கள்ளச்சாராய விழிப்புணர்வு குறும்படம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 288

  • @lakshmansongs4748
    @lakshmansongs4748 Год назад +17

    சாராயம் குடிப்பவர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் நீங்கள் இறந்தால் உங்கள் மனைவியும் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக நிற்கும் ஆண் துணை இல்லாத பெண்ணை எந்த கண்ணோட்டத்தில் இந்த உலகம் பார்க்கும் இந்தக் குறும்படத்தில் கடைசியில் அந்த சிறுவன் இறப்பது யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் கடைசியில் இயக்குனர் சொல்லிய வரிகள் சாராயத்தை ஒழிப்போம் சந்ததிகளை வளர்ப்போம் அருமையான வரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறந்த குறும்படம்❤❤❤❤

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam Год назад +12

    இந்தக் காட்சி உண்மையாலுமே எனக்கு அழுகை வந்தது இனிமேல் நானும் ரசிகை❤❤❤❤ வாழ்க வளமுடன்❤

  • @kavibabydaa
    @kavibabydaa Год назад +2

    அருமையான பதிவு நடித்த அனைவருக்கும் நன்றி சாராயத்தை ஒழிக்கணும்னு நினைக்கிறேன் அரசாங்கம் அப்படியே அந்த மது கடையிலும் மூடிட்டா சந்தோசமா தான் இருக்கும்

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Год назад +3

    ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் செல்லம் சிவமணி திருவண்ணாமலை மலேசியா

  • @அல்டிமேட்அஜித்

    பாராட்ட வார்த்தைகள் இல்லை அந்த அளவுக்கு அருமையாக இருந்தது,👏👏👏👏👏👏👏👏👏👌👌♥️♥️♥️♥️ ,இந்த குறும் படத்தை பார்த்து எனக்கும் அழுகை வந்தது . அனையா நெருப்பு குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் , நன்றி 🙏.

  • @selvamt8851
    @selvamt8851 Год назад +2

    அக்கா இந்த கதை என் வீட்டில் நடக்கின்றது படத்தை பார்த்து அழுதுவிட்டேன் சூப்பர் அக்கா❤

  • @shivas8995
    @shivas8995 Год назад +1

    ஜகா நான் ungala ரொம்ப கேவலமா நினைச்சேன் ஆனா இந்த பிலிம் ஆ பாத்து உங்களை மதிக்கிறேன் ரொம்பவே நல்லா இருக்கு சூப்பர் அக்கா

  • @rathikarathika7006
    @rathikarathika7006 Год назад +2

    Jega sister rompa rompa super your and ennoru sister acting etha parthalum ennum sila jenmam thirunthadu tq all team

  • @ravindranravi1904
    @ravindranravi1904 Год назад +4

    It's really heart touching tears in my eyes appreciations to all.

  • @mounish_tv5345
    @mounish_tv5345 Год назад +2

    Super akka semma film. Keep it up

  • @SumanRaj-g4c
    @SumanRaj-g4c Год назад +1

    Intha padam ennai kankalanga vaithathu.intha padathil pangu pettrirkum anaivarukum en vazthukal..😊😊😊

  • @Thavasri22
    @Thavasri22 Год назад +18

    ❤❤❤❤❤ அந்த பையனோட சாவு....கஷ்டமா இருக்கு.படமா பாக்குறதே மனசு வலிக்குது.நிஜத்தில் யாருக்கும் இது மாதிரி நடக்கக் கூடாது.சூப்பர் சிஸ்டர் ❤ வாழ்த்துக்கள் 👏 நிறைய இது மாதிரி விழிப்புணர்வு குறும்படம் பண்ணுங்க 🎉

  • @sangeeth66
    @sangeeth66 Год назад +3

    Verry verry verry good story but its real congratulations my dear thambi.......

