ஒரே போஸ்ட்டில் நாக சைதன்யாவுக்கு மறக்க முடியாத ரிவெஞ்ச் கொடுத்த சமந்தா - விரல் தான் ஹைலைட்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ஒரே போஸ்ட்டில் நாக சைதன்யாவுக்கு மறக்க முடியாத ரிவெஞ்ச் கொடுத்த சமந்தா - விரல் தான் ஹைலைட்
    #samantha #instagram #post #nagachaitanya #thanthitv #viralpost #viralphoto
    இணையத்தில் நாக சைதன்யா - சோபிதா இடையேயான நிச்சயதார்த்தம் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வர, நடிகை சமந்தா வெளியிட்டுள்ள ஒரு பதிவு பேசுபொருளாகியுள்ளது.
    Uploaded On 16.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 329

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 26 дней назад +3089

    சமந்தா பாவம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்....

    • @gokulkrishnan-qc2mt
      @gokulkrishnan-qc2mt 26 дней назад +63

      Pavama 😂😂😂😂 vu soldriya mama vuvu solidriya mama

    • @M__23
      @M__23 26 дней назад +38

      Nee mattum dhan ninaikira

    • @user-vr8ug9pk3t
      @user-vr8ug9pk3t 26 дней назад +33

      Ava yenna da pavam

    • @karikalacholan1406
      @karikalacholan1406 26 дней назад +26

      Dai iva Siddharth ku enna Panna?

    • @amanp39
      @amanp39 26 дней назад

      Podda gommalakka punda mayney

  • @lathat9632
    @lathat9632 10 дней назад +52

    சமந்தா பாவமில்லை ❤
    காரணம் அவர் தப்பித்து விட்ட புத்திசாலி ❤🎉

  • @TrendingThirudan420
    @TrendingThirudan420 26 дней назад +620

    ப்ளீஸ் கொல்கத்தா ல நடந்தத கொஞ்சம் நினைக்க. இந்த சினிமா தான் சமூக சீர்கேடுகளுக்கு காரணம் நமது கலாச்சாரமே அழிஞ்சிருச்சு நான் அஞ்சு வருஷத்துல எல்லாமே அழிஞ்சிடும் ஊர்ல எல்லாமே திருவிழா கொண்டாடவில்லை யாருமே எந்த பங்க்ஷன் நீ கலந்துக்க மாட்டேங்கிறாங்க அதுபோல இதே மாதிரி பிரச்சனை வந்தா எல்லாம் உடனே மறந்துட்டாங்க ப்ளீஸ் தயவுசெய்து இந்த வீடியோவுக்கு டிஸ்லைக் போட்டு விடுங்க கொல்கத்தா பிரச்சினையை எல்லாத்துக்கும் பரப்பி விடுங்க நாளைக்கு நமக்கே நடக்கலாம் நம்ம கலாச்சாரத்தை மறக்குற மாதிரி இதே மாதிரி பிரச்சனையும் நம்ம மறந்துருவோம் ப்ளீஸ் ஜஸ்டிஸ் பார் டாக்டர்ஸ்

    • @mohansackthi1169
      @mohansackthi1169 25 дней назад

      டாக்டர் மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுமா? பக்கத்து மாநிலத்தில் (ஜார்கண்ட்) நர்சை கடத்தி கேடுகெட்ட வேலை பண்ணிட்டு கொலை பண்ணி இருக்காங்களே அது தெரியாதா?

    • @socialmedia6821
      @socialmedia6821 25 дней назад

      Correct! Just entertainment. Munnellam media uruppadiyana News potutu konjam entertainment add pannuvvanga. Ippo pooravume entertainment. Mukkiyamana News ellam bayanthu poi poda maatraanunga. Ex. Ramdev va supreme court onnum pannama vittathu, Kolkata doctor murder, Brij Bhushan singh freeya suthittu irukkurathu etc.

