"Armstrong மரணம் - சம்பவத்துக்கு பின் யாரு இருக்கா தெரியுமா..?" EX. ADSP Anushya பகீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • #armstrong #perambur #bsp #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 211

  • @nandhad8899
    @nandhad8899 18 дней назад +75

    உங்களுக்கு இருக்குற தைரியும் கூட இப்ப இருக்குற காவல் துறைக்கு இல்லை மேடம் 🔥🔥🔥🔥🔥

    • @indumathi9890
      @indumathi9890 18 дней назад +6

      True ❤

    • @jayaseelandeepak9827
      @jayaseelandeepak9827 17 дней назад +1

      True

    • @tssk7469
      @tssk7469 17 дней назад +2

      அவங்க சர்வீஸ்ல இல்ல!! அதனால தான் பேசுறாங்க!!

    • @nandhad8899
      @nandhad8899 16 дней назад +1

      @@tssk7469 🤣🤣🤣

    • @govindram9980
      @govindram9980 16 дней назад +2

      ​​@@tssk7469correct. This lady was in charge of protecting former PM Rajeev Gandhi when he was killed. The biggest failure of a police officer in independent India. Now she is talking as if nothing has happened. Shameless lady!

  • @daviddharshan8287
    @daviddharshan8287 17 дней назад +23

    உங்களின் துணிவு எந்த ஆண் காவலர்களுக்கும் இல்லை தாயே😢

  • @Yamu89i
    @Yamu89i 17 дней назад +12

    பல சம்பவங்களில் குற்றவாளிகள் கை, கால்களை வழுக்கி விழுந்தான் என உடைப்பார்கள் ..ஆனால் இந்த வழக்கில் நடக்கல...ஏதோ இருக்குது

  • @user-jv4lr1vd3x
    @user-jv4lr1vd3x 18 дней назад +39

    Very straight forward ADSP madam well said.

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 18 дней назад +33

    கரெக்ட் speach மேடம்

  • @jakezo369
    @jakezo369 17 дней назад +12

    So Proud of this woman. Love her!🤩🤩🤩

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 18 дней назад +12

    கரெக்டா சொல்றீங்க அம்மா.. அப்படியே இதுக்கு 10 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் நேரத்தில் அண்ணா நகர் ஸ்டேஷனில் எப்படி அவர்கள் சரண்டர் ஆக முடியும்?

  • @shalanikannan7840
    @shalanikannan7840 18 дней назад +29

    You are speech... Very nice mam🥰

  • @PalanisamyajithaAjitha
    @PalanisamyajithaAjitha 18 дней назад +11

    ரொம்ப அருமையா சொன்னீங்க மேடம்❤❤❤

  • @anbusakthi6145
    @anbusakthi6145 16 дней назад +2

    உண்மை தான் அம்மா. ஆனால் இப்போது யாரும் இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் இருந்தாலும் அரசியல் கட்சிகளை தாண்டி சுதந்திரமாக செயல்பட முடியாத சூழ்நிலையும் இருக்குதே. அரசியல்வாதிகளிலிருந்து, அரசு அதிகாரிகள் உட்பட நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.😭😭😭😭😭🙏

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 17 дней назад +7

    சரியாக சொன்னீர்கள் கை கால்களை உடையுங்கள் நல்லவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் கொலைகாரன் திரும்ப திரும்ப கொலைபன்னுகிறானுங்க

  • @mohamedrafik7154
    @mohamedrafik7154 16 дней назад +2

    அற்புதமான பேச்சு அருமையான யோசனை குற்றவாளி என்று தெரிந்தாலே தண்டனை கடுமையாக இருக்கணும்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 18 дней назад +21

    Madam nandraaha pesugiraar !
    Jesus never fails !
    Praise the lord !

    • @anushadev5019
      @anushadev5019 18 дней назад +4

      She is ex police officer, why are you bringing religion here..see her as ex police officer not a Christian

    • @rajkschwartz
      @rajkschwartz 17 дней назад

      Dai stupid , y r u bringing religion here , Christianity suffers from fools like u

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n 17 дней назад

      😂😂😂😂😂
      ஏசப்பீ பாதிரி மவனே...

