36 பேருக்கு "திருப்புகழ்" புத்தகம் பரிசு!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • 36 பேருக்கு "திருப்புகழ்" புத்தகம் பரிசு!!
    #kadantheera
    #kadanparikaram
    #kadan
    #welath
    #palanimalai
    #thiruchendur
    #vel poojai
    #velmaaral
    #velmaral
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

Комментарии • 236

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 Месяц назад +12

    முருகப்பா 🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @lavana6696
    @lavana6696 Месяц назад +10

    நீங்க அனுப்புற புத்தகம் வைத்துதான் திருப்புகழ் படிக்க ஆரம்பிக்க நினைத்தேன் முடியவில்லை
    வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    ஓம் சரவணபவ

  • @girijasenthil2346
    @girijasenthil2346 29 дней назад +1

    ஓம் சரவண பவ கிரிஜா மன்னார்குடி திருப்புகழ் புக் வாங்கனும் நினைத்த போது தங்கள் வீடியோ பார்த்தேன் இந்த 36 நபர்களில் நானும் இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் நன்றி சகோதரி

  • @sangeethasathish8002
    @sangeethasathish8002 Месяц назад +4

    ஓம் சரவண பவ. உங்களுடைய திருப்பணி தொடரட்டும். புத்தகம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @virus-dr1cl
    @virus-dr1cl Месяц назад +2

    நன்றி சாகோதரி உங்கள் பணி தோடரா வேல் ,வேல் முருகனுக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @KalaiSelvi-v3l
    @KalaiSelvi-v3l Месяц назад +1

    ரொம்ப நன்றி அக்கா யாரு வாங்கினாலும் சந்தோசம் ... ஓம் சரவண பவ... ஓம் சரவண பவ ❤❤

  • @parthibanraghavan9070
    @parthibanraghavan9070 Месяц назад +2

    தங்களின் இறை சேவை சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி
    ஓம் சரவணபவ

  • @JLogamani
    @JLogamani Месяц назад +2

    வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kananthi3089
    @kananthi3089 Месяц назад +1

    பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. இதேபோல் நிறைய போட்டிகள் வைக்க வேண்டும் அக்கா..
    ஓம் முருகா 🙏🦚

  • @sivakumarpitchaiappan3751
    @sivakumarpitchaiappan3751 Месяц назад +2

    உங்களது திருப்பணி தொடரட்டும் அனைவருக்கும்வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ

  • @rajuthiruvattar1260
    @rajuthiruvattar1260 Месяц назад +1

    புத்தகம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 Месяц назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி சிஸ்டர் திருப்புகழ் எல்லாருக்கும் சேரட்டும் நான் இந்த பதிவு பாடல இப்பதான் பார்த்தேன் எனக்கு வரலட்சுமி நோன்பு இருந்ததுனால என்னால கவனிக்க முடியல எல்லாருக்கும் திருப்புகழ் சேரட்டும் நன்றி சகோதரி என் செல்ல சாயப் பாக்கு என் பிள்ளை முருகனுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் உங்களுக்கும் நன்றிகள்

  • @anusiyapattabiram9295
    @anusiyapattabiram9295 Месяц назад +1

    திருப்புகழ் புத்தகம் எனக்கு கிட்டவில்லை அதனால் வருத்தம் இல்லை வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @PriyaSuresh-q8y
    @PriyaSuresh-q8y Месяц назад +5

    சகோதரி என்னுடைய தோழிக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகின்றது ஆனால் இன்னும் குழந்தை இல்லை மிகவும் வருத்தப்படுகிறாள் என் தோழிக்கு சீக்கரம் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  Месяц назад

      Enakku WhatsApp panna sollunga sister

    • @realsaimiracles
      @realsaimiracles  Месяц назад

      9894772921

    • @SujiSuji-rd7gl
      @SujiSuji-rd7gl 28 дней назад

      Hiii sister....Enga Mama kum appdi than marriage aitu 9yrs baby ila...but avga continue va 2yrs kantha sasti viratham eruthaga epo 6month convince va erugaga....pakathula eruka murugan Kovil ku poitu vilaku poda solluga...kandipa murugar kuduparu💚🦚

