நாம் இருக்கும் இடம் தேடியும் வருகிறார் இது உண்மை பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன். என்ன புண்ணியம் செய்தேனா அம்மா நான் என்ன புண்ணியம் செய்தேனா. உலகினில் உயிர்களுக்குறும் இடையூரெல்லாம் நீ அடைந்து விலக்குக மகிழ்க
முத்திறல் வடிவமும் முன்னியாங் கெய்துரும் அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி. ஐயா இந்த வரிகளில் பெருமானார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் கேட்கிறார்கள் சில வரிகளில் அருளிய என்று வரும் இரண்டிற்க்கும் என்ன வித்தியாசம் அருளிய என்பது கிடைத்துவிட்டது எனக்கருள் என்பது கேட்பது. கருமசித்திகளில் கலைபல கோடியும் அரசுர எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி புடையுறு சித்தியின் பொருட்டே முக்தியை அடைவது என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
ஐயா, ஓதி எந்த விதத்தானும் வேதியனும் தேர்வைடையான் -வள்ளலார். பிறகு ஏன் ஐயா திருமூலரிடம் செல்கின்றீர்? ஐயா நீங்கள் பாடம் நடத்துவது ஆரம்ப பள்ளியின் காலத்தை ஞாபாக படுத்துகிறது. நல்லது பல ஆயிரம் பேர் வள்ளலாரை தரிசனம் கண்டதாக சொல் கிரீர் அப்படி கண்டவர்கள் கா ணில் செத்தார் உயிரோடு எழுவார்களா ஐயா?
உளவினில் அறிந்தால் ஒழிய என்று வள்ளலார் உரைத்தது உண்மையா? எந்த முயற்சியுமின்றி மேட்டுக்குப்பம் வந்தால் வள்ளலாரை பார்க்கலாம் என்று நீங்கள் சொல்வது உண்மையா ஐயா? உங்கள் உபதேசம் மேட்டுக்குப்பத்திற்கு வருகின்ற கூட்டத்தை அதிகபடுத்தலாமே அன்றி ஆன்மலாபத்தை பெற உதாவது 🙏
நாம் இருக்கும் இடம் தேடியும் வருகிறார் இது உண்மை பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன். என்ன புண்ணியம் செய்தேனா அம்மா நான் என்ன புண்ணியம் செய்தேனா.
உலகினில் உயிர்களுக்குறும் இடையூரெல்லாம் நீ அடைந்து விலக்குக மகிழ்க
இன்று வருமோ அல்லது நாளைக்கே வருமோ மற்றது என்று வருமோ? என் கோவே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
எளிமை ஒன்றே வள்ளலாரின் அடையாளம்.
Guruvae saranam ❤
அருமை அய்யா 💕
அருட்பெருஞ்சோதி 🙏💕🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄.
எல்லாம் செயல் கூடும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
அய்யா 🙏🙏🙏
ஆண்டவரை உணர தாங்கள் அடித்து உரைக்கும் வார்த்தைகள் அனைத்தும் சத்தியமே 🙏🙏🙏🙏
நன்றி அய்யா ❤️❤️❤️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🌺🌺🙏🙏🌷🌻💐🦚⭐️🌹🌷🙏🙏🪔🪔🌺🌿🌿
நன்றி ஐயா.
Om god shivaperuman appa thunai om god parvathi amma appa thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God ramalinga vallalar appa thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om god vallalar samy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி ❤
பெருங்கருணை , எல்லையில்லாத
பெரும் என்பது பெரியது.
ஆமாம், இன்றும் சிலருக்கு (தியானத்தில்) 3 வது தேகத்துடன் ஒளி உடம்புடன் காட்சி கொடுத்து அகவினாத்தாராக ஏற்று கொண்ட சாட்சிகள் உண்டு ஐயா 🌹
Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🪔🙏🙏🙏🪔🙏🙏🙏🪔
கூட்டம் நடைபெறும் இடம் தரவும்
ஐயா தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து வள்ளல் பெருமானை பின்பற்ற எங்களை வழிநடத்த வேண்டுகிறேன்❤🎉
பொண்ணுடம்பு எனக்கு பொருந்திடும் பொருட்டாய் எண்ணுலம் கலந்த என் தனி அன்பே!
Our Sincere Thanks to Salem Kuppusamy swamiji thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா தெய்வ திருவடிகளே சரணம்
அருட்பெரும் ஜோதி வாழ்க ❤️😇🙏🏻🙏🏻🙏🏻வள்ளலார் புகழ் வாழ்க ❤️❤️
🙏Arulperum Jothi
Arulperum Jothi
Thani perum Karunai
Arulperum Jothi 🙏
🌙🙏 சிவாய நம
முத்திறல் வடிவமும் முன்னியாங் கெய்துரும் அத்திறல் எனக்கருள்
அருட்பெருஞ்ஜோதி.
ஐயா இந்த வரிகளில் பெருமானார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் கேட்கிறார்கள்
சில வரிகளில் அருளிய என்று வரும் இரண்டிற்க்கும் என்ன வித்தியாசம் அருளிய என்பது கிடைத்துவிட்டது
எனக்கருள் என்பது கேட்பது.
கருமசித்திகளில் கலைபல கோடியும் அரசுர எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி
புடையுறு சித்தியின் பொருட்டே முக்தியை அடைவது என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
ஐயா உங்களை ஒரு முறயாவது பார்க்க வேண்டும்
🙏👳
Good
வள்ளலார் ஐயா வை பற்றி கொள் ளுங்கள் கர்மாபோகும் அன்னதானம் செய்யுங்கள்
வடலூர் பெருவெளி காப்போம்
வேதம் உரைப்பவன் வேதியன் அல்ல.. திருமந்திரம் பாடல் வரிகள்.
52. வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே
அப்படியானால் ஆண் இனம் உலகத்தில் இல்லாததன் காரனம் என்ன ஐயா
ஐயா ஆண்மா ஆணா பெண்ணா திருநங்கையாக ஐயா ஆண்மா என்றால் எல்லாம் தானே ஐயா
தனி பெரும் கருணை ஆனவர் ஆணா பெண்னா திரு தங்கையா ஐயா
Padaithavanagavum... padaipugalagavum... Unullum enullumum... Arutperatral.... Paramporul.... Arutperumjothi....
ஐயா, ஓதி எந்த விதத்தானும் வேதியனும் தேர்வைடையான் -வள்ளலார். பிறகு ஏன் ஐயா திருமூலரிடம் செல்கின்றீர்? ஐயா நீங்கள் பாடம் நடத்துவது ஆரம்ப பள்ளியின் காலத்தை ஞாபாக படுத்துகிறது. நல்லது பல ஆயிரம் பேர் வள்ளலாரை தரிசனம் கண்டதாக சொல் கிரீர் அப்படி கண்டவர்கள் கா ணில் செத்தார் உயிரோடு எழுவார்களா ஐயா?
உளவினில் அறிந்தால் ஒழிய என்று வள்ளலார் உரைத்தது உண்மையா? எந்த முயற்சியுமின்றி மேட்டுக்குப்பம் வந்தால் வள்ளலாரை பார்க்கலாம் என்று நீங்கள் சொல்வது உண்மையா ஐயா? உங்கள் உபதேசம் மேட்டுக்குப்பத்திற்கு வருகின்ற கூட்டத்தை அதிகபடுத்தலாமே அன்றி ஆன்மலாபத்தை பெற உதாவது 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