அன்பு தங்கைக்கு அண்ணன் அழகிய தமிழில் புகழ்ந்து பாடும் இனிய இசையுடன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலகுரலில் பாடும் கோரஸ் பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுத பாடல் தொகுத்து பதிவு செய்த அன்பு நண்பருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் 🙏🏽🌹👍
காலங்கள் கடந்தாலும் தேன் கெடாது. அது போலவே இப்பாடல் இன்றும் இனிமை.! நீர்வீழ்ச்சி போல இசையும் பாடலும்! இயல் இசை தமிழ் மூன்றும் சரிவிகிதம்! எது சிறப்பு என்று 1000 பட்டிமன்றம் நடத்தினாலும் விடை தராத படைப்பு!வாழ்க மூவர்!
அந்தக் காலங்களில் 78 RPM இசைத்தட்டில் குழாய் ஒலிபெருக்கியில் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இருக்காது. சீர்காழி ஐயாவும் ஈஸ்வரி அம்மாவும் பின்னி எடுத்த அற்புதமான பாடல்.கண்ணில் தழும்பும் மகிழ்ச்சிக் கண்ணீர் நினைவுகளை பின்னே தள்ளுகிறது. என்றென்றும் MSV.
ஐயா, எம். எஸ் வி. யார் இசை துள்ளள் மெட்டு. மிக மிக அருமை. கைதட்டலுடன்( டப் டப் டப்) ஒலியை இணைத்து இசை அமைக்கும் திறன் உச்சக்கட்டம். சீர்காழியாரும், எல். ஆர். ஈஸ்வரியும் பின்னி விட்டார்கள். கவியரசரின் தமிழ் தேனமுது. இது போன்ற பாடல்கள் இன்றும் ஏக்கத்தைதானே தருது. இன்றோஇசை வறண்ட பாலைவனமாக காட்சியளிக்குது. இரைச்சல் இம்சையாக வலம்வருது.
A Non-Stop Musical Rain from Viswanathan- Ramamoorthy, brilliantly composed based on Raagam Brindavana Sarangaa. Merrily drenched many times in this wonderful musical rain. Short Interludes played in the flute & violins and the non-stop claps are all treat to our ears. Energetic rendition by Seerkazhi Govindarajan & L R Easwari; especially, Seerkaazhi's Singing in a Lengthy Virutham format has been imaginatively composed by Tune smith MSV. A milestone song for Celebration.
சீர்காழியார் பாடப் பாட நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாமே! அன்பு இரசிகர்களே, இப்பாடலின் வெற்றிக்கு சீர்காழியாரின் தேன் குரலும் முக்கியக் காரணம் இல்லையா.அவரைப் பாராட்டத் தவறலாமா? ஒரு பாடலின் சிறப்புக்குப் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர் மூவரின் கூட்டு முயற்சிதானே காரணம்.?
Agreed Sir - ஆனால் அந்த இசைகோர்வைகளை MSV தன் கற்பனையில் கம்போஸ் செய்து சீர்காழி அவர்களிடம் பலமுறை பாடிகாண்பித்து அவரை அந்த அளவு பாட தயார் செய்தது MSV தானே. MSV இசையமைத்து பலமுறை பாடி காண்பிக்காவிட்டால் - பாடகர்கள் எதை பாடுவார்கள் ? எப்படி பாடுவார்கள் ? சொல்லுங்கள் பார்க்கலாம்.