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 Год назад +3

    எனக்கு பிடித்த படம் ஓம் சாய் ராம்

  • @Sakthivel-pn3pu
    @Sakthivel-pn3pu Год назад +1

    அருமையாக உள்ளது குறும்படம்,

  • @kalpanap7271
    @kalpanap7271 Год назад +8

    கள்ள சாராயம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்ல உள்ள களுக்கு நன்றி🙏💕

  • @PaviPavi-mr4bl
    @PaviPavi-mr4bl Год назад +2

    Vera leval unmayave aluthutte last seen

  • @manojramakrishnan6768
    @manojramakrishnan6768 Год назад +4

    Supar arumai kurum patam

  • @MDSrinivasan-z5g
    @MDSrinivasan-z5g Год назад +1

    இந்தகுரும்படத்திற்க்குநடித்தமஞ்சுளாஅவர்களுக்குபாட்டாளிமக்கள்கட்சிசார்பிள்எங்கள்மனமாற்ந்தநன்றி.நன்றி

  • @HONEYMUSIC-
    @HONEYMUSIC- Год назад +6

    மிக சிறப்பு பாராட்டுகள்
    விழிகளில் கண்ணீர்
    ததும்பிவிட்டது சிறுவனின்
    சாவும் கற்பிணியின் தவிப்பும் நெஞ்சுருகசெய்துவிட்டது
    இயக்குனர்.பேட்டை சக்தி
    அவர்களுக்கும் நடிப்பு
    வசனம்பாடல் இசை யாவும் சிறப்பாக அமைத்து விழிப்புணர்வு
    குரல் கொடுத்மைக்கு
    வாழ்த்துகள்

  • @Krishnakumari-cn9uq
    @Krishnakumari-cn9uq Год назад +5

    மிகவும் அருமையான படைப்பு.அனைத்து கதாபாத்திரமும் சிறப்பு.

  • @GLLavanya-tz2gk
    @GLLavanya-tz2gk Год назад +9

    கடைசியில் அந்த குழந்தையின் மரணம் மிகவும் வருத்தமாக இருந்தது. நல்ல பதிவு 🦋

  • @sujitha2603
    @sujitha2603 Год назад +1

    Really touchable short film jega vaishu Akka. Super and excellent all acting. Ennum neraiya stories pannuga ethu pola.

  • @kavipriyakalaiyarasan9929
    @kavipriyakalaiyarasan9929 Год назад +4

    அக்கா நிங்கள் நடித்த இத்தா குறும்படத்தை இப்பதான் பார்தேன் உங்கள் அனைவரின் நடிப்பும் அருமை அக்கா மொன்மோலும் வளர்ச்சி அடைய அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன் அக்கா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @kanagakanaga2503
    @kanagakanaga2503 Год назад +6

    என்ன சொல்லனு வார்த்தை வரல படம் சூப்பர் இந்த மாதிரி எத்தனை சாவு நடந்தாலும் இந்த அரசாங்கம் இதை ஒழிக்கப்போவதில்லை😢😢😢😢😢😢

  • @ManiMani-b6j
    @ManiMani-b6j Год назад +1

    Congratulations vazthugal very good awareness super All team members coming generations useful video seema important life like this people awareness video full fill very very good

  • @SuryaBabu-p1q
    @SuryaBabu-p1q Год назад +7

    என்னை அறியாமலே கண்ணீர் வந்துருச்சு அக்கா.... 🙏🙏😢😢

  • @bharathikalaimandramkaruvu6743
    @bharathikalaimandramkaruvu6743 Год назад +7

    நண்பர் அழகேஷ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉❤ மிக அருமையான படைப்பு🎉❤

  • @radharadha5096
    @radharadha5096 Год назад +2

    மிகவும் சிறப்பாக ஒவ்வொரு நடிபும் சூப்பர் அருமை சகோதரி வாழ்துக்கள் ஜாக உங்களை நேரில்பார்க்கனும் வாய்ப்பு தாங்க சகோதரி

  • @MUSICBUS-hi8wm
    @MUSICBUS-hi8wm Год назад +24

    குறும்படத்தின் இறுதி காட்சி அற்புதம்.. இயக்குனர் நல்ல கருத்தை விதைத்து இருக்கிறார்.. ஜெகா அவர்கள் மற்றும் அவருடன் நடித்த இன்னொரு மகளிரும் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. VAO அவர்களுக்கு ஒரு சல்யூட்..

