நம் பாதத்துல இவ்ளோ விஷயம் இருக்கா?| பாத அழுத்த சிகிச்சை | Alpha Reflexology Center in Tiruvannamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2022
  • #Reflexology #AlphaCenterTiruvannamalai #TiruvannamalaiTimes #BestReflexology #LowBudgetReflexologyTreatment #ReflexologyTreatment #AlphaDeAddictionCenerTiruvannamalai #பாதஅழுத்தசிகிச்சை #ஆல்ஃபாமறுவாழ்வுமையம் #பாதஅழுத்தசிகிச்சைதிருவண்ணாமலை
    தொடர்புக்கு:
    ஆல்பா மறுவாழ்வு மையம் (இயற்கை வைத்தியம்),
    11/6, 2வது தெரு,காந்தி நகர்,விபிசி திரையரங்கம் அருகில்,
    திருவண்ணாமலை- 606 602.
    முன் பதிவு செய்துவிட்டு வரவும் 9750400369
    || LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE ||
    Tiruvannamalai Times Whatsapp Group
    8610883019 (No Calls Only Whatsapp)
    For Promotion & Ads
    whatsapp 8610883019
    more videos about TIRUVANNAMALAI...
    👉 இந்திர லிங்கம் ரகசியம்
    • கிரிவலப்பாதையில் முதலி...
    👉 வியக்கவைக்கும் திருவண்ணாமலை தளவாய்க்குலம் சந்தை
    • நம்ம ஊருல இப்படி ஒரு ச...
    👉 கிரிவலம் செல்ல உகந்த நாள் மற்றும் நேரம்
    • June 2022 Girivalam Da...
    👉 பஞ்சமுக தரிசனம்
    • திருவண்ணாமலையில் பஞ்சம...
    👉 கிரிவலம் போகும்போது இதை மிஸ் பண்ணாதீங்க...
    • கிரிவலம் செல்லும்போது ...
    👉 Biggest Kolam Competition in Tiruvannamalai Girivalam Path
    • கோலத்தில் இவ்வளவு விஷய...
    👉 Low Budget Hotel in Tiruvannamalai
    • 10 ரூபாய்க்கு பலவித உண...
    👉 Mangalam New Theatre Review
    • நம்ம ஊர்ல இப்படி ஒரு த...
    👉 தடையை மீறி கிரிவலம் சென்ற பக்தர்கள்
    • 🔴Live Tiruvannamalai G...
    👉 யார் இந்த தொப்பியம்மாள் சித்தர்
    • யார் இந்த தொப்பி அம்மா...
    👉 இடுக்கு பிள்ளையார்கோயிலில் இத்தனை சிறப்புகளா?
    • திருவண்ணாமலை இடுக்குப்...
    👉 திருவண்ணாமலையிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு மகளிர் இலவசமாக பயணிக்கலாம்
    • திருவண்ணாமலையிலிருந்து...
    👉 கிரிவலப்பாதையில் புதிதாக தோன்றியிருக்கும் இசை சித்தர்
    • திருவண்ணமலையில் இசை சி...
    follow us on FACEBOOK
    / tiruvannamalai-times-1...

Комментарии • 153

  • @TiruvannamalaiTimes
    @TiruvannamalaiTimes  2 года назад +22

    தொடர்புக்கு:
    ஆல்ஃபா மறுவாழ்வு மையம் (இயற்கை வைத்தியம்),
    11/6, 2வது தெரு, காந்தி நகர்,
    விபிசி திரையரங்கம் அருகில்,
    திருவண்ணாமலை- 606 602.
    முன் பதிவு செய்துவிட்டு வரவும் 9750400369

  • @sk-zh5jz
    @sk-zh5jz Год назад +22

    ஆல்ஃபா இயக்குனர் சேகுவேரா புகைப்படம் பின்னால் வைத்து உள்ளார். சேகுவேரா மக்களுக்கு இலவசமாக மருத்துவர் சேவை செய்த புரட்சியாளர் வாழ்த்துக்கள் சார்