    • @Yamu89i
      @Yamu89i 17 дней назад

      உன் கடவுளிடம் உக்ரைன் மக்களை காப்பாற்ற சொல்லு

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n 17 дней назад

      @@Vijiraghu-ub9gr அடபோடா பாதிரி மவனே

  • @Uma-nk4vt
    @Uma-nk4vt 18 дней назад +11

    yes mam..correct

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 17 дней назад +2

    அம்மா நியாயமான ஆதங்கம் பேட்டி. ஆனா இப்போ போலீஸ் மக்களுக்காக இல்ல ஆளுங்கச்சி அடியாலுங்கதான் ! இப்போ போலீஸ் அதிகாரிகள் தனித்த அறிகாரத்தோடு. துணிந்து மக்களுக்கு. வேளை பார்க முடிய போகிறதோ அன்றுதான் இந்த நாடு உருப்படும் மக்களும் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ முடியும். !

  • @daviddharshan8287
    @daviddharshan8287 17 дней назад +3

    உங்களின் பதிவு அருமையானது அம்மா😊

  • @pl1881
    @pl1881 17 дней назад +3

    Anushya lost her fingers in rajivgandhi attack😢

  • @travelvlogs7255
    @travelvlogs7255 18 дней назад +24

    Cm குடும்பம் மட்டும் bc பாதுகாப்பு ல இருக்க.. நமக்கு என்ன இருக்கு

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 18 дней назад +1

      நாய்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் உண்டு அதைப் புரிந்து பேச வேண்டும் நாட்டில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியுமா

    • @AbinayaThangamani
      @AbinayaThangamani 18 дней назад

      ​@@murugesanduraisamy1778bro punishment heavy iruntha ithu Mari pna mattainga spottlayea shooting pannanu apti iruntha namakku pathugappu devaillea bro punishment sariya illathathu nalathan ipti natathukkurainga😢

    • @normanstrings12
      @normanstrings12 18 дней назад

      @@AbinayaThangamanicorrect ah soneenga …. Aaana paarunga indha human right activist vandhuruvaainga madam. Police dept full free hand ah seyalpada mudila

    • @Aamon-Blake
      @Aamon-Blake 17 дней назад +1

      Seri da tharkuri naaye🃏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 17 дней назад +3

    Good speech keep it up mam and God bless you 👍🏿

  • @ksdc3558
    @ksdc3558 17 дней назад +2

    வாழ்த்துகள் அம்மா 🙏

  • @gladysgrace7174
    @gladysgrace7174 17 дней назад +4

    அருமையான பதிவு....🎉🎉🎉

  • @poornimaagnes9550
    @poornimaagnes9550 17 дней назад +1

    Super speech and very bold ma'am. God bless you 🙏👍

  • @kumarp6565
    @kumarp6565 17 дней назад +1

    Super speach madam. GOD BLESS YOU MADAM

  • @indragnanam2886
    @indragnanam2886 17 дней назад +1

    சிறப்பான விளக்கம் 💐

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 17 дней назад +5

    காவல் துறையில் பணியாற்றி அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகளோடு கூட்டுசேர்ந்து சொத்து சேர்த்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் நடப்பு அதிகாரிகள் பற்றி பேசுங்கள் அம்மா.

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 17 дней назад +3

    Sister vanakam neengha solevathu correct

  • @sridharnatarajan2911
    @sridharnatarajan2911 18 дней назад +2

    Very great message

  • @venkatesaniyengar4851
    @venkatesaniyengar4851 18 дней назад +5

    Excellent madam

  • @user-do4ng4im7k
    @user-do4ng4im7k 17 дней назад +1

    அருமை.கைய்.காலைய்.உடைத்தாலே.போதும்.பயம்.தானேவரும்

  • @prashara
    @prashara 18 дней назад +3

    Correct after getting bail he will become more Hardened Criminal, best to waste them. "Prevention is better than Cure"