    • @ramyavikash5249
      @ramyavikash5249 25 дней назад +4

      Valka na yenna nu therijika Qur'an padinga

    • @TrendingThirudan420
      @TrendingThirudan420 25 дней назад +1

      @@ramyavikash5249 I'm also reading the Bible
      Next the holy Qur'an
      Thankyou sister

    • @ramyavikash5249
      @ramyavikash5249 25 дней назад

      @@TrendingThirudan420 நேர்வழி கிடைக்கட்டும்.....maraimugamana unmai visyangala ninga therinjika kadavul arul puriyatum

  • @hemalathag4716
    @hemalathag4716 25 дней назад +245

    அவனவன் வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு இல்லாம பயந்துகிட்டு இருக்காங்க. இந்த சமந்தாதான் முக்கியமா போச்சா.

    • @anisbuhari1790
      @anisbuhari1790 17 дней назад +4

      Appo en nee video paatha

    • @hemalathag4716
      @hemalathag4716 14 дней назад +4

      @@anisbuhari1790 என்ன பன்றது? ஏதாவது உருப்படியா ஒன்ன பாத்துட்டு இருந்தா இந்த மொகற பின்னாடியே வருது. இல்லைன்னா எனக்கென்ன தலையெழுத்தா இவளையெல்லாம் பாக்கனும்னு. வீடியோ போடுற உங்கள தான் திருத்த முயற்சி பன்ன முடியும்.

  • @youtu547
    @youtu547 26 дней назад +184

    இதெல்லாம் ஒரு நியூஸ் போடா

  • @loganathanm9300
    @loganathanm9300 9 дней назад +7

    விரைவில் விவாகரத்து எதிர் பார்ப்போம்... No one of the best in the world...இருப்பதை வைத்து திருப்தி படவில்லை என்றால் வாழ்க்கை முழுவதும் best- யை தேடி அலைய வேண்டியது தான்... 🌹

  • @jcbvel1278
    @jcbvel1278 26 дней назад +449

    சமந்தா மைண்ட்.; யாம் பெறாத இன்பம் அவளும் பெறப் போவதில்லை..!

    • @MohamedUsman81
      @MohamedUsman81 25 дней назад +8

      Why this much hate on naagacheta.. and sobita

    • @StudyMbbs-cv3cj
      @StudyMbbs-cv3cj 25 дней назад +2

      😂

    • @gitasai1361
      @gitasai1361 25 дней назад +1

      Samanthavirkhu intha inbham eallam pathathu,nee phoi nalla inbham kodhukhiravanai athukhu eapphadhu pannu manager sir😂

  • @FashionbeautyHealth-z8d
    @FashionbeautyHealth-z8d 25 дней назад +116

    தந்தி டிவி ❎ மாமா டிவி ✅

    • @praveendhanapal5868
      @praveendhanapal5868 12 дней назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 sirippa adakka mudiyala

  • @dhivyans9616
    @dhivyans9616 25 дней назад +67

    வாழ பிடிக்காமல் சமந்தா விவாகரத்து வாங்கின பிறகு நாகசைதன்யா வேறு கல்யாணம் பண்ண கூடாதா? சமந்தா என்ன கல்யாணம் பண்ணாமயா இருக்க போகுது?

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 25 дней назад +117

    இந்த பெண் சமந்தா மாதிரிஅரைகுறை ஆடையோடுதானே இருக்கிறார்

    • @vigneshwarikailasam1425
      @vigneshwarikailasam1425 25 дней назад +5

      Serupadi kelavi super🎉❤

    • @paralleluniverse298
      @paralleluniverse298 12 дней назад

      ​@@vigneshwarikailasam1425 oru pombala odambu kanithu dress potta enna sollarathu. Intha kalathu ponnungalkku vekkame illai.

    • @teena3227
      @teena3227 11 дней назад

      Adhu Cinema nadigaigaigalukku kidaittha SAABAM🤣

    • @teena3227
      @teena3227 11 дней назад

      Adhu cinema Nadigaigalukku kidaittha SAABAM 🤔

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 25 дней назад +81

    ஆனால் இருவரும்சேர்ந்து தானே விவாகரத்து செய்தனர். அதன் பின் எதற்கு இந்த விவாதம்அவரகள் இருவரும் சகிப்பு தன்மை இல்லாது எடுத்த முடிவுக்கு
    அவர்களே பொறுப்பு.

