Motor Starter Making very easy method | ஸ்டார்டர் செய்வது இவ்வளவு ஈஸியா | tech for all needs

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025
  • ХоббиХобби

Комментарии • 42

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Год назад +2

    Thanks!

    • @jamessanthan2447
      @jamessanthan2447 Год назад +1

      எதுவுமே செய்யாமல் என்னிடம் 1000 ரூபாய் வாங்கிக்கொண்டான் .பொதுநலமாக முழு விபரமாக அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் காணொளி போடும் உங்களுக்காக என் சிறு அன்பளிப்பு நன்றி நண்பா .

    • @techforallneeds
      @techforallneeds  Год назад

      உங்களின் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே மேலும் விபரங்கள் தேவையெனில் 9789127429 இந்த எண்ணில் அழைக்கவும்

    • @pragadeshpragadesh8674
      @pragadeshpragadesh8674 Год назад +1

  • @vijay-tt8np
    @vijay-tt8np Год назад +3

    எதுவும் காசு என்ற இந்த கால உலகத்தில்,
    உங்கள் வேலைகளுக்கு இடையே பொது மக்களும் அடிப்படை மின்சார நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் இடும் இந்த பதிவு மிக மிக வாழ்த்துக்கு உரியது நண்பரே....
    நீங்கள் நீடூடி வாழ வேண்டும்.....
    முன்னெல்லாம்,
    எனக்கு electricity பத்தி பேசினாலே புடிக்காது..... தற்பொழுது நானும் அடிப்படை மின்சார நுட்பம் கற்று கொண்டேன் உங்களால் மட்டுமே....
    மிக மிக நன்று.....

    • @techforallneeds
      @techforallneeds  Год назад +1

      மிக்க நன்றி நண்பரே
      உங்கள் நண்பர்களும் பயன் பெற அவர்களுக்கும் பகிருங்கள் நண்பரே

  • @sraja1905
    @sraja1905 11 месяцев назад +2

    நன்றி ஐயா

  • @ambethambeth4857
    @ambethambeth4857 Год назад +3

    Sir unga explain very good 👏👏👏👏👏👍👍👍👍👍

  • @SkylarkStudiosTirunelveli
    @SkylarkStudiosTirunelveli Год назад +3

    உங்கள் பதிவிற்கு நன்றி!

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 Год назад +1

    உங்கள் காணொளியை பார்த்து எலக்ட்ரிக்கல் தெரியாத எனக்கு நிறைய கற்றுக் கொண்டு வீட்டில் உள்ள அனைத்தும் நானே பார்த்து சரி செய்து கொள்கிறேன். சந்தேகம் வரும் பொழுது மீண்டும் ஒருமுறை உங்கள் காணொளியை பார்த்து விடுவேன் உங்கள் சேவைக்கு வாழ்த்தும் நன்றியும்.

    • @techforallneeds
      @techforallneeds  Год назад

      மிக்க நன்றி ஐயா மிகவும் கவனம் தேவை

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 Год назад +3

    ஐயா உங்கள் பதிவிற்கு நான் அன்புடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    இதுபோன்று வீடியோ பதிவு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    மற்றும் ஒரு வேண்டுகோள் இது போன்ற நேரடி வகுப்புகள் செய்யும் போது அதனுடன் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வீடியோக்களில் சர்க்யூட் வரைபடம் இதனுடன் இணைத்தால் இன்னும் இந்த வீடியோ தொடர் சிறப்பாக இருக்கும் ஐயா நன்றி.

  • @singaravelan9367
    @singaravelan9367 Год назад +1

    Super bro good explanation 👏

  • @tamiltamilanda2758
    @tamiltamilanda2758 Год назад +1

    Sir contactor range solluga

  • @harip9159
    @harip9159 4 месяца назад

    EXPLAIN HOW TO SELECT THE SIZING OF SPARES TO DOL , STAR & DELTA ATS, STATOR RESISTANCE STARTER, ROTOR RESISTANCE STARTER, SOFT, VFD & DC MOTOR STARTERS INCLUDING MAIN CIRCUIT WIRES IN PUT & OUTPUT CABLE TO STARTERS.

  • @mansureee9449
    @mansureee9449 Год назад +1

    Intha mathiri neraya types panel video podunga bro

  • @sjc123
    @sjc123 8 месяцев назад +1

    இந்த Starter assembled piece இருக்கா? என்ன விலை?

  • @nktrendings816
    @nktrendings816 Год назад +1

    Super Sir 👌

  • @kannanu6730
    @kannanu6730 Год назад +1

    bro circuit please

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou Год назад +1

    Super sir

  • @kumaresan3812
    @kumaresan3812 9 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou Год назад +2

    ஒரு சில starter ல stating கண்டன்செர் க்கு resister குடுத்து இருக்காங்க இதுக்கு தேவை இல்லை யா sir

  • @mseviews1171
    @mseviews1171 Год назад +1

    Please post vfd drive basic settings

  • @seenivasanseenivasan6685
    @seenivasanseenivasan6685 Год назад +1

    Super

  • @vadiveluvina4955
    @vadiveluvina4955 10 месяцев назад

    2hp sub panal assembling pls

  • @tn16g28
    @tn16g28 Год назад +1

    Hi sir I need talk with you

  • @sivakumarr3945
    @sivakumarr3945 Год назад

    🙏🙏🙏

  • @moganmogan5790
    @moganmogan5790 Год назад +1

    ஐயா உங்கள் mobil நம்பர் அனுப்பி விட்டிர்கள் என்றால் எங்களுக்கு கொஞ்சம் ஈசியாக இருக்கும் கால் பண்ணி கேட்டுக்கலாம் pls தயவு செய்து 🙏
    உங்களை தொந்தரவு செய்யும் படி இருக்காது
    🙏 தொழில் தெரிந்து கொள்ள உங்களை போல் ஒரு வாத்தியார் தேவை🙏

  • @vigneshk5993
    @vigneshk5993 6 месяцев назад +2

    sir unga number kodunga...