சந்தம்! சந்தம்! அது நம் தேன் தமிழுக்குச் சொந்தம். தாளம் அதிரக் கருத்துப் பாளம் சுமந்து தெவிட்டத் தெவிட்ட சுவை ததும்பும் இசையரசு கவியரசின் வைரமாலை.... தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது தலை என்ன சாயுது எண்ணங்கள் மெல்ல மெல்ல எங்கெங்கே போகுது எங்கெங்கே போகுது என்னம்மா கண்ணுக்குள்ளே எந்தக் கண்ணு பேசுது கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லிப் பாடுது தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது எண்ணங்கள் மெல்ல மெல்ல எங்கெங்கே போகுது என்னம்மா கண்ணுக்குள்ளே எந்தக் கண்ணு பேசுது கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லிப் பாடுது ஹா.ஆஅ.ஆஆ.. ஹோ..ஓ..ஓ..ஹோ..ஓ.ஹோய் தேனோடும் பூ முகத்துச் செவ்வாயில் பால் வழியத் தெளித்த காதல் வண்டாடும் கள்ளவிழி மண் பார்க்க முகம் பார்க்க மலர்ந்த காதல் .. பள்ளியிலும் கொள்ளாமல் பாலும் சுவைக்காமல் வெள்ளை மனம் தாளாமல் விழியிரண்டும் மூடாமல் பட்ட துயர் மெத்தவென்று பருவமுகம் காட்டுதம்மா கட்டழகு ஏங்குதம்மா வட்ட முகம் வாடுதம்மா.. ஹா.ஆஅ..ஹோ.ஓ..ஹோ.ஓ..ஹோய் திங்கள் மேனி மின்ன உன் தங்கக் கால்கள் பின்ன திங்கள் மேனி மின்ன உன் தங்கக் கால்கள் பின்ன தேரேறி வந்த மன்னன் சொன்ன சேதி என்ன? தேரேறி வந்த மன்னன் சொன்ன சேதி என்ன? பொன்னாலே மேடை போட்டுக் கோலம் போடச் சொல்லவா பொன்னாலே மேடை போட்டுக் கோலம் போடச் சொல்லவா பூவாலே மஞ்சம் வைத்துப் பாடம் சொல்லச் சொல்லவா பூவாலே மஞ்சம் வைத்துப் பாடம் சொல்லச் சொல்லவா தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது எண்ணங்கள் மெல்ல மெல்ல எங்கெங்கே போகுது என்னம்மா கண்ணுக்குள்ளே எந்தக் கண்ணு பேசுது கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லிப் பாடுது ஹா..ஆஅ.ஆஅ. ஹோ.ஓ..ஓ..ஹோ.. ஓ.ஹோ..ஓ.ஓஒ.. சிற்றாடை மேல் ஒதுக்கிச் செம்பஞ்சுக் காலெடுத்துச் சிரிப்புக் காட்டி.ஈ குற்றாலத் தருவியெனக் குளிர்ந்த முக வெண்ணிலவில் திலகம் தீட்டி..ஈ.. சங்குக் கழுத்தினிலே தங்க நகை குலுங்க மங்கை நடந்து வர மானெல்லாம் தொடர்ந்து வர கொட்டுங்கள் மேளமெனக் குரலொன்று கேட்டதம்மா கொஞ்சு மயில் பிஞ்சு மனம் குளிராய்க் குளிர்ந்ததம்மா ஹா.ஆஅ.ஆஆ.. ஹோ..ஓ..ஓ..ஹோ..ஓ.ஹோய் மன்னன் வந்தான் மெல்ல பூமாலை சூட்டிக் கொள்ள மன்னன் வந்தான் மெல்ல பூமாலை சூட்டிக் கொள்ள பால் வண்ணப் பெண்ணைக் கண்டு காதல் தேனை அள்ள பால் வண்ணப் பெண்ணைக் கண்டு காதல் தேனை அள்ள உல்லாசப் பாடம் சொன்னான் உள்ளம் துள்ளத் துள்ள உல்லாசப் பாடம் சொன்னான் உள்ளம் துள்ளத் துள்ள பொல்லாத இரவும் கூடச் செல்லும் மெல்ல மெல்ல பொல்லாத இரவும் கூடச் செல்லும் மெல்ல மெல்ல தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது எண்ணங்கள் மெல்ல மெல்ல எங்கெங்கே போகுது என்னம்மா கண்ணுக்குள்ளே எந்தக் கண்ணு பேசுது கன்னத்தில் தென்றல் வந்து என்ன சொல்லிப் பாடுது ஹா..ஆஅ.ஆஅ. ஹோ.ஓ..ஓ..ஹோ.. ஓ.ஹோ..ஓ.ஓஒ..
I have never heard a chorus song of msv like this. Excellent composition. No other music Director can dare to run the Orchestra for 4 minutes like this. Not possible. My namaskarams to MSV even if he is not available. My namaskarams to this song.
நான் காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசனின் தங்கச்சிச் சின்னப் பொண்ணு என்ற பாடலை கேட்டேன். மிகவும் அருமை. கவியரசர் மற்றும் மெல்லிசை மன்னரின் பொற்பாதங்களில் மானசீகமாய் வீழ்ந்தேன்.
