விருச்சிகம் ராசியின் மய்யம் | விருச்சிக ராசியின் விதி அமைப்பு | Fate of Viruchigam Rasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2020
  • Fate of Viruchigam Rasi
    விருச்சிக ராசியின் விதி அமைப்பு
    12 ராசிகளுக்கான மய்யம்
    Click Here
    • Fate of Rasi | மய்யம்
    ****************************************************************************************
    Contact Details :
    Whatsapp No : 8608301659
    (Only Text, Strictly No Calls)
    E-Mail id : mail.shivashakthiastro@gmail.com
    *Paid Service Only
    ****************************************************************************************
    Facebook
    / shiva.shakthi.3511041
    ஒவொரு மனிதருக்கும் அவர்களுடைய பிறப்பு ஜாதகப்படித்தான் அனைத்து விஷயங்கலுமே கிடைக்கும், நடக்கும். பொதுப்பலன் என்பது உங்கள் ராசிக்கு பொதுவாக இருக்ககூடிய கால சூழ்நிலைகளை சொல்லும் விஷயம்.
    உங்கள் பிறப்பு ஜாதகம் நன்றாக இருக்கிற பட்சத்தில் தற்போதுள்ள கால சூழ்நிலையும் நன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நன்மையை விளைவிக்கும்.அதுவே கால சூழ்நிலை சரியில்லாதபோது உங்களுக்கு சில தொல்லைகளை கொடுத்து மீண்டும் சரிசெய்துவிடும்.ஆனால் உங்கள் பிறப்பு ஜாதகம் சரியில்லாதபோது கால சூழ்நிலை சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு தொல்லைகளை குறைத்துவிடும் சரிசெய்யாது.அதுவே கால சூழ்நிலை சரியில்லாத பொது கஷ்டத்தை அதிகமாக்கும்.
    பொதுப்பலன்களை கேட்கும்போது இதனை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது

Комментарии • 435

  • @thangam9615
    @thangam9615 4 года назад +6

    நான் விருச்சிகம். நல்ல அன்பான, அனுசரனையான, புரிந்து கொண்ட நல்ல கனவர். சமீப காலமாக நன்பர்கள் மூலம் ஏமாற்றம், அவமானம், அசிங்கம், துரோகம் எல்லாவற்றையும் சந்தித்துவிட்டேன். யாருக்கெல்லாம் நல்ல மனதோடு நன்மை செய்தேனோ அவர்கள் இப்போது என் துரோகிகள். அடுத்தவர்களுக்கு நல்லது நினைப்பது தவறா?. விருச்சிக ராசிக்காரர்கள் ஏமாளிகளா? இனிமேலாவது வாழ்க்கையில் இது மாறுமா?.

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu 3 года назад +6

    விருச்சிகம் துணை ஊருக்கு மட்டுமே உதவுபவர் வீட்டிற்கு இல்லை . நீங்கள் கூறுவதுஅனைத்தும் 💯 உண்மை 🙏🙏🙏

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 3 года назад +8

    மிகவும் சரியான கணிப்பு அப்படியே பிரதிபலிக்கிறது 👍🙏🙏🙏

  • @itsasi9398
    @itsasi9398 4 года назад +101

    Yarulaaa video pakaraku munadiyae commands pathutu commands panitu iPa video pathutu irukinga 😆😆😆😆😆😆

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 4 года назад +20

    10000000% correct sir 🙏🙏😀😀😀🤣😂🤣😂🦂🦂🦂🦂

  • @juzrock8005
    @juzrock8005 4 года назад +9

    100% correct sir. Will follow your advice... Beyond that I any solutions to settle good in peaceful life like others...

  • @arumugamu5443
    @arumugamu5443 4 года назад +6

    மிகவும் சரியான கணிப்பு 100/100.நான் காவல் துறை மில் உதவி ஆய்வாளர் ஆக உள்ளேன் நீங்கள் கூறுவது அனைத்தும் சரியாக உள்ளது

  • @ashokrajarp1982
    @ashokrajarp1982 4 года назад +19

    true ! i have a lot of sufferings in my life because of my DAD's idea of making me an Engineer (B.E) which i hated for ever and due to which i lost about 22 years of my precious time since childhood...

  • @giriraja5537
    @giriraja5537 4 года назад +8

    Sir, you said perfectly true and 100% correct . you are a Genious. God bless you sir.