  • @pavithram1898
    @pavithram1898 Год назад +6

    மிக அருமையான பதிவு 🫂🫂🫂

  • @shastigoms
    @shastigoms Год назад +2

    Super akka...❤❤❤❤ super msg .

  • @SuppuC-du1kn
    @SuppuC-du1kn Год назад +5

    Kan kalaguthu akka 😢

  • @ravirvn5373
    @ravirvn5373 Год назад +60

    இந்த குறும்படத்தில் நடித்த எங்கள் ஊர் சகோதரி மஞ்சுளா விற்க்கு வாழ்த்துக்கள்

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 Год назад +3

    குடிகுடியை கெடுக்கும் என்பதை கண்முன் நிறுத்திய அனைவரின் நடிப்பும் அருமை

  • @Sowmiya12345
    @Sowmiya12345 Год назад +1

    Jega sis nd manjula sis nalla oru awareness film...ungal thirai payanam thodara vazhuthukal❤

  • @krishnaanthiyur
    @krishnaanthiyur Год назад +2

    congratulations jegavaisu ❤❤❤❤❤

  • @kowsalyasri9048
    @kowsalyasri9048 Год назад +3

    அக்கா ரொம்ப நல்ல இருக்கு ❤கல்லசாரயத்தை பற்றி மிக அருமையான விழிப்புணர்வு அக்கா

  • @radhakirushnanramu9802
    @radhakirushnanramu9802 Год назад +3

    Jagavsunukku.vazdhukkal.

  • @asmanichannel5219
    @asmanichannel5219 Год назад +6

    மிகவும் சிறப்பான பதிவு இயக்குநர் மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....
    A S மணி

  • @gokulsgokuls3177
    @gokulsgokuls3177 Год назад +4

    மிக சிறந்த நடிப்பு yelllavarum மனமார்ந்த வாழ்ததுக்கள் ❤❤❤

  • @senthilr-dn5py
    @senthilr-dn5py Год назад +1

    கதை அருமை ..குடிகாரனுக்கு வாழ்க்கை பட்ட மனைவி நடிப்பு அருமை ..செய்த தவறுக்கு மரணிக்க பயப்படுறவன்.வாழ்க்கை முழுவதும் தவறுக்காக வருந்த போவதில்லை ..திருந்தபோவதுமில்லை ....

  • @jeevikajs9853
    @jeevikajs9853 Год назад +2

    😭😭😭😭 சரியான விழிப்புணர்வு s.flim,

  • @தமிழர்நிலம்

    சகோதரர் VAO வுக்கு வாழ்த்துகள் 💐💐💐

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz Год назад +4

    ரொம்ப கஷ்டமா இருந்தது நீங்க அழுறது. நான் அழுதுடேன் அக்கா படம் சூப்பர் அக்கா. இந்த படம் திரைக்கு வரனும் சீக்கிரம்.

  • @kirubakaran.r996
    @kirubakaran.r996 Год назад +3

    அருமையான குறும்படம் . நல்ல முயற்சி...

  • @subramanianv2519
    @subramanianv2519 Год назад +4

    Congratulations to all,well script.

