Thiruvadi Pugazhchi |Thiruvarutpa Mudhal Thirumurai |Vallalar |Prabhakar |Phoenix Melodies

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 49

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 9 часов назад

    we are gifted to listen Praphhar iyys divine voice is sivan voce is iyys voice, mukthi nalkum, Thiruvadi Pugazhchi, dispels darkness of ignorance Nandri iyya

  • @jhothikalaikkootam8913
    @jhothikalaikkootam8913 Месяц назад +4

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @thiagarajan6282
    @thiagarajan6282 4 месяца назад +8

    இந்தப் பாடல் கடவுளின் பாடல் இந்தப் பாடல் பாடிய நீங்கள் பாக்கியவான்கள் கேட்கும் அனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை அருள் கண்டிப்பாக கிடைக்கும்

  • @Vgvrsgamers
    @Vgvrsgamers 3 месяца назад +6

    நன்றி பிரபாகர் சார் !!!!!!!!!!!! அருட்பெருச்சோதி அருட்பெருச்சோதி தனிப்பெரும்கருணை , ஓம் சிவ சிவ சண்முக சிவ ஓம் ....................

  • @Vgvrsgamers
    @Vgvrsgamers 3 месяца назад +4

    அச்சோ.....என் ஈசனே , அருட்பெருச்சோதி ஆண்டவனே !!!!! இப்படி மனதை உருக்கும் பாடல்கள் , என் பெருவெளி தலைவன் , ஒற்றியூரான் பற்றி இருக்கின்றவனவா!!!!!!!!!!!! ஓம் சிவ சிவ சண்முக சிவ ஓம் !!!!!!!!

  • @RamalingamPushparaj
    @RamalingamPushparaj 6 месяцев назад +12

    இரண்டு வருடமாக காத்துக் கிடந்தேன் இப்பதிவை எதிர்ப்பார்த்து !! பாலில் நெய்யொடு சருக்கரை சேர்ந்து இனிக்கிறது பெருமானார் அருளிய "திருவடிப் புகழ்ச்சி " !! நன்றிகள் பலபல 🙏🔥🌹

  • @chinnappanv5388
    @chinnappanv5388 Месяц назад +1

    அருட்பெருஞ்ஜோதி
    அதிகாலையில் கேட்க மிக இனிமையாக மன அமைதியை ஏற்படுத்தும் இசை பாடல்

  • @altiusmaha
    @altiusmaha День назад

    அற்புதம், அற்புதம்.
    திருவருட்பாவை பாடல்கள் மூலம் எளிமையாக அனைவருக்கும் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உழைக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளையும், பராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
    தெய்வீக கானம் சிறப்பாக உங்கள் குரலில் கேட்டு ஆனந்தம் அடைகிறோம்.
    ஆனால் இறைவன் அருளை நீங்கள் மட்டும் பெற்றால் போதும் என்று நினைக்காமல், அகவல் பாடல் போல ஆண்குரலும் பெண்குரலும் இணைந்த திருவருட்பா பாடல்களை எங்களுக்காக கொண்டு வாருங்கள் என்று உங்களை வேண்டி கேட்கிறோம். தவறாக என்ன வேண்டாம்.
    நன்றி, நன்றி.
    சிதம்பரம் மகாலட்சுமி ரமேஷ்.

  • @maharajan.srajan2605
    @maharajan.srajan2605 3 месяца назад +2

    இப் பாடலை கேட்கும் போதே படித்த அனுபம் அருமையான குரல் பதிவு நல்ல தமிழ் உச்சரிப்பு அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி

  • @indirasreesree1368
    @indirasreesree1368 5 месяцев назад +3

    நன்றி ஐய்யா நல்ல முயற்ச்சி, யேல்லா hueர்களும் இன்புற்று வாழ்க.

  • @Vatakari
    @Vatakari 4 месяца назад +2

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 8 месяцев назад +2

    அருமை!! எம் குருநாதரின் பாடல் வரிகளை பாடியபடியே கேட்க உதவுகிறது இக்காணெளி🙏🙏🙏

  • @jeevankalyan6725
    @jeevankalyan6725 16 дней назад +1

    Awesome Amazing Memorizing Voice... Divine Energies Flow on hearing your song.....🥰❤❤

  • @VadiveluVelan
    @VadiveluVelan 8 месяцев назад +2

    அருமை! அற்புதம்! ஆனந்தம் ஐயா. தொடரட்டும் தங்களின் அருட்தொண்டு. சிறந்த உச்சரிப்புக்கு வாழ்த்துகள் ஐயா. வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

