தயவு செய்து கேளுங்கள்! Dr. Sivaraman speech in Tamil on how alcohol spoil life | Effects of alcohol

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • தயவு செய்து கேளுங்கள்! Dr. Sivaraman speech in Tamil on how alcohol spoil life | Effects of alcohol in Tamil | How alcohol affects the body | How Alcohol changes human Gene | Health | Tamil Speech Box
    #drsivaraman #alcohol #tamil #stopdrinkingalcohol #alcoholproblem #alcoholaddiction #health #awareness #drsivaramanspeech #sivaramanspeech #sivaramansiddha #tamilspeechbox
    Follow us on:
    INSTAGRAM: / tamilspeechbox
    SUBSCRIBE / @tamilspeechbox
    வணக்கம்,
    உடல் நலம் மற்றும் உள்ள நலம் தான் மனிதனின் அடிப்படை தேவை. இதை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டது தான் "TAMIL SPEECH BOX' எனும் இந்த சேனல். மாறிவரும் சுற்றுச்சூழலிலும், வாழ்க்கைச் சூழலிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது. இதில் உடல் மற்றும் உள்ள நலம் சார்ந்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். எனவே நமது சேனலை SUBSCRIBE செய்து தினசரி பயனுள்ள ஆரோக்கியம் சார்ந்த செய்திகளை கேட்டு உடல் நலமும், வாழ்க்கை வளமும் பெறுங்கள்.
    நன்றி,
    #tamilspeechbox

Комментарии • 29

  • @sampathm349
    @sampathm349 17 дней назад +12

    மதுவின் தீமைகள் குறித்து மருத்துவரரின் மனம் திறந்த பேச்சுக்கு கோடான கோடி நன்றி வணக்கம்.

  • @aprilfool3240
    @aprilfool3240 16 дней назад +8

    விடியல் அரசில் மதுவிற்கு GST கிடையாது, Bill கிடையாது...அனைத்து நாட்களிலும் மது விற்பனைக்கு விடியல் அரசு அனுமதி குடுத்துள்ளது....

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 16 дней назад +8

    இது தான் விடியல்

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 16 дней назад +6

    மதுவின் தீமை பற்றிய அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 17 дней назад +20

    மதுவின் தீமைகள் பற்றி பேசுவதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே மதுவை தடைசெய்து விட்டது இறைவன் மிகப்பெரிய அன்பாளன்.

    • @aprilfool3240
      @aprilfool3240 16 дней назад

      பைபிள் மதுவை அரக்கன் என்கிறது.
      திருக்குறளில் கள்ளுண்ணமை என்ற அதிகாரமே உள்ளது...
      எல்லா மதமும் மதுவை நிராகரிக்கிறது பாய்...

    • @rocksman369mvk7
      @rocksman369mvk7 16 дней назад +8

      திருக்குறளில் கள்ளுண்ணாமை என்ற தலைப்பில் போதைப் பொருள் பற்றி ஆழமாக உள்ளது...

    • @tamils4436
      @tamils4436 16 дней назад

      குரானுக்கு அப்பன் பைபிள் , தோரா உள்ளது. கிணற்று தவளையாக துலுக்கர் பீத்த பெருமைப்பதிவு செய்கிறார்கள்.

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 15 дней назад

      அப்படியா இந்த குறளுக்கு என்ன பொருள் "உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
      எண்ணப் படவேண்டா தார்"

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 15 дней назад

      @@rocksman369mvk7 திருக்குறளுக்கு நான் ஒன்றும் சிறுமை கற்பிக்கவில்லை ஆனால் திருக்குறள் கள்ளுண்ணாமையை தடை செய்ய வில்லை.

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 16 дней назад +5

    இது தான் விடியல்

  • @WriterGGopi
    @WriterGGopi 9 дней назад +2

    மிக முக்கியமான பேச்சு 👍🏻

  • @Keviv0309
    @Keviv0309 16 дней назад +2

    Vck வின் கருத்தரங்கில் பதிவு செய்யப் பட்ட கருத்து. அரசியல் மேடையில் மது ஒழிப்பு பிரச்சாரம்

  • @josephmockes3848
    @josephmockes3848 14 дней назад +1

    மதுவின் தீமைகளை பற்றி அருமையான விளக்கம் நன்றி

  • @Anu-ld8kc
    @Anu-ld8kc 16 дней назад

    To all, if you are drinking pls stop drinking now itself my humble request 🙏🙏🙏🙏

  • @Hongmin-YSR3166
    @Hongmin-YSR3166 День назад

    Nan annadikkum chivas kudipen

  • @ragavank5300
    @ragavank5300 15 дней назад +1

    Nalla tharamana pathiveu sr...

  • @AntonyS.A
    @AntonyS.A 14 дней назад

    This statement should be showcased in.every streetand house without fail

  • @AliHuss579
    @AliHuss579 8 дней назад

    Yes correct

  • @nagarajnaga8493
    @nagarajnaga8493 14 дней назад

    Close the all the tasmac shop