    • @890juni
      @890juni 25 дней назад +1

      Illa... He had affair with shobita when he was still married to samantha.. The romours say that only because of this affair they both parted ways

    • @deepakraja6153
      @deepakraja6153 17 дней назад +1

      ​@@890junineedhaan kooda irundhu pathiya ma illa nagachaitanya and samantha veetukku velaikku yethavathu poniya

    • @890juni
      @890juni 17 дней назад

      @@deepakraja6153 i clearly mentioned "romours say that only"... Ungaluku padika theriyalaya??

    • @deepakraja6153
      @deepakraja6153 17 дней назад +1

      @890juni Thn why you had posted a comment eventhough you know it's a rumour you wants peoples to beleive that samantha is innocent (women play victim card ) and potray nagachaitanya as Hitler

    • @juzcallservices2062
      @juzcallservices2062 16 дней назад

      ​@@deepakraja6153Yes ❤️‍🩹❤️‍🩹சமந்தா pavam she is cheating by saithanya and our family 😢😢

  • @MedhaPhiliprajan
    @MedhaPhiliprajan 26 дней назад +73

    Doctor case enna Achu

  • @jayakavya3036
    @jayakavya3036 25 дней назад +122

    ஏன் எல்லாரும் நாக செய்தன்யாவைத் திட்டுறீங்க? சமந்தா ஏற்கனவே நடிகர் சித்தார்த் கூட சேர்ந்து ஒன்னா வாழ்ந்தவங்க. அது தெரிஞ்சும் அவங்களைப் பிடிச்சுப்போய் காதலிச்சு அவங்க வீட்டுல சொல்லி கல்யாணம் செஞ்சிகிட்டார் நாக சைதன்யா. அவங்கக் குடும்பம் சமந்தாவைக் கல்யாணம் பண்ணும்போதே திரைப்படங்களில் நடிக்கலாம் ஆனால் கவர்ச்சி காட்டாமல் நடிக்கணும்ன்னு கண்டிஷன் போட்டு அதுக்கு அவங்களும் ஒத்துகிட்டப் பிறகுதானே கல்யாணம் செஞ்சி வெச்சாங்க? அதுக்கப்புறம் சமந்தா நடிச்ச வெப் சீரிஸ்... மற்றும் ஒற்றைப் பாடல்களில் எந்த அளவுக்குக் கவர்ச்சி எல்லை மீறிப்போயிருந்ததுன்னு எல்லோரும் பார்த்ததுதானே? நாகர்ஜுனா அமலாவை இனிமேல் நடிக்கவே கூடாது. சம்மதம்ன்னா கல்யாணம் செஞ்சிகிறேன்னு சொல்லிக் கல்யாணம் செஞ்சிகிட்டார். இப்பவரைக்கும் அவங்களும் அந்த வார்த்தைக்கு மதிப்புக் குடுத்து வாழுறாங்க. சமந்தாவுக்கு கவர்ச்சி காட்டாமல் நடிக்க முடியலை.. பரஸ்பரம் பேசிப் பிரிஞ்சிட்டாங்க. 250 கோடி ஜீவநாம்சம் தர்றதா சொன்னாங்க. சமந்தா தன் மார்க்கெட் மேல இருந்த நம்பிக்கைல அதை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் பரபரப்பா நடிக்க ஆரம்பிச்சாங்க. எதிர்பாராத விதமா மயோனிசிடிஸ் நோய் தாக்குதலுக்கு ஆளானாங்க. இதுல நாக சைதன்யா என்ன பண்ணுவார்? அதுக்காக அவர் கடைசிவரை இன்னொரு கல்யாணமே பண்ணிக்காம இருக்க முடியுமா? இல்லை நோய் தாக்காம இருந்து சமந்தா அவங்களுக்குப் பிடிச்சவங்களைக் கல்யாணம் செஞ்சிருந்தா இப்டிதான் பேசிருப்பீங்களா?

    • @sneha1711
      @sneha1711 25 дней назад +20

      Good reply. They were divorced, then why people are barking against Chay? He is not cheating by the way. they were mutually separated and moving on different paths and life. whether he got no rights to marry another one? its their wish. shame on you ppl who are calling this as cheating.

    • @divyabaradhi5927
      @divyabaradhi5927 25 дней назад +16

      exactly crt and Samantha baby mela interest illa but nagasaithanya ku baby mela interest idhuvum divorce ku oru reason..

