தம்பி ரொம்ப அழகாக தெளிவாக தைத்து காண்பித்தார் ஈசியாக புரிந்துவிட்டது ரொம்ப பேசாமல் சூப்பராக தைத்து காண்பித்தார் நன்றி நன்றி நன்றி நன்றி சில பேர் ஒரு தையல் போடுவதற்கு ஒரு மணி நேரம் பேசுவார்கள் எனக்கு அவ்வளவு எரிச்சலாக இருக்கும்.
முதல் தடவையாக நண்டுக்கால் என்ற பெயர் கேட்கிறேன். நன்றாகத்தான் இருக்கிறது. Liked and Subscribed…from Canada! All of your videos are really great. Thank you.
மிகவும் அருமை நன்றாக உள்ளது தெளிவாக சொல்லி கொடுத்து இருக்கீங்க ஆனால் இன்னும் அந்த பைப்பிங் அடித்த கழுத்து பீஸ் துணியை ஜாயிண்ட் செய்யும் போது துணி எப்படி வைப்பது என்பதை ஸ்லோவா காட்டுங்க நாங்க இப்போது தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறோம் ஸ்பீடு இல்லாமல் அடுத்த வீடியோவில் சொல்லி கொடுங்கள் தம்பி 🙏👌
Very clear explanation Thankyou bro
ரொம்ப எளிமையான முறையில் சொல்லி தந்து விட்டீர்கள்
தம்பி ரொம்ப அழகாக தெளிவாக தைத்து காண்பித்தார் ஈசியாக புரிந்துவிட்டது ரொம்ப பேசாமல் சூப்பராக தைத்து காண்பித்தார் நன்றி நன்றி நன்றி நன்றி சில பேர் ஒரு தையல் போடுவதற்கு ஒரு மணி நேரம் பேசுவார்கள் எனக்கு அவ்வளவு எரிச்சலாக இருக்கும்.
Thank you 😍
❤❤❤❤சூப்பர் செல்லம்
அண்ணா தெளிவா. சொல்லி. தரிக்க. நன்றி 🎉🎉
பைப்பிங் தைக்கும் முறையை மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி
🎉🎉🎉
Super thambi
Super super semma video
Super thambi.
Sama bro❤❤❤🎉❤
Super easy way
முதல் தடவையாக நண்டுக்கால் என்ற பெயர் கேட்கிறேன். நன்றாகத்தான் இருக்கிறது. Liked and Subscribed…from Canada! All of your videos are really great. Thank you.
மிக சிறப்பு.நன்றி
Super thambi.romba thanks.
Na ipo tan first time unga video pakaren thambi
மிகவும் நன்றி அண்ணா நான் நிறைய வீடியோ பார்த்தேன் நீங்கள் சொல்வது மிகவும் எளிதாக உள்ளது மிகவும் நன்றி நான் டிறை பண்ணேன் சூப்பர்🎉🎉
நன்றி 🙏
Super very nice video bro 🎉🎉🎉🎉🎉
👌👌👌
Super u r perfect teaching ❤
Very super Bro
Super anna
Supar anna
Hi Brother Super 🎉🎉🎉
Thank you ka
Thambi NantriNalla Puriyuthu.Nalla Mannathu.Valzha Vallamudan.
👍👍
New subscriber... Super bro idhu mathiri niraiya video podunga🎉
Sure keep supporting
Super bro
சூப்பர் தம்பி
Super
Good thankyou
Supper anna 👌
super
👌👏👏👏👏
❤
Super bro
👍👌👌🙏
Thank u bro
Super bro explain super
Thank you brother
Hi bro super
Thank you ka 🥰
Nice👏👏👏👏
thanku thambi
Subscribe paniten bro...nice teaching
First view
Thq sago
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் ❤
Thank you
Thanks bro
Thambi tirunelveli ah
Yes
நல்ல விளக்கம் தம்பி🎉🎉🎉நன்றி
சாதா பிளவுஸ்க்கு இந்த பைப்பிங் வைக்கலாமா
Vaikalam
Tq bro
Bro neenga blouse stich panni tharuveengala corier la send pannuna
Yes but Diwali ku apram tha kidaikum
Nandukal Mattramal ThaigaMudiyatha Thambi
Thaikalam Intha finishing varathu
What is the best thickness of the thread for this purpose?
அண்ணா ஒருபக்க குதிரை மாத்தி பைப்பிங் தைக்கும் போது தையல் ஒரமா வருவதில்லை தள்ளி வருகிறது finishing neeta வரல என்ன செய்ய வேண்டும் . பவர் மிஷின் தான்
Konjam cross ah cloth vachi thainga crctah varum
Intha blouse ku evlo charge pannuviga ?
350 without lining cloth
Bro, pls உங்க கட்டிங் போடுங்க.
மாடல் பிளவுஸ் கூலி எவ்வளவு வாங்குவது என்று வீடியோ போடுங்க
Sure
தம்பி என்கிட்ட சின்ன மிஷின் உள்ளது பைபிங் கைடு வாங்கி வைத்து உள்ளேன் (இடது வலது) சின்ன மிஷினில் அதை பொருத்தலாமா என்று சொல்லவும் நன்றி தம்பி 🙏
பொருத்தலாம்
நீங்க சொல்லி கொடுத்தது லைனிங் ப்ளவுஸ் லைனிங் இல்லாத ப்ளவுஸுக்கு எப்படி தைப்பது
Sure next video la solli tharen
மிகவும் அருமை நன்றாக உள்ளது தெளிவாக சொல்லி கொடுத்து இருக்கீங்க ஆனால் இன்னும் அந்த பைப்பிங் அடித்த கழுத்து பீஸ் துணியை
ஜாயிண்ட் செய்யும் போது துணி எப்படி வைப்பது என்பதை ஸ்லோவா காட்டுங்க நாங்க இப்போது தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறோம் ஸ்பீடு இல்லாமல் அடுத்த வீடியோவில் சொல்லி கொடுங்கள் தம்பி 🙏👌
Sure 😊
Yes, கழுத்து பீஸ் ஒரம் பிசிறு இருக்கும். எப்படி பினிசிங் நீட்டா இருக்கும்..
Ungal Tailor Shop Engaa.Location.Please.
Tirunelveli
0
I want ur good Stitching lady to stitch in our place by own of her bussiness only in commission basis.
Super anna
Super bro🙏👍👍👍👍
Super bro