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Год назад +5

    உங்களை போன்றவர்களை எல்லாம் இறைவனை போன்று தான் பார்க்க முடிகிறது... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pjxavier1981
    @pjxavier1981 2 года назад +14

    மகிழ்ச்சி. இறைவன் ஆசீர் வழங்குவாராக. இன்னும் சிறப்பாக நலம் இழந்த மனித சொந்தங்களுக்கு மருந்தில்லா பணியாற்ற உங்கள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் 🙏

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Год назад +4

    உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டுகிறேன்
    அன்பார்ந்த வாகன ஒட்டுநர்களே புறநகர் சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை

  • @gowthami7106
    @gowthami7106 10 месяцев назад +6

    மருத்துவம் இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த எண்ணம் தலைவணங்குகிறேன் . பல மருத்துவத்துறையில் சிகிச்சைக்கான தொகையை மட்டும் பெற்றால் பரவாயில்லை சிகிச்சைக்கு மிகுந்த தொகை

  • @sathurthi1731
    @sathurthi1731 2 года назад +14

    அனைவருக்கும் பகிருங்கள் தேவையானவர்கள் பயனடைவார்கள்.. நிச்சயம் பாத அழுத்த சிகிச்சை நம்மை நோயற்ற வாழ்வுக்கு வழிகாட்டும்.. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் tiruvannamalai times Channel team for the useful video 📹

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 11 месяцев назад

    WONDERFUL DR! YOUR ATTITUDE TO SERVE HUMANITY IS GREAT! vivekanandar said- SERVICE TO MAN IS SERVICE TO GOD! THERE ARE PEOPLE NOWADAYS READY TO DONATE TO THIS KIND OF HUANITARIAN SERVICE!LONG LIVE DR!!!

  • @praisymiraclin5353
    @praisymiraclin5353 2 года назад +5

    Greet Job...Sudha.... keep to grow more & shine well....👌👌👌👍😍by PriyaRaja

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Год назад +2

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை யான வைத்தியம்.இறைவன்அருளால்பழங்காலம்மாதிரிநோய்இல்லாத.உலகமாக.வேண்டும்🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @mohamediqbalsait3837
    @mohamediqbalsait3837 2 месяца назад

    ஐயா வாழ்த்துக்கள் உங்களுடைய மருத்துவம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிகிச்சை மையத்தின் விலாசத்தையும் ஒன்றிணைத்து பதிவிட்டால் அனைத்து மக்களுக்கும் பயன் தரும்
    நெடு தூரம் பயணம் பட்டு மருத்துவம் எடுப்பது இலகுவாகும்

  • @user-qr6xo6sy1d
    @user-qr6xo6sy1d Год назад +2

    அற்புதம் ஐயா வள்ளல்பொருமானாரின் திருவருளால் அடியேனுக்கு கடந்த வருடம் இடதுபுற சிறுநீரகத்தில் இருந்த கல் இந்த பாத சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது இதுவரை நான்கு முறை எனக்கு கல் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது உளுந்தூர்பேட்டையில் சகோதரி ஒருவர் இந்த அரும்பனியை சிறப்பாக செய்து வருகின்றார் அவர்கள் உங்கள்குருவிடம் பயிற்சி பெற்றவரா என்பது தெரியவில்லை சிறப்பாக செய்கின்றார் வாழ்த்துக்கள்

    • @guna4880
      @guna4880 11 месяцев назад

      உளுந்தூரபேட்டையில்எந்தயிடம்

  • @sakthisanjithsakthisanjith7937
    @sakthisanjithsakthisanjith7937 2 года назад +4