I feel that I had a full meal and took it in a hungry afternoon....after hearing it the sweetful song..sung by seergazhi govindarajan n L r eswari.... music director msv....lyrics...கண்ணதாசன்... outstanding....n mesmerizing song fr ever....i have enjoyed it in a cool summer..
தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன சாயுது என்று குழுவினர் பாட ... முன்னழகு தோழியர் சூழ ஓடி வரும் கே.ஆர்.விஜயா.. வண்டாடும் கள்ள விழி மண் பார்க்க ... சீர்காழி கோவிந்தராஜன் குரலில் தங்கையின் காதல் கதை பாடும் அண்ணன் ராமநாதன்...
பெரிய ஆர்கஸ்ட்ராவெல்லாம் இல்லை - புல்லாங்குழல் + கை தட்டல் இதை வைத்தே என்ன ஒரு கற்பனை என்ன ஒரு மெலடி - அடடா சொல்ல வார்த்தைகளே இல்லை - MSV ன் மேதாவிலாசத்தை புகழ கண்ணதாசனே வார்த்தைகள் வராமல் திணறுவார்.
Wonderful lyrics by the evergreen kaviarasar kannadasan. Mesmerising music by the evergreen mellisai mannargal. They have composed the song in " brindavana saranga " ragam. Excellent rendition of the song by the evergreen Sirkazhi Govindarajan and L.R.Easwari.
I am very to hear this song everyday without fail since this gives more happiness than all other songs since kannadasan it seems took special efforts in creating this song.
Can any poet's at present can write a song like this.we can say there is no such poet in the past or at present are capable of write such a beautiful song and therefore every tamilan must remember kannadasan and support his by all means and ways.
A love song between a brother n sister... explained her beautynesss by this super korus claping song by seergazhi govindarajan an d l L R eswari.. outstanding n delightful...
இப்படி ஒரு அண்ணன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என் போன்ற தங்கைகளுக்கு😊😊 இதில் பங்கேற்ற அத்தனை பெண்களின் அசைவுகளும் அழகே! பி. எஸ் ராமநாதன்: hatsoff
Your Comment is Not in Good Taste. Better to maintain Dignity while posting comments. That too for your Age ! Better, Either you Modify your comments or Delete it.
இன்னும் 100வருஷம் இதான் புகழ் இருக்கும் இன்றய பாடல்கள்????????????? 😭😭😭
வாய்ப்பு இல்லை ராஜா
இந்த பாடலின் ராகமும் இசையும் மனதை வருடுகிறது.
எவ்வளவு முறைகேட்டாலும்
தெவிட்டாது.
இந்த பாடலை கேட்கும் போது நமது வயது குறைந்து கொண்டே போகும், நேயர்களே,,,,,,,,,!
அன்பு தங்கைக்கு அண்ணன் அழகிய தமிழில் புகழ்ந்து பாடும் இனிய இசையுடன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலகுரலில் பாடும் கோரஸ் பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுத பாடல்
தொகுத்து பதிவு செய்த அன்பு நண்பருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் 🙏🏽🌹👍
இந்த பாடல் கேக்கும் சமையம் நான் அந்த காலத்தில் பயணிக்கிற உணர்வு. இம் இனி அந்த காலம் வருமா? 🇮🇳
காலங்கள் கடந்தாலும் தேன் கெடாது. அது போலவே இப்பாடல் இன்றும் இனிமை.! நீர்வீழ்ச்சி போல இசையும் பாடலும்! இயல் இசை தமிழ் மூன்றும் சரிவிகிதம்! எது சிறப்பு என்று 1000 பட்டிமன்றம் நடத்தினாலும் விடை தராத படைப்பு!வாழ்க மூவர்!
கண்ணதாசன் எழுதிய பாடல் கதை நடித்த இப்படத்தை அவரே தயாரித்தார் கருப்பு பணம்
இந்த பாடல் கட்சியில் விஜய தவிர வேறு யாரும் இவ்வளவு முகபவம் காட்டமுடியாது இளம் பெண் முதல் கடவுள் வரை இவரே நிகர் ஒரு கிரேட் லெஜெண்ட்
கவலைகளை மறக்கச் செய்யும் கவாலி பாடல்...இசை உச்சம்...நிகர் இல்லை...