  • @shankarsamy5410
    @shankarsamy5410 6 месяцев назад +3

    ❤❤❤ I like the singer Prabhakar sir❤❤❤

    • @shankarsamy5410
      @shankarsamy5410 6 месяцев назад

      ❤❤❤ I love singer Prabhakar sir your voice very sweet❤❤❤

  • @ramantramant9318
    @ramantramant9318 Месяц назад +2

    அற்புதம் ஐயா

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 месяца назад +1

    பிரபாகர் அவர்களே இந்த பாடல் கேட்க்கும் போது மனம் மிகவும் லேசாக இருக்கிறது. உங்கள் குரலுடன் இந்த பாடலை கேட்க்கும் போது மிகவும் இன்பமாக உள்ளது. நன்றி. சமஸ்கிருதத்தில் பாடும் போது என்ன சொல்கிறோம் என்று தெரியவில்லை. ஆகவே நீங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதை மாற்றி தமிழில் பாடமுடிந்தால், நாம் என்ன சொல்கிறோம் என்று புரியும். நன்றி

  • @vennila2000
    @vennila2000 5 месяцев назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏

  • @Thenraaj
    @Thenraaj 3 месяца назад +3

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Brahmaraja
    @Brahmaraja 7 месяцев назад +2

    மிகவும் சிறப்பாக உள்ளது அண்ணா.🎉🎉🎉

  • @SnjeeviniGuru
    @SnjeeviniGuru Месяц назад +1

    பதம் போற்றி

  • @ganeshsunderesan834
    @ganeshsunderesan834 8 месяцев назад +4

    ஈடு இணையற்ற அனுபவம் அண்ணா வள்ளல் பெருமானே இறங்கிப் பாடியுள்ளார் வணங்குகின்றேன் அண்ணா
    பணிவுடன் பாரதி கணேஷ்

  • @Ponni-j3d
    @Ponni-j3d 6 месяцев назад +3

    அருட்பெருஞ்ஜோதி 🙏🏼🙏🏼🙏🏼

  • @manoharan6698
    @manoharan6698 13 дней назад

    அருமை ஐயா

  • @valsalamenon9669
    @valsalamenon9669 5 месяцев назад +1

    wonderful. An enchanting voice with clear pronounciation. Induces Bhakthi in the audience.

  • @veeramaniraju4448
    @veeramaniraju4448 8 месяцев назад +2

    மிகவும் அருமை. Very divine.

  • @ramprasathram4121
    @ramprasathram4121 2 месяца назад +1

    🙏

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 5 месяцев назад +1

    Soul touching song.Superb Ayya.

  • @jeyamani1652
    @jeyamani1652 8 месяцев назад +2

    God is always present with you

  • @prasadganesh5736
    @prasadganesh5736 8 месяцев назад +2

    அருமை அண்ணா அற்புதம்

  • @chellukuty143
    @chellukuty143 5 месяцев назад +1

    Ungal Pani sirakatum aiya Arutperunjothi

  • @sakthivelk4770
    @sakthivelk4770 6 месяцев назад +1

    arutperunjothi arutperunjothi thaniperunkkarunai arutperunjothi arutperunjothi arutperunjothi thaniperunkkarunai arutperunjothi
    Arutperunjothi arutperunjothi thaniperunkkarunai arutperunjothi
    Arutperunjothi arutperunjothi thaniperunkkarunai arutperunjothi

  • @shankarsamy5410
    @shankarsamy5410 6 месяцев назад +1

    ❤❤❤ super super ❤❤❤

  • @KolinAung-dq1zj
    @KolinAung-dq1zj 15 дней назад

    Good

  • @murugavelusubramanian4777
    @murugavelusubramanian4777 8 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @aroonprasads1975
    @aroonprasads1975 5 месяцев назад +1

    Super❤❤❤

  • @shanthishivshankar1120
    @shanthishivshankar1120 8 месяцев назад +1

    Arumai

  • @murugaiyanpalanivelu3523
    @murugaiyanpalanivelu3523 4 месяца назад +1

    🎉

  • @eswarankarthikeyan1596
    @eswarankarthikeyan1596 7 месяцев назад +1

    DHAYAVU DHAYAVU DHAYAVU

  • @Thamarainangai
    @Thamarainangai 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿 3:23

  • @vsv7229
    @vsv7229 8 месяцев назад +1

    🙏🙏🙏

  • @sakthivel-st9sq
    @sakthivel-st9sq 8 месяцев назад +2

    வணக்கம் ஐயா
    தங்களது தொலைபேசி எண் வேண்டும் ஐயா❤❤❤

  • @PrathishS-b6e
    @PrathishS-b6e 8 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🪔🪔🪔

  • @ramprasathram4121
    @ramprasathram4121 2 месяца назад +1

    🙏🙏🙏🙏