    • @KayleeVin
      @KayleeVin 25 дней назад +12

      Avaluku terinji oru past thaan. Avanuku evalo iruku teriyuma. Idhulaiyum avanga divorce aana two months la sobita oda suthitu irundharu adhaan elam thituraanga. But avanga move on aayita kelvi keka rights ila

    • @jayakavya3036
      @jayakavya3036 25 дней назад +4

      @@KayleeVin correct... Move on aagitta yaarum kelvi kekka rights illa... Proper ah divorce vaanguradhuku munnaadiye rendu perum oru varusham pirinji irundhurukaanga... So rendu tharappulayum theliva mudiveduthudhaan pirinjirukaanga.. Samantavoda maru pakkam chythanyavukum cythanyavoda marupakkam samanthavukkum therinjiruku.. Edhuvum theriyaama rendu perum marriage pannikavum illa divorce pannikavum illa.. Ippa adhula oruthar adutha kattathuku pogumbodhh avangalai mattume ennamo kutravaali maadhiri ellaarum thitturadhudhan purinjikave mudiyala.

    • @KayleeVin
      @KayleeVin 25 дней назад

      @@jayakavya3036 oh avanga 1yr ah separate irundhadhu teriyadhu. Yes sona maari oru pakkam thappa pesradhu thappu. Divorce aana pa elarum Samantha va romba thitinaanga. Ipo engagement aana aprm ellam sobita va vachi cahitanya thitraanga. Aaga motham blame pana oru person venum media ku people ku. Mooditu yaarum avanga velaiya paaka maatamga.

  • @rathinamoortypoongodi9403
    @rathinamoortypoongodi9403 25 дней назад +10

    இது செய்தியா??? இல்ல இதுதான் செய்தியா... ஊடக தர்மத்தை காப்பாற்ற வேண்டாம் ஆனால் காற்றில் பறக்க விட வேண்டாம்

  • @EniyaSubash
    @EniyaSubash 25 дней назад +11

    😢Ada paaavingala kolkatta la paavam andha ponnuku evlo periya gang rape nadandhu irukka india la oru girl ah irukavae engalukulaam bayama irukku idhula indha news romba mukkiyama da ......adha konjam focuss panunga ... justice for that girl❤❤❤

    • @paralleluniverse298
      @paralleluniverse298 12 дней назад

      Engiyachu eppanachum nadakukira sambavathil ippadi bayam yethu kku? News illena ithu kekuvaya ippadi baya peduvaya.

    • @annadurait128
      @annadurait128 10 часов назад

      Q🤪🤪🤪🤪😊😊

  • @DevendhiranK-wf7vy
    @DevendhiranK-wf7vy 13 дней назад +4

    வாழ்க்கையில் ஒருவரை கரம் பிடித்தால் அவர்களுக்கு நேர்மையாகவும் மரியாதை தர கொடுக்க கூடிய உறவாக இருந்தால் போதும் உறவு நீடிக்கும் நீ என்ன சொல்லுது நான் என்ன சொய்யாறது என்கிற ஆணவத்தோடு இருந்தால் கடைசியாக தனிமரமாக தான் நிற்க வேண்டியது வரும் இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்

  • @Aaram2019
    @Aaram2019 25 дней назад +32

    பொம்பள அழுதா கதறிடுவான் பதறிடுவான் ... ஆண்கள் ... 😂😂😂😂

  • @user-ei7fv2dn7o
    @user-ei7fv2dn7o 26 дней назад +104

    😮அறுத்துறுத்து ஒரு அற்புதமான செய்தி
    நாட்டுக்கும் வீட்டுக்கும் நலன் தரும் தந்தி

  • @AgilamaniR
    @AgilamaniR 26 дней назад +62

    Ennada news ithuu

  • @inbakoreantamilarasan9559
    @inbakoreantamilarasan9559 26 дней назад +39

    Ennada ongaluku polimer ah paravala pola ... mostly cinema controversy yeah..eruku😂.

