பாரிய ஆபத்தில் இருந்து தப்பிய தமிழர் பகுதியின் தற்போதைய நிலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 11

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 2 дня назад +2

    மிக்க நன்றி தெளிவான விளக்கம் இந்த புயலைக் குறித்து தந்தமைக்கு

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 2 дня назад

    மிகவும் பயனுள்ளதகவல்👍

  • @RasuMadurai
    @RasuMadurai 2 дня назад

    சிறப்பான வானியல் கவணிப்பு, வணங்குகிறேன் தமிழே❤

  • @varunadeepa7796
    @varunadeepa7796 2 дня назад

    மிக்க நன்றி அண்ணா❤🙏🏿

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 2 дня назад

    நன்றி ஐயா 🙏

  • @AbulHasanSeeniMuhammedHajiyar
    @AbulHasanSeeniMuhammedHajiyar 2 дня назад

    Iraivanin vallamai ithuthano😮😮😮😮😮

  • @varunadeepa7796
    @varunadeepa7796 2 дня назад

    🙏🏿🙏🏿🙏🏿

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 2 дня назад

    thankaludaya kanoli karuthu mikaarumajanathu ellam nallathe nadakkum R

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja 2 дня назад

    அர்ஜுனாவுக்கு அன்பு மடல்
    ஓ மனிதர்களே!
    இராமஇராச்சி தேவர்களாக 2500 வருடங்கள் வசித்தீர்கள்.இராம இராச்சிய முடிவில் இராவண இராச்சிய நரகத்தில் 2500 வருடங்கள் வசித்தீர்கள்.
    சீதையின் தேவ இராச்சியம் அசுரர் தலைவன் இராவணன் கவர்ந்ததை,
    சீதையை இராவணன் கவர்ந்ததாக எழுதியுள்ளனர்.
    பரமாத்மா சிவன் பூமியில் வந்து சத்திய இராமாயண கதையை , கூறுகிறார்.
    கடவுள் பரமாத்மா தாயின் சரீரத்தில் பிறவாத சரீரமற்றவரும், பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவரும்.
    அவர் கதைகளின் உண்மைகளை கூறுவதற்கு அவருக்கும் சரீரம் தேவை.
    அவர், மனிதன் ஒருவரின் சரீரத்தில் பிரவேசித்து, அவரது சரீரவாயால் இரகசியங்களைக் கூறுகிறார்.
    முதல் இரகசியம், ஆத்மலோகவாசி ஆத்மா மேலிருந்து கீழிறங்கி வந்து, தாயின் சரீர்த்தில் உருவாகிய கருவில் பிரவேசித்து மனிதனாக பிறக்கிறார்.
    ஆத்மா அழியாத அனாதியானவர். அவர் ஒவ்வொரு சரீரத்தையும் நீக்கி வெவ்வேறு சரீரங்கள் எடுக்கிறார்.
    ஆத்மாவின் சரீரம், ஒவ்வொரு பிறவியிலும் அழிகிறது.
    அழியாத ஆத்மா வேறு. அழியும் சரீரம் வேறு. நாங்கள் அழியாத ஆத்மாக்கள். அழியும் சரீரமல்ல.
    ஆத்மலோகவாசி ஆத்மாக்கள், முதலில் சுவர்க்கத்தில் வந்து, தேவசரீரத்தில் தேவர்களாக பிறந்தார்கள்.
    இலக்ஷ்மி நாராயணன் இராச்சிய தேவர்களாக 1250 வருடங்களும்,
    பின்னர் இராமர் சீதை இராச்சிய சத்திரியர்களாக1250 வருடங்களும் வசித்தார்கள்.
    இராமர் சீதை இராச்சிய இறுதியில் ஆத்மாக்கள் கீழிறங்கி அசுரகுல இராவண இராச்சியத்தில் வந்தனர்.
    இராவண இராச்சியம் என்பது
    காமம், குரோதம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகிய ஐந்து விகாரங்களின் இராச்சியம்.