  • @kalaiselvic235
    @kalaiselvic235 4 года назад +7

    100% சரி ஐயா. வாழ்க வளமுடன்.கலைச்செல்வி

  • @monicasavio3542
    @monicasavio3542 4 года назад +5

    Hello Sir..superb sir..really u r great..it's v.apt wht u said

  • @dhakshayanikumar1649
    @dhakshayanikumar1649 4 года назад +5

    You are true in your wordings. Thanks.

  • @devinashaa2288
    @devinashaa2288 3 года назад

    Thanks for your advice & prediction. Mostly matching with my life.

  • @nirmalavethika1697
    @nirmalavethika1697 3 года назад +2

    Well said sir🙏it is absolutely right. Ur way of telling is also nice. Thank you

  • @arunenglish3997
    @arunenglish3997 4 года назад +4

    100 percent currect sir. Great. Only you could tell my situation properly

  • @aomathivanan5274
    @aomathivanan5274 4 года назад +8

    உண்மை.. சிறப்பு
    நன்றி சார்.

  • @shakthivarunram6666
    @shakthivarunram6666 4 года назад +2

    Just now subscribed..heart melting prediction sir.. tq very much...pl post videos about same rasi and same laknam , and about nakshtram too...

  • @varunraj1925
    @varunraj1925 4 года назад +16

    Sir yappadi correct ta solluriingga 100%

  • @vijayakumarsr427
    @vijayakumarsr427 4 года назад +13

    Fantastic predictions.

  • @nandhinim183
    @nandhinim183 4 года назад +2

    Sema annaa, suprb 100% True 100% similar to my life Thanks alot

  • @valentinesheila1066
    @valentinesheila1066 3 года назад +1

    Perfect sir. True astrology. I would like to meet you when time permits. Thankyou

  • @shyamkumargunasekaran2407
    @shyamkumargunasekaran2407 4 года назад +4

    Well said Sir.. Thanks. Kanadi pola katitinga☺️🙏

  • @perumalr7586
    @perumalr7586 3 года назад +1

    சிறந்த எச்சரிக்கையான கணிப்பு.பாராட்டுகள்.வளம் பெற்று வாழ்க!!!!(79)

  • @mrssrajarajeswari3142
    @mrssrajarajeswari3142 4 года назад +10

    Correct 💯 thank you sir

  • @clockwisechannel6987
    @clockwisechannel6987 4 года назад +10

    100% true and thank you sir🙏🙏🙏

  • @chennai8785
    @chennai8785 3 года назад +1

    Great Sir, your observations are almost true.

  • @mohammedaries6993
    @mohammedaries6993 4 года назад +4

    மிக்க நன்றி

  • @naveenraj9628
    @naveenraj9628 4 года назад +6

    Correcta iruku bro. Ithe mari meena rasikum video podunga

  • @vineshm
    @vineshm 4 года назад +6

    Perfect ahh sollureenga iyya

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 4 года назад +10

    Romba nalla soneenga..ayya..nandri...magaram. konjam sollunga

  • @sridaren1340
    @sridaren1340 3 года назад +2

    Your calculation for Scorpio is PERFECT !!

  • @vsk1923
    @vsk1923 4 года назад +6

    100% true. Thanks.👍🙏

  • @yasodabandaru7313
    @yasodabandaru7313 3 года назад +1

    💯✅ I will follow your last instruction sir

  • @sudha756
    @sudha756 4 года назад +11

    100 percentage true sir. Thank you sir

    • @sivasiba485
      @sivasiba485 4 года назад

      ரொம்பவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @balajijaga6745
    @balajijaga6745 4 года назад +3

    Thanks sir...

  • @ramakrishnankrish8312
    @ramakrishnankrish8312 2 года назад +1

    சார் வணக்கம் ,கன்னி இராசியைபற்றி தயவுசெய்து கூறுங்கள். உங்களுடைய கணிப்பு மிகவும் அருமை ,வாழ்க வளமுடன்.

  • @sateeshharsith5710
    @sateeshharsith5710 4 года назад +11

    Yellame corecta erukkke ...mass

  • @pankajashan131
    @pankajashan131 4 года назад +8

    Perfect

  • @nawinpandisanthanam3114
    @nawinpandisanthanam3114 4 года назад +7

    அருமை சார் சிறப்பு

  • @viswanathannellayi4251
    @viswanathannellayi4251 4 года назад +3

    Excellent 👌👍

  • @premamoorthy6535
    @premamoorthy6535 4 года назад +1

    Qualities are v truly said sir.v correct.

