பாசத்திற்காக எவ்வளவு தியாகம் வேண்டுமானாலும் செய்யலாம்|Kaliyamurthy IPS Emotional Speech| speech King

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 57

  • @madeshwaranmadesh88
    @madeshwaranmadesh88 8 месяцев назад +1

    🎉

  • @sarangapanic6236
    @sarangapanic6236 4 года назад +2

    பெண்ணடிமை க்கு எதிரான சிறப்பான கருத்துக்கள்.அனைரும் நடைமுறைப்படுத்த உறுதியேற்போம்.நன்றி.

  • @pollachicoconutsvsctraders
    @pollachicoconutsvsctraders 3 года назад +1

    ஐயா உங்களுடைய கருத்து மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்

  • @umaanbu1040
    @umaanbu1040 Год назад

    ஐயா உங்கள் தொண்டு தொடரட்டும் வளமுடன் வாழ்க 💐💐💐🥳🥳

  • @kalavathychinnappan321
    @kalavathychinnappan321 4 года назад +2

    All your speech very nice. Your great. Your mother give a Good Hearted man in the nation My heartly wishes to you.

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад

    Super Speech...

  • @mayavathidinesh6679
    @mayavathidinesh6679 4 года назад +1

    Very nice speech sir, your good speech sir , unga family is very grate sir .

  • @chandrakalas5133
    @chandrakalas5133 3 года назад +3

    Sir, never heard such a speech. 💯

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 года назад

    Thanks very good

  • @kalakalkutties8534
    @kalakalkutties8534 3 года назад +1

    Super sir

  • @harisiva5984
    @harisiva5984 4 года назад +3

    I waiting. For. You. Speech sir🙌🙌🙌🙌🙌

  • @kohilasuyambukumar1335
    @kohilasuyambukumar1335 3 года назад

    Ungal karuthu arumai sir

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 4 года назад +7

    அய்யா தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.கண்கள் கலங்கி விட்டன.

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 4 года назад

    Migavum Arumai vazhga valamudan.

  • @duraisamy8574
    @duraisamy8574 4 года назад

    Super speach sir

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby3516 4 года назад +1

    Unkal,,
    Mana pettakathil,,
    Ulla porulaiyalli,
    Thanthuvitteer,,
    Nanri
    Iyaa,,
    Narpavi..

  • @m.kamarajraj5971
    @m.kamarajraj5971 3 года назад

    Super aaya 🙏🙏🙏🙏👍👍👍👍🏃🏃🏃🏃🏃🏃🏃🥇🥇🥇🥇🥇🥇

  • @amirthalingamchanmugalinga77
    @amirthalingamchanmugalinga77 4 года назад +2

    Wonderful!

  • @asokarunachalam3933
    @asokarunachalam3933 Год назад

    Sir your lecture was superb and more resourceful. But Sati was blocked by Lord William Bending in India. Please correct it.

  • @kanthvavi2076
    @kanthvavi2076 4 года назад

    Nice speech sir

  • @deleepgrace
    @deleepgrace 4 года назад

    Sir you are speaking really really great speech 👍 salute sir 👍

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 4 года назад

    Super super sir 🙏🏼

  • @ranani2262
    @ranani2262 4 года назад

    Arumai arumai kanneerudan..

  • @boopathis3369
    @boopathis3369 8 месяцев назад

    Ungalai ariurai romba alaga iruku

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +9

    அருமை... கல்வி கற்றால் மட்டுமே பெண்ணுக்கு நிஜ சுதந்திரம்.

  • @sivaperumals6311
    @sivaperumals6311 4 года назад

    nice

  • @s.kishore3945
    @s.kishore3945 4 года назад

    Super 👌🏻👌🏻

  • @DTRAJAN-hx5ku
    @DTRAJAN-hx5ku 4 года назад +1

    Mr. Kaliamurthi lPS Sir Welcome

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 5 месяцев назад

    Evarutaja bessu mikaarumajanthu nanree R

  • @durgalakshmirajan9966
    @durgalakshmirajan9966 4 года назад

    அருமை

  • @amyrani7960
    @amyrani7960 4 года назад

    Well said sir... !!