    ஆண்களின் ஐந்து விகாரங்களும்,
    பெண்களின் ஐந்து விகாரங்களும்
    இராவணனின் பத்து தலைகளின்
    ஞாபகார்த்த உருவம்.
    இராவணன் தேவர்களில் ஒருவனும் அல்ல.மனிதர்களில் ஒருவனுமல்ல
    கலியுக இறுதியில் வாழும் நாங்கள் அனைவருமே, காமம், குரோதம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகிய ஐந்து விகாரங்களின் குழந்தைகள்.
    அதாவது அசுரர்களின் தலைவன் இராவணனின் குழந்தைகளான நாங்களும் அசுரர்கள்.
    ஆத்மாக்களான எங்கள் தந்தை
    கடவுள் பரமாத்மா ஒருவரே. அவர் எங்களை தேவர்களாக மாற்றி சுவர்க்கம் அழைத்துச் செலவதற்கு வந்துள்ளார்.
    பரமாத்மா கூறும் அடுத்த விடயம் உலகநாடகம்.
    உலகம், நாடக மேடை. ஆத்மாக்கள் நாங்கள் நாடக நடிகர்கள் .
    ஆத்மாக்கள் நாங்கள் முதல் 2500 வருடங்கள் இலக்ஷ்மி நாராயணன் இராச்சிய சுவர்க்கத்தில் தேவர்கள். ஆகவும்,
    பின்னர் 2500 வருடங்கள் இராவண இராச்சிய நரகத்தில் அசுரர்கள் ஆகவும் எங்கள் பாகங்களை நடிக்கிறோம்.
    இப்போது நாடகம் முடிவடைந்ததும், மீண்டும சுவர்க்கத்தில் எங்கள் பாகங்களை நடிப்போம்.
    ஒவ்வொரு ஆத்மாவின் பாகமும், ஆத்மா அல்லது பரமாத்மா
    நிச்சயிப்பதில்லை.
    ஒவ்வொரு ஆத்மாவும், தங்கள் பல பிறவிகளின் பாவ, புண்ணிய விதிப்படி(கர்மவிதி) பாகங்களை நிச்சயிக்கின்றார்கள்.
    உதாரணமாக, அர்ஜுனாவின் பாகம் அவரது புண்ணியங்களின் நியதி.
    அர்ஜுனாவை எதிர்ப்பவர்கள், அவதூறு செய்பவர்கள்,
    விமர்சிப்பவர்களின் பாகங்கள் வேறானவை. இவர்கள் தாங்களே தங்கள் தலைகளில் பாவத்தின் சுமைகள் ஏற்றுபவர்கள்.
    ஆத்மா ஒருவரின் மனதை அல்லது உடலை துன்புறுத்தும் இன்னொரு ஆத்மா பாவாத்மா. இவர் தனது பாவத்தின் பலனில் இருந்து தப்ப முடியாது
    ஆத்மா ஒருவர், ஆத்மாக்களை சந்தோஷப்படுத்தும் அளவிற்கு புண்ணிய கணக்குகளை அதிகரித்து சுவர்க்கம் செல்கிறார்.
    அர்ஜுனாவின் ஆத்மாவும் முதலில் செய்த புண்ணிய செயல்களின் பலன்களை இப்போது அனுபவம் செய்கிறார்.
    இவ்வாறானவர்களின் ஒவ்வொரு செயலிலும் கடவுள் பரமாத்மா கூட இருந்து, சூட்சுமமான முறையில் செயற்படுத்துகின்றார். இதனை
    அர்ஜுனாவும் புரிந்திருப்பார்.
    சிலர் அவருடனான கர்மக் கடன்களை, அவதூறு, விமர்சிப்பு போன்றவற்றால் தீர்க்கிறார்கள்.
    பரமாத்மா சில சந்தர்பங்களில் சில சோதனைகள் கொடுக்கிறார். பின்னர் அவருக்கு சக்தி கொடுத்து அவரை வெல்லவும் வைக்கிறார்.
    அர்ஜுனா உங்களை அவதூறு செய்பவர்கள் எவரையும் உங்கள் எதிரிகளாக கருதாது, மன்னிப்பு கொடுங்கள். அப்போது உங்கள் புண்ணிய கணக்கு அதிகரிக்கும்.
    ஒவ்வொரு ஆத்மாவும் உங்கள் சகோதரர்கள். உங்கள் எதிரிகள் அல்லாதவர்கள். அனைவரையும் மன்னியுங்கள். நீங்கள் தேவர்களில் ஒருவர் ஆகுவீருகள்.
    யாரோ ஒருவன் 30/11/2024

  • @ThiruThiru-ns1ys
    @ThiruThiru-ns1ys 2 дня назад

    Iya....unmaiyaga maveragalin aathma ❤.vavuniya......omanthth to Jaffna pathayai[A9]27.11.2024 moodiyathudan neruththapaddathu....ethu 100%