  • @rmeenakshi4083
    @rmeenakshi4083 4 года назад +1

    சிறப்பான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @beevee712
    @beevee712 4 года назад +3

    Neenga soldra visayam ellam 100% true sir.........super sir

  • @MrGovind1986
    @MrGovind1986 4 года назад +2

    Boss ur words are 💯 true in life.
    Great

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 года назад

    மிக துல்லியமாக சொல்லியிருக்கீங்க ஐய்யா..நன்றிகள்🙏

  • @prabhups4202
    @prabhups4202 4 года назад +1

    Very correct information

  • @ArunKumar-lk2xp
    @ArunKumar-lk2xp 4 года назад +3

    @28:40. Perfectly described in one line.. think as u like but behave like other..

  • @yaminirao7133
    @yaminirao7133 4 года назад +9

    90 percent true .. great job sir

  • @kupprajn7775
    @kupprajn7775 3 года назад +1

    மிகவும் சரியான கணிப்பு. 100% நன்றி அய்யா🙏🙏🙏

  • @valentinesheila1066
    @valentinesheila1066 4 года назад +1

    Supper pa perfect all pacca correct.

  • @kLlovesong8152
    @kLlovesong8152 3 года назад

    Thanks .

  • @KarthiKarthi-wf7dr
    @KarthiKarthi-wf7dr 4 года назад +1

    thanks sir

  • @jenar6263
    @jenar6263 3 года назад +1

    தெள்ளத்தெளிவானபதிவு.நன்றிசார்

  • @yashwanth_baddie
    @yashwanth_baddie 4 года назад +1

    @shivashathijothidam sir, neenga solradu 100% match agudu sir .

  • @amulkannanamulkannan4862
    @amulkannanamulkannan4862 4 года назад

    100 per true...u r great sir.....I am viruchigam ... perfectly correct sir.....

  • @a.geethanagarajan4896
    @a.geethanagarajan4896 4 года назад

    Fantastic. 100% correct..Chanceee ille.evallavu thathrubamaga puttu puttu vachittinga. I believe you.

  • @prabakaran4733
    @prabakaran4733 4 года назад +9

    Super naa yaarkittaiyum athigama pesamaatan

  • @jayantijayjayantiammu9357
    @jayantijayjayantiammu9357 4 года назад +2

    Unmai enakkuum appadiyeh. Nandri

  • @visveswaranvaidyanathan9203
    @visveswaranvaidyanathan9203 8 месяцев назад +1

    Very very corrext👌🙏🏻

  • @thilagasilambu1065
    @thilagasilambu1065 4 года назад +2

    Good day super thanks

  • @kasthuribai2233
    @kasthuribai2233 3 года назад

    Amazing super 👌 all correct

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 4 года назад +7

    My daughter has anusam natchathiram.i am the only friend of her.7 1/2 came like a flood in her life.Belive in God only give us peace.

  • @thirumoorthyv5019
    @thirumoorthyv5019 2 месяца назад

    விருச்சிகம் ராசி பற்றிய உங்களின் இந்தப் பதிவு மிகவும் அர்த்தங்கள் நிறைந்தவை. நான் மார்ச் மாதம் 1956 ம் வருடம் பிறந்தேன். எனது வாழ்க்கை முறை அனைத்தும் உங்கள் பதிவில் கூறியுள்ள பெரும்பாலான கருத்துக்களை ஒட்டியே அமைந்துள்ளன..
    உங்களது தொலைபேசி எண் முகவரி கிடைத்தால் நன்று...

  • @mamiyarmarumagalkitchen9719
    @mamiyarmarumagalkitchen9719 4 года назад +1

    Crt Sir...