    Wish you all the best Sudhakar sir, Hats of you for your service 💐💐💐

  • @dharmarajsangeetha4171
    @dharmarajsangeetha4171 Год назад

    Vazhthukkal sudha

  • @sridharr3589
    @sridharr3589 Год назад +6

    உங்கள் உள்ளம் அனைவரிலும் மலரட்டும்

  • @GuitSiva
    @GuitSiva Год назад +1

    Vaazhga Valamudan🙏

  • @santhosh9044
    @santhosh9044 Год назад

    Che Guevara photo super!!! He lived for people cause let this doctor be like him

  • @kumarn6139
    @kumarn6139 Год назад +1

    அருமையான பேட்டி வாழ்த்துக்கள்

  • @varahiamma5129
    @varahiamma5129 2 месяца назад

    Good medium for conversions

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 2 года назад +3

    அருமை

  • @mrs310775
    @mrs310775 2 года назад +4

    பணி சிறக்க வாழ்த்துகள்

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 Год назад +1

    அருமை 🎉

  • @sheebaflorance9990
    @sheebaflorance9990 2 года назад +9

    Hi Brother Sudhakar, Praise the Lord 🙏 I am really happy about your work. Great Job 👍👌 Excellent work 👌 May God Richly Bless you & Your Work

  • @login2vithya
    @login2vithya 8 месяцев назад

    🎉great work

  • @psivaraj4440
    @psivaraj4440 2 года назад +4

    Super anna all the best

  • @SaravanaKumar-nf8ud
    @SaravanaKumar-nf8ud Год назад +2

    Congrats 👏 👏 👏

  • @atchayaatchaya937
    @atchayaatchaya937 Год назад +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @joy-oz7gp
    @joy-oz7gp 2 года назад +5

    Great job Anna

  • @sugunamanikandan535
    @sugunamanikandan535 2 года назад +4

    Arumaiyana pathivu, unmaiyana pathivu payan adainthoril nanum oru thozhi

    • @alpharehabilitationcentre2749
      @alpharehabilitationcentre2749 2 года назад

      Nanrigal thozhi

    • @PremPrem-lx8hv
      @PremPrem-lx8hv Год назад

      நீங்கள் எந்த நோய்க்குசிகிச்சைக்கு சென்றீர்கள் அக்கா.எத்தனை தடவை பாதசிகிச்சை எடுத்தீர்கள்.கொஞ்சம் சொல்லுங்கள் plz

  • @sangeethasri2101
    @sangeethasri2101 2 года назад +3

    Supernga

  • @ranigopalakrishnan615
    @ranigopalakrishnan615 2 года назад +2

    வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் சேவை நெடுநாட்களுக்கு தொடரட்டும் வாழ்த்துக்கள் நான் இந்த பயிற்சி பெற்ற விரும்புகிறேன் அதற்கு நான் யாரைதோடர்பு கொள்ள வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்

    • @sankarsankar3064
      @sankarsankar3064 Год назад

      சென்னையில் இறுந்தால் தெரியப்படுத்தவும் நன்றி

  • @saraladevi6138
    @saraladevi6138 2 года назад +1

    Sriberumanthur sunguvarchatthiram intha edathil doctor irughara please sollungha

  • @marksmary9480
    @marksmary9480 Год назад +1

    Super anna

  • @beaulahkaroline.g2102
    @beaulahkaroline.g2102 2 года назад +1

    Nice

  • @joy-oz7gp
    @joy-oz7gp 2 года назад +4

    Super nq

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Год назад +1

    நீங்கள் நல்லா இருக்கணும் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aeshashibly810
    @aeshashibly810 Год назад