  • @Priya-ke1ez
    @Priya-ke1ez 6 месяцев назад +2

    எங்க விட்டல இப்படித்தான் dailum இப்படித்தான் நடக்கும் சண்டை அழுகை நிம்மதி இல்ல எனக்கு என் husbend எவ்வோளோ அடிச்சாலும் என் husbend எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த கூடியல என் husbend death குடிக்க வைச்ச நல்லா இருக்கானுங்க என் husbend இல்லாம நானும் என் payanum அழுகிறோம் 😭😭😭😭😭இந்த ஸ்டோரி யா பார்த்துதமே எனக்கு என் life jebagam வருது 😭😭😭😭😭😭My husbend death 😭😭😭😭😭😭அம்மா vittalum நிம்மதி இல்ல பணம் இருந்தது த மதிக்கறாங்க husbend விட்டல குடுசையல வாழ்ந்து இறலாம் அம்மா விட்டல இருக்க முடியாது இன்னு பெரியவங்க சொல்லுவாங்க அதுக்காகவே என் husbend என்ன அடிச்சாலும் அம்மா வீட்டுக்கு வரக்கூடாது இன்னு இருப்ப first ல அம்மா வீடு இருக்கு இன்னு இருந்த அப்புறம் என் husbend சொல்லுவாரு அடிச்சாலும் புருஷன் புருஷன் தான் இன்னு அப்புறம் வாழ்ந்தோம் குடிக்காத இன்னு சொல்லுவா புரியல puriya வைச்சி குடியா நிப்பாட்டினா அவர் friends கூட சேர்ந்து திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சட்டாரு 😭அந்த குடியல என் husbend இப்போ இல்ல என் கணவர் குடிச்சாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப அழுற கூப்பிட்ற அவர் இல்ல 😭என் payanukaga uyiroda இருக்க 😭😭😭😭sollie கொடுத்தவங்க நல்லா இருகாங்க 😭😭😭 என் குடும்பம் நாசமா போய்ச்சி 😭😭😭😭 இந்த குடி யா ஒழிச்சிடுங்க 😭😭😭 என் கணவர் நீ முன்னால வாம இன்னு சொல்லுவாரு நல்லா இருக்கும் போது இப்ப நான் முன்னால வந்த விதவை இன்னு சொல்லறாங்க 😭😭😭😭 எனக்கு ஏன் இந்தநிலைமை இன்னு கடவுள் கிட்ட dailyum அழுற 😭😭😭😭 இந்த story ல நடிச்சி வங்களுக்கு ரொம்ப நன்றி என் மனசுல இருக்கற என் life ல நடந்ததா type pannieta 😭😭😭😭🙏

  • @KRSvlogger
    @KRSvlogger Год назад +1

    Super sister unga acting semmaya irunthuchu valthugal

  • @msivaguru14
    @msivaguru14 Год назад +5

    அருமை நண்பர் பேட்டை சக்தி க்கு வாழ்த்துக்கள்

    • @Veeelu
      @Veeelu Год назад

      நன்றி.....❤❤❤ இதில் எல்லோருடைய பங்கு உண்டு....🎉🎉🎉

  • @Tamilan182
    @Tamilan182 Год назад +3

    Jega sister performance nice & natural acting super akka ,keep growing & improve your acting carrier.We will always support u akka 😊😊😊.Neenga nalla irukanum & vaisukku nalla future kodunga ka.

  • @SusiSusi-ho4sh
    @SusiSusi-ho4sh Год назад

    Super Jeka akkka😢😢😢😢😢😢solla varthaye ella

  • @uma8296
    @uma8296 Год назад +1

    Wow super nice story acting all good super

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Год назад +4

    ஜகா செல்வம் நடிப்பு அருமை நடிகை ஆகும் தகுதி உள்ள வாழ்த்துக்கள் 💐

  • @anusandeepa7163
    @anusandeepa7163 Год назад +3

    இன்றைய நிலையில் சமுதாயத்திற்கு தேவையான படம் வாழ்த்துக்கள்

  • @MKM-ARAV-VLOG
    @MKM-ARAV-VLOG Год назад +5

    Jaga and manjula good acting...congrats 🎉

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Год назад +5

    சிறப்பு

  • @Thirukasthu0705
    @Thirukasthu0705 Год назад +2

    😒😒😒Nice sis😒😒😒

  • @rojasathya1998
    @rojasathya1998 Год назад +5

    Super akka very nice movie 🙏🙏🔥🔥👍👍

  • @kmchakkaraikmchakkarai4994
    @kmchakkaraikmchakkarai4994 Год назад +18

    இந்த குறும்படத்தில் நடித்த அனைத்து வருவாய் துறை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @murugesantmgl9464
    @murugesantmgl9464 Год назад +2