  • @gayathris7500
    @gayathris7500 Месяц назад +1

    தங்களுடைய ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் மா

  • @sulochanac8438
    @sulochanac8438 Месяц назад

    Muruga Saranam Sulochana thank you so much sister kodana Kodi Nandri ella pugalum muruganukku Enakku thirupugal book Kedachi irukku♥♥♥♥♥♥

  • @muthuselvi9996
    @muthuselvi9996 Месяц назад +3

    மேம் நானும் சரியான பதில் கூறினேன் ரெம்ப எதிர்பார்ப்புடன் இருந்தேன் திருப்புகழ் புக் கிற்காக

  • @SRIKutty2711
    @SRIKutty2711 Месяц назад

    ரொம்ப சந்தோஷம் அம்மா.... என்னுடைய பெயர் வந்துள்ளது.... நான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளேன்...
    நீங்கள் தரும் திருப்புகழ் புத்தகம் வைத்து தான் பாராயணம் செய்ய போகிறேன்.. மிகவும் நன்றி அம்மா ❤

    • @SRIKutty2711
      @SRIKutty2711 Месяц назад

      அம்மா நீங்கள் எதுவும் பதில் சொல்லவேயில்லை... மெசேஜ் அனுப்பியுள்ளேன்

  • @selvibalaji2185
    @selvibalaji2185 Месяц назад +1

    Hi sister daily I pray for ur health and in our viewers also. Sure ahh en payan murugan nama viewers prayer ellam fullfill panni life la happy ahh arrogayama nalla irupanga. Vetrivel murugan ku arrogara

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj Месяц назад

    நன்றி அம்மா வேல் மாறல் தினமும் படிக்கிற போது அம்மா உங்க முகம் வந்து போகும் அம்மா முருகன் அருள் தான் அம்மா

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 Месяц назад

    ஓம் சரவணபவ முருகா வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். வாழ்க திருப்புகழ். உங்கள் தெய்வீக பயணம் சிறக்க வாழ்த்துக்கள். சகோதரி. அனிதா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilbala6575
    @ezhilbala6575 Месяц назад

    Thank you sis enpeyar vanthullathu thirusenthil andavanukku arogara

  • @KarpagamV-pn8ih
    @KarpagamV-pn8ih Месяц назад +1

    வேல்மாறல் படித்த தின் பலன் திருச்செந்தூர் ❤❤❤ சென்று முருகர் தரிசணம்🎉🎉🎉கிடைத்தது

  • @funtime3362
    @funtime3362 29 дней назад

    Muruga saranam

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 Месяц назад +1

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை❤❤

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Месяц назад +2

    முருகா சரணம் போற்றி போற்றி 🥰🌹🙏🏽🙏🏽🙏🏽

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @venkatd3014
    @venkatd3014 Месяц назад

    Congratulations..for all efforts... thankyou so much....vel vel muruga...

  • @subinyab4897
    @subinyab4897 Месяц назад

    ஓம் சரவணபவ ❤❤❤❤

  • @bharathis7924
    @bharathis7924 Месяц назад

    Om muruga pootri om saiappa Thunei

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq Месяц назад +1

    Congratulations to all winners, Om saravana bava 🙏

  • @YuvarajD-m8e
    @YuvarajD-m8e Месяц назад

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😊 முருகா சரணம் 🙏

  • @geethajkannan7193
    @geethajkannan7193 Месяц назад

    ஓம் சரவணபவ 🙏

  • @ghsmelur3969
    @ghsmelur3969 Месяц назад

    ஆன்மீக பயணம் தொடரட்டும் சகோதரி❤

  • @maneeshraji805
    @maneeshraji805 Месяц назад

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
    திருப்புகழ் புத்தகம் பெற்ற அனைவருக்கும் முருகப்பெருமான் அருள் கிடைக்கட்டும்