  • @kavithama9636
    @kavithama9636 4 года назад +1

    Very correct sir.semma

  • @user-zg9rk4el9n
    @user-zg9rk4el9n 4 года назад +4

    Vanakkam sir,
    Mithunam , Thulam podungasir please

  • @shamathashamatha3548
    @shamathashamatha3548 4 года назад +2

    💯true tq

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 3 года назад

    மிக்க நன்றி பணி தொடர மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  • @ragunathsingh5019
    @ragunathsingh5019 4 года назад +5

    Sir... Naan viruchagam - kettai..... Sonthathula illatha viruchagam - kettai pennai naan thirumanam seiyalama? Lakkinam 2m veru veru

  • @s.pandiselvams.pandiselvam4076
    @s.pandiselvams.pandiselvam4076 4 года назад +2

    100 percent talk super

  • @venkateshacchary.g2582
    @venkateshacchary.g2582 4 года назад +5

    Yes Mr u r excately correct I am huge research in each and every thing

  • @nosureshkumar7783
    @nosureshkumar7783 4 года назад +1

    Good..okkkk

  • @nagasiva98
    @nagasiva98 3 года назад

    👌 sir crt ah solluringa

  • @sridevidevi6987
    @sridevidevi6987 4 года назад

    Apsulity correct 🙏😌😌😌👌👌👌👌

  • @saisathya9266
    @saisathya9266 4 года назад +5

    Correct sir Nan nermayagavum gannyamagavum nadakaren.....vazhkaye tholanchu pochu.....ini pesi onnum agaporadhilla Evan eppudiruntha namakennannu poyiteruppom...idhuvum kadanthu pogum edhuvum marandhu pogadu.....

  • @varadharajanm9031
    @varadharajanm9031 3 года назад

    Xcellant super and fact, thanks
    Last ten years I am in tension when it will be clear

  • @muralinithya9488
    @muralinithya9488 4 года назад +1

    Super sir👍

  • @chitramani0309
    @chitramani0309 4 года назад

    Correct 100%.thankyou

  • @balajihawk6433
    @balajihawk6433 4 года назад

    Virchaga rasi Anusham star sir
    Catering service pannitu eruken..
    Eppo corona karnamma business down
    Ethuvae continue panalama illa puthu viyabaram panalama ?

  • @lathaharini9463
    @lathaharini9463 4 года назад +2

    Super 100% true

  • @uyirvuullal8767
    @uyirvuullal8767 4 года назад +5

    100% correct

  • @nagarajsabari1000
    @nagarajsabari1000 3 года назад

    அருமை அய்யா நன்றி

  • @user-ul8mr9ug5d
    @user-ul8mr9ug5d 4 года назад

    Sema it's true

  • @jagadeesrajajagadeesraja6161
    @jagadeesrajajagadeesraja6161 4 года назад +3

    True sir

  • @rajeshnisha5827
    @rajeshnisha5827 4 года назад +1

    Correct sir

  • @navindharanmagenthran7225
    @navindharanmagenthran7225 3 года назад +2

    Exactly about me!!

  • @gaushika36
    @gaushika36 4 года назад +2

    SIR , VERY NICE PRESENTATION ,MOSTLY ACCURATE ALSO. REGARDS

  • @outofthinkers7022
    @outofthinkers7022 4 года назад

    Super sir really superbbbbbbb

  • @mariappanp6142
    @mariappanp6142 3 года назад +1

    Thanks anna

  • @vidhyavijay8458
    @vidhyavijay8458 3 года назад +1

    Correct correct correct 👍👍👍

  • @nithyas6658
    @nithyas6658 4 года назад

    நன்றி

  • @Kalai2426
    @Kalai2426 4 года назад +2

    Correct sir 100% 👌

  • @nithyaharivarma4180
    @nithyaharivarma4180 4 года назад +4

    Unmai than sir

  • @MuthuKumar-ce7fj
    @MuthuKumar-ce7fj 3 года назад

    Super jee

  • @harivijaivlog5721
    @harivijaivlog5721 4 года назад +13

    Really I crossed this way in .my life with over confidence and positive thoughts

  • @muralim3007
    @muralim3007 4 года назад +1

    Good

  • @yasikarameshyasikaramesh2097
    @yasikarameshyasikaramesh2097 3 года назад

    True .....super

  • @kasadarakarka7731
    @kasadarakarka7731 4 года назад +12

    Amma paasam kidaikatha rasi sir.. i analyzed with 8 more viruchiga rasi persons ..

  • @naveenkumar-ez4qh
    @naveenkumar-ez4qh 4 года назад

    Exactly correct sir

  • @delfteast8899
    @delfteast8899 4 года назад

    Excellent