மாடி தோட்டத்தில் கொய்யா கொத்து கொத்தாக காய்க்க முக்கிய குறிப்புகள்|| Important tips Koyya Valarpu

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Guava Valarpu in Terrace garden in Tamil || Maadi Thottam || Growing Goyya fruit plant in pots

Комментарии • 41

  • @bhavaniselvaraj1514
    @bhavaniselvaraj1514 4 месяца назад +1

    Seeing fruits in terrace garden is really great joy and pleasure because it is out of great care of garden❤

  • @vasanthilakshmanan4455
    @vasanthilakshmanan4455 7 месяцев назад

    Mam, என்வீட்டு மாடி தோட்டத்தில் தைவான் விதை மூலம் வளர்ந்த கொய்யா செடி 3வருடமாக உள்ளது அதில்4வருடம் பூக்கள் நிறைய பூத்து பிஞ்சிகள் வைத்து இருக்கிறது. பிஞ்சிகள் பெரியதாக மாற என்ன செய்ய வேண்டும்.

  • @mashaallah1401
    @mashaallah1401 2 года назад +1

    செடிகள் செத்து போகுது மெட்டா என்ன செய்வது சொல்லுங்கள்

  • @ayyasamye6506
    @ayyasamye6506 Год назад

    மூன்று வருடங்கள் ஆன கொய்யா மரம் இலைகள் காய்ந்து விட்டது எதனால் என்ன செய்ய வேண்டும்?

  • @jackulinlatha296
    @jackulinlatha296 2 года назад +1

    Mam, vegitable நாற்றுகள் வேண்டும், எங்கே வாங்குவது என்று சொல்லுங்கள் tq

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 2 года назад +1

    மிகவும் அருமையாக பொறுமையாக கொய்யா வளர்ச்சி பற்றிய தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி மேடம் எனக்கு கத்தரி செடியில் காய் கசப்பாக இருக்குமா என்ன செய்வது

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      வணக்கம். மிக்க நன்றி.. 😊மண் ஈரப்பதமாக இருக்க வேண்டும்

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Год назад

    Pookal neraiya வருது but pookal koti poguthu yen என்று தெரியவில்லை mam please give me a solution

  • @vettiengineerviews8616
    @vettiengineerviews8616 2 года назад +1

    Hi medam na endha mari fruit plants enga vangala apdinu solluga medam

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Hi. I bought majority from 5 Magic seeds,Soorapet and SM nursery, Padapai

  • @jaferali1170
    @jaferali1170 8 месяцев назад

    Vankam mam tq mam happy mam

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 Год назад

    நீங்க சென்னையா ma??

  • @kannammalb6060
    @kannammalb6060 Год назад

    Thaks

  • @bhuvanasiva3999
    @bhuvanasiva3999 2 года назад +2

    Arumaiyana pathivu mam

  • @suthachell6835
    @suthachell6835 2 года назад

    How old is this guava tree

  • @DeviGarden-my9we
    @DeviGarden-my9we Год назад

    Super

  • @manil6432
    @manil6432 2 года назад +1

    வாழ்த்துக்கள் நன்றி

  • @augnessolomon3818
    @augnessolomon3818 2 года назад +1

    Thank u

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 года назад +1

    Thanks 🙂

  • @umamaheswarigovarthanan694
    @umamaheswarigovarthanan694 2 года назад +8

    என் மாடியில்அத்திமரம் வைத்திருக்கிறேன் அது 6 மாதம் தான் ஆகிறது அதில் அதிகமாக பிஞ்சுகல் வந்தது ஆனால் எல்லாம் கொட்டி விட்டது. இதற்கு என்ன செய்வது. நான் உங்களுடைய அனைத்து வீடியோ வை பார்ப்பேன். நாவல் மரத்திற்கு 6 மாதம் ஆகிறது பூக்கள் வர எவ்வளவு காலம் பிடிக்கும்.

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      வணக்கம். நாவல் மரம் பூக்கள் பூக்க ஒன்றரை ஆண்டுகள் எடுக்கும். அத்தி செடியை வளர்ப்பதற்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
      மாடி தோட்டத்தில் அத்தி பழச்செடி வளர்ப்பது எப்படி How to grow Fig fruit plant in Terrace garden Tamil
      ruclips.net/video/ZYEqnvx1cQY/видео.html

    • @vandana.vijidolly8115
      @vandana.vijidolly8115 2 года назад

      9

  • @HemavathiPalani
    @HemavathiPalani 2 года назад +1

    Soil mix preparation video podunga .. please

  • @kirthikas4340
    @kirthikas4340 2 года назад +2

    அருமை சகோதரி💯

  • @sundaridurai1393
    @sundaridurai1393 2 года назад +1

    In my garden I have a guava plant growing from seed since three years. The plant is bushy like your plant but there is no flowers till now. When will it bloom. Please reply me

  • @dr.pugazhvadivum3379
    @dr.pugazhvadivum3379 Год назад

    மாடித்தோட்டத்தில் உள்ள கொய்யா செடியின் இலை கருகி உள்ளது. நிறைய மாவு பூச்சி மற்றும் எரும்புகள் . வெய்யல் காலத்தில் இப்படி இருக்குமா? தீர்வு சொல்லுங்கள் சகோதரி

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran 2 года назад +1

    சிறப்பான தகவல்கள்

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Год назад

    Mam, is the condition of using ash is same for the ash from charcoal used in iron box?