  • @user-fc8bb4tr7c
    @user-fc8bb4tr7c 18 дней назад +6

    Correct medam

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 15 дней назад

    Right answer madam god bless you madam

  • @kalaipoorini7808
    @kalaipoorini7808 17 дней назад +1

    Correct speech mam kole seiravane nirkavachi koluthanum

  • @subramaniansonai1015
    @subramaniansonai1015 17 дней назад +3

    உண்மை மேடம்

  • @nefrinns1139
    @nefrinns1139 17 дней назад +2

    Super speech madam

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz 18 дней назад +1

    Miss. You. Armstrong. Ayya. 😢😢😢😢😢😢😢😢

  • @jebajeba7936
    @jebajeba7936 17 дней назад +2

    You are right madam

  • @RajuK-kz8ee
    @RajuK-kz8ee 18 дней назад +3

    Correcta pesininga amma

  • @johnsonv2303
    @johnsonv2303 17 дней назад +3

    உண்மை🙏

  • @ahathahath5812
    @ahathahath5812 9 дней назад

    குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்படும் வரை இங்கு யாரும் திருந்த மாட்டார்கள்

  • @thambiapillai6237
    @thambiapillai6237 17 дней назад +2

    த்ரெட் இருக்குன்னு உளவுத்துறை க்கு தெரியாதா?

  • @DhavamaniSankar
    @DhavamaniSankar 17 дней назад +2

    சூப்பர். மேடம் 👍👍

  • @subruroy3739
    @subruroy3739 17 дней назад

    Armstrong memories will present in soul world.memories never dies

  • @rajkamal3998
    @rajkamal3998 17 дней назад +1

    இனி தலித் மக்கள் விழித்துக் கொண்டு நம் சமுதாய பிரதிநிதிகளுக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள்...

  • @PeriyanayakiSenthil
    @PeriyanayakiSenthil 17 дней назад +3

    சூப்பர் மேடம்

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 17 дней назад

    We are Indian every Indian love each other follow our country laws

  • @sivagamivenkat2907
    @sivagamivenkat2907 16 дней назад

    Arumaiyana speech madam

  • @sundargurusamy3627
    @sundargurusamy3627 16 дней назад

    Where the tamil nadu is moving really frightening to live in tamil nadu something is lacking Stalin has lost control of officials especially police please make tamil nadu safe & peace state

  • @pandianambai
    @pandianambai 17 дней назад +1

    Super speech mam🎉

  • @stellamarydevar4497
    @stellamarydevar4497 16 дней назад

    Chennai commissioner must see this video

  • @sathyabama4073
    @sathyabama4073 18 дней назад +5

    3 time Police கூப்பிட்டு இவருக்கு warning கொடுத்துருக்குனு சொல்றாங்க.

  • @ganeshKumar-xe9ej
    @ganeshKumar-xe9ej 18 дней назад +2

    சூப்பர் 👌👌

  • @sivakumarsabapathy8740
    @sivakumarsabapathy8740 17 дней назад

    She is very bold and brave. 🔥

  • @narayanans1037
    @narayanans1037 16 дней назад

    Sincere officer

  • @palaniammalp4665
    @palaniammalp4665 18 дней назад +3

    Super mam

  • @abdulsalamriyaz6886
    @abdulsalamriyaz6886 17 дней назад

    Bold speech

  • @gopalakrishnanthangavel5954
    @gopalakrishnanthangavel5954 18 дней назад +1

    Ellam ok ma Ivar back ground enna yaraiyum nallavanganu eppadee solla mudiyum edhu nallum oru uiru poochu

  • @Bhagyaraj-ws9fh
    @Bhagyaraj-ws9fh 18 дней назад +1

    Very very very good mam

  • @rajkschwartz
    @rajkschwartz 17 дней назад

    They know legal system has loop holes , imagine if law says death sentence , will they ??? Legal systems sounds very sad in front of rich and powerful

  • @rajamohamed4578
    @rajamohamed4578 16 дней назад +2

    அம்மா ... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிறிக்கிறது அம்மா....