  • @vijaysekarkutti
    @vijaysekarkutti 25 дней назад +4

    இந்த பிரச்சினை ஓய்யுதோ இல்லையோ, நீங்க ஓய்யவே மாடிங்கடா

  • @drajaraamantry
    @drajaraamantry 25 дней назад +5

    இப்ப இதுதான் ரொம்ப முக்கியம்

  • @Mr.Buildup
    @Mr.Buildup 26 дней назад +32

    எதுக்கு கல்யாணம் பன்றதே தெரியல இந்தியாவில....MR.ராதா சொன்ன மாதிரி... நடிகர், நடிகை.கல்யானம் பன்னுங்க வேணாம் சொல்லமாட்டோம் ஆனால் ஒரு வருடம் கூட வாழமாட்டிரீங்க அப்புரம் ஏன் கல்யாணம்.... நாடு நாசமா போகுது......

  • @sumathiambunathan5427
    @sumathiambunathan5427 11 дней назад +2

    Stop these nonsense. Focus on kolkatha case and fight for justice

  • @suganyasuga4953
    @suganyasuga4953 26 дней назад +56

    ❤sam pure soul

  • @kavithaboominathan1525
    @kavithaboominathan1525 16 дней назад +3

    Nagachaithanya going to lead a happy life,,, samantha looking really week,,,,
    No use for revenge

  • @R-R-R-234
    @R-R-R-234 26 дней назад +13

    Enathaiyavthu sollitu thiri

  • @user-dq2yv5ip4u
    @user-dq2yv5ip4u 25 дней назад +17

    சமன்தா அழகான வாழ்க்கையை இழந்துவிட்டால் எல்லாம் பணம் இவெல்லாம் ஒரு ஆல௶

  • @meenatchi.1994
    @meenatchi.1994 26 дней назад +11

    Yeno intha pair enku pidikala pa enamo nala ha iruntha k tha

  • @ambigaimeena
    @ambigaimeena 26 дней назад +50

    Sobitha is a very glamorous actress.

    • @deepakraja6153
      @deepakraja6153 17 дней назад

      Adhu Yen nee kavala padra nagachaitanyadhaana kavala padanum

  • @Vignesh_viggy
    @Vignesh_viggy 26 дней назад +20

    Athukunu aven apdiye irukanuma life full ah..

  • @ABaatik
    @ABaatik 25 дней назад +3

    People thinking Samantha is innocent much bad happened to her but really she is not... Not always woman become victims.

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 26 дней назад +13

    Ivalavu detail thevaya

  • @srigod7460
    @srigod7460 23 дня назад +2

    ❤samantha sister

  • @MaheshwariT-us8oh
    @MaheshwariT-us8oh 26 дней назад +19

    Unkaluku vera news yey illaya

  • @ARAKKAN2020
    @ARAKKAN2020 25 дней назад +2

    நம்மைச் சுற்றி பல பிரச்சனைகள் உள்ளன, இந்த செய்தி சேனலுக்கு சமந்தா ஒரு பெரிய தலைப்பு. இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். அவர் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது நிச்சயதார்த்தம் செய்தாலோ, ஏன் கவலைப்பட வேண்டும். அவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்கள், அவர்கள் விரும்பியபடி வாழ்கிறார்கள். முதலில் இதுபோன்ற பயனற்ற செய்திகளை மறந்துவிட்டு, என்ன நடக்கிறது, எது முக்கியம் என்பதில் கவனம் செலுத்துங்கள்

  • @Ràmèshkúmàr14423
    @Ràmèshkúmàr14423 6 дней назад

    Very important news for tn peoples

  • @Aaram2019
    @Aaram2019 25 дней назад +5

    தெள்ளவாரியாக திறிவதுதான் சுதந்திரம் ..

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 25 дней назад +3

    Kevalama illa....unga news chennal thirunthave mateenga polaye....pesama inimel AI TECHNOLOGY USE panikanum.......