    God bless

  • @ptmnp1473
    @ptmnp1473 Год назад

    Good

  • @user-zq3qb6tb9d
    @user-zq3qb6tb9d 7 месяцев назад

    Thanks ayya

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 Год назад +1

    Ssss sir plz start ur great service in chennai too

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 2 года назад +13

    உங்கள் மனதுக்கே நூறு வருஷம் நல்லா இருப்பீங்க ஐயா

  • @shaji3573
    @shaji3573 Год назад

    Psoriatic arthritis ku treatment panuvinkala

  • @kishore232003
    @kishore232003 Год назад +2

    Alzimer க்கு தீர்வு கிடைக்குமா.பதில் அனுப்பங்கள் ஐயா

  • @srameshsubburaman2220
    @srameshsubburaman2220 Год назад

    cerebral palsy child ku treatment iruka

  • @santhoshv3568
    @santhoshv3568 Месяц назад

    Is it cures varicose

  • @user-fe7oe5iy9u
    @user-fe7oe5iy9u Месяц назад

    Is there a centre in Bangalore I want to take I had heal pain

  • @poojadasari4052
    @poojadasari4052 Год назад

    I'm suffering from uterus issues. Chennai address please

  • @sureshrammohan4717
    @sureshrammohan4717 3 дня назад

    Hello sir,
    I'm Certified Guasa therapist & Foot Reflexologist. Can I get franchise in Chennai pls?

  • @umamahendiran2
    @umamahendiran2 Год назад +1

    Ulcer ku treatment erukka bro

  • @nehrunehru1597
    @nehrunehru1597 Год назад

    Iyyaa தங்களின் தொடர்பு எண் அனுப்பவும்

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 10 месяцев назад

    🎉

  • @sameerabanu8040
    @sameerabanu8040 Год назад

    Sir pls Trichy no.1tolgateku varamudiyuma sir please😂😂😂

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Год назад

    🙏🙏🙏👍👌👌💐

  • @saraniyyappan4139
    @saraniyyappan4139 2 года назад +2

    Address sollunga

  • @nehrunehru1597
    @nehrunehru1597 Год назад

    Itta ஹீரணிய விர்கு சிகிச்சை அளிக்க முடியுமா

  • @kuthpudeen520
    @kuthpudeen520 Год назад

    Enaku narampu surul iruku konsam punna vera iruku sir sari akituma rempa kavalaya iruku 😢

  • @OcwifiOcwifi
    @OcwifiOcwifi 8 месяцев назад

    En magal 13 year nadaka vaikamudyuma

  • @smanwarali9927
    @smanwarali9927 Год назад

    Rlomatoid matrum scitica pain cervical pain treatment available? Pl reply sirr

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 2 года назад +4

    ஐயா! உங்கள் போன்நெம்பர்அனுப்புங்கள்

  • @jayapal986
    @jayapal986 Год назад +1

    உயர் ரத்த அழுத்தம் சரிசெய்ய இயலுமா

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Год назад +3

    சென்னையில் எங்கு உள்ளது போன் நம்பர் பதிவிடுங்கள்

  • @selvanayagam3810
    @selvanayagam3810 10 месяцев назад

    சார் நீங்கள் தசை சிதைவை சரி செய்ய முடியுமா

  • @venkatramanmohan9534
    @venkatramanmohan9534 Год назад

    Thanjavur branch irukka sir pls reply sir

  • @saranyag4386
    @saranyag4386 6 месяцев назад

    Sir Coimbatore la eruka

  • @alwayshappy6511
    @alwayshappy6511 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌🌹

  • @krishnankaliyan9419
    @krishnankaliyan9419 10 месяцев назад

    இரண்டு கால்களிலும் ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளது. தங்களிடம் வந்து பயனடையமுடியுமா

  • @umamaheswari-qm9ce
    @umamaheswari-qm9ce Год назад

    Sir, bangalore address

  • @edwinjabasinghs7543
    @edwinjabasinghs7543 Год назад

    Sir in Bangalore if anyone is doing

  • @joswhajoy
    @joswhajoy Месяц назад

    Chennai la irukungala sir

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 8 месяцев назад

    Salem centre name please sir

  • @ramthirunarayanan7127
    @ramthirunarayanan7127 Год назад

    Sir classes unda

  • @pappyraina8882
    @pappyraina8882 9 месяцев назад

    எனக்கு 30 வயது ஆகிறது.. காலில் வெரிகோஸ் உள்ளது நான் அக்குபிரஷர் பாத சிகிச்சை செய்யலாமா....