    அருமையான ஞ
    நடிப்பு

  • @MuruganinMohana
    @MuruganinMohana Год назад +1

    Super krumpadamjega❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @satheeshkumar7927
    @satheeshkumar7927 Год назад +1

    Vaalthukkal sister 💐💐💐💐

  • @வன்னிகாட்டுபுலிகள்

    அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.....
    இந்த குரும்படத்தில் என்னுடைய நண்பன் கணேஷ் பங்கு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி ❤❤❤❤

  • @palanisamy6620
    @palanisamy6620 Год назад +1

    உங்கள் நடிப்பு மிக்க அருமை வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன் உங்களில் ஒருவன்

  • @sivajs777jaya5
    @sivajs777jaya5 Год назад +8

    Ok.உங்க கூட நடிச்சவங்க சுப்பர்....

  • @தளபதிவேலு
    @தளபதிவேலு Год назад +2

    எல்லோருடைய நடிப்பும் மிக அருமை.நல்ல ஒரு கருத்து பதிவு.🙏🙏🙏

  • @அடபோடா
    @அடபோடா Год назад +5

    இதுபோல பொது கருத்துக்கள் நிறைந்த வீடியோக்கள் பண்ண வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @malaimalai8840
    @malaimalai8840 Год назад +3

    வாழ்த்துக்கள் 👌நன்றி

  • @alagan79
    @alagan79 Год назад +2

    விழிப்புணர்வு படம் வேற லெவல் சூப்பர் 🎉🎉

  • @Deva607
    @Deva607 7 месяцев назад

    சூப்பர் ஆக்டிங் சூப்பர் குறும்படம் அனைவருக்கும் ஒரு பாடம் விழிப்புணர்வு அருமை

  • @blackchef6547
    @blackchef6547 11 месяцев назад

    ஜெகா சகோதரி அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்

  • @sharansubramaniyan6175
    @sharansubramaniyan6175 Год назад

    Jega mam really super movie all the best casual acting good

  • @petchidurai973
    @petchidurai973 Год назад +1

    மிக அருமையான படம் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @malligabl783
    @malligabl783 Год назад +2

    Super akka 👌👌👌🤝🤝🤝🤝🤝

  • @palsonjoseph7007
    @palsonjoseph7007 9 месяцев назад

    ❤❤ அருமையான விழிப்புணர்வு❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 7 месяцев назад

    ஜெகா நடிப்பு சூப்பர்ங்க...🎉🎉

  • @palsonjoseph7425
    @palsonjoseph7425 Год назад +3

    Nice ❤❤❤❤❤ Jega

  • @vmani7973
    @vmani7973 Год назад +2

    Good Film theni Dist amma ku

  • @vettipechuviewspochu
    @vettipechuviewspochu Год назад +10

    Congrats to Jega Reasonable and valuable script, director anna pettai sakthi 🎉🎉🎉🎉🎉 All team members best wishes

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Год назад +2

    Good theme. It is very important to society

  • @pscreationtn55
    @pscreationtn55 Год назад +6

    Thampi ரித்தீஸ் 😂வாழ்த்துக்கள் da

  • @Suganya17
    @Suganya17 Год назад +2

    Nalla story sister Vera level 👌

  • @antonypatrickcommunication8740
    @antonypatrickcommunication8740 Год назад +22

    குடிகாரனிடம் குடும்பம் நடத்தி விடலாம். உன்னிடம் குடும்பம் நடந்த முடியாது என்று சொல்லும் மனைவிகளுக்கு சமர்ப்பணம்.