  • @senthilvel.msenthil6847
    @senthilvel.msenthil6847 25 дней назад +2

    Naatuku romba முக்கியம் டா
    தந்தி

    • @vairamuthus7160
      @vairamuthus7160 25 дней назад

      Apo ethuku news pakkura thatti vittu poga vendiyathana

  • @VijayKing-v6n
    @VijayKing-v6n 25 дней назад +2

    வர நீயூஸ் சேனல் மீது இருந்த மரியாதையே போச்சி

  • @HemaLatha-of9pc
    @HemaLatha-of9pc 23 дня назад +4

    Sobhi u look like sams maid

  • @venkyvenky5448
    @venkyvenky5448 25 дней назад +2

    Romba mukiyam endha news eppo🥴

  • @sasikalaa1515
    @sasikalaa1515 11 дней назад +2

  • @Therealweirdo
    @Therealweirdo 2 дня назад

    He moved on guys… accept it

  • @Ifreen_khan121
    @Ifreen_khan121 26 дней назад +8

    Ipo intha news romba mukkiyam oru celebrity oda personal life la mooka nolaikira mosama mentality innu makkal ta maarala athu media vo illa nrml people avuga avunga life la edukra mudivuku ipdi irukum apdi irukum ivanugala oru katha amaika vendiyathu...anga oru doctr uyir parithapama poiruku atha pathila pesa time ila..apdi pesunalu anguyu antha ponna thappu solla oru kootam irukum..intha celebraty marriage news layu antha ponna tha avalo mosama pesurangale thavira rendu ponnu life ku nadula irukura antha aan pathi yaarum pesurathu ila antha ponnoda appearance samantha oda compare panni mosama pesurathu ithella epdi patta puthiyo..avuga marriage pathi karuthu solla ivunga yaaru...oru vela intha maari kevalamana comment naala antha ponnu ethachu thappa mudivu edutha apovu intha comment la vanmatha kakkura jenmangal enga povanganu terla...
    Social media comments podravnagluku ore oru request oru comment poda munnadi athu padikiravangala evlo affect Pannu antha comment podrathala ungaluko unga society ko ethuvu benifit irukaanu yosichu podunga...

  • @user-cf4zi6vd1v
    @user-cf4zi6vd1v 5 дней назад

    Congratulations

  • @King_of_beat
    @King_of_beat 8 дней назад

    Same mam pota post la avaga finger ah note paningala...

  • @surthipreethi730
    @surthipreethi730 26 дней назад +13

    Sam only correct❤

  • @Sukirtha-z3c
    @Sukirtha-z3c 25 дней назад +2

    Ethu oru news ah elaveduthavane

  • @dhanush9505
    @dhanush9505 25 дней назад +1

    ஒரு News கேக்களான்னா நீ ஆரம்பத்தில இருந்து ஊருக்கே தெரிஞ்ச அவங்க history எல்லா சொல்லி கடைசில இரண்டு செக்கண்ட்ல மேட்டருக்கு வருவே இதனால ஆர்பத்துலே வீடியோவ Skip பண்ணிடுவோ😂

  • @anandmanikam1436
    @anandmanikam1436 8 дней назад

    நா சமந்தா ரசிகன்

  • @jaycolemanronney74
    @jaycolemanronney74 25 дней назад +1

    Samantha earn 200 cr super business woman👩‍💼

  • @sams60
    @sams60 25 дней назад +1

    Aduthavan vettai etti pakurathae intha news channel ku velaiya pochu

  • @sairamsairamsairam
    @sairamsairamsairam 25 дней назад +2

    Next year yaro

  • @abinath.oldgamer6404
    @abinath.oldgamer6404 17 дней назад

    News la pota vendiya mukkiyamana news ahh potunga😢

  • @user-pr1oi8jg5j
    @user-pr1oi8jg5j 11 дней назад

    Badhil adi kudukuradhuku andha dashuku aena iruku.... Ava love propose panirundha andha date ah calendar la irundhu thukanuma ila andha date andha dashuku matum than sondhama.... Ava valndha veeda apo avunga aenga thaeruvula aadanuma thana maari... Vekam kaeta vanga maanam ketavangalaam revenge aedukura alavuku kevalam aagiduchu... Nee aena panaalum aethukanum apdi ilana nanga ketavanga... Oru chinna vekama irundhaalum adhu un life partner ku matum than kaatanum... Apdi irundha aelarumae nala irukalaam .... inga oru dashum olungu kidaiyaadhu... Aen ivlo paesura nanum nalavan kidaiyaadhu... idhula badhil adi kudukuraangalaam... C namba yaraiyum force pana kudaadhu... But nambala matum aelaarum force panuvaanga... Aenada unga dashu... Thu....💦