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +5

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பிலே

  • @gnanaloganathan4698
    @gnanaloganathan4698 4 года назад

    What a speech!!! No word to express this speech. Facts after facts. These students are so lucky to have such knowledgeable person delivering such beautiful advice about females. It's rare to see such people in India.🙏🙏🙏

  • @umaanbu1040
    @umaanbu1040 Год назад

    🥳🥳🥳❤️

    • @madhavanj1945
      @madhavanj1945 Год назад

      🔥❤️😂🔥😀😘👍❤️😘😘😭😘😂🙏

  • @இரா.கா.செல்வமணி

    11:39

  • @angavairani538
    @angavairani538 4 года назад +7

    வணக்கம் சாா்
    பெண்னை பெருமை படுத்த உங்களால் மட்டுமே முடியும் தாயை மதிப்பவர்கள் அனைவரும் பெண்களை மதிப்பாா்கள்..உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான் இன்றும் பெண் போற்றப்படுகிறாா்கள் லவ்யூ சோமச் சாா்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +4

    பெண்ணுக்கு ஞானம் வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்... மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +2

    அன்பின் வழியது உயிர்நிலை...

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 4 года назад

    Iyya neengal nadamadum dhaivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @shreedharraja9661
    @shreedharraja9661 2 года назад

    Esanuka kedaikatha varm onru erunthal thai oruvale

  • @mallikaemmanuel8257
    @mallikaemmanuel8257 4 года назад

    Williambenting

  • @anonymxgirl
    @anonymxgirl 4 года назад

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +1

    ஐரோப்பிய கல்விமுறை இன்றைய மாணவர்களுக்கு அன்பையும்... தன்னையறிதலையும் சொல்லித்தருவதில்லை....அதற்கு மாறாக பணம் சம்பாதித்தலை மட்டுமே சொல்லித்தருகிறது....பணமென்று அலையும் உலகிற்கு அன்பென்றால் என்னவென்று தெரியாது...

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby3516 4 года назад

    Petroor,,kotukgum suthathirathai,,
    Mathithu
    Natak+kaveantum,,
    Narpavi..

  • @MariyapillaiM
    @MariyapillaiM 4 года назад +3

    அய்யா சதி விசயத்தில் ஒட்டுமொத்த ஆண் சமூகத்தின் மீது குறை சொல்லாதீர்கள் ...அதை கொண்டு வந்தது இந்து மதம் என்ற பெயரில் பார்ப்பனியம் செய்த சதி என்று சொல்லுங்கள் அய்யா....

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby3516 4 года назад

    Anpukgum,,
    Kathalukgum,,vithyaasam
    Theariyaamal,,
    Orusila
    Annkal,
    Penkalai
    Thavaruthalaaka,peasukiraarkal,,iyaa,,
    Thaankal, pennin pearumaiyei,,
    Azhkura soneer iyaa,, utan kattaiyearuthal, mikakotumai,,viktoriyaa
    Makaaraani,,
    Aachiyil
    Utankattaiyearuthal,
    Thatukkapattathu,,
    Reanukai kuripu,,
    Eatuthukatti,,peannin thuyarai,
    Nayampata uraitheer,, pean kalviyin
    Makathuvathai,,
    Thealivaaka ,
    Vaayi mozhintheer,,
    Maanava
    Paruvam
    Ponpola ,,porrapataveantum,,
    Ena
    Manathirku
    Aazh pathiumpati seap+pineer,,
    Kalviyilayeal,,
    Vaazhkaiyea poyithuvitum,,
    Ena
    Maanava selvathukgum,,
    Thaayimaiutaya,, peankalukgum,,
    Eatuththuraitheer,,
    Tamil
    Thaayaiyea,,
    Vanagnkiulleer iyaa,,

  • @jaikanthsrikanth7277
    @jaikanthsrikanth7277 4 года назад

    Dispel