இவரைக் காட்டிலும் தேவிகா பட்டையை கிளப்புவார்
@@santhaveeran2665பிருந்தாவன சாரங்க ராகம்
அந்தக் காலங்களில் 78 RPM இசைத்தட்டில் குழாய் ஒலிபெருக்கியில் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இருக்காது. சீர்காழி ஐயாவும் ஈஸ்வரி அம்மாவும் பின்னி எடுத்த அற்புதமான பாடல்.கண்ணில் தழும்பும் மகிழ்ச்சிக் கண்ணீர் நினைவுகளை பின்னே தள்ளுகிறது. என்றென்றும் MSV.
Fine song erode mani iyyer
ஐயா, எம். எஸ் வி. யார்
இசை துள்ளள் மெட்டு.
மிக மிக அருமை.
கைதட்டலுடன்( டப் டப் டப்)
ஒலியை இணைத்து இசை
அமைக்கும் திறன் உச்சக்கட்டம்.
சீர்காழியாரும்,
எல். ஆர். ஈஸ்வரியும்
பின்னி விட்டார்கள்.
கவியரசரின் தமிழ் தேனமுது. இது போன்ற
பாடல்கள் இன்றும் ஏக்கத்தைதானே தருது.
இன்றோஇசை வறண்ட பாலைவனமாக
காட்சியளிக்குது.
இரைச்சல் இம்சையாக
வலம்வருது.
A Non-Stop Musical Rain from Viswanathan- Ramamoorthy, brilliantly composed based on Raagam Brindavana Sarangaa. Merrily drenched many times in this wonderful musical rain. Short Interludes played in the flute & violins and the non-stop claps are all treat to our ears. Energetic rendition by Seerkazhi Govindarajan & L R Easwari; especially, Seerkaazhi's Singing in a Lengthy Virutham format has been imaginatively composed by Tune smith MSV. A milestone song for Celebration.
Qwawali style
@@sankarasubramanianjanakira7493 q he can hi g to
Even vazkhai padagu 'aayirum kangal rasikatume....' is a master piece from msv & tkr.
மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த தேவகானம் இந்த பாடல்
இப்படிப்பட்ட பாடல்களை கேட்கும் சுகமே அலாதியானதுதான்.
கவியரசரின் திரை இசைப்பயணத்தில் ஒர் இனிய காவியப்பாடல் பதிவு செய்த அன்பு நண்பருக்கு நன்றி
கேட்க கேட்க தெவிட்டாத அமுதமான பாடல்
Supper
5:53
சீர்காழியார் பாடப் பாட நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாமே! அன்பு இரசிகர்களே, இப்பாடலின் வெற்றிக்கு சீர்காழியாரின் தேன் குரலும் முக்கியக் காரணம் இல்லையா.அவரைப் பாராட்டத் தவறலாமா? ஒரு பாடலின் சிறப்புக்குப் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர் மூவரின் கூட்டு முயற்சிதானே காரணம்.?
Thiruvodayan singar
Agreed Sir - ஆனால் அந்த இசைகோர்வைகளை MSV தன் கற்பனையில் கம்போஸ் செய்து சீர்காழி அவர்களிடம் பலமுறை பாடிகாண்பித்து அவரை அந்த அளவு பாட தயார் செய்தது MSV தானே. MSV இசையமைத்து பலமுறை பாடி காண்பிக்காவிட்டால் - பாடகர்கள் எதை பாடுவார்கள் ? எப்படி பாடுவார்கள் ? சொல்லுங்கள் பார்க்கலாம்.
கன்னத்தில் தென்றல் பேசுதே
@@ganesanr736 👌👍Absolutely.
கவிஅரசரின் உன்னதமான பாடல்.
சிறப்பான கேரஸ்.
தழிழ் சினிமாவில் அப்படி ஒரு காலம் இருந்தது. வாலிப பருவத்திலிருந்தே
ரசித்து இன்றும் ரசிக்கின்றேன்.
Viswanathan_Ramamoorthy's Music
இந்த பாடலை கேட்டு கொண்டு இறந்து விடலாம்
அத்தனை கலை நயம் மிக்க பாடல்
அனைத்தனை இன்பம் இப்பாடாலை கேட்கும் போது.
தமிழ் மொழியின் பெருமை
Mee too
இதுபோன்ற பாடல்களை கேட்பதற்காகவே மீண்டும் பிறக்கலாம் 😊❤
ஜயோ இந்த பாடல் முடிவதற்குள்
என் உயிர் நின்று விடும் போல்
இருக்கிறது
Unmainanba.unmai.unmai
சந்தம்! சந்தம்!