  • @sankarsankar-cl2yn
    @sankarsankar-cl2yn Год назад

    கிட்னி ஸ்டோன் ப்ராப்ளம் சரியாகுமா

  • @woundheart9366
    @woundheart9366 2 года назад +1

    Idum corporate kai la poiruchuna.. Nasama poiru.... Dont take it to corporate

  • @shanmugam5739
    @shanmugam5739 Год назад

    Madurai branch irukka sir

  • @kumarresan4169
    @kumarresan4169 Год назад

    Evlo selavu aakum

  • @rajadigimedia1
    @rajadigimedia1 Год назад

    Chennai address please

  • @lilypushpabai8594
    @lilypushpabai8594 Год назад +1

    All the best. Is there any Branch in Coimbatore. Please let me know.

    • @santhijames4504
      @santhijames4504 Год назад +1

      Yes. Please. I also want to know

    • @shaiksahabdeen9864
      @shaiksahabdeen9864 Год назад

      ராமநாதபுரத்தில் இருக்கு..

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +8

    கோயம்புத்தூர் முகவரி பகிரவும்...

    • @shaiksahabdeen9864
      @shaiksahabdeen9864 Год назад

      ராமநாதபுரத்தில் இருக்கு

    • @mytrades3241
      @mytrades3241 Год назад

      @@shaiksahabdeen9864 எது அந்த தனலதா வர்ம சிகிச்சை மையமா???
      அங்கே போனால் அவர்களின் பெரிய பெண் செய்வதாக இருந்தால் செய்யவும்... சிறிய பெண் இன்னும் சரிவர அனுபவம் இல்லாதவர்... நான் மூன்று முறை சென்றதில் முதல் முறை நன்றாகவே இருந்தது அதனால் இன்னும் ஒரு முறை சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்து செல்ல வினை அதுதான்... எங்கே தவறு என்று தெரியவில்லை... உடலெல்லாம் வலி அதனால் அடுத்து பத்து நாளில் மீண்டும் செல்ல... வலி குறைக்க என்று செய்தார்... அந்த சிறிய பெண்... ஆனால் வந்தது தான் மிச்சம் மூக்கில் சதை வளர்ச்சி மீண்டும் வந்து விட்டது ஒரு இரவு தூக்கத்திற்குள்.... அது மட்டும் இல்லாமல் சோர்வு மிகுத்து... உடல் எடை 10 கிலோ இந்த 6 மாதத்திற்குள் அதிகரித்து விட்டது.... அதனால் கவனமாக இருங்கள்... பிறகு தேடி தெளிந்து நிராஷ் என்ற அமைப்பு பற்றி கேள்வி பட்டு கோவையில் சுங்கம் பகுதியில் கார்மல் கார்டன் பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.. அங்கு சென்று ஒரு முறை சிகிச்சை பெற்று வந்த பிறகு உடல் பாரம் குறைந்த மாதிரி இருக்கிறது... அடுத்த மாதம் தான் மீண்டும் செல்ல வேண்டும்.. ஊயவு செய்து கவனமாக விசாரித்து விட்டு செல்லுங்கள்...

