எங்களுடைய புதிய வீட்டில் நாங்கள் சமைத்த முதல் சமையல் சூப்பரான இரவு விருந்து../SSV VLOG/jaffna/😀😀💞💞👌👌

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 50

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 6 месяцев назад +4

    உங்க வீடியோல இந்த வீடியோ தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க எல்லாருடைய ஒற்றுமையும் சந்தோஷத்தையும் பார்க்க ஆசையா இருக்கு. இந்த குடும்பத்துல நானும் ஒருத்தியா இருந்திருக்க கூடாதா என்றுஆசையா இருக்கு ... உங்க எல்லாரையும் பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோசமா இருக்கு

  • @KiruSutharsan
    @KiruSutharsan 6 месяцев назад +4

    சூப்பர் சாப்பாடு அக்கா & அண்ணா

  • @kalakamalini3246
    @kalakamalini3246 6 месяцев назад +3

    Wow Amazing food super family

  • @QatarBikky
    @QatarBikky 6 месяцев назад +5

    நல்ல குடும்பம்

  • @MithurshanmithuMithu
    @MithurshanmithuMithu 6 месяцев назад +3

    கலகலப்பாக இருக்கு சூப்பர்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 6 месяцев назад

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 месяцев назад +4

    ENJOY FOOD.கிபிட் பாவிக்கும் பண்ணும்பொழுது கொடுத்தவர்களுக்கு சந்தோசம்.ஷோவ்கேஷைகுல் வைக்காமல் பாவிக்கும் பொழுது பார்க்கிறவர்களுக்கும் அழகு..எல்லோரையும் ஒன்றாக பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.FROM CDN MONAA COOK

  • @varmivarmi9633
    @varmivarmi9633 6 месяцев назад +1

    சந்தோசம்தொடரவாழ்த்துக்கள்

  • @vathanakanthanprathap4002
    @vathanakanthanprathap4002 6 месяцев назад +4

    Such a lovable couple..keep smiling always..god bless you all😀

  • @SakunthalaLoheswaran
    @SakunthalaLoheswaran 6 месяцев назад +5

    I like Subash sakalakala vallavan

  • @shanthini5699
    @shanthini5699 6 месяцев назад +6

    Super dinner 😋😋😋

  • @SureshSuresh-hs9nk
    @SureshSuresh-hs9nk 6 месяцев назад +5

    Wow great dinner sema joke good family subash nenka lucky man shaaru family super❤❤❤❤❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 6 месяцев назад +1

    Super video

  • @puvijjkamalamani9613
    @puvijjkamalamani9613 6 месяцев назад +1

    Super

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 6 месяцев назад +1

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 6 месяцев назад +2

    Wooow wow super ❤❤❤❤❤❤❤❤❤
    விருந்தும்🤪🤪🤪🤪🤪 சுபாஸ் ஒரு தாய்கு சமமாக இருந்து எல்லோருக்கும் சாப்பாடு குடுத்திட்டு அவர் சாப்பிட்டதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. சுபாசின் பாட்டு நல்ல சூப்பர் நல்ல குரலும். அனுவுக்கும் நல்ல இனிமையான குரல் சுபாசும் அனுவும் சேர்த்து ஒரு பாட்டு பாடுங்கோ சுப்பராக இருக்கும்.என்ன எல்லாரும் சேர்ந்து சாருவை காமடி பண்ணுறீங்கள்.சாரு எப்பவும் அழகுதான் இப்பத்தான் நல்ல அழகாக இருக்கிறா.நடிகை சாளினிதான் முடி வெட்டு வேறை லெவல்.எல்லோரும் எப்பவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 6 месяцев назад

    மிக்க சந்தோசம். அடுத்த முறை பிட்டுபிரியாணி

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 6 месяцев назад +1

    Saru akkah kolip pukkah sappudom polah ierukku🤤🤤🤤

  • @RajKumar-bs2hp
    @RajKumar-bs2hp 6 месяцев назад +4

    Ssv super

  • @teyak1472
    @teyak1472 6 месяцев назад +2

    Hi Subas, Sharu, சாப்பாடு பார்கவே நன்றாக இருக்கிறது. சந்தோசமாக புது வீட்டில் உறவுகளுடன் சாப்பிடுங்கள். எல்லோரும் கலகலப்பாக இருப்பதைப்பார்த்து சந்தோசப்பட்டேன். என்றும் எல்லோரும் இப்படியாக சந்தோசமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️