அது நம் தேன் தமிழுக்குச் சொந்தம்.
தாளம் அதிரக் கருத்துப் பாளம் சுமந்து
தெவிட்டத் தெவிட்ட சுவை ததும்பும்
இசையரசு கவியரசின் வைரமாலை....
தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
ஹா.ஆஅ.ஆஆ..
ஹோ..ஓ..ஓ..ஹோ..ஓ.ஹோய்
தேனோடும் பூ முகத்துச்
செவ்வாயில் பால் வழியத் தெளித்த காதல்
வண்டாடும் கள்ளவிழி மண் பார்க்க
முகம் பார்க்க மலர்ந்த காதல்
..
பள்ளியிலும் கொள்ளாமல்
பாலும் சுவைக்காமல்
வெள்ளை மனம் தாளாமல்
விழியிரண்டும் மூடாமல்
பட்ட துயர் மெத்தவென்று
பருவமுகம் காட்டுதம்மா
கட்டழகு ஏங்குதம்மா
வட்ட முகம் வாடுதம்மா..
ஹா.ஆஅ..ஹோ.ஓ..ஹோ.ஓ..ஹோய்
திங்கள் மேனி மின்ன
உன் தங்கக் கால்கள் பின்ன
திங்கள் மேனி மின்ன
உன் தங்கக் கால்கள் பின்ன
தேரேறி வந்த மன்னன்
சொன்ன சேதி என்ன?
தேரேறி வந்த மன்னன்
சொன்ன சேதி என்ன?
பொன்னாலே மேடை போட்டுக்
கோலம் போடச் சொல்லவா
பொன்னாலே மேடை போட்டுக்
கோலம் போடச் சொல்லவா
பூவாலே மஞ்சம் வைத்துப்
பாடம் சொல்லச் சொல்லவா
பூவாலே மஞ்சம் வைத்துப்
பாடம் சொல்லச் சொல்லவா
தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
ஹா..ஆஅ.ஆஅ.
ஹோ.ஓ..ஓ..ஹோ..
ஓ.ஹோ..ஓ.ஓஒ..
சிற்றாடை மேல் ஒதுக்கிச்
செம்பஞ்சுக் காலெடுத்துச்
சிரிப்புக் காட்டி.ஈ
குற்றாலத் தருவியெனக்
குளிர்ந்த முக வெண்ணிலவில்
திலகம் தீட்டி..ஈ..
சங்குக் கழுத்தினிலே
தங்க நகை குலுங்க
மங்கை நடந்து வர
மானெல்லாம் தொடர்ந்து வர
கொட்டுங்கள் மேளமெனக்
குரலொன்று கேட்டதம்மா
கொஞ்சு மயில் பிஞ்சு மனம்
குளிராய்க் குளிர்ந்ததம்மா
ஹா.ஆஅ.ஆஆ..
ஹோ..ஓ..ஓ..ஹோ..ஓ.ஹோய்
மன்னன் வந்தான் மெல்ல
பூமாலை சூட்டிக் கொள்ள
மன்னன் வந்தான் மெல்ல
பூமாலை சூட்டிக் கொள்ள
பால் வண்ணப் பெண்ணைக் கண்டு
காதல் தேனை அள்ள
பால் வண்ணப் பெண்ணைக் கண்டு
காதல் தேனை அள்ள
உல்லாசப் பாடம் சொன்னான்
உள்ளம் துள்ளத் துள்ள
உல்லாசப் பாடம் சொன்னான்
உள்ளம் துள்ளத் துள்ள
பொல்லாத இரவும் கூடச் செல்லும்
மெல்ல மெல்ல
பொல்லாத இரவும் கூடச் செல்லும்
மெல்ல மெல்ல
தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
ஹா..ஆஅ.ஆஅ.
ஹோ.ஓ..ஓ..ஹோ..
ஓ.ஹோ..ஓ.ஓஒ..
மிக அருமை. கண்ணதாசனின் கவித்திறன் அபாரம்
அருமை
. ஐயா எம்எஸ். விஸ்வநாதன் இசை
மிக மிக அருமை.
விஸ்வநாதன்,ராமமூர்த்தி இருவர் மியூசிக்
Even kannadasan cannot find suitable words to praise viswanathan Ramamurthy.