    • @marimuthuk3973
      @marimuthuk3973 Год назад

      சரக்கு போதைகள் ஒழிக்க வேண்டும் இந்த கதைகளை எனக்கும் வேண்டாம் இந்த காதிலிருந்து நல்லா இல்லை இது மக்கள் சாவு அரசாங்கம் இடத்திலிருந்து இந்த சந்து கடை எந்த கடவுளை எடுத்து கொளுத்த வேண்டும் என் பேரு மாரிமுத்து அம்மாபாளையம் பெரம்பலூர் மாவட்டம் புதுக்கோட்டை ஒழிச்சு கட்ட வேண்டும் குடியிலே சாவு

    • @marimuthuk3973
      @marimuthuk3973 Год назад

      ❤ இது அரசாங்கத்தில் இருந்து உத்தமன் வந்து குடி பூசை இதற்கு அடுத்து தடுக்க வேண்டும் இது மக்கள் எல்லாம் உயிர் படுத்துறாங்க சாகுறாங்க இது அரசாங்கம் பார்த்து எடுக்கிறது என் பேரு அம்மாபாளையம் பெரம்பலூர் மாவட்டம் இது குடிபோதை இருக்கு நிறுத்த வேண்டும் ரூம்ல இருந்து ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @senthilkumar-vp9jx
      @senthilkumar-vp9jx Год назад

      ruclips.net/video/Y2VBCFbVMfw/видео.html

  • @manivasagam941
    @manivasagam941 Год назад +3

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள். கருத்து சொல்ல வார்த்தைகளே இல்லை. கண்ணீரே வார்த்தைகள்.

  • @sakthisarath2261
    @sakthisarath2261 Год назад +4

    அக்கா இந்த படத பாது நிஜமா அழுதுட்டென் அக்கா 😭😭😭ஒங்க நடிப்பு வேரலேவல் அக்கா👍👍

  • @richardrichard6380
    @richardrichard6380 Год назад +3

    வாழ்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @MonsterDanceacademy-k8v
    @MonsterDanceacademy-k8v Год назад +6

    Congratulations team ❤

  • @saranyapromi8221
    @saranyapromi8221 Год назад +2

    Super sister enaku feeling over a iruthathu

  • @sakthivelvel9881
    @sakthivelvel9881 Год назад +1

    Super sister very very happy

  • @kumaranitha9865
    @kumaranitha9865 Год назад +3

    அழுக வந்துருச்சு செம சூப்பர் அந்த பயன் சாவு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இன்னும் கொஞ்சம் பிலிம் எடுத்திருக்கலாம்

  • @varadhraj4655
    @varadhraj4655 Год назад +4

    Manjula akka acting 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @manjula282
      @manjula282 Год назад

      Thank u ❤❤❤so much...

  • @SribavaCookingandtips
    @SribavaCookingandtips Год назад +2

    அருமை சகோதரி 👏👏வாழ்த்துக்கள்

  • @senthilsenthil1259
    @senthilsenthil1259 Год назад +2

    ஒளிப்பதிவு மிக அருமையாக செய்துள்ளார்

  • @pandianv4516
    @pandianv4516 Год назад +2

    Super very nice sister congratulations

  • @iruthayarajmanickam1052
    @iruthayarajmanickam1052 Год назад +1

    இந்தப் படத்தில் வரும் காட்சி போல் நடந்து வருகிறது தமிழகம்

  • @KumarKumar-mh8xu
    @KumarKumar-mh8xu Год назад +2

    Superakka

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 Год назад +2

    Good one 👍🏻

  • @kovai2439
    @kovai2439 Год назад +3

    சூப்பர் குறும்படம் வாழ்த்துக்கள்❤❤❤

  • @nilanskitchen5206
    @nilanskitchen5206 Год назад +1

    Yenga neenga evlo kashta pattu serious ah azhuthu act panni irukeenga but evlo super ah act pannalum enaku unga reels comedy face thaanga intha short film ah theriyuthu..