முதல் கடல் கிடைத்த பெரிய கணவாய் மீன்கள் - mookkaiyur meenavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 23

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 3 месяца назад

    சூப்பர் 👌👌

  • @SastikSastik-nd1ml
    @SastikSastik-nd1ml 3 месяца назад

    அன்ணா தூண்டிலில் மன்புழு மாட்டலாமா

  • @starwins5934
    @starwins5934 3 месяца назад +1

    கிங்ஸ்டன் மற்றும் அந்தோணி அவர்களுக்கு ஏலத்தில் மீன் கொடுப்பீர்களா?
    இரண்டுபேரும் சேர்ந்து காணொளி செய்யுங்கள்!

    • @mookkaiyurmeenavan
      @mookkaiyurmeenavan  3 месяца назад

      நண்பா நம் பிடிக்கும் மீன்களை ஏலத்தில் விற்பனை செய்வோம் எல்லாரும் மீன் வாங்குவார்கள் நீங்கள் குறிப்பிட்ட சேனல் பெரிய சேனல் நம்மோடு வீடியோ பண்ண மாட்டார்கள் நண்பா

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 3 месяца назад

    நண்பா வலை விடுவதையும் சேர்த்து போடுங்க வீடியோ 👍👍

    • @mookkaiyurmeenavan
      @mookkaiyurmeenavan  3 месяца назад +1

      @@jayaramanjaya4889 கண்டிப்பாக சரி நண்பா

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 месяца назад

    Super video nanba klivan 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 3 месяца назад

    Super super

  • @nelsonbernard9530
    @nelsonbernard9530 3 месяца назад

    Fist comment❤

  • @SastikSastik-nd1ml
    @SastikSastik-nd1ml 3 месяца назад

    அன்னா தூண்டிலில் வெயிட் குண்டு எத்தனை கிராம் போடலாம்

    • @mookkaiyurmeenavan
      @mookkaiyurmeenavan  3 месяца назад

      10 கிராம் வெயிட் குண்டு போடலாம்

  • @boomakarthikeyan9292
    @boomakarthikeyan9292 3 месяца назад +1

    அண்ணா மீன் கிடைக்குமா. நம்பர் தாங்க. கனவா வேண்டும்

    • @mookkaiyurmeenavan
      @mookkaiyurmeenavan  3 месяца назад

      நீங்கள் எந்த ஊர் நண்பா

    • @SastikSastik-nd1ml
      @SastikSastik-nd1ml 3 месяца назад

      ​@@mookkaiyurmeenavanஅன்ணா தூண்டிலில் மண்புழு மாட்டலாமா

  • @SastikSastik-nd1ml
    @SastikSastik-nd1ml 3 месяца назад

    அன்னா போயா அதாவது (மிதக்கும் கட்டை) க்கும் எவ்வளவு நீலம் விட்டு கட்ட வேண்டும்

    • @mookkaiyurmeenavan
      @mookkaiyurmeenavan  3 месяца назад

      @@SastikSastik-nd1ml 3 பாகம் நண்பா

    • @SastikSastik-nd1ml
      @SastikSastik-nd1ml 3 месяца назад

      ​@@mookkaiyurmeenavanநன்றி நண்பரே

    • @SastikSastik-nd1ml
      @SastikSastik-nd1ml 3 месяца назад

      ​@@mookkaiyurmeenavanகரையில் இருந்து தூண்டில் போட 3பாகம் வருமா அன்னா

    • @SastikSastik-nd1ml
      @SastikSastik-nd1ml 3 месяца назад

      ​@@mookkaiyurmeenavanகரையில் இருந்து தூண்டில் போட தன்னீர் மட்டத்திலிருந்து 3பாகம் வருமா ப்ளீஸ் சொல்லுங்கள்

  • @SastikSastik-nd1ml
    @SastikSastik-nd1ml 3 месяца назад

    அன்னா கரையோரத்தில் மீன் பிடிக்க எத்தானவது நம்பர் தூண்டில் போட வேண்டும்