25 தோசையும் சாம்பாரும் தேங்காய் சட்னி தக்காளி சட்னி புதினா சட்னி Eating challenge

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2022
  • 25தோசையும்‌ சாம்பாரும் தேங்காய் சட்னி தக்காளி சட்னி புதினா சட்னி

Комментарии • 34

  • @pradabg9369
    @pradabg9369 Год назад +2

    உங்கள் உழைப்பு மற்றும் சேவை மிகவும் பிரபலமாக வாழ்த்துக்கள்

  • @loganathankk959
    @loganathankk959 18 дней назад

    Super🎉 eating

  • @deivamdeivam7864
    @deivamdeivam7864 Год назад +1

    Welcome. Super

  • @deivamdeivam7864
    @deivamdeivam7864 Год назад +1

    Good. Sir

  • @karthickvlogsceb2687
    @karthickvlogsceb2687 Год назад

    Super anna

  • @kamatchikamatchi9769
    @kamatchikamatchi9769 Год назад +1

    சூப்பர் அண்ணா பெருமையா சாப்பிடுங்க டைமிங் தேவையில்லை கோவிலுக்கு சென்று வந்ததும் பரோட்டா சாப்பிடுங்க

    • @villagemaneatingchallenge1352
      @villagemaneatingchallenge1352  Год назад

      ரொம்ப ரொம்ப நன்றிபா கோயிலுக்கு போயிட்டு வந்து பரோட்டா வீடியோ போடுகிறேன்பா.

    • @sweetsisters8837
      @sweetsisters8837 Год назад

      பரோட்டா உடம்புக்கு கெடுதி அதுக்கு பதிலா சப்பாத்தி கூட டிரை பன்னுங்க அண்ணா

    • @villagemaneatingchallenge1352
      @villagemaneatingchallenge1352  Год назад +1

      @@sweetsisters8837 Ok sister Thanks.

  • @muneesmunees491
    @muneesmunees491 Год назад +1

    அரோகரா

  • @Nirukhadkacom-xh3cv
    @Nirukhadkacom-xh3cv Год назад

    Nicee

  • @bachasathish2618
    @bachasathish2618 Год назад

    Seemainga sawmi 😍

  • @PravinKumar-vc6mn
    @PravinKumar-vc6mn Год назад

    Nice..... Unga oru enna..... Anna

  • @tasteewithdeva
    @tasteewithdeva Год назад

    👍👍👍👍👍👍

  • @tasteewithdeva
    @tasteewithdeva Год назад

    respans pannunga

  • @sheikjamiyashiekjamiya
    @sheikjamiyashiekjamiya Год назад +1

    அண்ண அடுத்து கோவில்லுக்கு போயிட்டு வந்து புரோட்டா சாப்டுங்க

  • @munisrkmunis2827
    @munisrkmunis2827 Год назад +1

    அண்ணே சைவம் போல

    • @villagemaneatingchallenge1352
      @villagemaneatingchallenge1352  Год назад +1

      தம்பி நான் முருகன் கோயிலுக்கு மாலை போட்டு இருக்கேன் அதனால் தான் தம்பி சைவ வீடியோ போடுகிறேன். கோயிலுக்கு போயிட்டு வந்து நீங்கள் விரும்பியபடி அசைவ வீடியோக்கள் போடுகிறேன் , நன்றி தம்பி.

    • @munisrkmunis2827
      @munisrkmunis2827 Год назад

      @@villagemaneatingchallenge1352 தங்களது பதிலுக்கு நன்றி அண்ணா

  • @tasteewithdeva
    @tasteewithdeva Год назад

    comment reply pannunga

  • @SaleemSaleem-iv5ml
    @SaleemSaleem-iv5ml Год назад

    இந்த சின்ன தோசைக்கு நீங்க நரைய வீடியோவை பார்க்க வோண்டும் ஒரு புரோட்டாவைய ஒரு வாயில் சாப்பிடுவார்கள் முப்பது புரோட்டாவை அசல்ட்டா சாப்பிடுவார்கள்

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 Год назад +2

    உணவுக்கு போட்டி தெரியாது.வீம்புக்கு சாப்பிட வேண்டாம்.அண்ணே நல்லா பசியில் சாப்பிட்டு பழகுவோம்.அண்ணே வாழ்த்துக்கள் ...🌏

  • @vijayking4408
    @vijayking4408 Год назад

    Pooda lusu

  • @nandhinivel8168
    @nandhinivel8168 Год назад +1

    Super anna