் கொடுத்த நாள் தான் இது
Hospitality
True …. I thought that come in meals but they charged for all the items except rice and gravy 😠
Madurai allways madurai ❤
True
Especially kola urundai and meen varuval venumanu ketpaanga. Enna oru 100 rooba nu nenachi saapta namma thalayula tabela vaasichittu poiruvaannga.
Madhurai malli vangikoinga...moment 🤣🤣dai 60 to 80 rups pothum pa...
Its true... mainly the server will tend to plunder our pocket without any consideration of our money... its not a good culture...
its cheating only...
உனக்கு என்ன மோசடி பண்ணாலும் அதானே அம்மனுக்கு விதிவிலக்கு இருக்கு
Madurai pereyaperadu endapunda
Panam ellamanieka sapeta thireim
Marudha kaaranunga marudha kaaranga than..proud maduraiyan
Madurai hotelsla food side dishes quantity kammiya irukkum rate overa irukkum
அண்டா மாதிரி வயிறு இருந்த 1500 என்ன 15,000 கூட திம்பே 😮😮😮😮😮😮😮
அதே காலம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது அம்மா எது அதானே அது குடும்ப சொத்து தானே நீதிபதி மட்டும் எப்படி கொடுப்பார் அந்த வழி வந்தவன் தான் நானும் சொல்லுவேன்
Kds increased the bill
❤😊 Very true chef. ❤😊
Acre kanakulla poii pessary kudathu... 1500 perhead eppadi pathalum varathu in madurai side hotels...
8 to 10 side dish ah sapiduanga 1 person...
max items nearly 150rs tha madurai side mess la...
I have personal experience 7 per ku 8000 vanthuchu in Madurai , vanthu vechune irunthaanga, kola urunda veikava athu veikava nu nangalum ivlo pasama tharaanga nu veluthu katitom 😂 aprm bill uh pathu shock aagitom
உண்மை😢😢😢
Last la elai ya eduthu podunu vera solluvaanunga
கையில காசு இல்லாம போய் உட்கார்ந்து பாரு தெரியும் 😂😂
வீட்ல சாப்பிட்டுட்டு போக வேண்டியது தானே உங்களை யாரு மதுரையில் போய் ஓட்டலில் சாப்பிட சொன்னா வீட்டிலேயே கட்டு சோறு கட்டி கொண்டு போங்க😂😂
மதுரைக்கு ஏன் வரின்க நண்பா
மாதுரைக்கு போனா பட்டினி ah வர ஆரமிச்சுட்டேன் daa.இப்டி கொள்ளை அடிக்கிறாங்க
வணக்கம் சமையல் காரர் அவர்களே நீங்கள் ஒரு நல்ல சமையல்காரர் அமேசான் காட்டுக்கு சென்று சமைத்து காட்டுங்கள் பார்ப்போம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது எல்லாராலும் முடியும் சமையல்காரர்.
Madurai la famous AMMA MESS & brother CHANDRAN MESS
இங்கிருந்து நீதிமன்றம் ஒன்ற வருஷத்துடைய வழி வந்தவர் தானே இந்தியாவோட ஒன்றிய அரசு