இந்த பாடல் மட்டுமல்ல படத்தில் உள்ள அனைத்துபாடல்களூமே நம் கடந்தகால ஆட்டோ கிராப் தான்
திரைப்பாடலிலும் என்னே என் தமிழின் இனிமை...கவிஞர் என்றும் சிரஞ்சீவியே...
Kannan Ranjetham
Kannan Ranjetham
Yes sir, oh Yes! oh yes!!
உண்மை ஐயா🙏🙏🙏🙏
Viswanathan_Ramamoorthy"s Scintillating Music, Seerkaazhi Govindarajan & LR Easwari's Energetic Singing
அப்பாடா என்ன அருமையான பாடல் வரிகள். முதல் சரணம் காதல். இரண்டாவது சரணம் திருமணம். மூன்றாவது சரணம் முதலிரவு.
நம் மக்களுக்கு இறைவன் அருளால் வழங்க பட்ட இசை ; எம்எஸ் வி கண்ணதாசனால்விருந்துவைக்கப்படுகிறது.
I have never heard a chorus song of msv like this. Excellent composition. No other music Director can dare to run the Orchestra for 4 minutes like this. Not possible. My namaskarams to MSV even if he is not available. My namaskarams to this song.
நான் காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசனின் தங்கச்சிச் சின்னப் பொண்ணு என்ற பாடலை கேட்டேன். மிகவும் அருமை. கவியரசர் மற்றும் மெல்லிசை மன்னரின் பொற்பாதங்களில் மானசீகமாய் வீழ்ந்தேன்.
Wonderful song erode mani iyyer
மிகவும் அருமை
I feel that I had a full meal and took it in a hungry afternoon....after hearing it the sweetful song..sung by seergazhi govindarajan n
L r eswari.... music director msv....lyrics...கண்ணதாசன்... outstanding....n mesmerizing song fr ever....i have enjoyed it in a cool summer..
தங்கச்சி சின்னப்பொண்ணு தலையென்ன சாயுது என்று குழுவினர் பாட ... முன்னழகு தோழியர் சூழ ஓடி வரும் கே.ஆர்.விஜயா..
வண்டாடும் கள்ள விழி மண் பார்க்க ... சீர்காழி கோவிந்தராஜன் குரலில் தங்கையின் காதல் கதை பாடும் அண்ணன் ராமநாதன்...
Karuppu.panam.padam.
மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி... இதைச் சொல்ல முடியாது...உணரத்தான் முடியும்...
இந்தப் பாடலும் படமும் வெளிவரும் பொழுது மனிதர்கள் அனைவரும் கழுதையாக மாறி இருந்தார்களா அதனால்தான் படம்ம் வெற்றி அடையவில்லையா
காதல் மலர்ந்து விட்டால் " கண்ணுக்குள்ளே எந்த கண்ணு பேசுது " கண்ணதாசன் கவிதை என்னே கவிதை நயம். ❤😁🙏
What a composition by our MSV Ayya -TKR Ayya.... Perfect blend 👌👌👌
அடடா! பாடல் முடிகிறதே என்று கவலையாகிவிட்டது.இனிமை என்ற வார்த்தை ரொம்ப ரொம்ப சாதாரணமாகிவிட்டது.அப்பா....
Old is gold ✨ 💛 👌 💖
what a beautiful music. MSV stands far and above all.
கண்ணதாசன் தவப்புதல்வர்களுக்குஇப்பாடல்சமர்ப்பணம்.
மெல்லிசை மன்னர் என்னமாய் பின்னி எடுத்துள்ளார் வார்த்தைகள் இல்லை சொல்ல வாழ்க M.S.V
பெரிய ஆர்கஸ்ட்ராவெல்லாம் இல்லை - புல்லாங்குழல் + கை தட்டல் இதை வைத்தே என்ன ஒரு கற்பனை என்ன ஒரு மெலடி - அடடா சொல்ல வார்த்தைகளே இல்லை - MSV ன் மேதாவிலாசத்தை புகழ கண்ணதாசனே வார்த்தைகள் வராமல் திணறுவார்.