    • @nandhinisathurthika3617
      @nandhinisathurthika3617 Год назад

      Malumichampatti la iruku

    • @mytrades3241
      @mytrades3241 Год назад

      @@nandhinisathurthika3617 நன்றி..
      ஆனால் கோவையில்.. ரேஸ்கோர்ஸ் பகுதியில் மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற தலம் இருக்கிறது.... நிராஷ் என்று... கார்மல் கார்டன் பள்ளிக்கு சுமாராக எதிரில் இருக்கும்... நன்றாக இருக்கிறது

  • @umab9846
    @umab9846 Год назад +2

    Chennaila start pannunga sir

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik Год назад +4

    என் மனைவிக்கு பித்தப்பை யில் கற்கள் இருந்தது, கணையமும் பாதிக்க பட்டு இருந்தது, ஈரோடு GEM மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்கள், பிறகு இறைவனின் பெரும் கருணையால் இது போன்ற பாத அழுத்த சிகிச்சை ஈரோட்டில் உள்ளது அங்கு சென்றோம், 5 முறை சிகிச்சை செய்த பிறகு தற்போது நலமாக உள்ளார், ஸ்கேன் செய்து பார்த்த போது கற்கள் இல்லை

    • @divyatheja265
      @divyatheja265 Год назад

      Tell me that address bro

    • @priyanr8772
      @priyanr8772 Год назад

      Anna unga phone number

    • @suseela.p9602
      @suseela.p9602 Год назад

      Pls tell the address and contact no.

    • @dineshbe7076
      @dineshbe7076 Год назад

      @karthik tell me the erode accupunchur address

    • @abiabipriya9734
      @abiabipriya9734 Год назад

      அட்ரஸ் சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ் &போன் நம்பர் சொல்லுங்கள் ஐயா

  • @kuthpudeen520
    @kuthpudeen520 Год назад

    Eppapa sir varalam

  • @balasubramanian78bala61
    @balasubramanian78bala61 8 месяцев назад

    அய்யா எங்கு‌ கற்று தருவார்கள்.phone no pls

  • @healerm.balamurugan538
    @healerm.balamurugan538 Год назад +1

    Government does not allow alternative medicine practice bro

    • @michaelrajamirtharaj
      @michaelrajamirtharaj 11 месяцев назад +2

      govt of india very kind enough ,conducts approved courses! issues certificates,& PERMITTED TO PRACTICE ALT.REMEDIES AS THERAPISTS! THANK GOD!

  • @lourdranisudha6828
    @lourdranisudha6828 11 месяцев назад

    Sad that cause you teacher how much price is caused

  • @mohammedghouse367
    @mohammedghouse367 Год назад

    DEARSIR YOUPLEASE GIVE COIMBATORE ADDRES

    • @shaiksahabdeen9864
      @shaiksahabdeen9864 Год назад

      ராமநாதபுரத்தில் இருக்கு..

  • @user-de1sz2yw5y
    @user-de1sz2yw5y Месяц назад

    பொள்ளாச்சி பாத அழுத்த சிகிச்சை உண்டா

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 9 месяцев назад

    🙏🙏vaazhga valamudan si Chennai la enga sir pannranga

    • @johndurairaj2739
      @johndurairaj2739 5 месяцев назад

      Could you please share Chennai address sir 🙏

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Год назад +1

    தூத்துக்குடி ல உங்கள் சேவை இருக்கிறதா?பக்கத்தில் மாவட்டத்தில் உள்ளதா சார் ?

  • @lokeshwarib3686
    @lokeshwarib3686 Год назад

    Ui

  • @selvamohanselva7473
    @selvamohanselva7473 Год назад +2

    எனக்கு தண்டுவடம் பாதிப்பு உள்ளது சரி பண்ணலாமா

  • @dharmayogan4061
    @dharmayogan4061 Год назад

    Panatha paththi sollave illa

  • @prashandkwt8360
    @prashandkwt8360 Год назад

    Can diabetic neuropathy curred, pls advise

  • @kalaichelvy7818
    @kalaichelvy7818 Год назад +1

    இந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகும்.

  • @ranikishore1229
    @ranikishore1229 21 день назад

    மூட்டு வலிக்கு வைத்தியம் பார்ப்பீர்களா

  • @ranikishore1229
    @ranikishore1229 21 день назад

    மூட்டு வலிக்கு வைத்தியம் பார்ப்பீர்களா