  • @shyambabu7346
    @shyambabu7346 17 дней назад +1

    Correct mom

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 17 дней назад +1

    What one sows reaps it.

  • @nayagi1957
    @nayagi1957 16 дней назад

    Nip in the Bud should be the policy in whatever be the matter .An experienced retired police officer has given a best solution to prevent the crimes.Amputation is the best punishment . Further the Amputed criminals are not be able to do crimes as said by this police officer madam. An individual responsibility is needed for the people.

  • @mr.kvlogs1280
    @mr.kvlogs1280 17 дней назад

    Gut speech 👏

  • @rajkschwartz
    @rajkschwartz 17 дней назад

    These guys are set forward by one rich and powerful guy , they know they will be out in few months time - everyone will forget !

  • @yuvarajkarthi1187
    @yuvarajkarthi1187 17 дней назад +1

    சரண்டர் ஆனவர்களை என்கவுண்டரில் போடுவேன் என்று கூறினால் பிறகு தெரியும் உண்மையான குற்றவாளி யார் என்று இதை காவல்துறை செய்ய வேண்டும் அப்போதுதான் பயம் வரும் தவறுகள் குறையும் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்

    • @sri449mari6
      @sri449mari6 16 дней назад

      செமா ஜடியா

  • @sowmithra1000
    @sowmithra1000 17 дней назад

    Is madam the same official hit in sriperumpudur giving protection to sri rajiv?

  • @gowthamn1399
    @gowthamn1399 17 дней назад

    Well said Madam

  • @jeyamraju5291
    @jeyamraju5291 18 дней назад +9

    ஒவ்வொரு குற்றவாளி களுக்கு அரசியல்வாதிகளுக்கும் தனி தனியாக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கமுடியுமா?
    துப்பாக்கி லைசன்ஸ் பெற்று துப்பாக்கி அரசு அனுமதி கொடுத்து தனது கையில் துப்பாக்கி இருந்தும் பயன் படுத்த தவறியது யார் தப்பு ?

    • @Yamu89i
      @Yamu89i 17 дней назад

      அப்போ அரசை நம்பாம எல்லோரும் துப்பாக்கி வாங்கி வைக்கணுமா?

    • @gfyhxdfjujj
      @gfyhxdfjujj 17 дней назад +3

      Annamalaikku pinnadi 16 police yedhukku?

  • @sramamo
    @sramamo 17 дней назад

    She is one of the victim of Rajiv Gandhi Assassination. She has been narrowly escaped in the bomb blast with severe injuries.

  • @vinothmagnes3627
    @vinothmagnes3627 17 дней назад

    Wow what a speach

  • @user-ki7gp7kw8o
    @user-ki7gp7kw8o 17 дней назад

    காவல் துறை தலைமை பணியை காலம் கடத்தாமல் உண்மையுடன் செயல்பட வேண்டும் தவறு செய்பவர்கள் பணியில் இருந்து ஓய்வு ஊதியம் அற்ற நீக்கம் செய்ய வேண்டும்.

  • @Rajuscameratamil
    @Rajuscameratamil 17 дней назад +1

    கை கால் உடைத்தால் human rights என்ன madam

  • @hassainbasha4463
    @hassainbasha4463 16 дней назад +1

    காவல்துறை காசுதுறை
    கட்டபஞ்சாயத்து பேரம்

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 17 дней назад

    Final 5 mins 💯💯

  • @lekshmanans3605
    @lekshmanans3605 17 дней назад

    தனிமனிதனுக்கு பாதுகாப்பு தேவையே இல்லை ஏன்னா அவன் தவறே செய்யவில்லையே அடுத்து
    பயம் என்றால் என்னவென்றே தெரியாத தலைவருக்கு ஏன் பாதுகாப்பு எதற்கு பாதுகாப்பு காமராஜ் கக்கன் அது போலத்தான் இவரும்

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 12 дней назад

    Stalin ji is not yogi ji

  • @user-sn6fy1gp4k
    @user-sn6fy1gp4k 18 дней назад +4

    Super super

  • @selvakumar2478
    @selvakumar2478 17 дней назад +1

    Super madam

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m 17 дней назад

    Who allowed Dhanu (human bomb who killed Rajiv Gandhi) to go near Rajiv Gandhi without vetting and security check?