  • @vimalarani3153
    @vimalarani3153 Месяц назад

    ஓம் சரவணபவ

  • @rajalalli995
    @rajalalli995 Месяц назад

    ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚🦚

  • @minthujah
    @minthujah 28 дней назад

    வணக்கம் சகோதரி...
    நானும் 128 எனும் பதில் தான் அனுப்பியுள்ளேன்.
    தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...
    ஓம் என்னப்பா முருகா சரணம்.🙏🙏🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏 OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏

  • @GeethaMurugan-wt5sm
    @GeethaMurugan-wt5sm Месяц назад

    thanks muruga. Thank u sis nan win pannathu romba santhosam திருப்புகழ் book enakku select anathu romba santhosam. Antha murugar nan padura ovvoru kastathukku oru திருப்புகழ் பாட சொல்லி enakku oru வாய்ப்பு thanthu irukkar

  • @ramyagubri2283
    @ramyagubri2283 Месяц назад

    ❤RSM❤

  • @dontquititsokay6298
    @dontquititsokay6298 Месяц назад +1

    Muruga please pa ..ena negatively la erundhu kappathu pa... Mental health physical health seri aganum ..Muruga ..ithu ellam nadantha ..kandipa na ethavathu panren ..epothmea un Adimai ..vel maaral pottri potrri Muruga saranam🦚🥺🙏🙏💕✨✨🦚🦚

  • @b.nandhini6575
    @b.nandhini6575 Месяц назад +1

    ரொம்பவே சந்தோஷம்

  • @radhakrishnan6451
    @radhakrishnan6451 Месяц назад +1

    Murugha Saranam myself purchased Thiruppugazh book costing six hundred from Giri Brothers This is for your kind information I selected nine poems doing parayan daily Murugha Saranam

    • @realsaimiracles
      @realsaimiracles  Месяц назад

      Great! I am also thinking about to go for Giri version

  • @user-vx3cq3bz5j
    @user-vx3cq3bz5j 29 дней назад

    Om saravanabava🙏🙏🙏

  • @abinayam6951
    @abinayam6951 Месяц назад

    Thank you so much ka

  • @vishalanu2450
    @vishalanu2450 Месяц назад +1

    Om saravana Bhava om Saravana bhava om muruga saranam aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏

  • @ramalakshmimohan6087
    @ramalakshmimohan6087 29 дней назад

    சகோதரி என் மகன் சூர்யபிரகாஷ் அவருக்கு ஆபிஸ் ல ஏகப்பட்ட அழுத்தம் அதிகமாக இருக்கிறது. தாங்கள் அவனது பிரச்சனை தீர வேண்டிக்கொள்ளுங்கள். சகோதரி.

  • @Sivan-ponnu2008
    @Sivan-ponnu2008 Месяц назад +2

    அக்காநாங்களும்திருப்புகழ்படிக்கிரோம்தொடர்ந்துபிராயனம்வீடியோபோடுங்க❤😢

  • @Kalaijagan-m2u
    @Kalaijagan-m2u Месяц назад +1

    முருகா சரணம்.

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f Месяц назад

    💐🙏 ஓம் சரவணன் பவ ரொம்ப ஆவலா இருந்தேன்❤❤❤❤

  • @Priyanka.yPriyanka.y
    @Priyanka.yPriyanka.y Месяц назад

    Om Saravanan bhava 🙏❤️

  • @haripraba842
    @haripraba842 Месяц назад

    Super sister ungalathu vel maral vilakkam mattum thiru pugazin magathuvam kandu magichi adainthen
    Om