  • @pastryhouse
    @pastryhouse 25 дней назад +2

    Happy to see new couples

  • @karikalacholan1406
    @karikalacholan1406 26 дней назад +9

    இப்படிதான் அன்னைக்கு சித்தார்த் போஸ்ட் போட்டார்.. karma is boomerang Samantha

  • @mageshgurusamy5158
    @mageshgurusamy5158 26 дней назад +19

    Dei lusu thandhi Samantha unkitta sollucha

  • @Dineshkumar-zo3xk
    @Dineshkumar-zo3xk 25 дней назад +2

    I don't think so naga is bad guy because I have not heard any rumour girlfriend or affairs before marriage. Only after marrying Samantha dey divorced . But Samantha live in relationship with many actors like Siddharth for 4 years. So I think it's Samantha mistake she is hiding something from him so only naga divorce her. It's good for him he got married now and Samantha is creating soft means in social media. 😢😢😢😢 Samantha is very cunning girl behaviour😅😅😅

  • @ThamilselvySelvy
    @ThamilselvySelvy 24 дня назад

    Samantha no rights to comment
    She already divorced

  • @Recipiesmusttry
    @Recipiesmusttry 26 дней назад +51

    It's not new for Naga Chaitanya family to ditch first wife remarried character less xx worker... Shobitha is character less cheap women cheap cheaters like Naga Chaitanya deserves x workers like her sam is angel she deserves gentleman

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 26 дней назад

      Correct Bro, but people like Sam reject us and marry those bad men only :)

    • @rrs3518
      @rrs3518 25 дней назад +2

      Samantha vee xx worker maari thaan nadikkraa apdi poyiyakkom 🤣😂Insta la naked pics blurr pani release pani apro naa illa noo ilenu buildup. OVer ahh koovathaingaa,

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 25 дней назад +1

      @@rrs3518 Bro all woman are XX, men are XY.

  • @NXTMASTER777
    @NXTMASTER777 25 дней назад

    We see how many years they live together

  • @aproperty2009
    @aproperty2009 17 дней назад

    அனைத்தும் நன்மைக்கே

  • @gamerglitches6095
    @gamerglitches6095 25 дней назад +3

    Divorce was mutual then why she is bitching and sulking now...Maasunu nenaichikittu loosu maadhiri pannitu irukku..

  • @aasha9973
    @aasha9973 7 дней назад

    Enaku onnum purila

  • @Knowfactualwonders
    @Knowfactualwonders 25 дней назад +2

    Chay follow his dads foot prints ...he ruined sams life in the name of love.

  • @ravichandransinduja7156
    @ravichandransinduja7156 25 дней назад

    Good pair

  • @kevin77karthik13
    @kevin77karthik13 25 дней назад

    எவ்வளோ செய்திகள் இத ஒரு news ? திருந்த மாட்டிங்களா

  • @Rasukutty777
    @Rasukutty777 9 дней назад

    Samantha va vida alagana pulla nalla ponnu unakellam engada kidaikkum tharkuri naagachaitanya

  • @rowdymassstatus1610
    @rowdymassstatus1610 25 дней назад +1

    ❤ I love you 😙❣️ nasrin bby ma miss you Subash ❣️💦

  • @babujisivakumar402
    @babujisivakumar402 25 дней назад +1

    Ithela news ha news ha nu ketutea first itha than paakarom....

  • @Nilani143
    @Nilani143 25 дней назад +22

    சமந்தா கூட வாழும் போதே இவர் வேறு ஒரு பெண்ணை காதலித்ததால் தான் இருவருக்கும் பிரச்சனை வந்தது என கேள்விபட்டேன்

    • @rahanthuva
      @rahanthuva 19 дней назад +4

      Ama nee paththa 😂😂 nee mattum sidhathr a love pannalam pala per ra love pannalam ana avan panna kudatha ? 😂

    • @dharaneedharandme020
      @dharaneedharandme020 19 дней назад

      Hy samantha is not healthy person both biological and psychological... 😢Attention seeking at most highest level

    • @deepakraja6153
      @deepakraja6153 17 дней назад +1

      @Nilani143 nan ondru kelvi patten Nilani endru penmani thanadhu kanavanai vivagarathu seidhuvittu ipoodhu thani maramaga aagi comment mattumae panni kondu irukirar endru unmaiya😂😂😂

  • @queenqueen2273
    @queenqueen2273 25 дней назад +1

    Na apove note panna 😅

  • @amazonexplo2
    @amazonexplo2 12 дней назад

    This is such a echa behaviour thanthi tv for click bait.

