அளவு பிளவுஸ் கூட வேணாம் இது மாதிரி பிளவுஸ் கட்பண்ணி தைச்சி பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 15

  • @lakshmimathu2349
    @lakshmimathu2349 4 месяца назад +12

    கௌரி சிஸ்டர் நான் சென்னையில் இருக்கேன் என்னோட பேரு லட்சுமி நீங்க சொல்லிக் கொடுக்கிற பிளவுஸ் கட்டிங் நானும் போட்டு கட் பண்ணி அம்மாவுக்கு ஒரு பிளவுஸ் எனக்கு ஒரு பிளவுஸ் ரெண்டுமே லைனிங் பிளவுஸ் நான் நல்லா தச்சு இருக்கேன் இதெல்லாம் உங்க வீடியோவை பார்த்து தான் ஆனா இப்பதான் தெற்க பழகுறேன் ஃபினிஷிங் தான் கொஞ்சம் சொதப்பலா வருது ஆனாலும் பிளவுஸ் நல்லா இருக்கு ரொம்ப நன்றி சிஸ்டர்🙏🙏

    • @Gowritailoring023
      @Gowritailoring023  4 месяца назад +3

      ரொம்ப சந்தோஷம் சிஸ்டர், தொடர்ந்து தைங்க பினிஸிங் வந்துடும் ,நன்றி சிஸ்டர்

    • @VijyaBalu
      @VijyaBalu 3 месяца назад

      Made😊😊😊

  • @JohnNickle-g8l
    @JohnNickle-g8l 4 месяца назад +3

    வணக்கம் சகோதரி நான் ஒரு மாற்று திறனாளி எனக்கு பக்கா பினிசிங்கா தைக்க தெரியும் ஆனால் கட்டிங்தான் கொஞ்சம் தடுமாற்றம் எனக்கு கலியாணம் ஆகி மூன்று பிள்ளைகள் என் குடும்ப கஷ்டத்தை தீர்க்க நீங்கள் என்னை ஒரு சிறந்த கட்டிங் மாஸ்டர்ஆக உதவி செய்யனும்னு கேட்டுக்கிறேன்

  • @chitrac354
    @chitrac354 4 месяца назад +3

    சுற்றளவு எவ்வளவு மார்க் பண்ணியிருக்கீங்க சகோதரி

    • @Gowritailoring023
      @Gowritailoring023  4 месяца назад

      வீடியோல சொல்லி இருக்கிறேன் சிஸ்டர்

    • @farithasithick4504
      @farithasithick4504 3 месяца назад

      ​@@Gowritailoring0235:24

  • @manjuganesh7671
    @manjuganesh7671 4 месяца назад +1

    37" blouse kku நேர் கட்டிங் நல்லாயிருக்குமா sis..

  • @meenakshia6601
    @meenakshia6601 3 месяца назад

    கிராஸ் பெல்ட் முன்பக்கம் சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை நீங்கள் சொல்வது புரியவில்லை பின்பக்க உயரம் எந்த அளவு என்று சொல்வது போல் முன்பக்க முன்பக்க உயரத்தை குறித்து அதிலிருந்து சைடும் பட்டன் பெட்டிக்கும் சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுப்பது புரியவில்லை புரியாது

    • @Gowritailoring023
      @Gowritailoring023  3 месяца назад

      கருத்துக்கு நன்றி

  • @kannigakanniga2597
    @kannigakanniga2597 4 месяца назад

    Ok sis tq

  • @kannigakanniga2597
    @kannigakanniga2597 4 месяца назад +1

    Sis yenaku shoulder loose vanthitae iruku sis yenna pannatum solluga pls

    • @Gowritailoring023
      @Gowritailoring023  4 месяца назад +1

      Neck width , next body loose irandum kammi panni parunga sister