  • @jaganhari5410
    @jaganhari5410 Месяц назад

    Om murgan thunai. Om saravana bhava. Congratulations. Friends

  • @SANDHYAS-y3v
    @SANDHYAS-y3v Месяц назад

    Congratulations to all the winners. Muruga Saranam

  • @Kirthi-uw7ql
    @Kirthi-uw7ql Месяц назад

    Romba nalla irukku sister 🌈🌈🌈

  • @nr.kannanrani941
    @nr.kannanrani941 Месяц назад

    Congrats for all winners 😊💐💐💐👍

  • @sakthibalagopi825
    @sakthibalagopi825 Месяц назад

    Congratulations to all winners 👏👏👏👏👏

  • @maheswari9937
    @maheswari9937 Месяц назад

    ❤om muruga saranam thirupugal book kitaitha anaivarukkum valthukkal 🙏🙏🙏Velum mayilum sevalum thunai

  • @arunaboomi5906
    @arunaboomi5906 Месяц назад

    வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤ ஓம் சரவண பவ 🙏🙏🙏

    • @nalinit9243
      @nalinit9243 Месяц назад

      Congratulations to all lucky peoples. God bless you all

  • @ambikashankar1848
    @ambikashankar1848 Месяц назад

    Muruga Charanam 🙏 Congratulations to all the winners.

  • @suryar5400
    @suryar5400 Месяц назад

    om muruga

  • @selvibalaji2185
    @selvibalaji2185 Месяц назад

    Valthukal all winners 🎉🎉🎉🎉

  • @umasankar3744
    @umasankar3744 Месяц назад

    Congrats to all the winners

  • @sathyabala7616
    @sathyabala7616 Месяц назад

    Muruga un arul onere poothum.valga valamundan.thank u universe. Light sad.ok. sister.muruga saranam.

  • @divyaj7841
    @divyaj7841 Месяц назад

    Congratulations all winners 🙏🙏muruga

  • @SaranyaShanmugam-o4i
    @SaranyaShanmugam-o4i 29 дней назад

    Muruga saranam Appa...Anitha ma ennaku vel send pannugaa ma pls...

  • @jayakumarthangadurai8408
    @jayakumarthangadurai8408 Месяц назад +1

    Om muruga potri

  • @ManimekalaiManimekalai-e8x
    @ManimekalaiManimekalai-e8x Месяц назад

    Om saravana bahava

  • @sasimeena5850
    @sasimeena5850 Месяц назад

    Enakum thirupukal puthagam venum ennaiyum seithikonga

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm Месяц назад

    வெற்றி பெற்ற அனைத்து
    நல்லா உள்ளங்களுக்கு
    வாழ்த்துக்கள்🥰💚💚

  • @alwarramanujam7374
    @alwarramanujam7374 Месяц назад

    Congratulations to all the winners and advance congratulations to the upcoming winners

  • @tamilselvibalakumar9020
    @tamilselvibalakumar9020 Месяц назад

    17.Tamilselvi, coimbatore select aagiruken mam but na 112 tha mam solliiruken ❤sis pathutu sollunga sis❤

  • @iniyaval369
    @iniyaval369 Месяц назад

    என் அப்பனே முருகா🙏

  • @Soniyakumaran
    @Soniyakumaran Месяц назад

    பிளீஸ் எனக்கும் வேலும் திருப்புகழ் புத்தகம் வேண்டும் பிளீஸ் பிளீஸ் கோவை 🙏🏼

  • @suvarniyasuvarniya812
    @suvarniyasuvarniya812 Месяц назад

    Congratulations all winners

  • @kaviyogith2653
    @kaviyogith2653 Месяц назад

    Om murga saranam 🙏🙏🦚 super sister 🎉🎉🎉

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 Месяц назад

    முருகா என் மேல இறக்கம் காட்டு என் கஸ்டம் சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் என் வாதம் சரி பண்ணுங்க என் பையன் அம்மா பாவம் எங்களுக்கு ஆதரவு நீ தான் யாரும் இல்லை நாங்க அனாதை முருகா. அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி அப்பா இல்லாத பொன்னு என்ன மட்டும் நம்பி இருக்காங்க என் அம்மா பையன். பெட் இருக்கும் போது கூட யாரும் இல்லை அம்மா பையன் தான். இன்னும் எவளோ நாளு பாத்ரூம் பார்ப்பாங்க என் காலு சரி பண்ணுங்க என் வாதம் சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் அப்பா