  • @ThataThara-e4c
    @ThataThara-e4c 14 дней назад

    Samantha 🎉❤❤❤❤❤ cut girl ❤❤❤❤❤

  • @Arasa왕
    @Arasa왕 25 дней назад +5

    Moola ketta pasanga 😂😂. Eva item nu dhan avan vitutu poitan. Avana enda nondringa. Avam manam ulla ambala. Vera marriage panntian because he has value. Samantha item ku enna value eruku? Nai kasu ku pocha kamichitu polambitu eruku.

  • @abinath.oldgamer6404
    @abinath.oldgamer6404 17 дней назад

    நாட்ல என்ன என்ன problem நடக்குது எது ரொம்ப mukkiyama😢

  • @ushalakshmanan2759
    @ushalakshmanan2759 24 дня назад

    Engagement marriage anniversary divorce
    Routine continuous for cine fames

  • @prasathkumar9783
    @prasathkumar9783 25 дней назад +1

    Naatuku romba mukkiyamana topic.

  • @titanicmov3705
    @titanicmov3705 6 дней назад

    Remembering sid on sam marriage 😂😂😂sam always victim role

  • @budgetshopping_with_AS
    @budgetshopping_with_AS 25 дней назад

    Sam ♥

  • @venulathangi26venulathangi14
    @venulathangi26venulathangi14 8 дней назад

    Ada ithu ellam oru newsa ippoellam ithu common matter aayiduchu muthalla egoism vittu thallungal avanga velayai paarungal ellarudaya life oodikittu thaan irukkum

  • @sudhakarn4751
    @sudhakarn4751 19 дней назад

    Gayu❤❤

  • @user-qy4ye7vz7p
    @user-qy4ye7vz7p 26 дней назад +9

    1st sam 2nd Sobita 3rd who?...............4th?

    • @SM-gz7vw
      @SM-gz7vw 26 дней назад

      As long as Shobita keeps her mouth shut about his cheating ways, there won't be 3rd or 4th😅

    • @abinaya2250
      @abinaya2250 26 дней назад +3

      1 st siddarth 2nd Naga chaithanya... Who is 3rd????

    • @praveendhanapal5868
      @praveendhanapal5868 12 дней назад

      😂😂😂😂😂😂 Wow cool Thuglife

  • @BharathBharathi-b8e
    @BharathBharathi-b8e 15 дней назад

    Naattikku ippa idhuthaan mukkiyam?

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 26 дней назад +2

    Naata enna ennamo nadakuthu ithellam newsnu podran paru

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 25 дней назад +1

    விரல் தான் ஹைலைட்...news channel maathiri therila unna paatha

  • @sangeesangeetha6822
    @sangeesangeetha6822 25 дней назад +4

    I love Samantha

  • @ChithraMani-wk1ev
    @ChithraMani-wk1ev 25 дней назад +2

    😢😢

  • @sivagamikala7111
    @sivagamikala7111 9 дней назад

    Samantha sopithavai vida evvalavo osathi

  • @DhanushDirector-j1c
    @DhanushDirector-j1c 25 дней назад

    Don't feel madam

  • @prkumarr
    @prkumarr 25 дней назад +1

    வசதி இருந்தால் வருடத்திற்கு ஒரு பொண்டாட்டி கூட கட்டலாம்!

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 25 дней назад +1

    This is very silly. Let them live their lives. We have more serious incidents that are so sad. Stop this nonsense

  • @kevinalexander6535
    @kevinalexander6535 25 дней назад

    Unwanted news for society...

  • @user-in8ig1ty6q
    @user-in8ig1ty6q 23 дня назад +1

    Evlam oru allu

  • @saravanankumar6603
    @saravanankumar6603 12 дней назад

    சமந்தா எளிய குடும்ப பெண், பெரிய வீட்டு சம்பந்தம், சுயமரியாதைக்கு இடம் இருக்காது.

  • @LuckyPots-de5yv
    @LuckyPots-de5yv 22 дня назад

    Samantha, samantha samantha amma 😂😂😂samantha

  • @user-tq9pb8gp4g
    @user-tq9pb8gp4g 15 дней назад

    Samanthaaa escape
    Antha actress paavam maatikichi😂😂😂😂😂😂