  • @dephykanisyoos5820
    @dephykanisyoos5820 6 месяцев назад

    So happy

  • @52169
    @52169 6 месяцев назад +1

    Super brother ❤

  • @tharminisukumar3682
    @tharminisukumar3682 6 месяцев назад

    Supper👍

  • @srisubs3504
    @srisubs3504 6 месяцев назад

    Super enjoy. ❤️

  • @gowryraveendrarajan6250
    @gowryraveendrarajan6250 6 месяцев назад +3

    பார்க்க நன்றாக இருக்கு அனைவரும் ஒன்றாக இருக்க மகிழ்ச்சி❤❤❤ ஒரு request Saru உங்களுக்கு இந்த hair style நல்லாக இல்ல உங்க பழய hair style தான் மிகவும் அழகு ( அந்த hair style super 👌 👍 😍 )என்னை தவறாக நினைக்க வேண்டாம் sorry 🙏🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 6 месяцев назад

    Raita ikku 🍅 and Gurke pooddal Taste

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 6 месяцев назад

    Super Super, ❤️❤️❤️❤️

  • @AJ-hc1io
    @AJ-hc1io 6 месяцев назад

    Super super 👍 🎉🎉🎉🎉

  • @kamalakumarambika5238
    @kamalakumarambika5238 6 месяцев назад +3

    ❤️❤️❤️❤️.... .

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 6 месяцев назад +3

    வணக்கம் அக்காச்சி 👌🙏

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 6 месяцев назад

    Super🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️👩‍❤️‍👨🙌👍👍👍👍♥️❤️❤️❤️❤️👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👍

  • @surijamani3261
    @surijamani3261 6 месяцев назад +3

    ❤❤

  • @luxanaradhakrishnan6052
    @luxanaradhakrishnan6052 6 месяцев назад +4

    Anu akka ku eppa
    Delivery Date😊

  • @SureshSuresh-hs9nk
    @SureshSuresh-hs9nk 6 месяцев назад +3

    😊😊

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv 6 месяцев назад +3

    Super❤❤❤super

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 6 месяцев назад +4

    Whey saru anushia not coming in your home

    • @shaarushaaru7746
      @shaarushaaru7746 6 месяцев назад +2

      Avanka batticola pojidanka so varela

  • @shivanikrish7052
    @shivanikrish7052 6 месяцев назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉😍😍😍

  • @karanikasiva8351
    @karanikasiva8351 6 месяцев назад +6

    En anusiya va kuppidalaya

    • @ssvvlog2041
      @ssvvlog2041  6 месяцев назад +4

      Anusja batticola pooran koopidanum

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 6 месяцев назад

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 6 месяцев назад

    ❤🎉🌹🙏🥭🍾

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 6 месяцев назад +3

    ❤❤❤❤😜😜😜😜🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @yogesthanujan5577
    @yogesthanujan5577 6 месяцев назад +1

    இத்த விடியேவில் உங்கள் அப்பா செல்ல கிளியயும், உங்கள் அண்ணன் சுமன், தம்பி கிருஷ்ணா, கவிதாஸ், அக்கினி அத்துடன் சுக்குவின் அண்ணன் சுமனையும் காணவில்லை செல்ல கிளி அப்பா வும் கிருஷ்ணா, கவிதாஸ், அக்கினி எல்லாரும் இருந்திருதால் விடியே பம்பலாக இருந்திருக்கும் குண்டு தேசை அண்ணனின் பாட்டு சுப்பர் சுக்கு ஒரு பாட்டு படித்திருக்கலாம் மல்லாவி அக்கா உங்கட தலமுடி ஸ்ரயில் சுப்பர்

  • @RaheemaBevi-we9pu
    @RaheemaBevi-we9pu 6 месяцев назад

    Saruakkamutiaakkaykanaelaliplz

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 6 месяцев назад

    Yougert sambal, not Reeta.Thair sambal, please don't forget our Tamil name

  • @bettydaniel1462
    @bettydaniel1462 6 месяцев назад +1

    🎉❤🎉👨‍👩‍👦‍👦🇫🇷

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 6 месяцев назад

    முட்டைக்கு கரண்டி வைச்சதை நினைக்க எனக்கு செந்தில் கவுண்டமணி படம்தான் ஞாபகம் வருது.
    அதில் செந்தில் அமெக்காவில் படிச்சிட்டு வந்திருப்பார்.சாப்பாடு எல்லாம் கரண்டி தான் பாவிப்பார்.
    படத்தில் ஒரு உழுந்து வடையைக் கொழுவி வைச்சுத் தின்பார்.

  • @indramathysivabalan7522
    @indramathysivabalan7522 6 месяцев назад +3

    ❤❤❤❤