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw Месяц назад

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 Месяц назад

    Hi sisssy ma happy evg super o super vazhga valamudan nalamudan om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Месяц назад

    Super.vedio👌🏿

  • @sudhardhanish7817
    @sudhardhanish7817 29 дней назад

    Nanum correct aa sonnen

  • @palanirooba8003
    @palanirooba8003 Месяц назад

    அக்கா நான் இரண்டு தடவை அந்த வீடியோ பார்த்தேன் நான் 128 என்றுதான் எழுத வந்தேன் ஆனா எப்படி 127னு எழுதினேன்னு தெரியல எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு நீங்க குடுக்கிற திருப்புகழ் புத்தகம் வைத்துதான் படிக்கலாம்னு இருந்தேன் இந்த புத்தகத்தை பெரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ🙏💐

  • @RadhaAlagar
    @RadhaAlagar Месяц назад

    ஓம் சரவணபவ 🙏🙏🙏Super sis 🙏🙏🙏

  • @rittun6312
    @rittun6312 29 дней назад

    🎉

  • @user-fn1vw9fz6c
    @user-fn1vw9fz6c Месяц назад +1

    Muruga potri

  • @sangeethaharinia7355
    @sangeethaharinia7355 Месяц назад

    Thank you sis..❤

  • @revathigovindarajan8961
    @revathigovindarajan8961 Месяц назад +1

    வேலும் மயிலும் துனை

  • @sivanantham2694
    @sivanantham2694 Месяц назад +1

    hi akka en name chitradevi en moble la comment box open akamattuthu enakkaga pls murugan kita pray pannuga na house katta start panni pathila stop ayitu ennalai house start panna mudiyalai sis so pls pray pannunga na entha thirupugal padikkanum sollunga this num appa num

  • @buvanaseelan3946
    @buvanaseelan3946 Месяц назад

    Tirupugal book vanga select ana ellorukum valthukal

  • @omsakthi1842
    @omsakthi1842 Месяц назад

    🙏🙏🙏

  • @amuthaj8342
    @amuthaj8342 Месяц назад

    Om saravana bhava hi sis

  • @anandakumar5569
    @anandakumar5569 Месяц назад

    முருகா சண்முகா கந்தா கடம்பா வேலவனே மயில் வாகனத்தில் வேலுடன் வரும்
    ஓம் முருகனே போற்றி

  • @GowriShankar-f8x
    @GowriShankar-f8x Месяц назад

    Om muruga potri....om kandha potri....❤🎉

  • @malarsenthil3065
    @malarsenthil3065 Месяц назад

    ஓம் முருகா ❤

  • @PremaShivaani
    @PremaShivaani Месяц назад

    Om Muruga saranam
    Sathiyamaavathu saravana bhavave

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e Месяц назад

    அனிதா எனக்கு திருப்புகழ் புத்தகம் கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்தேன் ஆவலுடன் இருந்தேன் ஆனால் என்னுடைய பதில் கொஞ்சம் தவறுதான் பக்கத்தில் நெருங்கி விட்டேன் ஆனாலும் அடுத்த முறை கண்டிப்பாக வென்று விடுவேன் நம்பிக்கை உள்ளது ஓம் சரவணபவ... காக்க காக்க கனகவேல் காக்க...

  • @uma.m8738
    @uma.m8738 Месяц назад

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @RajaMani-w3m
    @RajaMani-w3m Месяц назад

    Sister nanu yathrupanthn ana enaku katikla paravell book kadacha anivarkum enoda valthukal

  • @sriram-mz1nx
    @sriram-mz1nx 28 дней назад

    Akka enku vel vennum.muruga