  • @GunaSundari-mq8vf
    @GunaSundari-mq8vf 17 дней назад +1

    Super mm

  • @user-sv7zp4ex3z
    @user-sv7zp4ex3z 17 дней назад +1

    WelcomeWelcome

  • @heartvickey3076
    @heartvickey3076 18 дней назад

    Correct than

  • @Rohith-i1d
    @Rohith-i1d 17 дней назад

    Mam Arasangamurai kodukkavillai adakkam pannumpozhudhu

  • @tamilselvi9564
    @tamilselvi9564 18 дней назад

    Dynami leader amstong brother

  • @user-lt8zi4cz6v
    @user-lt8zi4cz6v 17 дней назад

    My suggestion AC jawahar sir wants to be returned

  • @rajusai9089
    @rajusai9089 18 дней назад +1

    Amma Friday night enga poitinga amma????????

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 17 дней назад

    What is your performance in the service.

    • @sramamo
      @sramamo 17 дней назад

      She is one of the victim of Rajiv Gandhi Assassination. She has been narrowly escaped in the bomb blast with severe injuries.

  • @jijomathews3415
    @jijomathews3415 18 дней назад +1

    DMK sketch!
    5 hours phone calls track killers phone calls till they surrendered!
    Where they stayed and met in 5 hours.... Only 1 hour from perambur to annanagar

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 17 дней назад +1

    அக்கா சொல்வது அனைத்தும் உண்மைதான் ஆனால் இன்று இருக்கக்கூடிய காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் வேலை செய்கிறார்கள்

  • @ganeshKumar-xe9ej
    @ganeshKumar-xe9ej 18 дней назад +1

    👌

  • @sankarip624
    @sankarip624 17 дней назад

    Wonderful ❤

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 17 дней назад

    Police ku edhuma thariyathu, Armstrong vandhu sonna thaan unga kadamaiya saivigla.

  • @kanagaraj926
    @kanagaraj926 17 дней назад

    Well done 👍

  • @pushparaniraju6459
    @pushparaniraju6459 17 дней назад

    Correct mam

  • @ramanraman6048
    @ramanraman6048 17 дней назад

    Democraacy for criminal too is the reason and punishment as she says is not suffice. We should follow arabian law.

  • @suganyamarygetsia7502
    @suganyamarygetsia7502 16 дней назад

    Ellatheum encounter podunge . Evangenale ennapirayojanam nattuku . Ethuve kadaisiyaerukattum.Avinge kathieduthal .U government take action on encounter ok

  • @user-bi1pc1tr6s
    @user-bi1pc1tr6s 17 дней назад +1

    Roudy kalai Tamilnattil uruvakkunathe DMK leader karunanithi than ithu oor arindha seithi police station la kattapanchayat ivanga party karanga than police kaikalai kattipottathu ivanga arasu than madhu vilakkai muthalil tami nattil amulpaduthi pengalin thaligalai aduthu vidhavaigalakki alagu parthanar kudumbangalai varumayil vaadavittanar indha perumaikalukku uriyavar kodungolan M.Karunanithi yai serum irandu DMK ADMK partygalum makkalai kedukkirargal rendu saniyangal than Mari Mari ruling vaaranga poorana madhu vilakkai amulpadutha irandu ADMK DMK partykalum virumbavillai avargalin nokkam makkal nasamaga pogavendum nam mattum makkal panathai kollai adithu kondu nalla irundhal pothum endru ninaikkirargal

  • @chandranramasamy8672
    @chandranramasamy8672 17 дней назад

    She talks like a rowdy. Judicial system decides who has to go out and who should be inside.

    • @user-sf2nf4ne3s
      @user-sf2nf4ne3s 17 дней назад

      he anger has a valid reason. She is not a rowdy. Do you suggest to garland the bloody murderers?

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 18 дней назад

    Madam super bold ❤