@@ganesanr736 அருமையாய் சொன்னீங்க சார் 🙏
To be appreciated of this great song are the masters of this song kannadasan and viswanathan Ramamurthy sirs
கருத்து உள்ள பாடல் இனிமையான இசை திறமையான பாடகர் மற்றும் பாடகி
Wonderful lyrics by the evergreen kaviarasar kannadasan. Mesmerising music by the evergreen mellisai mannargal. They have composed the song in " brindavana saranga " ragam. Excellent rendition of the song by the evergreen Sirkazhi Govindarajan and L.R.Easwari.
This lyric is a challenge to all cine lyricists for it's individualism.
I am very to hear this song everyday without fail since this gives more happiness than all other songs since kannadasan it seems took special efforts in creating this song.
Can any poet's at present can write a song like this.we can say there is no such poet in the past or at present are capable of write such a beautiful song and therefore every tamilan must remember kannadasan and support his by all means and ways.
மிகவும் அற்புதமான பாடல்.
கோடிக்கணக்கு புண்ணியம் செய்தவர்கள் தான் இந்த இந்தப் பாடலை ரசிக்க முடியும்
இந்த நடிகர் நடிகை மனோரமா கணவர் ராமனாதன்
Is it so
@@KrMurugaBarathiAMIE yes.hei is Ramanathan... Manorama husband...
நல்ல தகவல். நன்றி
நல்ல தகவல். நன்றி
Ramanathan expressed the TAMIL language musically fine.
Wonderful chorus.
அனைத்தும் அழகியல்
இனிமை அருமை
Tune for Lyrics & Lyrics for tune....👌👌👌 incomparable ! No doubt in Isaignani getting inspired to such tunes in his childhood days💐💐💐
pp
Evergreen
இந்தப் பாடலை கேட்டவர்கள் மட்டுமே சொர்க்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்
EPPADI IPPDAIYELLAM....🤗🤔
A love song between a brother n sister... explained her beautynesss by this super korus claping song by seergazhi govindarajan an d l
L
R eswari.. outstanding n delightful...
L r eswari voice amudham pol ulladhu
Great melody ♥️
This song once used to be played in New Muthu theater in virudhunagar during interval time. The sound box was a marvelous piece.. Used to enjoy
இந்த பாடல் பாடும்போது தங்கையின் குரும்புசெய்யும்
நினைவுகள் வருகிறாது
Sukamaana paadal ❤❤❤❤❤❤❤❤❤❤
MSV💘KANNATHASAN.❤
TKR.🔔HATS OFF.✌
Mellisai mannar ennum uyirodu erukkirat
Divine Verses!
சூப்பர் நடன அமைப்பு
When the song comes to end , you feel the ' then aruvi' stopped pouring.
Absolutely Right.
This song composed based on Pakistani qwwali songs. The great MSV - TKR .
L r eswari voice arpudham
God of music MSV sir .
the way she walks to the beat , lovely
You have nailed it! 👍
இப்படி ஒரு அண்ணன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என் போன்ற தங்கைகளுக்கு😊😊
இதில் பங்கேற்ற அத்தனை பெண்களின் அசைவுகளும் அழகே! பி. எஸ் ராமநாதன்: hatsoff
Super song
பாடலை பாடியவர்களும் அசத்திவிட்டனர்
@@sambathkalyankalyan1730 master piece
Evergreen song
Arumai.Arumai
Super nice songs 👌👌👍
Arumai song
Everlastingsongbyeverlasting..kannadasan
Viswanathan-Ramamoorthy
Kannadasan,arputhamaana,kavinjar
superb song
Super
A1song
Arumai padal
T.anantharaj.old.sang.padam.panam.arumai.
KANNADAASAN
Viswanathan_Ramamoorthy
Antha kalem eni varatho
My f avourite song
இந்த பாடலுக்கு நடித்த நடிகர் யார்?
ராமநாதன் மனோரமா ஆச்சியின் கணவர்.
pattunna ethu pattu
0 ji ni 1:22 1:22
💝💜💙💛❤️❤️👌
Hero,producer_Kannadasan
Viswanathan_Ramamoorthy
Hi3
yes he is mr ramanathan wife of manorama for certain periods
Booma bala, what hsve you written, Ramansthan wife of Manirama?
7
Oha,oha,yango,kundu,selkerathu
விஜயா வின் துள்ளல் மார்பகங்கள்
Your Comment is Not in Good Taste. Better to maintain Dignity while posting comments. That too for your Age ! Better, Either you Modify your comments or Delete it.
அற்புதமான பாடல், அற்புதமான நடிப்பு